புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மீண்டும் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சி
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
- றினாவி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
First topic message reminder :
இது எமது அப்பியசக்கொப்பியின் அட்டைப் படம். (இது ஒரு விளம்பரமாக இருந்தால் நிருவாகத்தினர் நீக்கிவிடலாம்)
[You must be registered and logged in to see this image.]
வணக்கம் என் இனிய ஈகரை நண்பர்களே!
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஈகரையோடு இணைந்து கொள்வதில் பெரும் சந்தோசம் அடைகின்றேன்.
இனிமேல் தொடர்ந்து இணைந்து கொள்வேன் என நினைக்கிறேன்.
நான் பணியாற்றுவது ஒரு சமூக அரசியல் நிறுவனம். வருடா வருடம் வசதி குறைந்த பாடசாலை மாணவர்களுக்கு இலவச அப்பியாசக்கொப்பிகளை வழங்கி வருகின்றோம். இத்தோடு இது நான்காவது வருடம்.
இது வரையில் எமது வேலைத்திட்டம் இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரமே செயற்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் இம்முறை இந்த வேலைத்திட்டத்தின் மூலம் கிழக்கு மாகாணம் தழுவிய வகையில் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்களம் என்று மூன்று இனங்களையும் சேர்ந்த வறிய மாணவர்களுக்கு இந்த இலவச அப்பியாசக்கொப்பிகள் வழங்கப்பட்டன.
வருட இறுதியான டிசம்பரில் மழை பெய்யும் காலம் என்பதால் அன்றாடம் சிறிய சிறிய தொழில் செய்து வாழ்க்கை நடாத்தி வரும் வறிய நிலையிலுள்ள மக்கள் தமது குழந்தைகளுக்கு இந்த அப்பியாசக்கொப்பிகளை வாங்கிக்கொடுப்பதற்கு எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்பதை உணர்ந்த எமது இயக்கமானது அதில் ஒரு பகுதியை தாம் பொறுப்பேற்று இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது.
ஆனாலும் இந்த வருடம் வழமைக்கு மாற்றமாக அதிகளவு மழை வீழ்ச்சி காரணமாக கூடுதலான மக்கள் வெள்ள அனர்த்தத்துக்கு இலக்காகி வேறு பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்த்து நிர்க்கதியான சூழலில் வாழ்ந்து வருகின்றார்கள்.
இதன் காரணமாக இவ்வருடம் அம்மக்களுக்கு உலர் உணவுப்பொருட்களும் வழங்கப்பட்டன.
எனவே இவை அனைத்திலும் நான் பங்கெடுத்துக்கொண்டதினால் எனக்கு உங்களுடன் இணைந்து கொள்ள முடியாமல் போனது.
ஒருவர் துன்பப்படும்போது உதவுவதுதான் மானுடப் பண்பாடு எனவே இவ்வாறான வேலைத்திட்டங்களில் அனைவரும் இணைந்து கொள்வோமாக, அனைவருக்கும் எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக.

அன்புடன் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
உண்மைதான் றினா அண்ணா....வெள்ளத்தில் மிதக்கிறது கிழக்கு மாகாணம்....கிராமத்தில் உள்ளவர்கள் மிகவும் சிரமபடுகிரார்கள்......போக்குவரத்து கூட தடைப்பட்டுள்ளது.....தங்களிற்கு எவ்வாறு நன்றி சொல்வதென்று தெரியவில்லை அண்ணா.....தொடருங்கள்......
Ahanya wrote:உண்மைதான் றினா அண்ணா....வெள்ளத்தில் மிதக்கிறது கிழக்கு மாகாணம்....கிராமத்தில் உள்ளவர்கள் மிகவும் சிரமபடுகிரார்கள்......போக்குவரத்து கூட தடைப்பட்டுள்ளது.....தங்களிற்கு எவ்வாறு நன்றி சொல்வதென்று தெரியவில்லை அண்ணா.....தொடருங்கள்......
அகன்யா இதுக்கெல்லாம் றினா காரணமில்லையாம் அவரு என்ன சுனாமியா
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மிக்க மகிழ்ச்சி றினா! மீண்டும் எங்களோடு இணைந்ததில்.!
- Priya Tharsniஇளையநிலா
- பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013
றிணா அண்ணா உங்களை பற்றி அறிந்து கொள்ளலாமா நீங்கள் இலங்கையில் எந்த இடத்தை சேர்ந்தவர்?
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
மகிழ்ச்சி றினா . வருக வருக.
- றினாவி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Ahanya wrote:உண்மைதான் றினா அண்ணா....வெள்ளத்தில் மிதக்கிறது கிழக்கு மாகாணம்....கிராமத்தில் உள்ளவர்கள் மிகவும் சிரமபடுகிரார்கள்......போக்குவரத்து கூட தடைப்பட்டுள்ளது.....தங்களிற்கு எவ்வாறு நன்றி சொல்வதென்று தெரியவில்லை அண்ணா.....தொடருங்கள்......
நன்றி அஹன்யா.
அன்புடன் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
- றினாவி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
அருண் wrote:மிக்க மகிழ்ச்சி றினா! மீண்டும் எங்களோடு இணைந்ததில்.!
நன்றி அருண்.
அன்புடன் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
- றினாவி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Priya Tharsni wrote:றிணா அண்ணா உங்களை பற்றி அறிந்து கொள்ளலாமா நீங்கள் இலங்கையில் எந்த இடத்தை சேர்ந்தவர்?
நான் இலங்கையில் மட்டக்களப்பு காத்தான்குடியைச் சேர்ந்தவன்.
இன்னும் என்னைப் பற்றி ஈகரையில் விரைவில் ஆவணப்படுத்த இருக்கிறேன்.
நன்றி
அன்புடன் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
- றினாவி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
நன்றிகள்கா.ந.கல்யாணசுந்தரம் wrote:மகிழ்ச்சி றினா . வருக வருக.
அன்புடன் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
றினா wrote:இன்னும் என்னைப் பற்றி ஈகரையில் விரைவில் ஆவணப்படுத்த இருக்கிறேன்.
நன்றி
மகிழ்ச்சி றினா இங்கே உங்கள் புகைப்படங்களை பகிரலாமே
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4