புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாமியார் மாமனாருடன் நட்புறவு கொண்டாடுவது எப்படி?  - Page 5 Poll_c10மாமியார் மாமனாருடன் நட்புறவு கொண்டாடுவது எப்படி?  - Page 5 Poll_m10மாமியார் மாமனாருடன் நட்புறவு கொண்டாடுவது எப்படி?  - Page 5 Poll_c10 
7 Posts - 64%
heezulia
மாமியார் மாமனாருடன் நட்புறவு கொண்டாடுவது எப்படி?  - Page 5 Poll_c10மாமியார் மாமனாருடன் நட்புறவு கொண்டாடுவது எப்படி?  - Page 5 Poll_m10மாமியார் மாமனாருடன் நட்புறவு கொண்டாடுவது எப்படி?  - Page 5 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
மாமியார் மாமனாருடன் நட்புறவு கொண்டாடுவது எப்படி?  - Page 5 Poll_c10மாமியார் மாமனாருடன் நட்புறவு கொண்டாடுவது எப்படி?  - Page 5 Poll_m10மாமியார் மாமனாருடன் நட்புறவு கொண்டாடுவது எப்படி?  - Page 5 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மாமியார் மாமனாருடன் நட்புறவு கொண்டாடுவது எப்படி?  - Page 5 Poll_c10மாமியார் மாமனாருடன் நட்புறவு கொண்டாடுவது எப்படி?  - Page 5 Poll_m10மாமியார் மாமனாருடன் நட்புறவு கொண்டாடுவது எப்படி?  - Page 5 Poll_c10 
139 Posts - 43%

122 Posts - 37%
Dr.S.Soundarapandian
மாமியார் மாமனாருடன் நட்புறவு கொண்டாடுவது எப்படி?  - Page 5 Poll_c10மாமியார் மாமனாருடன் நட்புறவு கொண்டாடுவது எப்படி?  - Page 5 Poll_m10மாமியார் மாமனாருடன் நட்புறவு கொண்டாடுவது எப்படி?  - Page 5 Poll_c10 
21 Posts - 6%

16 Posts - 5%
Rathinavelu
மாமியார் மாமனாருடன் நட்புறவு கொண்டாடுவது எப்படி?  - Page 5 Poll_c10மாமியார் மாமனாருடன் நட்புறவு கொண்டாடுவது எப்படி?  - Page 5 Poll_m10மாமியார் மாமனாருடன் நட்புறவு கொண்டாடுவது எப்படி?  - Page 5 Poll_c10 
8 Posts - 2%
prajai
மாமியார் மாமனாருடன் நட்புறவு கொண்டாடுவது எப்படி?  - Page 5 Poll_c10மாமியார் மாமனாருடன் நட்புறவு கொண்டாடுவது எப்படி?  - Page 5 Poll_m10மாமியார் மாமனாருடன் நட்புறவு கொண்டாடுவது எப்படி?  - Page 5 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மாமியார் மாமனாருடன் நட்புறவு கொண்டாடுவது எப்படி?  - Page 5 Poll_c10மாமியார் மாமனாருடன் நட்புறவு கொண்டாடுவது எப்படி?  - Page 5 Poll_m10மாமியார் மாமனாருடன் நட்புறவு கொண்டாடுவது எப்படி?  - Page 5 Poll_c10 
4 Posts - 1%
Guna.D

வேல்முருகன் காசி
மாமியார் மாமனாருடன் நட்புறவு கொண்டாடுவது எப்படி?  - Page 5 Poll_c10மாமியார் மாமனாருடன் நட்புறவு கொண்டாடுவது எப்படி?  - Page 5 Poll_m10மாமியார் மாமனாருடன் நட்புறவு கொண்டாடுவது எப்படி?  - Page 5 Poll_c10 
3 Posts - 1%
mruthun

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாமியார் மாமனாருடன் நட்புறவு கொண்டாடுவது எப்படி?

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jan 29, 2013 10:45 am

First topic message reminder :

நாம் அனைவருமே பெரியோர்களை மதிக்க தெரிந்தவர்கள்தான். ஆனால் ஒருசில நடவடிக்கைகளால் மட்டுமே நம் மாமியார், மாமனாரிடம் வெறுப்பு ஏற்படுகிறது. எனவே நாம் அவர்களுடன் நட்பு கொண்டு, நல்ல உறவை தொடர்வது எப்படி என்பதற்கு இதோ சில வழிகளை அனுபவசாலிகள் பட்டியலிட்டுள்ளனர். அதைப் படித்து தெரிந்து கொண்டு, அந்த வழிகளை கடைபிடித்தால் எப்படிப்பட்ட மாமியார், மாமனாரும் மிகுந்த அன்புடன் நடந்து கொள்வர்.

* எப்பொழுதும் அமைதியாக இருக்கவும். மிக கடுமையாக நடந்து கொள்ளுதல் முறையல்ல. மரியாதையுடனும் உறவுக்கான உரிமை கொண்டு அவர்களை அழைப்பதும், பேசுவதும் அவசியம்.

* முதன்மையாக உங்கள் மாமியார் மாமனாரை பார்க்க செல்லும் போது ஆண் எனில் நல்ல ஒரு பேன்ட் மற்றும் சட்டையும், பெண் எனில் சேலை அல்லது சுடிதார் அணந்து கொண்டும், அவர்கள் மகிழ்ச்சி கொள்ளும் படியாகவும், பெருமைக் கொள்ளும் படியாகவும் இருக்க வேண்டும். மேலும் அதிகமாக அலங்கரித்து கொள்ளாமல், மென்மையான இயற்கை தோற்றத்துடன், சாதரணமான பாணியில் செல்லுதல் அவர்களை ஈர்க்கும். முக்கியமாக அவர்களை பார்க்கும் போது, அவர்களை கவரும் வகையில் உடையும், பாவனையும் நன்றாக இருத்தல் மிகவும் அவசியம்.

* பெரியோர்கள் என்பதால் அவர்கள் சொல்லை ஏற்றுகொள்வது நல்லது. நம் பெற்றோர்களிடம் எப்படி அன்பாக அவர்களின் பேச்சை கேட்டு நடந்து கொண்டோமோ, அதேப்போல் இவர்களும் நம் தந்தை தாய் என்று எண்ணி நடந்தால் பிரச்சினைக்கு இடம் இல்லை.

* அவர்களை நண்பர்கள் போல் கருதி, வீட்டில் அவர்கள் முன்னிலையிலேயே அனைத்தையும் செய்தல் அவர்களுக்கு சந்தோசத்தை கொடுக்கும். ஏதேனும் தவறு செய்துவிட்டால், அவர்களிடம் மறக்காமல் மன்னிப்பு கேட்க வேண்டும். * அவர்களுடன் சிறுவயதில் நிகழ்ந்த நகைச்சுவை நிகழ்ச்சிகளை பகிர்ந்து கொள்ளுதல் மூலம், அவர்கள் ஆனந்தம் கொள்வதோடு, நல்ல நட்புறவு வளரும்.

* மிக முக்கியமாக, நீங்கள் எங்கேனும் வெளியே செல்வதாக இருந்தால், அவர்களிடம் சொல்லி செல்ல வேண்டும். மேலும் எப்போதும் முகத்தில் ஒரு புன்னகை மற்றும் நட்பு உள்ளத்துடன் அவர்களிடத்தில் நடந்து கொள்ளவும்.

'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்ற பழமொழிக்கேற்ப நாம் பணிவுடன் நடந்து கொள்ளும் போது நாம் எத்தகையவராக இருந்தாலும், அழகாகவே காட்சி அளிப்போம். அனைவரிடமும் சிரித்து பேசி பழகும் போது, நம் துணைவரின் தாய், தந்தையரை ஏன் விரோதியாக எண்ண வேண்டும். நட்புடன் நடந்து கொண்டால் உறவுகள் சுமுகமாக, சண்டையின்றி, சந்தோசமாக இருக்கும். அதனால் புன்னகையுடனும், பணிவுடனும் நடந்து கொண்டு அழகாகக் காட்சி அளியுங்கள்.

-தட்ஸ்தமிழ்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jan 29, 2013 4:36 pm

சிவா wrote:பயனுள்ள கட்டுரை, படிப்பதற்கு மட்டும்!

ஆனால் என்னதான் மருமகள் நல்ல விதமாக நடந்து கொண்டாலும், மாமியார் என்னும் திமிரைக் காட்டாமல் இருக்க மாட்டேன் என்கிறார்களே!

அப்படியா தல அதிர்ச்சி சோகம்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 29, 2013 4:42 pm

பாலாஜி wrote:
சிவா wrote:பயனுள்ள கட்டுரை, படிப்பதற்கு மட்டும்!

ஆனால் என்னதான் மருமகள் நல்ல விதமாக நடந்து கொண்டாலும், மாமியார் என்னும் திமிரைக் காட்டாமல் இருக்க மாட்டேன் என்கிறார்களே!

அப்படியா தல அதிர்ச்சி சோகம்
தல சொல்ற மாமியார் அவரோட மாமியாரைப் பத்தி - பொண்ணோட மாமியாரை இல்ல பாலாஜி புன்னகை

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jan 29, 2013 4:44 pm

யினியவன் wrote:
தல சொல்ற மாமியார் அவரோட மாமியாரைப் பத்தி - பொண்ணோட மாமியாரை இல்ல பாலாஜி புன்னகை

தெளிவான விளக்கத்திற்கு நன்றி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Tue Jan 29, 2013 6:57 pm

மாமியார் மாமனாருடன் (அவங்க கணவனுடன்) நட்புரவு கொண்டாடுனா நமக்கு என்ன கொண்டாடாட்டி நமக்கு என்ன ?
அது அவங்க குடும்ப விஷயம்...
நாம தலையிட கூடாது.

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Jan 29, 2013 7:03 pm

ஆரூரன் wrote:மாமியார் மாமனாருடன் (அவங்க கணவனுடன்) நட்புரவு கொண்டாடுனா நமக்கு என்ன கொண்டாடாட்டி நமக்கு என்ன ?
அது அவங்க குடும்ப விஷயம்...
நாம தலையிட கூடாது.
எங்கப்பா...........இவ்வளவு நேரம் இருந்தீங்க............ உங்களைத்தான் தேடிக்கிட்டு இருக்கோம்

Sponsored content

PostSponsored content

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக