புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:55

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 21:54

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:04

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:39

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:07

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 19:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:44

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 18:04

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:10

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அனைத்து சருமத்திற்கும் ஏற்ற முட்டை ஃபேஸ் பேக்குகள்!!! - Page 2 Poll_c10அனைத்து சருமத்திற்கும் ஏற்ற முட்டை ஃபேஸ் பேக்குகள்!!! - Page 2 Poll_m10அனைத்து சருமத்திற்கும் ஏற்ற முட்டை ஃபேஸ் பேக்குகள்!!! - Page 2 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram

3 Posts - 27%
mohamed nizamudeen

2 Posts - 18%
VENKUSADAS

1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனைத்து சருமத்திற்கும் ஏற்ற முட்டை ஃபேஸ் பேக்குகள்!!!

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue 29 Jan 2013 - 21:01

First topic message reminder :

சருமப் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு முட்டை சிறந்த பொருளாக உள்ளது. ஏனெனில் முட்டையில் புரோட்டீன் அதிகம் இருப்பதால், அவை பழுதடைந்த செல்களை சரிசெய்து, சருமப் பிரச்சனைகளான பருக்கள்,சரும சுருக்கம், அதிகப்படியான எண்ணெய், வறட்சி போன்றவற்றை தடுக்கும். எனவே முட்டையை சாப்பிட மட்டும் தான் சிறந்தது என்று நினைக்காமல், அதனை சருமத்திற்கு பயன்படுத்தி, சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க முயற்சி செய்யுங்கள்.
-
அதிலும் முட்டை மேற்கூறிய பிரச்சனைகளை மட்டும் சரிசெய்வதோடு, பழுப்பு நிற சருமத்தை நீக்கி, வெள்ளையாக்க பொரிதும் உதவுகிறது. எனவே ஏதாவது சரும பிரச்சனை வந்தால், உடனே கண்ட கண்ட க்ரீம்களை பயன்படுத்தாமல், வீட்டில் இருக்கும் ஒருசில இயற்கைப் பொருட்களை நாடுவது நல்லது. ஏனெனில் செயற்கைப் பொருட்கள் சில வகையான சருமத்திற்கு பக்கவிளைவவுகளை ஏற்படுத்தும். ஆனால் இயற்கைப் பொருட்கள் அப்படியில்லை. இப்போது சருமத்தைப் பராமரிக்க, வீட்டில் இருக்கும் பொருட்களில் ஒன்றான முட்டையை வைத்து எப்படியெல்லாம் ஃபேஸ் பேக் போடுவது என்று பார்ப்போமா!!!
-
* முட்டை: முட்டையை உடைத்து ஊற்றி, நன்கு மென்மையாக அடித்துக் கொள்ள வேண்டும். பின் அதனை முகம் மற்றும் கழுத்திற்கு தடவி, காய வைத்து, வெதுவெதுப்பானநீரில் கழுவ வேண்டும். இதனால் சருமம் இறுக்கமடைந்து, புத்துணர்ச்சியுடன் இருக்கும். முக்கியமாக முகத்தில் பருக்கள் இருந்தால், முட்டையின்வெள்ளைக் கருவை மட்டும் தடவ வேண்டும்.
-
* முட்டை மற்றும் ஓட்ஸ் ஃபேஸ் பேக்: இந்தபேக் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்குசிறந்ததாக இருக்கும். அதற்கு முட்டையை உடைத்து ஊற்றி, அத்துடன் ஓட்ஸை பொடி செய்து போட்டு, முகம் மற்றும் கழுத்திற்கு தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், சருமத்தில்இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையை தடுக்கலாம்.
-
* முட்டை, தேன் மற்றும்ஆலிவ் ஆயில்: சருமம் வறட்சியாக இருப்பவர்கள், ஒரு பௌலில் முட்டையை ஊற்றி, தேன் மற்றும் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு கலந்து, முகத்திற்கு தடவி, 20 நிமிடம் காய வைத்து, பின் குளிர்ந்த நீரில்கழுவி வந்தால், சருமம் இறுக்கமடைந்து, வறட்சியின்றி பொலிவோடுஇருக்கும்.
-
* முட்டை மற்றும் தயிர் ஃபேஸ் பேக்: இந்தஃபேஸ் பேக்கில் சருமத்திற்கு தேவையான நன்மைகள் பல உள்ளன. முக்கியமாக இந்த முறை சருமத்தை வெள்ளையாக்க உதவும். அதற்கு ஒரு பௌலில் முட்டையை ஊற்றி, தயிர் சேர்த்து நன்கு கலந்து, வேண்டுமெனில் சிறிது தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்திற்கு தடவி 15-20 நிமிடம் காய வைத்து, நீரில் கழுவ வேண்டும்.
-
* முட்டை மற்றும் தேன் ஃபேஸ் பேக்: சருமம் பழுப்பு நிறத்தில் உள்ளவர்கள், முட்டையுடன் தேனை சேர்த்து, பழுப்பு நிறம் உள்ள இடங்களில் தடவி, 10-15 நிமிடம் ஊறவைத்து, குளிர்ச்சியானநீரில் கழுவ வேண்டும். இந்த முறையை ஒருநாள் விட்டு ஒரு நாள் செய்து வந்தால், பழுப்பு நிற சருமம் போய்விடும்.
-
* முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் வெள்ளரிக்காய்: எண்ணெய் பசை சருமத்திற்கு இது மற்றொரு சிறந்த ஃபேஸ் பேக். இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில், வெள்ளரிக்காய்சாறு அல்லது அரைத்ததுடன், பால் பவுடர் மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து கலந்து, சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து, நீரில் கழுவ வேண்டும். முகத்திற்கு தடவும் போது, கண்களைச் சுற்றி தடவ வேண்டாம்.
-
வேறு ஏதாவது முட்டையைப் பயன்படுத்தி செய்யக்கூடிய ஃபேஸ் பேக்குகள் தெரிந்தால்,அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...
-
போல்டுஸ்கை

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed 30 Jan 2013 - 17:40

ராஜா wrote:அட முட்டையை வைத்து இவ்வளவு வேலை செய்யலாமா , எங்களுக்கு தெரிந்ததெல்லாம் Half boil & omlet தான் அனைத்து சருமத்திற்கும் ஏற்ற முட்டை ஃபேஸ் பேக்குகள்!!! - Page 2 676261

அனைத்து சருமத்திற்கும் ஏற்ற முட்டை ஃபேஸ் பேக்குகள்!!! - Page 2 676261 அனைத்து சருமத்திற்கும் ஏற்ற முட்டை ஃபேஸ் பேக்குகள்!!! - Page 2 676261

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed 30 Jan 2013 - 17:42

வாங்க தல எங்க இன்னும் காணலையேன்னு பார்த்தேன் , ஜேன் மூணு half boil லா சொல்லிடு...... அப்படியே ரெண்டு பெப்சி கண்ணடி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed 30 Jan 2013 - 17:43

ராஜா wrote:வாங்க தல எங்க இன்னும் காணலையேன்னு பார்த்தேன் , ஜேன் மூணு half boil லா சொல்லிடு...... அப்படியே ரெண்டு பெப்சி கண்ணடி

அனைத்து சருமத்திற்கும் ஏற்ற முட்டை ஃபேஸ் பேக்குகள்!!! - Page 2 676261 இதை நீங்க எந்த திரியில் பயன்படுத்தினாலும் , அங்கு நான் சரியாக வந்துவிடுவேன் (எல்லாம் ஒரு உள்ளுணர்வு ).

அப்படியே கொஞ்சம் மினரல் வாட்டரும்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed 30 Jan 2013 - 17:44

ராஜா wrote:அட முட்டையை வைத்து இவ்வளவு வேலை செய்யலாமா , எங்களுக்கு தெரிந்ததெல்லாம் Half boil & omlet தான் அனைத்து சருமத்திற்கும் ஏற்ற முட்டை ஃபேஸ் பேக்குகள்!!! - Page 2 676261
ராஜா wrote:அட முட்டையை வைத்து இவ்வளவு வேலை செய்யலாமா , எங்களுக்கு தெரிந்ததெல்லாம் Half boil & omlet தான் அனைத்து சருமத்திற்கும் ஏற்ற முட்டை ஃபேஸ் பேக்குகள்!!! - Page 2 676261

அடடா ரொம்பத் தான் பைத்தியம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed 30 Jan 2013 - 17:45

பாலாஜி wrote:
ராஜா wrote:வாங்க தல எங்க இன்னும் காணலையேன்னு பார்த்தேன் , ஜேன் மூணு half boil லா சொல்லிடு...... அப்படியே ரெண்டு பெப்சி கண்ணடி

அனைத்து சருமத்திற்கும் ஏற்ற முட்டை ஃபேஸ் பேக்குகள்!!! - Page 2 676261 இதை நீங்க எந்த திரியில் பயன்படுத்தினாலும் , அங்கு நான் சரியாக வந்துவிடுவேன் (எல்லாம் ஒரு உள்ளுணர்வு ).

