புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாசிலி சிறைச் சாலையிலிருந்து முதலும் கடைசியுமாகத் தப்பியவர்கள்! Poll_c10பாசிலி சிறைச் சாலையிலிருந்து முதலும் கடைசியுமாகத் தப்பியவர்கள்! Poll_m10பாசிலி சிறைச் சாலையிலிருந்து முதலும் கடைசியுமாகத் தப்பியவர்கள்! Poll_c10 
366 Posts - 49%
heezulia
பாசிலி சிறைச் சாலையிலிருந்து முதலும் கடைசியுமாகத் தப்பியவர்கள்! Poll_c10பாசிலி சிறைச் சாலையிலிருந்து முதலும் கடைசியுமாகத் தப்பியவர்கள்! Poll_m10பாசிலி சிறைச் சாலையிலிருந்து முதலும் கடைசியுமாகத் தப்பியவர்கள்! Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
பாசிலி சிறைச் சாலையிலிருந்து முதலும் கடைசியுமாகத் தப்பியவர்கள்! Poll_c10பாசிலி சிறைச் சாலையிலிருந்து முதலும் கடைசியுமாகத் தப்பியவர்கள்! Poll_m10பாசிலி சிறைச் சாலையிலிருந்து முதலும் கடைசியுமாகத் தப்பியவர்கள்! Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
பாசிலி சிறைச் சாலையிலிருந்து முதலும் கடைசியுமாகத் தப்பியவர்கள்! Poll_c10பாசிலி சிறைச் சாலையிலிருந்து முதலும் கடைசியுமாகத் தப்பியவர்கள்! Poll_m10பாசிலி சிறைச் சாலையிலிருந்து முதலும் கடைசியுமாகத் தப்பியவர்கள்! Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
பாசிலி சிறைச் சாலையிலிருந்து முதலும் கடைசியுமாகத் தப்பியவர்கள்! Poll_c10பாசிலி சிறைச் சாலையிலிருந்து முதலும் கடைசியுமாகத் தப்பியவர்கள்! Poll_m10பாசிலி சிறைச் சாலையிலிருந்து முதலும் கடைசியுமாகத் தப்பியவர்கள்! Poll_c10 
25 Posts - 3%
prajai

6 Posts - 1%
sugumaran

5 Posts - 1%
Srinivasan23
பாசிலி சிறைச் சாலையிலிருந்து முதலும் கடைசியுமாகத் தப்பியவர்கள்! Poll_c10பாசிலி சிறைச் சாலையிலிருந்து முதலும் கடைசியுமாகத் தப்பியவர்கள்! Poll_m10பாசிலி சிறைச் சாலையிலிருந்து முதலும் கடைசியுமாகத் தப்பியவர்கள்! Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel

ayyamperumal

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாசிலி சிறைச் சாலையிலிருந்து முதலும் கடைசியுமாகத் தப்பியவர்கள்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jan 26, 2013 1:57 pm

உலகப் புகழ் பெற்றது பிரான்ஸ் தேசத்துப் பாரிஸ் நகரின் நடு நாயகமாக விளங்கும், பாசிலி சிறைச்சாலை. டிக்கன்ஸின் எழுதிய "இரு நகரங்களின் கதை' என்ற நாவலில் இச்சிறை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தச் சிறைக்குள் தள்ளப்பட்டவர்கள் திரும்பி வருவதென்பது கற்பனை கூடச் செய்ய முடியாத ஒன்று. ஆனால், பலமும் பாதுகாப்பும் வாய்ந்த இச்சிறையிலிருந்து இரு இளைஞர்கள் தப்பினார்கள். அவ்விருவரும் ராணுவ அதிகாரிகள். ஒருவரின் பெயர் "ஹென்றி டி லா டுடி' மற்றவர், "ஜீன் ட அலிக்ரி' பதினைந்தாம் லூயி மன்னருக்கு எதிராகச் சதி செய்ததாகப் பொய்யாகக் குற்றஞ்சாட்டி, பாசிலி சிறையில் இவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. இது நடந்தது 1754ம் ஆண்டு மார்ச் மாதத்தின் காலைப் பொழுதில்.

உள்ளே தள்ளிய அந்த விநாடியே அவ்விருவரும், "இதிலிருந்து எப்படியும் தப்பிச் செல்வோம்' என்று சபதமெடுத்துக் கொண்டனர். ஆனால், வாய்ப்புகள் உற்சாகமூட்டும்படி இல்லை. அவர்கள் அடைக்கப்பட்டிருந்த அறை, சிறைக் கூடத்தின் டவரில் இருந்தது. 12க்கு 14 அடியான ஓர் அறை. ஜன்னலுக்குப் பதில் சுவரில் குறுகலான இடைவெளி. அதில், உறுதியான இரும்புக்கழிகள் பதிக்கப்பட்டிருந்தன. அதுவும் கைக்கு எட்டாத உயரத்தில். சுவரின் கனம் என்ன தெரியுமா? ஆறு அடிகள்! ஆனால் அவ்வறையில் ஒரு புகைப் போக்கி இருந்தது. தங்கள் விடுதலைக்கான வாசல் அதுதான் என்று முடிவு கட்டினர் இருவரும்.

அந்தக் கணப்பை ஆராய்ந்த போது அதன் புகைப் போக்கியும் உறுதியான இரும்பு கிரில்லினால் சாந்து கொண்டு பதிக்கப்பட்டிருப்பதை அறிந்தனர். சிறை அறையிலிருந்த மேஜையிலிருந்து ஒரு இரும்புப் பட்டையை அகற்றி, அதை உளியாக மாற்றினர். இதைக் கொண்டு அந்த இரும்பு கிரில்லை அகற்ற முனைந்தனர். சுண்ணாம்புக் கலவையைச் செதுக்கி அகற்றி அதைப் பெயர்க்க, அவர்களுக்கு ஆறு மாதங்களாயிற்று.

கணப்புக்குப் பயன்படுத்தத் தரும் கட்டைகளை மிச்சப்படுத்தி நாற்பதடி உயரத்துக்கு ஓரு ஏணியை உருவாக்கினர். இதைப் பல பகுதிகளாகப் பிரித்துப் பூட்டும் வகையில் தயாரித்தனர். இல்லாவிட்டால் அவ்வளவு உயரமான ஏணியை எப்படி ஒளித்து வைக்க முடியும்? இதற்கான ரம்பத்தை உருவாக்க இரும்பாலான மெழுகுவர்த்தி ஸ்டாண்டு ஒன்று இருந்தது. கட்டிலின் கீலை, தமர் போடுவதற்குச் சாதகமாக்கித் துளைகளைக் குடைந்தனர். ஏணியில் குறுக்குக் கட்டைகளைப் பதிக்க படுக்கை விரிப்பையும், சட்டைகளையும் கிழித்துக் கயிறு திரித்தனர்.

இரு கைதிகளில், ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே எஸ்கேப்புக்கான இந்த ஏற்பாடுகளில் ஈடுபடுவார். மற்றவர், காவலாளிகளின் வருகையைக் கதவில் காது வைத்து உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருப்பார். எச்சரிக்கை சமிக்கை கிடைத்ததும், ஆயுதங்களும் தயாரிப்புகளும் உடனே மறைக்கப்படும். இதற்காகவே, தளத்தில் ஒரு கல்லைப் பெயர்த்துக் குழி பண்ணி இருந்தனர்.

ஏற்பாடுகள் முடிய இரண்டு ஆண்டுகளாயிற்று. எல்லாம் தயார் நிலையில் வைக்கப்பட்டன. 1756ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25ம் தேதி, டி லா டுடி முதலில் புகைப்போக்கியினுள்ளே ஏறினார். ஐம்பதடி உயரம் அது. மேலே ஏறிய அவர் கயிற்றைத் தொங்கவிட்டார். ஏணியின் பகுதிகளை மூட்டையாகக் கட்டி மேலே தூக்கினார். அதைத் தொடர்ந்து அலிக்ரியும் மேலே ஏறிப் போனார்.

புகைப் போக்கியிலிருந்து மதில் சுவர் கொத்தளத்துக்குத் துணிக் கயிற்றின் மூலம் முதலில் இறங்கினார் டுடி. கொத்தளத்தில் குதித்ததும் ஒரு காவல் வீரர் தென்பட்டார். அவர் எச்சரிக்கைக் குரல் எழுப்பும்முன், அவரைத் தீர்த்துக் காட்டினர். மற்றொரு துணிக் கயிற்றைப் பீரங்கியில் கட்டி, அதன் மூலம் அகழியில் இறங்கினர். ஏணியின் பாகங்களோடு நீந்திச் சென்று, மறுகரைக்குப் போய், ஏணியின் பகுதிகளை இணைத்து, அதை மதில் சுவரில் சாய்த்து வைத்து ஏறி, மறுபக்கம் தெருவில் குதித்தனர்.

இதற்குள் கொல்லப்பட்ட காவல்காரனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டு, எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டது. ஆனாலும் அவ்விருவரும் குடியானவர்கள் போல உருமாறி, ஆம்ஸ் டர்டாம் போய் விட்டனர். பாசிலி சிறைச் சாலையிலிருந்து முதலும் கடைசியுமாகத் தப்பியவர்கள் இவ்விருவர் மட்டுமே!

தினமலர்

பாசிலி சிறைச் சாலையிலிருந்து முதலும் கடைசியுமாகத் தப்பியவர்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jan 26, 2013 2:08 pm

சில வரிகளில் மிக எளிதாக படித்துவிட்டோம் , ஆனால் இதற்காக அவர்களின் உழைப்பு பிரமிப்பாக இருக்கிறது. எவ்வளவு நுணுக்கமான திட்டமிடல்..... அப்பப்பா நன்றி
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jan 26, 2013 2:14 pm

ராஜா wrote:சில வரிகளில் மிக எளிதாக படித்துவிட்டோம் , ஆனால் இதற்காக அவர்களின் உழைப்பு பிரமிப்பாக இருக்கிறது. எவ்வளவு நுணுக்கமான திட்டமிடல்..... அப்பப்பா நன்றி

நீங்களும் இப்படிச் செய்திருக்கலாம் தல! தேவையில்லாமல் பல ஆண்டுகள் ..................!!!

பாசிலி சிறைச் சாலையிலிருந்து முதலும் கடைசியுமாகத் தப்பியவர்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jan 26, 2013 3:04 pm

சிவா wrote:
ராஜா wrote:சில வரிகளில் மிக எளிதாக படித்துவிட்டோம் , ஆனால் இதற்காக அவர்களின் உழைப்பு பிரமிப்பாக இருக்கிறது. எவ்வளவு நுணுக்கமான திட்டமிடல்..... அப்பப்பா நன்றி
நீங்களும் இப்படிச் செய்திருக்கலாம் தல! தேவையில்லாமல் பல ஆண்டுகள் ..................!!!
என்ன பண்ணுவது , நீங்களாவது போகும்போது என்னிடம் சொல்லிட்டு போயிருக்கலாம் சோகம்

(உங்ககிட்ட இருக்குற கேட்ட பழக்கமே இது தான் தல , அன்று ஒருநாள் உங்களுக்கு கொடுத்த பரோட்டாவை நானும் பாலாஜியும் சப்பிட்டுடோம் என்கிறதுக்காக எங்க கிட்ட சொல்லிக்காமலேயே தப்பிச்சு போயிட்டிங்க)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jan 26, 2013 3:16 pm

ராஜா wrote:
சிவா wrote:
ராஜா wrote:சில வரிகளில் மிக எளிதாக படித்துவிட்டோம் , ஆனால் இதற்காக அவர்களின் உழைப்பு பிரமிப்பாக இருக்கிறது. எவ்வளவு நுணுக்கமான திட்டமிடல்..... அப்பப்பா நன்றி
நீங்களும் இப்படிச் செய்திருக்கலாம் தல! தேவையில்லாமல் பல ஆண்டுகள் ..................!!!
என்ன பண்ணுவது , நீங்களாவது போகும்போது என்னிடம் சொல்லிட்டு போயிருக்கலாம் சோகம்

(உங்ககிட்ட இருக்குற கேட்ட பழக்கமே இது தான் தல , அன்று ஒருநாள் உங்களுக்கு கொடுத்த பரோட்டாவை நானும் பாலாஜியும் சப்பிட்டுடோம் என்கிறதுக்காக எங்க கிட்ட சொல்லிக்காமலேயே தப்பிச்சு போயிட்டிங்க)

இதில் பாலாஜியும் மாட்டிக் கொண்டாரா? சிரி சிரி

பாசிலி சிறைச் சாலையிலிருந்து முதலும் கடைசியுமாகத் தப்பியவர்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Jan 26, 2013 3:16 pm

படிக்கும்போதே விறுவிறுப்பாக இருக்கிறது.!
இருவரும் மிகுந்த பலசாலிகள்..! சூப்பருங்க

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Jan 26, 2013 5:46 pm

மிக மிக சரியான் திட்டமிடல் சூப்பருங்க

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
பாசிலி சிறைச் சாலையிலிருந்து முதலும் கடைசியுமாகத் தப்பியவர்கள்! 1357389பாசிலி சிறைச் சாலையிலிருந்து முதலும் கடைசியுமாகத் தப்பியவர்கள்! 59010615பாசிலி சிறைச் சாலையிலிருந்து முதலும் கடைசியுமாகத் தப்பியவர்கள்! Images3ijfபாசிலி சிறைச் சாலையிலிருந்து முதலும் கடைசியுமாகத் தப்பியவர்கள்! Images4px
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக