புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முகத்திற்கு நேராக கொடுத்த புகாரை ஏற்க மறுத்த போலீசார்:"பேஸ்புக்' இணையதளத்தில் எழுதியதற்கு கூடுதல் மரியாதை..
Page 1 of 1 •
முகத்திற்கு நேராக கொடுத்த புகாரை ஏற்க மறுத்த போலீசார்:"பேஸ்புக்' இணையதளத்தில் எழுதியதற்கு கூடுதல் மரியாதை..
#911175- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
பெங்களூரு:பஸ்சில் கொள்ளையர்களிடம் பணத்தை பறி கொடுத்தவரின் புகாரை ஏற்க மறுத்த மாநகர போலீசார், "பேஸ்புக்' இணையதளத்தில் தெரிவித்த புகாருக்கு முக்கியத்துவம் கொடுத்து, விரைந்து விசாரிக்க உறுதியளித்ததுடன், மன்னிப்பும் கேட்டுள்ளனர்.
அனுபவ் சோனி என்ற இளைஞர், பெங்களூரில் செயல்படும், பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார். கடந்த வியாழனன்று, கார்ல்டன் டவர் என்ற இடத்திலிருந்து, ஒயிட்பீல்ட் என்ற இடத்திற்கு, மாநகர பஸ்சில் பயணம் செய்தார்.பழைய விமான நிலைய சாலையில், பஸ்சில் வரும் போது, நான்கைந்து பேர், அனுபவை தாக்கி, அவரின் மொபைல் போன் மற்றும் பணம் வைத்திருந்த பர்சை பறித்துச் சென்றனர்.
பணத்தை இழந்த அந்த இளைஞர், புகார் கொடுக்க, பழைய விமான நிலைய சாலை, போலீஸ் நிலையம் சென்றார். "சம்பவம் நடந்தது, எங்கள் எல்லையில் இல்லை' என, தெரிவித்த போலீசார், எச்.ஏ.எல்., போலீசில் புகார் கூறும்படி தெரிவித்தனர்.எச்.ஏ.எல்., போலீசாரும் புகாரை பெற்றுக் கொள்ளவில்லை. "சம்பவம் நடந்தது, பஸ்சில். கார்ல்டன் டவர் போலீசில் போய் புகார் கொடுங்கள்' என்றனர். இதனால், விரக்தி அடைந்த அனுபவ், வீட்டுக்கு திரும்பினார்.
மொபைல் போனையும் அந்த நபர்கள் பறித்து சென்றதால், மாற்று, "சிம்' கார்டு வாங்க, மொபைல் நிறுவனத்தை தொடர்பு கொண்ட போது, போலீசில் புகார் செய்த நகல் கேட்டனர். மீண்டும் மறுநாள் போலீஸ் நிலையம் சென்ற அனுபவ், தன் வழக்கை பதிவு செய்யுமாறு கேட்டார்.
மறுத்த போலீசார், "போன் தொலைந்தது என, புகார் எழுதித் தந்தால் வழக்கை பதிவு செய்கிறோம்' என்றனர். "கொள்ளையர்கள் பறித்தனர் என, புகார் கொடுத்தால், ஏற்க முடியாது' என கூறியதால், வேறு வழியின்றி, "மொபைல் போன் தொலைந்து விட்டது' என, புகார் கொடுத்து, புகார் நகலை பெற்று, அதை மொபைல் போன் நிறுவனத்திடம் கொடுத்தார்.
பணம், மொபைல் போனை கொள்ளையர்களிடம் பறி கொடுத்ததை விட, போலீசார் நடந்து கொண்ட விதத்தால், மிகுந்த மன வேதனை அடைந்த அனுபவ், நடந்த சம்பவங்களை, பெங்களூரு நகர போலீசாரின், "பேஸ்புக்' இணையதளத்தில் எழுதினார்.
சனிக்கிழமை அவரின் மொபைலை தொடர்பு கொண்ட, பழைய விமான நிலைய சாலை மற்றும் எச்.ஏ.எல்., போலீசார், நடந்த சம்பவங்களுக்காக வருத்தம் தெரிவித்துக் கொண்டதுடன், குற்றவாளிகளை விரைந்து பிடிக்கவும் உறுதி அளித்தனர். மேலும், போலீஸ் அதிகாரி ஒருவர், அனுபவிடம் மன்னிப்பும் கேட்டார்.
நெகிழ்ந்து போன அனுபவ் சோனி, மனிதனின் முகத்திற்கு இருக்கும் மதிப்பை விட, "பேஸ்புக்' இணையதளத்திற்கு இருக்கும் மரியாதையை எண்ணி வியந்தார்..
தினமலர்

Re: முகத்திற்கு நேராக கொடுத்த புகாரை ஏற்க மறுத்த போலீசார்:"பேஸ்புக்' இணையதளத்தில் எழுதியதற்கு கூடுதல் மரியாதை..
#911381சரியான வார்த்தை...
பணம் தொலைந்தது என்று போலிசு ஸ்டேஷனுக்கு போய் புகார் கொடுக்கச்சென்றால் நம்மையே திருடனைப்போல தான் ட்ரீட் செய்றாங்க...
இதையே பொதுவில் போட்டு தெரியப்படுத்தினால் வழிக்கு வராங்க மன்னிப்பும் கேட்கிறாங்க. என்ன உ லகம்பா இது...

என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: முகத்திற்கு நேராக கொடுத்த புகாரை ஏற்க மறுத்த போலீசார்:"பேஸ்புக்' இணையதளத்தில் எழுதியதற்கு கூடுதல் மரியாதை..
#0- Sponsored content
Similar topics
» இஸ்லாமியர் கொடுத்த "குல்லா"வை ஏற்க மறுத்த மோடி!
» தாமதமாக வந்ததால் மணப்பெண்ணை ஏற்க மறுத்த மணமகன்
» இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம்
» அச்சுதானந்தனுக்கு கொலை மிரட்டல்-வாலிபர் கைது; மனைவி கொடுத்த புகாரை விசாரிக்க சொன்னதால் ஆத்திரம்
» அமெரிக்க கோர்ட்டில் போர்க்குற்ற வழக்கு: சம்மனை ஏற்க மறுத்த ராஜபக்சே பணிந்தார்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1