புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முகத்திற்கு நேராக கொடுத்த புகாரை ஏற்க மறுத்த போலீசார்:"பேஸ்புக்' இணையதளத்தில் எழுதியதற்கு கூடுதல் மரியாதை.. Poll_c10முகத்திற்கு நேராக கொடுத்த புகாரை ஏற்க மறுத்த போலீசார்:"பேஸ்புக்' இணையதளத்தில் எழுதியதற்கு கூடுதல் மரியாதை.. Poll_m10முகத்திற்கு நேராக கொடுத்த புகாரை ஏற்க மறுத்த போலீசார்:"பேஸ்புக்' இணையதளத்தில் எழுதியதற்கு கூடுதல் மரியாதை.. Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS

1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

முகத்திற்கு நேராக கொடுத்த புகாரை ஏற்க மறுத்த போலீசார்:"பேஸ்புக்' இணையதளத்தில் எழுதியதற்கு கூடுதல் மரியாதை..

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Mon Jan 21, 2013 11:51 am

பெங்களூரு:பஸ்சில் கொள்ளையர்களிடம் பணத்தை பறி கொடுத்தவரின் புகாரை ஏற்க மறுத்த மாநகர போலீசார், "பேஸ்புக்' இணையதளத்தில் தெரிவித்த புகாருக்கு முக்கியத்துவம் கொடுத்து, விரைந்து விசாரிக்க உறுதியளித்ததுடன், மன்னிப்பும் கேட்டுள்ளனர்.

அனுபவ் சோனி என்ற இளைஞர், பெங்களூரில் செயல்படும், பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார். கடந்த வியாழனன்று, கார்ல்டன் டவர் என்ற இடத்திலிருந்து, ஒயிட்பீல்ட் என்ற இடத்திற்கு, மாநகர பஸ்சில் பயணம் செய்தார்.பழைய விமான நிலைய சாலையில், பஸ்சில் வரும் போது, நான்கைந்து பேர், அனுபவை தாக்கி, அவரின் மொபைல் போன் மற்றும் பணம் வைத்திருந்த பர்சை பறித்துச் சென்றனர்.

பணத்தை இழந்த அந்த இளைஞர், புகார் கொடுக்க, பழைய விமான நிலைய சாலை, போலீஸ் நிலையம் சென்றார். "சம்பவம் நடந்தது, எங்கள் எல்லையில் இல்லை' என, தெரிவித்த போலீசார், எச்.ஏ.எல்., போலீசில் புகார் கூறும்படி தெரிவித்தனர்.எச்.ஏ.எல்., போலீசாரும் புகாரை பெற்றுக் கொள்ளவில்லை. "சம்பவம் நடந்தது, பஸ்சில். கார்ல்டன் டவர் போலீசில் போய் புகார் கொடுங்கள்' என்றனர். இதனால், விரக்தி அடைந்த அனுபவ், வீட்டுக்கு திரும்பினார்.

மொபைல் போனையும் அந்த நபர்கள் பறித்து சென்றதால், மாற்று, "சிம்' கார்டு வாங்க, மொபைல் நிறுவனத்தை தொடர்பு கொண்ட போது, போலீசில் புகார் செய்த நகல் கேட்டனர். மீண்டும் மறுநாள் போலீஸ் நிலையம் சென்ற அனுபவ், தன் வழக்கை பதிவு செய்யுமாறு கேட்டார்.

மறுத்த போலீசார், "போன் தொலைந்தது என, புகார் எழுதித் தந்தால் வழக்கை பதிவு செய்கிறோம்' என்றனர். "கொள்ளையர்கள் பறித்தனர் என, புகார் கொடுத்தால், ஏற்க முடியாது' என கூறியதால், வேறு வழியின்றி, "மொபைல் போன் தொலைந்து விட்டது' என, புகார் கொடுத்து, புகார் நகலை பெற்று, அதை மொபைல் போன் நிறுவனத்திடம் கொடுத்தார்.