அப்படியே கொஞ்சம் மினரல் வாட்டரும்

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed 30 Jan 2013 - 17:46

பாலாஜி wrote:
ராஜா wrote:வாங்க தல எங்க இன்னும் காணலையேன்னு பார்த்தேன் , ஜேன் மூணு half boil லா சொல்லிடு...... அப்படியே ரெண்டு பெப்சி கண்ணடி
அனைத்து சருமத்திற்கும் ஏற்ற முட்டை ஃபேஸ் பேக்குகள்!!! - Page 2 676261 இதை நீங்க எந்த திரியில் பயன்படுத்தினாலும் , அங்கு நான் சரியாக வந்துவிடுவேன் (எல்லாம் ஒரு உள்ளுணர்வு ).
அப்படியே கொஞ்சம் மினரல் வாட்டரும்
ஜாலி ஜாலி ஜாலி
என்னடா தல வலிக்குதேன்னு பார்த்தேன் இப்பதான் தெரியுது...,
தகவலுக்கு நன்றி ராஜா அண்ணா.,

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed 30 Jan 2013 - 17:47

பாலாஜி wrote: அனைத்து சருமத்திற்கும் ஏற்ற முட்டை ஃபேஸ் பேக்குகள்!!! - Page 2 676261 இதை நீங்க எந்த திரியில் பயன்படுத்தினாலும் , அங்கு நான் சரியாக வந்துவிடுவேன் (எல்லாம் ஒரு உள்ளுணர்வு ).அப்படியே கொஞ்சம் மினரல் வாட்டரும்
ஆமாம் ஆமாம் மினரல் வாட்டர் தான் முக்கியம் , நன்றி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed 30 Jan 2013 - 17:48

ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote: அனைத்து சருமத்திற்கும் ஏற்ற முட்டை ஃபேஸ் பேக்குகள்!!! - Page 2 676261 இதை நீங்க எந்த திரியில் பயன்படுத்தினாலும் , அங்கு நான் சரியாக வந்துவிடுவேன் (எல்லாம் ஒரு உள்ளுணர்வு ).அப்படியே கொஞ்சம் மினரல் வாட்டரும்
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
அலோ எச்சுச்சுமி உங்களை யார் இங்க வர சொன்னது ?!! ......

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed 30 Jan 2013 - 17:49

ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote: அனைத்து சருமத்திற்கும் ஏற்ற முட்டை ஃபேஸ் பேக்குகள்!!! - Page 2 676261 இதை நீங்க எந்த திரியில் பயன்படுத்தினாலும் , அங்கு நான் சரியாக வந்துவிடுவேன் (எல்லாம் ஒரு உள்ளுணர்வு ).அப்படியே கொஞ்சம் மினரல் வாட்டரும்
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
அலோ எச்சுச்சுமி உங்களை யார் இங்க வர சொன்னது ?!! ......
முட்டை நாலு ரூவான்னு சொல்ல வந்திருப்பாங்க..., என்ன கொடுமை சார் இது

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed 30 Jan 2013 - 17:50

ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote: அனைத்து சருமத்திற்கும் ஏற்ற முட்டை ஃபேஸ் பேக்குகள்!!! - Page 2 676261 இதை நீங்க எந்த திரியில் பயன்படுத்தினாலும் , அங்கு நான் சரியாக வந்துவிடுவேன் (எல்லாம் ஒரு உள்ளுணர்வு ).அப்படியே கொஞ்சம் மினரல் வாட்டரும்
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
அலோ எச்சுச்சுமி உங்களை யார் இங்க வர சொன்னது ?!! ......

எங்களுக்கும் பங்கு இருக்கு அனைத்து சருமத்திற்கும் ஏற்ற முட்டை ஃபேஸ் பேக்குகள்!!! - Page 2 676261 ஆமா.... உடுட்டுக்கட்டை அடி வ

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக