புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
.பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மா செய்தது சரியா? - Page 2 Poll_c10.பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மா செய்தது சரியா? - Page 2 Poll_m10.பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மா செய்தது சரியா? - Page 2 Poll_c10 
79 Posts - 68%
heezulia
.பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மா செய்தது சரியா? - Page 2 Poll_c10.பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மா செய்தது சரியா? - Page 2 Poll_m10.பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மா செய்தது சரியா? - Page 2 Poll_c10 
20 Posts - 17%
mohamed nizamudeen
.பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மா செய்தது சரியா? - Page 2 Poll_c10.பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மா செய்தது சரியா? - Page 2 Poll_m10.பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மா செய்தது சரியா? - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
.பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மா செய்தது சரியா? - Page 2 Poll_c10.பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மா செய்தது சரியா? - Page 2 Poll_m10.பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மா செய்தது சரியா? - Page 2 Poll_c10 
3 Posts - 3%
prajai

Barushree
.பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மா செய்தது சரியா? - Page 2 Poll_c10.பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மா செய்தது சரியா? - Page 2 Poll_m10.பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மா செய்தது சரியா? - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Balaurushya

ஆனந்திபழனியப்பன்
.பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மா செய்தது சரியா? - Page 2 Poll_c10.பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மா செய்தது சரியா? - Page 2 Poll_m10.பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மா செய்தது சரியா? - Page 2 Poll_c10 
1 Post - 1%
nahoor

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
.பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மா செய்தது சரியா? - Page 2 Poll_c10.பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மா செய்தது சரியா? - Page 2 Poll_m10.பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மா செய்தது சரியா? - Page 2 Poll_c10 
133 Posts - 75%

20 Posts - 11%

7 Posts - 4%

5 Posts - 3%

3 Posts - 2%

2 Posts - 1%

Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

.பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மா செய்தது சரியா?

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

nandagopal.d
nandagopal.d
பண்பாளர்

பதிவுகள் : 182
இணைந்தது : 15/11/2012

Postnandagopal.d Sun Jan 27, 2013 1:18 pm

First topic message reminder :

.பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மா செய்தது சரியா? - Page 2 Download_24

பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி தனக்கு வழங்கப்பட்ட பத்ம பூஷன் விருதை புறக்கணித்துள்ளார்.பத்ம விருதுகள் வழங்கப்படுவதில்,
வட இந்தியர்களை காட்டிலும் தென் இந்தியர்கள் புறக்கணிக்கப்படுவதாகக் கூறி, தன் எதிர்ப்பை தெரிவித்துள்ளர்.
74 வயதான எஸ். ஜானகிஅம்மா அவர்கள் , தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் ,
இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார் .ஏற்கனவே தமிழக, கேரள, கர்நாடக அரசுகளிடம் இருந்து விருதுகள் பெற்றுள்ளார்.
இதை போல் ஒரு பிரபலம் கூட புற க்கணி த்துள்ளர்.அவர் யார் என்றால் மறைந்த முன்னாள் முதல்வரும் நடிகரும் ஆன எம்.ஜி.ஆர்
இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்து கொண்டு இருந்த சமயம் போலும் எழுத்துக்கள் இந்தியில் இருக்கு என்று கூறி தனக்கு
வழங்கப்பட்ட பத்ம பூஷன் விருதை புறக்கணித்தார்.
இப்போ பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகிக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது .
இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்த ஜானகிஅம்மா, பத்ம விருதுகள் வழங்கப்படுவதில்
வட இந்தியர்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுவதும், தென் இந்தியர்கள் புறக்கணிக்கப்படுவதும் தமக்கு மிகுந்த
மன வேதனையை ஏற்படுத்தியிருப்பதாகவும், "எனக்கே நீண்ட காலத்துக்கு பிறகுதான் இவ்விருதுக்கு தேர்வு செய்து இருக்கிறார்கள்.
இதனால், தான் மிகவும் ஏமாற்றமடைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். எனவே
தனக்கு வழங்கப்பட்ட பத்ம பூஷன் விருதை புறக்கணிப்பதாகவும் ஜானகி தெரிவித்துள்ளார்.
இது சரியா தவறா என்று விவாதம் நடத்துவதை விட்டு விட்டு இன்னும் சில பேருக்கு கூட பத்ம பூஷன் விருது பட்டியலில் இருக்கு.இதில், பலரது பெயர் வேற்று மாநில லிஸ்ட்டில் உள்ளதால் அதை யாரும் கவனிக்க தவறி விட்டனர் என்று நினைக்கிறேன் .தொழிலதிபர் தியாகராஜன் (ஸ்ரீராம் சிட்ஸ் குழுமம்) ,விஞ்ஞானி சிவதாணு பிள்ளை, நடனம் சரோஜா , வைத்யநாதன், பாடகி எஸ் ஜானகி, கிரிக்கெட் ராகுல் டிராவிட் (தமிழர்தான் ) , பத்மஸ்ரீ மைலாநந்தன், (சமூக சேவகர்) , ஸ்ரீதேவி, Dr . நடராஜன் (கண் மருத்துவ வல்லுநர்) Dr தேவராஜன் , விஞ்ஞானிகள் பேரா கிருஷ்ணசாமி விஜயராகவன், க.ஜெயராமன்,இதற்க்கு நம் அரசியல் வாதிகளைத்தான் குற்றம் சொல்ல வேண்டும்.நம்முடைய உரிமையை நாம்தான் கேட்டு வாங்க வேண்டும்.இதை யார் செய்வது?விருது வாங்க உள்ள எல்லோரும் வேண்டாம் என்றால் கவன இருப்பு போராட்டம் செய்தால் ஒரு வேளை பயப்படுமா இந்த மத்திய அரசு?????

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jan 27, 2013 3:33 pm

balakarthik wrote:
Aathira wrote:சற்றேறக்குறைய மக்கள் ஜானகியை மறந்து விட்டார்கள். சென்று விருதை வாங்கி வந்தால் யாருக்குத் தெரியப் போகிறது. இப்படி மறுத்தால் மீண்டும் ஜானகி எல்லோர் பார்வையிலும் படுவார்.

ஆனால் சிங்காரவேலைப் பாடிய அந்தச் சங்கீதக் குயிலுக்கு இது தாமதமான விருது இல்லை.மிகவும் மிகவும் தாமதமான விருதுதான். சோகம்
சரி இப்ப என்ன சொல்லவரிங்க கொடுக்கலாமா இல்ல வேணாமா இப்படி கமல் மாதிரி கொழப்பகூடாது முனைவரே
எப்பவோ கொடுத்திருக்க வேண்டியது. அதில் மாற்று இல்லை.

அதை உங்களுக்குப் புரிய வைப்பதற்கான நடவடிக்கை அம்மாவோடது.

.பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மா செய்தது சரியா? - Page 2 A.பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மா செய்தது சரியா? - Page 2 A.பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மா செய்தது சரியா? - Page 2 T.பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மா செய்தது சரியா? - Page 2 H.பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மா செய்தது சரியா? - Page 2 I.பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மா செய்தது சரியா? - Page 2 R.பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மா செய்தது சரியா? - Page 2 A.பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மா செய்தது சரியா? - Page 2 Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jan 27, 2013 4:44 pm

Aathira wrote:
எப்பவோ கொடுத்திருக்க வேண்டியது. அதில் மாற்று இல்லை.

அதை உங்களுக்குப் புரிய வைப்பதற்கான நடவடிக்கை அம்மாவோடது.
உங்களுக்கு எப்ப தருவாங்க ஆதிரா?

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Sun Jan 27, 2013 4:52 pm

இசைச் சக்ரவர்த்தி மெல்லிசை மன்னன் MSV நடிகர் திலகம் அவர்களுக்கு இதுவரை இந்த அரசு எதைக்கொடுத்து கௌரவித்திருக்கிறது. தென்னிந்தியர்கள் தொடர்ந்து ஒதுக்கப்படுகிறது தொடர்கிறது. அந்தவகையில் ஜானகி அம்மா செய்தது சரியே !

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jan 27, 2013 4:57 pm

அகல் wrote:இசைச் சக்ரவர்த்தி மெல்லிசை மன்னன் MSV நடிகர் திலகம் அவர்களுக்கு இதுவரை இந்த அரசு எதைக்கொடுத்து கௌரவித்திருக்கிறது. தென்னிந்தியர்கள் தொடர்ந்து ஒதுக்கப்படுகிறது தொடர்கிறது. அந்தவகையில் ஜானகி அம்மா செய்தது சரியே !
இந்தியா வில் தென்னிந்தியா என்ற ஒன்று இல்லவே இல்ல அகல் - சீக்கிரம் மாப் எல்லாம் திருத்தப்படும்.

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Sun Jan 27, 2013 4:59 pm

அப்படித்தான் தெரிகிறது அண்ணா ...

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
lgp
lgp
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 05/09/2012

Postlgp Sun Jan 27, 2013 10:21 pm

இந்தியாவின் வடக்கில் உள்ள மக்கள் தென்னிந்தியர்களிடம் குறிப்பாக தமிழர்களிடம் மிகவும் அன்போடுதான் பழகுகிறார்கள். அங்கே பதவியில் உள்ள நம்மவர்கள் தமிழ் உணர்வோடு இருந்தால் இது மாதிரி நேராது.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Jan 28, 2013 12:00 am

அகல் wrote:இசைச் சக்ரவர்த்தி மெல்லிசை மன்னன் MSV நடிகர் திலகம் அவர்களுக்கு இதுவரை இந்த அரசு எதைக்கொடுத்து கௌரவித்திருக்கிறது. தென்னிந்தியர்கள் தொடர்ந்து ஒதுக்கப்படுகிறது தொடர்கிறது. அந்தவகையில் ஜானகி அம்மா செய்தது சரியே !

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

.பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மா செய்தது சரியா? - Page 2 M.பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மா செய்தது சரியா? - Page 2 U.பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மா செய்தது சரியா? - Page 2 T.பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மா செய்தது சரியா? - Page 2 H.பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மா செய்தது சரியா? - Page 2 U.பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மா செய்தது சரியா? - Page 2 M.பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மா செய்தது சரியா? - Page 2 O.பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மா செய்தது சரியா? - Page 2 H.பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மா செய்தது சரியா? - Page 2 A.பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மா செய்தது சரியா? - Page 2 M.பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மா செய்தது சரியா? - Page 2 E.பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மா செய்தது சரியா? - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon Jan 28, 2013 12:18 pm

சரியே என்று மட்டும் என்னால் சொல்லமுடியும்.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jan 28, 2013 12:25 pm

றினா wrote:சரியே என்று மட்டும் என்னால் சொல்லமுடியும்.
அப்போ தவறுன்னு சொல்லுறதுக்கு டப்பிங் வாய்ஸ் வச்சுபிங்களா றினா

ஈகரை தமிழ் களஞ்சியம் .பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மா செய்தது சரியா? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jan 28, 2013 12:29 pm

நானும் சரி என்றே சொல்வேன்...காலம் தாழ்த்தி வரும் எந்த ஒன்றுக்கும் மதிப்பில்லை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக