புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திடீர் சந்திப்பு-திடீர் தித்திப்பு
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
பரஸ்பரம் பரிட்சயமின்றி
யதார்த்த வீதியினூடே நிகழ்ந்தது
நம் ஒருசேர சந்திப்பு
நடுக்கம்-உளறல்-பயம்
எதுவுமில்லை இருமுனைகளிலும்
இறுக்கிப்பிடித்த ஆடைப்பகுதி கசங்க
திடீர் சந்திப்பு-திடீர் தித்திப்பு
நினைவோட்டத் தொண்டைக்குழியில்
மீன்முள் உருவில் இன்னும்
மேல்-கீழ் இறங்க மறுத்தபடியே
உள்நாக்கில் ரகசிய நெருடலில்
சுகம் சேர்க்கும் கிறுக்கு இருவரிடமும்
முதல் நிகழ்வுக்குப் பின்னும்
நினைவில் அடங்க மறுக்குமளவு
அத்துணை சந்திப்புகள்
கதகதப்பாகவும் கசப்பாகவும்
சொற்போர் தொடர்ந்ததும்
மௌன வீச்சில் அமிழ்ந்ததும்
வித்தியாசக் குவியல் மலையென
இருவரிடையே உயர்ந்து துருத்தியபடி
தெரிந்தே துடைக்க மறுத்தவாறு
காதலுமில்லை நட்புமில்லை
முதல் சந்திப்புத் தொடர்ந்து
மூச்சுமுட்டும் சண்டைகள் வரை
இருந்துவிட்டுப் போகட்டும் இப்படியே
எதிர்பார்ப்புகள் தொலைத்த அன்புடன்
யதார்த்த வீதியினூடே நிகழ்ந்தது
நம் ஒருசேர சந்திப்பு
நடுக்கம்-உளறல்-பயம்
எதுவுமில்லை இருமுனைகளிலும்
இறுக்கிப்பிடித்த ஆடைப்பகுதி கசங்க
திடீர் சந்திப்பு-திடீர் தித்திப்பு
நினைவோட்டத் தொண்டைக்குழியில்
மீன்முள் உருவில் இன்னும்
மேல்-கீழ் இறங்க மறுத்தபடியே
உள்நாக்கில் ரகசிய நெருடலில்
சுகம் சேர்க்கும் கிறுக்கு இருவரிடமும்
முதல் நிகழ்வுக்குப் பின்னும்
நினைவில் அடங்க மறுக்குமளவு
அத்துணை சந்திப்புகள்
கதகதப்பாகவும் கசப்பாகவும்
சொற்போர் தொடர்ந்ததும்
மௌன வீச்சில் அமிழ்ந்ததும்
வித்தியாசக் குவியல் மலையென
இருவரிடையே உயர்ந்து துருத்தியபடி
தெரிந்தே துடைக்க மறுத்தவாறு
காதலுமில்லை நட்புமில்லை
முதல் சந்திப்புத் தொடர்ந்து
மூச்சுமுட்டும் சண்டைகள் வரை
இருந்துவிட்டுப் போகட்டும் இப்படியே
எதிர்பார்ப்புகள் தொலைத்த அன்புடன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அண்ணே என்ன ஆச்சு? ஏடாகூடமா சிக்கிட்டாப்ல இருக்கே
மீன் முள் தொண்டையில் சிக்கினாப்லன்னு சொல்றப்பவே
தெரியுதே - நடத்துங்க நடத்துங்க நாடகத்த...
நன்று ராரா
மீன் முள் தொண்டையில் சிக்கினாப்லன்னு சொல்றப்பவே
தெரியுதே - நடத்துங்க நடத்துங்க நாடகத்த...
நன்று ராரா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
நல்ல கவிதை ரா ரா அண்ணா........
அகன்யா
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
இருந்துவிட்டுப் போகட்டும் இப்படியே
எதிர்பார்ப்புகள் தொலைத்த அன்புடன்
எதிர்பார்ப்புகள் தொலைத்த அன்புடன்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
ராரா அண்ணே............ அருமை .எதுவுமில்லை இருமுனைகளிலும்
இறுக்கிப்பிடித்த ஆடைப்பகுதி கசங்க
திடீர் சந்திப்பு-திடீர் தித்திப்பு
கசங்கிய ஆடையினூடே
கசங்காமல் இருந்ததென்னவோ
அவள் நினைவுகளோ ?
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
ரா.ரா வசமா மாட்டிக்கிட்டார்...
மொத்தத்தில் அருமை
ரா.ரா3275 wrote:பரஸ்பரம் பரிட்சயமின்றி
யதார்த்த வீதியினூடே நுகழ்ந்தது
நம் ஒருசேர சந்திப்பு
நடுக்கம்-உளறல்-பயம்
எதுவுமில்லை இருமுனைகளிலும்
இறுக்கிப்பிடித்த ஆடைப்பகுதி கசங்க
திடீர் சந்திப்பு-திடீர் தித்திப்பு
திடீர் சந்திப்பு சரி...திடீர் தித்திப்புனா ....திடீர் சாம்பார் மாதிரியா
நினைவோட்டத் தொண்டைக்குழியில்
மீன்முள் உருவில் இன்னும்
மேல்-கீழ் இறங்க மறுத்தபடியே
சோற்றை உருண்டையாக்கி முழுங்கினா முள் இறங்கிடும் கவிஞரே...
உள்நாக்கில் ரகசிய நெருடலில்
சுகம் சேர்க்கும் கிறுக்கு இருவரிடமும்
முதல் நிகழ்வுக்குப் பின்னும்
நினைவில் அடங்க மறுக்குமளவு
அத்துணை சந்திப்புகள்
கதகதப்பாகவும் கசப்பாகவும்
சொற்போர் தொடர்ந்ததும்
மௌன வீச்சில் அமிழ்ந்ததும்
வித்தியாசக் குவியல் மலையென
இருவரிடையே உயர்ந்து துருத்தியபடி
தெரிந்தே துடைக்க மறுத்தவாறு
காதலுமில்லை நட்புமில்லை
முதல் சந்திப்புத் தொடர்ந்து
மூச்சுமுட்டும் சண்டைகள் வரை
அப்போ என்ன தான் அது சொல்லுங்க மண்டையே வெடிச்சிடும் போல
இருந்துவிட்டுப் போகட்டும் இப்படியே
எதிர்பார்ப்புகள் தொலைத்த அன்புடன்
இது சூப்பர் :அருமையிருக்கு:
மொத்தத்தில் அருமை
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
யினியவன் wrote:அண்ணே என்ன ஆச்சு? ஏடாகூடமா சிக்கிட்டாப்ல இருக்கே
மீன் முள் தொண்டையில் சிக்கினாப்லன்னு சொல்றப்பவே
தெரியுதே - நடத்துங்க நடத்துங்க நாடகத்த...
நன்று ராரா
அண்ணே…வணக்கம்…
ஏன் இபடி போற போக்குல பொக்ரான என் வீட்டுக் கூர மேல ரொம்ப ஈசியா வீசிட்டுப் போறீங்க?...
யப்பா சாமீ…இருக்குறது ஒரு குருவிக் கூடு…அதுல குண்டு வெக்கப் பாக்கறீங்களே?…
இருந்தாலும் நாங்க சிக்குவோமா?....
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
ரா.ரா3275 wrote:யினியவன் wrote:அண்ணே என்ன ஆச்சு? ஏடாகூடமா சிக்கிட்டாப்ல இருக்கே
மீன் முள் தொண்டையில் சிக்கினாப்லன்னு சொல்றப்பவே
தெரியுதே - நடத்துங்க நடத்துங்க நாடகத்த...
நன்று ராரா
அண்ணே…வணக்கம்…
ஏன் இபடி போற போக்குல பொக்ரான என் வீட்டுக் கூர மேல ரொம்ப ஈசியா வீசிட்டுப் போறீங்க?...
யப்பா சாமீ…இருக்குறது ஒரு குருவிக் கூடு…அதுல குண்டு வெக்கப் பாக்கறீங்களே?…
இருந்தாலும் நாங்க சிக்குவோமா?....
பார்த்து பல நாளாச்சே அண்ணா
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|