பணம், மொபைல் போனை கொள்ளையர்களிடம் பறி கொடுத்ததை விட, போலீசார் நடந்து கொண்ட விதத்தால், மிகுந்த மன வேதனை அடைந்த அனுபவ், நடந்த சம்பவங்களை, பெங்களூரு நகர போலீசாரின், "பேஸ்புக்' இணையதளத்தில் எழுதினார்.

சனிக்கிழமை அவரின் மொபைலை தொடர்பு கொண்ட, பழைய விமான நிலைய சாலை மற்றும் எச்.ஏ.எல்., போலீசார், நடந்த சம்பவங்களுக்காக வருத்தம் தெரிவித்துக் கொண்டதுடன், குற்றவாளிகளை விரைந்து பிடிக்கவும் உறுதி அளித்தனர். மேலும், போலீஸ் அதிகாரி ஒருவர், அனுபவிடம் மன்னிப்பும் கேட்டார்.

நெகிழ்ந்து போன அனுபவ் சோனி, மனிதனின் முகத்திற்கு இருக்கும் மதிப்பை விட, "பேஸ்புக்' இணையதளத்திற்கு இருக்கும் மரியாதையை எண்ணி வியந்தார்..

தினமலர்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jan 21, 2013 11:53 am

எப்படியும் பணமும் போனும் கிடைக்கபோரதில்லை மரியாதையும் மன்னிப்புமாவது கிடைத்ததே சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் முகத்திற்கு நேராக கொடுத்த புகாரை ஏற்க மறுத்த போலீசார்:"பேஸ்புக்' இணையதளத்தில் எழுதியதற்கு கூடுதல் மரியாதை.. 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Jan 21, 2013 12:19 pm

balakarthik wrote:எப்படியும் பணமும் போனும் கிடைக்கபோரதில்லை மரியாதையும் மன்னிப்புமாவது கிடைத்ததே சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
இதெல்லாம் ஒரு போலீசு (பொழப்பு)

முகத்திற்கு நேராக கொடுத்த புகாரை ஏற்க மறுத்த போலீசார்:"பேஸ்புக்' இணையதளத்தில் எழுதியதற்கு கூடுதல் மரியாதை.. Aமுகத்திற்கு நேராக கொடுத்த புகாரை ஏற்க மறுத்த போலீசார்:"பேஸ்புக்' இணையதளத்தில் எழுதியதற்கு கூடுதல் மரியாதை.. Aமுகத்திற்கு நேராக கொடுத்த புகாரை ஏற்க மறுத்த போலீசார்:"பேஸ்புக்' இணையதளத்தில் எழுதியதற்கு கூடுதல் மரியாதை.. Tமுகத்திற்கு நேராக கொடுத்த புகாரை ஏற்க மறுத்த போலீசார்:"பேஸ்புக்' இணையதளத்தில் எழுதியதற்கு கூடுதல் மரியாதை.. Hமுகத்திற்கு நேராக கொடுத்த புகாரை ஏற்க மறுத்த போலீசார்:"பேஸ்புக்' இணையதளத்தில் எழுதியதற்கு கூடுதல் மரியாதை.. Iமுகத்திற்கு நேராக கொடுத்த புகாரை ஏற்க மறுத்த போலீசார்:"பேஸ்புக்' இணையதளத்தில் எழுதியதற்கு கூடுதல் மரியாதை.. Rமுகத்திற்கு நேராக கொடுத்த புகாரை ஏற்க மறுத்த போலீசார்:"பேஸ்புக்' இணையதளத்தில் எழுதியதற்கு கூடுதல் மரியாதை.. Aமுகத்திற்கு நேராக கொடுத்த புகாரை ஏற்க மறுத்த போலீசார்:"பேஸ்புக்' இணையதளத்தில் எழுதியதற்கு கூடுதல் மரியாதை.. Empty
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jan 21, 2013 12:27 pm

Aathira wrote:இதெல்லாம் ஒரு போலீசு (பொழப்பு)
இது என்ன கன்னட டப்பிங் படமா அக்கா

ஈகரை தமிழ் களஞ்சியம் முகத்திற்கு நேராக கொடுத்த புகாரை ஏற்க மறுத்த போலீசார்:"பேஸ்புக்' இணையதளத்தில் எழுதியதற்கு கூடுதல் மரியாதை.. 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Jan 21, 2013 12:37 pm

balakarthik wrote:
Aathira wrote:இதெல்லாம் ஒரு போலீசு (பொழப்பு)
இது என்ன கன்னட டப்பிங் படமா அக்கா
எத்தனை படம் எடுத்தாலும் இது தொடர்கதைதான் பாலா...

முகத்திற்கு நேராக கொடுத்த புகாரை ஏற்க மறுத்த போலீசார்:"பேஸ்புக்' இணையதளத்தில் எழுதியதற்கு கூடுதல் மரியாதை.. Aமுகத்திற்கு நேராக கொடுத்த புகாரை ஏற்க மறுத்த போலீசார்:"பேஸ்புக்' இணையதளத்தில் எழுதியதற்கு கூடுதல் மரியாதை.. Aமுகத்திற்கு நேராக கொடுத்த புகாரை ஏற்க மறுத்த போலீசார்:"பேஸ்புக்' இணையதளத்தில் எழுதியதற்கு கூடுதல் மரியாதை.. Tமுகத்திற்கு நேராக கொடுத்த புகாரை ஏற்க மறுத்த போலீசார்:"பேஸ்புக்' இணையதளத்தில் எழுதியதற்கு கூடுதல் மரியாதை.. Hமுகத்திற்கு நேராக கொடுத்த புகாரை ஏற்க மறுத்த போலீசார்:"பேஸ்புக்' இணையதளத்தில் எழுதியதற்கு கூடுதல் மரியாதை.. Iமுகத்திற்கு நேராக கொடுத்த புகாரை ஏற்க மறுத்த போலீசார்:"பேஸ்புக்' இணையதளத்தில் எழுதியதற்கு கூடுதல் மரியாதை.. Rமுகத்திற்கு நேராக கொடுத்த புகாரை ஏற்க மறுத்த போலீசார்:"பேஸ்புக்' இணையதளத்தில் எழுதியதற்கு கூடுதல் மரியாதை.. Aமுகத்திற்கு நேராக கொடுத்த புகாரை ஏற்க மறுத்த போலீசார்:"பேஸ்புக்' இணையதளத்தில் எழுதியதற்கு கூடுதல் மரியாதை.. Empty
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jan 21, 2013 4:09 pm

என்ன கொடுமை சார் இது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jan 21, 2013 4:13 pm

சரியான வார்த்தை...

பணம் தொலைந்தது என்று போலிசு ஸ்டேஷனுக்கு போய் புகார் கொடுக்கச்சென்றால் நம்மையே திருடனைப்போல தான் ட்ரீட் செய்றாங்க...

இதையே பொதுவில் போட்டு தெரியப்படுத்தினால் வழிக்கு வராங்க மன்னிப்பும் கேட்கிறாங்க. என்ன உ லகம்பா இது...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

முகத்திற்கு நேராக கொடுத்த புகாரை ஏற்க மறுத்த போலீசார்:"பேஸ்புக்' இணையதளத்தில் எழுதியதற்கு கூடுதல் மரியாதை.. 47
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jan 21, 2013 4:14 pm

மஞ்சுபாஷிணி wrote:என்ன உ லகம்பா இது...

அக்கா இதுக்கு பேர்த்தான் பூமி (Earth) அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஈகரை தமிழ் களஞ்சியம் முகத்திற்கு நேராக கொடுத்த புகாரை ஏற்க மறுத்த போலீசார்:"பேஸ்புக்' இணையதளத்தில் எழுதியதற்கு கூடுதல் மரியாதை.. 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jan 21, 2013 5:14 pm

ஐயோ பாலா புன்னகை

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

முகத்திற்கு நேராக கொடுத்த புகாரை ஏற்க மறுத்த போலீசார்:"பேஸ்புக்' இணையதளத்தில் எழுதியதற்கு கூடுதல் மரியாதை.. 47
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக