புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அமீரின் ஆதிபகவன் படத்துக்கு எதிராக கமிஷனரிடம் புகார்!
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
First topic message reminder :
சென்னை: இயக்குநர் அமீரின் ஆதிபகவன் படத்துக்கு எதிராக சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விஸ்வரூபம் படம் சர்ச்சை முடிவுக்கு வராத நிலையில், இந்தப் புதிய புகார் காரணமாக கோலிவுட்டில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை போலீஸ் கமிஷனரிடம், வக்கீல்கள் கிருஷ்ணமூர்த்தி, துரைசெல்வன் ஆகியோர் இன்று அளித்த புகார் மனுவின் விவரம்:
திரைப்பட இயக்குநர் அமீர், ஏற்கனவே ராம் என்ற படத்தை எடுத்தார். அதில் கதாநாயகனை சைக்கோவாக நடிக்க வைத்தார். தற்போது, ஜெயம் ரவி நடிப்பில் ஆதிபகவன் என்ற படத்தை எடுக்கிறார். ஆதிபகவன் என்பது இந்து கடவுளான விநாயகர் மற்றும் சிவனை குறிக்கும்.
இந்தப் படத்தில் இந்து கடவுள்களை அவமதிக்கும் காட்சிகள் இருக்கும் என்று சந்தேகப்படுகிறோம். படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும். மேலும், படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பும் முன்பு எங்களுக்கு திரையிட்டு காட்ட வேண்டும்.
தேர்தல் கமிஷன் அங்கீகாரம் பெற்ற கட்சிகளையும், இந்து அமைப்புகளையும் அழைத்து ஆதிபகவன் படத்தை போட்டு காட்ட வேண்டும். அவர்களின் ஒப்புதல் பெற்ற பின்னரே இந்தப் படத்தை வெளியிட அனுமதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
விகடன்

சிவா wrote:வளர்ந்த நாடுகளில் இதுபோன்ற பிரச்சனைகள் வராது, வேலையற்றவர்கள் அதிகம் இருக்கும் நாட்டில் தான் இப்படிக் குழப்பங்கள் வரும்!
இது ஒரு வளரும் நாட்டிற்கு ஆரோக்கியமானதல்ல!
தல வளர்ந்த நாட்டில் சினிமா என்பது பொழுதை போக்குவதற்க்காகமட்டுமே அதனால்த்தான் அங்கே படங்களில் பாடல்கள் போன்றவை இல்லை மேலும் படமும் அதிகபட்சமாக ஒன்னரை மணி நேரம்த்தான் இருக்கும் நமக்கோ பொழப்பே சினிமா பாக்குறதுத்தானே அப்புறம் எங்கிருந்து விளங்கும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
எந்த மதக் கும்பல் ஒரிஜினல்ன்னு முடிவு பண்ணிட்டு வர சொல்லுங்க - அப்புறமா போட்டு காண்பிக்கலாம்.
balakarthik wrote:சிவா wrote:வளர்ந்த நாடுகளில் இதுபோன்ற பிரச்சனைகள் வராது, வேலையற்றவர்கள் அதிகம் இருக்கும் நாட்டில் தான் இப்படிக் குழப்பங்கள் வரும்!
இது ஒரு வளரும் நாட்டிற்கு ஆரோக்கியமானதல்ல!
தல வளர்ந்த நாட்டில் சினிமா என்பது பொழுதை போக்குவதற்க்காகமட்டுமே அதனால்த்தான் அங்கே படங்களில் பாடல்கள் போன்றவை இல்லை மேலும் படமும் அதிகபட்சமாக ஒன்னரை மணி நேரம்த்தான் இருக்கும் நமக்கோ பொழப்பே சினிமா பாக்குறதுத்தானே அப்புறம் எங்கிருந்து விளங்கும்
ஓமன் கிளை மிக அழகாக விளக்கமளித்துவிட்டது!
பாராட்டுக்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:ஓமன் கிளை மிக அழகாக விளக்கமளித்துவிட்டது!
பாராட்டுக்கள்!
ஓமன் கிளையும் வளரும் நாட்டின் வித்துத்தானே அதான் விளக்கம் விளக்கமாக விளக்கப்பட்டுள்ளது என்பதை விளங்காதவர்களுக்கு விளக்குமாறு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வேலை வெட்டி இல்லாம இருப்பவர்கள் நலன் கருதி மாசம் 500 ரூபாய் உதவித் தொகை தர அறிக்கை ஒன்னு தயார் ஆயிட்டு இருக்காம் - முன்பதிவு செய்து கொள்ள அருகில் இருக்கும் தாலுகா அலுவலகத்தை அணுகவும்.balakarthik wrote:
தல வளர்ந்த நாட்டில் சினிமா என்பது பொழுதை போக்குவதற்க்காகமட்டுமே அதனால்த்தான் அங்கே படங்களில் பாடல்கள் போன்றவை இல்லை மேலும் படமும் அதிகபட்சமாக ஒன்னரை மணி நேரம்த்தான் இருக்கும் நமக்கோ பொழப்பே சினிமா பாக்குறதுத்தானே அப்புறம் எங்கிருந்து விளங்கும்
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
எதுக்கெடுத்தாலும் போட்டிதான் ! அரசியல தான் இது சகஜம்ன்னு நினைத்தேன் இப்போ சினிமாவிலுமா ! நடத்துங்கயா நடத்துங்க !
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
- Arunjkபண்பாளர்
- பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012
இதற்கான பலன்களை அவரவர் அனுபவிப்பர் ! கலைஞர்களை இப்படி இம்சிப்பது நல்லதல்ல !
அருண்
palayapapper.blogspot.in
சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
Arunjk wrote:இதற்கான பலன்களை அவரவர் அனுபவிப்பர் ! கலைஞர்களை இப்படி இம்சிப்பது நல்லதல்ல !
என்னா செய்யுறது போன ஆட்சியில் இதே கலைஞர்கள் கலைஞ்சரை வைத்து எவ்வுளவு இம்சித்தார்கள் அதற்கான பலனோ என்னவோ
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- Arunjkபண்பாளர்
- பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012
balakarthik wrote:Arunjk wrote:இதற்கான பலன்களை அவரவர் அனுபவிப்பர் ! கலைஞர்களை இப்படி இம்சிப்பது நல்லதல்ல !
என்னா செய்யுறது போன ஆட்சியில் இதே கலைஞர்கள் கலைஞ்சரை வைத்து எவ்வுளவு இம்சித்தார்கள் அதற்கான பலனோ என்னவோ
திரை உலகத்தை சேர்ந்தவர்கள் இப்படி மௌனியாக ஏன் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை ? சக கலைஞனுக்கு இப்படி ஒரு பிரச்சனை நேரும்போது சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பது என்ன நியாயம் ?
அருண்
palayapapper.blogspot.in
சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3