புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  Poll_c10குடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  Poll_m10குடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  Poll_c10 
2 Posts - 50%
ayyasamy ram
குடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  Poll_c10குடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  Poll_m10குடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  Poll_c10 
1 Post - 25%
வேல்முருகன் காசி
குடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  Poll_c10குடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  Poll_m10குடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  Poll_c10குடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  Poll_m10குடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  Poll_c10 
285 Posts - 45%
heezulia
குடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  Poll_c10குடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  Poll_m10குடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
குடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  Poll_c10குடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  Poll_m10குடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
குடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  Poll_c10குடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  Poll_m10குடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
குடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  Poll_c10குடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  Poll_m10குடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  Poll_c10 
20 Posts - 3%
prajai
குடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  Poll_c10குடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  Poll_m10குடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
குடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  Poll_c10குடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  Poll_m10குடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
குடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  Poll_c10குடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  Poll_m10குடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
குடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  Poll_c10குடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  Poll_m10குடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  Poll_c10 
7 Posts - 1%
mruthun
குடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  Poll_c10குடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  Poll_m10குடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே


   
   

Page 1 of 2 1, 2  Next

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat 26 Jan 2013 - 1:58

குடியரசு தினம் மலர்ந்த காரணம்

குடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  206179happyrepublicday

1929-ம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் கூடிய அகில இந்திய மாநாட்டில், "பூரணசுயராச்சியமே நமது நாட்டின் உடனடியான இலட்சியம்" என்ற தீர்மானம் நிறைவேறிற்று. அதனை செயல்படுத்த 'எங்கு, எப்போது எவ்வாறு அகிம்சாபூர்வமான வரி கொடா இயக்கத்தைத் திரும்பவும் தொடரலாம் என்கிற விவரங்களை காந்திஜி அவர்களே நிர்ணயித்து அறிவிப்பார்' என்ற ஒருமனதான மற்றொரு தீர்மானத்தின்படி காந்திஜிக்குக் காங்கிரஸ் மகாசபை முழு அதிகாரம் வழங்கியது.

அதே நேரத்தில் நாட்டில் நிலவிய பொருளாதார மந்த நிலையும், அதன் விளைவாகப் பெருகிவிட்ட வறுமையும், மக்களிடையே கொந்தளித்த தேசிய ஆர்வமும் ஒருங்கே திரிந்து, நாட்டில் ஆங்காங்கே தீவிரவாதக் குழுவினர் அரசுக்கு எதிராக வன்முறையில் இறங்கினர். அச்சூழ்நிலையில் சட்ட மறுப்பு இயக்கத்தைக் காங்கிரஸ் துவக்கி வைத்தால் வன்முறைச் சம்பவங்கள் தீவிரமடையக் கூடிய அபாயத்தை காந்திஜி உணர்ந்தார். ஆகவே, தேசிய எழுச்சியை அகிம்சைப் பாதையில் திசை திருப்ப எவ்வகையான இயக்கத்தை மேற்கொள்வது என்பகு குறித்து காந்திஜி தீவிர சிந்தனையில் ஆழ்ந்தார்.

குடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  Republicdayjpg1193

பரப்பளவில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ள நாடு. இந்தியா மொத்தம் 7,517 கிமீ (4,700 மைல்) நீளக் கடல் எல்லைக் கொண்டது. 121 கோடி மக்கள் தொகையைக் கொண்டு உலகின் இரண்டாமிடத்தில் இந்தியா உள்ளது. பொருளாதாரத்தில் பொருள் வாங்குதிறன் சமநிலை அடிப்படையில் நான்காவது இடத்தில் இருக்கின்றது. பண்டைய நாகரிகங்கள் பல இந்தியாவிலேயே தோன்றின. சிந்து சமவெளி நாகரிகம், அரப்பா, மொகஞ்சதாரோ நாகரிகங்கள் போன்றவை இவற்றுள் அடங்கும். இந்து சமயம், புத்தம், சமணம், மற்றும் சீக்கியம் ஆகிய நான்கு முக்கிய மதங்கள் இந்தியாவிலேயே தோன்றின. பதினேழாம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளினால் கைப்பற்றப்பட்டு, 1947, ஆகஸ்ட் 15 அன்று விடுதலை பெற்றது. பின்னர் 1950, சனவரி 26 அன்று குடியரசாக அறிவிக்கப்பட்டு உலகின் மிகப்பெரிய குடியரசு நாடாகத் திகழ்கிறது.

கூடல் தளம்




குடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  Mகுடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  Uகுடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  Tகுடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  Hகுடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  Uகுடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  Mகுடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  Oகுடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  Hகுடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  Aகுடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  Mகுடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  Eகுடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
k john abdul narendran
k john abdul narendran
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 23/01/2013

Postk john abdul narendran Sat 26 Jan 2013 - 5:13

அருமை நண்பா.
அருமை.



என் உடல் எங்கிருந்தாலும் என் உயிர் என் தாய் மண்ணில் இருக்கும்.
கடவுள் ஒருவரே பெயரோ பல.
வாழிய தமிழ்.! வாழிய...!
k john abdul narendran
k john abdul narendran
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 23/01/2013

Postk john abdul narendran Sat 26 Jan 2013 - 5:27

அனைத்து இந்திய உடன்பிறப்புகளுக்கும் எனது குடியரசு தின நல்வாழ்த்துக்கால்....


!!!!!!!!!!!!! புதிதாய் மலர்ந்த முவ்வண்ண மலருக்காக !!!!!!!!!!

!!!!!!!!!!!!! உயிரிழந்து !!!!!!!!!!!!!!!

!!!!!!!!!!!! வாடி விழுந்த மலர் நெஞ்சகாரர்களின் !!!!!!!!!!!!!!!!!

!!!!!!!!!!!!!!! அழிவில்லா ஆன்மாக்களுக்கு எனது நன்றிகள். !!!!!!!!!!!!!!!!!!

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Sat 26 Jan 2013 - 10:19

நண்பர்கள் அனைவருக்கும் எனது குடியரசு தின நல்வாழ்த்துக்கள் .



தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

குடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  Knight
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat 26 Jan 2013 - 11:11

அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்கள் .......

குடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  Republic-day_1024x768

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 26 Jan 2013 - 11:47

அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்கள் .......! அன்பு மலர்



குடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat 26 Jan 2013 - 12:11

அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்கள் ...குடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  Republicday2013_0

குடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  Images?q=tbn:ANd9GcThHLdYz_UZxAEpXDpJksUV91_oVfkWkHCkcuddvo-II_JPTpAo



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sat 26 Jan 2013 - 13:22

குடியரசு தின வாழ்த்துகள் நண்பர்களே

jeju
jeju
பண்பாளர்

பதிவுகள் : 199
இணைந்தது : 24/01/2013

Postjeju Sat 26 Jan 2013 - 14:32

ஈகரை உறவுகளே அனைவர்க்கும் குடியரசு தின வாழ்த்துகள் 🐰
நமக்கு நாடு என்ன செய்தது என்று பாராமல் நாம் இந்த நாட்டுக்கு என்ன செய்றோம் என்பது தான் முக்கியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat 26 Jan 2013 - 14:46

குடியரசு தின வாழ்த்துகள் அனைவருக்கும்




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக