புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மார்பகக் கட்டிகள் Poll_c10மார்பகக் கட்டிகள் Poll_m10மார்பகக் கட்டிகள் Poll_c10 
52 Posts - 61%
heezulia
மார்பகக் கட்டிகள் Poll_c10மார்பகக் கட்டிகள் Poll_m10மார்பகக் கட்டிகள் Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
மார்பகக் கட்டிகள் Poll_c10மார்பகக் கட்டிகள் Poll_m10மார்பகக் கட்டிகள் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
மார்பகக் கட்டிகள் Poll_c10மார்பகக் கட்டிகள் Poll_m10மார்பகக் கட்டிகள் Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
மார்பகக் கட்டிகள் Poll_c10மார்பகக் கட்டிகள் Poll_m10மார்பகக் கட்டிகள் Poll_c10 
1 Post - 1%
viyasan
மார்பகக் கட்டிகள் Poll_c10மார்பகக் கட்டிகள் Poll_m10மார்பகக் கட்டிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மார்பகக் கட்டிகள் Poll_c10மார்பகக் கட்டிகள் Poll_m10மார்பகக் கட்டிகள் Poll_c10 
244 Posts - 43%
heezulia
மார்பகக் கட்டிகள் Poll_c10மார்பகக் கட்டிகள் Poll_m10மார்பகக் கட்டிகள் Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
மார்பகக் கட்டிகள் Poll_c10மார்பகக் கட்டிகள் Poll_m10மார்பகக் கட்டிகள் Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
மார்பகக் கட்டிகள் Poll_c10மார்பகக் கட்டிகள் Poll_m10மார்பகக் கட்டிகள் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
மார்பகக் கட்டிகள் Poll_c10மார்பகக் கட்டிகள் Poll_m10மார்பகக் கட்டிகள் Poll_c10 
13 Posts - 2%
prajai
மார்பகக் கட்டிகள் Poll_c10மார்பகக் கட்டிகள் Poll_m10மார்பகக் கட்டிகள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மார்பகக் கட்டிகள் Poll_c10மார்பகக் கட்டிகள் Poll_m10மார்பகக் கட்டிகள் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மார்பகக் கட்டிகள் Poll_c10மார்பகக் கட்டிகள் Poll_m10மார்பகக் கட்டிகள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மார்பகக் கட்டிகள் Poll_c10மார்பகக் கட்டிகள் Poll_m10மார்பகக் கட்டிகள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
மார்பகக் கட்டிகள் Poll_c10மார்பகக் கட்டிகள் Poll_m10மார்பகக் கட்டிகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மார்பகக் கட்டிகள்


   
   
avatar
Guest
Guest

PostGuest Tue Feb 10, 2009 11:36 pm

மார்பகங்களில் சீழ்க்கட்டிகள், பால் கட்டிகள், நார்த்திசுக் கட்டிகள், புற்று நோய்க்கட்டிகள் ஆகியவை வருகின்றன. இந்த இடங்களில் கட்டி யிருப்பதை பலர் வெளியே சொல்லக் கூச்சப்பட்டுக்கொண்டு வேதனையை அனுபவித்து வருகிறார்கள்.

பெரும்பாலும் மார்பகக் கட்டிகளில் வலியிருக்காது. புற்றுநோய்க் கட்டிகள் இருந்தால் வலியிருக்கும்.

குளிக்கும் போதோ, எதேச்சையாக வருடும்போதோ உருள்வது போன்று இருப்பதை வைத்தும், அல்லது இரு மார்பகங்களின் உருவ அமைப்பில் வித்தியாசம் இருப்பதை வைத்தும் மார்பகக்கட்டியை அறியலாம். பெரும் பாலான கட்டிகளில் வலியிருக்காது.

புற்றுநோய்க் கட்டிகள்:

சினைப்பையில் முதல் 15 நாட்களில் ஈஸ்ட்ரோஜென் உற்பத்தியாகும். அடுத்த 15 நாட்களில் புரொஜெஸ்டீரான் என்ற ஹார்மோனும் உற்பத்தி யாகும். இவ்வாறு உற்பத்தியாகிற ஹார்மோனில் புரொஜெஸ்டீரான் அளவு குறைகிற 15-வது நாள் வாக்கில் மாத விலக்கு வந்துவிடும். இது இயல்பு நிலை.

முட்டை கருவாக உருவாக ஆரம்பித்த பிறகு புரொஜெஸ்டீரான் தொடர்ந்து வந்தாலும் மாதவிலக்கு நிகழாது. கரு தொடர்ந்து வளரும். இந்த ஈஸ்ட்ரோஜென் சுரப்புதான் மார்பகத்தில் பால் சுரப்பிகள் போன்ற அரும்புகளை வளர்க்கிறது. அடுத்த 15 நாட்களில் மார்பகம் கொஞ்சம் பரும னாகும். மென்மையான மார்பகம் கட்டியைப் போல வலியுடன் இருப்பது போன்ற உணர்வுகள் தோன்றும். மாத விலக்கு ஆனதும் இவ்வலி மறையும். வீக்கமும் வற்றிவிடும். பைப்ரோ அடினோசிஸ் எனப்படும் இப்பிரச்சினை பெண்களில் 75Š பேருக்கு உள்ளது.

சிலருக்கு உண்மையாகவே பால் சுரப்பிகளும், நார்த்திசுக்களும் வளர்ந்து கட்டியைப் போலவே தோற்றமளிக்கும். இதன் பெயர் பைப்ரோ அடினோமா. இந்தக் கட்டிக்கும் மாதவிலக்குக்கும் தொடர்பே இருக்காது. அடினோசிஸ் மாதவிலக்கின்போது குறைவதை போல அடினோமா குறையாது.

அடிபடுவதால் மார்பகத்தில் உள்ள கொழுப்புகள் கரைந்து சுண்ணாம்புச்சத்து படிந்து கட்டியாக மாறும். இதை ட்ராமாடிக் பேட் நெக்ரோசிஸ் என்பர். பாலூட்டும் பெண்களுக்கு பால் சுரப்பிக்கட்டி சீழ்க்கட்டியாவதுண்டு. அதை மருந்து மூலமாக அழுத்தி விடும்போது சீழ் வெளியேறாமல் அமுங்கி கட்டியாகவே நீடிக்கும். இதை ஆன்டி பயோமா என்பார்கள். மருந்து சிகிச்சைக்குப் பிறகு ஆறுமாதம் கழித்துப் பார்த்தாலும் அந்த கட்டி வலி யில்லாமல் அப்படியே இருக்கும். இவையெல்லாம் ஆபத்தற்றவை. புற்றுக் கட்டிகள் பால் சுரப்பிகள் அல்லது நாளங்களில் வருகின்றன.

வயதானவர்களுக்கே இது அதிகம். படிப்படியாக கட்டி பெரிதாகி கரடுமுரடாக தெரியும். பால் சுரப்பிக்காம்புகள் நேர்க்கோட்டில் இருக்காது. காம்பு உள்ளே இழுத்துக் கொள்ளும்.

மார்பகங்களின் மேல் பருத்தழும்புகளைப் போல் பள்ளம் பள்ளமாகவும் தோன்றும். மார்பகப் புற்றுக்கட்டிகள் வந்தால் உடல் மெலியத் தொடங்குவதில் இருந்துதான் தொந்தரவு ஆரம்பிக்கும்.

இப்பிரச்சினைகளின்போது அக்குள்களில் நெறிகட்டு, காம்புகளில் ரத்தம் கலந்த நீர் வருதல் போன்றவை ஏற்படும். உடனடியாக பயாப்சி எடுத்துப் பார்ப்பது நல்லது. மாமோகிராம், எக்ஸ்-ரே, ஸ்கேன் போன்றவை மூலமும் இக்கட்டிகளை உத்தேசமாகத் தெரிந்துகொள்ளலாம்.

புற்றுநோய்க் கட்டிகளை நான்கு கட்டங்களாகப் பிரிக்கவேண்டும்.

2 செ.மீக்கு குறைவானது. 2செ.மீ அளவுள்ளது, 5 செ.மீக்கு மேல் கட்டி யும், நெறிக்கட்டுதலும் இருப்பது, கட்டிகள் உள்ளுறுப்புகளான கல்லீரல், எலும்புகள் என அத்தனை உறுப்புகளிலும் பரவுதல்.

avatar
Guest
Guest

PostGuest Tue Feb 10, 2009 11:38 pm

மார்பகக் கட்டிகள் காரணம்:

மார்பகச்செல்கள் சில நோய்க் காரணிகளால் தாக்கப்படும் போது அளவுக்கு அதிகமாக வளர்ச்சியடைந்து கழலைகளாக உருவாகின்றன. இவை தங்களுக்கென தனியாக ரத்த ஓட்டம் போன்ற வசதிகளை ஏற்படுத்திக் கொண்டு வளர்ச்சியடையும். இந்த நார்த்திசுக் கழலைகள் சிறியதாக இருந்தால் பிரச்சினை இருக்காது. அளவில் பெரியதாகும் போதுதான் மார்பகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வலி அதிகமாகும்.

சுய பரிசோதனை

மாதந்தோறும் மாதவிடாய்க்குப் பிறகு மார்பக சுயப்பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.

நிலைக்கண்ணாடி முன் அமர்ந்து மார்பகங்களில் மாற்றம், தோலில் மடிப்பு, குழிவு, காம்புகளில் மாற்றம் உள்ளதா என்பதைப் பார்க்கவேண்டும்.

கைகளை தலைக்கு மேல் உயர்த்தி மார்பகங்களை ஒப்பிட்டுப் பாருங்கள். அவற்றில் தசை முடிச்சுகள் உள்ளனவா என்பதை அழுத்திப் பார்க்கலாம். விரல்களை தட்டையாக வைத்து மார்பகத்தின் உட்புற வெளிப்புற பகுதியின் மேல் அழுத்தி தேய்த்துப் பார்க்க வேண்டும். ஏதாவது கட்டிகள் உள்ளதா? தோலில் நிறமாற்றம் உள்ளதா? என்பதையும் கவனிக்கவேண்டும்.

மார்பகப் பராமரிப்பு:

பாலூட்டும் தாய்மார்கள் தங்கள் மார்பகங்களை சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும். காம்புகள் அசுத்தமாக இருந்தால் கிருமிகள் உள்ளே நுழைந்து பால் கட்டிகள், சீழ்க்கட்டிகள் போன்றவற்றை உண்டாக்கிவிடும். பருவ வயது பெண்கள் உடல் நலனை நன்கு பேணவேண்டும். இல்லாவிட் டால் ஈஸ்ட்ரோஜென் சுரப்பது குறைவு பட்டு மார்பகங்கள் வளராது.

மாமிச வகை உணவுகளை தவிர்த்தல் நல்லது. உணவில் சோயா பீன்ஸ், கோதுமை, காரட் போன்றவற்றை தவிர்த்து, நார்ச்சத்துள்ள காய்கறிகள், பழச்சாறுகள், பழங்கள் ஆகியவற்றை அதிகமாக சேர்த்துக்கொள்ளலாம்.

புற்றுநோய் அல்லாத நார்த்திசுக் கழலைகள் இருந்தால் ஹோமியோபதி மருந்துகள் மூலமாகவே குணப்படுத்திக் கொள்ளலாம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக