புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடி ஜோக்ஸ் சில... I_vote_lcapகடி ஜோக்ஸ் சில... I_voting_barகடி ஜோக்ஸ் சில... I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
கடி ஜோக்ஸ் சில... I_vote_lcapகடி ஜோக்ஸ் சில... I_voting_barகடி ஜோக்ஸ் சில... I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
கடி ஜோக்ஸ் சில... I_vote_lcapகடி ஜோக்ஸ் சில... I_voting_barகடி ஜோக்ஸ் சில... I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடி ஜோக்ஸ் சில...


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Wed Jan 23, 2013 7:48 pm

வர வர என் புருஷன் ரொம்ப மோசமாகிட்டே இருக்காருடீ..
ஏன்.. ரொம்ப சண்டை போடறாரா..?
இல்லே.. டாக்டர் கொடுத்த டானிக்கைக் கூட ஊறுகாய் இருந்தாதான் குடிப்பேன்னுஅடம் பிடிக்கிறாருடி..!
_________________
ஏன் உங்களை அரண்மனை வேலையில் இருந்து நீக்கிட்டாங்க..?
மாமன்னர் வருகிறார்ன்னு சொல்றதுக்கு பதிலா மாமனார் வருகிறார்ன்னு சொல்லித் தொலைச்சுட்டேன்..!
_________________
கோவிலில் இருவர்..
யோவ்.. என்ன உண்டியலுக்குள்ளே கை விடறே..?
ஹி..ஹி.. தப்பா நினைக்காதீங்க.. 50 பைசா போடறதுக்கு பதிலா 1 ரூபாய்போட்டுட்டேன்.. அதான் பாக்கிக் காசை எடுக்கறேன்..
_________________
கல்யாண வீட்டில்..
மாப்பிள்ளை அடிக்கடி தரை டிக்கெட்டில் சினிமா பார்ப்பாரோ..?
அட.. ஆமாம்.. எப்படிக் கண்டுபிடிச்சீங்க..?
கரண்ட் கட் ஆனதும் மண்டபமேகிழியறாப்பல விசில் அடிக்கிறாரே..!
_________________
ஏண்டி.. உனக்கு காதல் கடிதம் எழுதினவர் சிறுகதை எழுத்தாளர்ன்னு எப்படிக் கரெக்டா சொல்றே..?
சுய விலாசமிட்ட கவரும் போதிய தபால் தலையும் இணைச்சு அனுப்பியிருக்காரே..!
_________________
இருந்தாலும் நம்ம தலைவருக்கு இவ்வளவு ஜொள்ளு ஆகாது..
ஏம்பா.. என்ன ஆச்சு.. கல்யாணம் ஆகாத பொண்ணுங்களுக்கு"கையில்லாத இலவச நைட்டி வழங்கும் திட்டம்" அறிவிச்சுருக்காரே..!
_________________
எதுக்கு தலைவரே.. மூனாவது கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு ஒத்தைக்காலில் நிற்கறீங்க..?
ரெண்டு கல்யாணம் பண்ணிக்கறது சட்டப்படி குற்றமாமே..!
_________________
தயாரிப்பாளர் ; நீங்க இப்போ சொன்ன கிராமத்துக் கதை நம்பும்படியா இல்லையே..
கதாசிரியர் ; கவலைப்படாதீங்க.. படம் 500 நாள் ஓடும்..
தயாரிப்பாளர் ; நீங்க முதல்ல சொன்ன கிராமத்துக் கதையே பரவாயில்லே..!
_________________
தரகரே.. நீங்க பெரிய விஷயத்தை மறைச்சுட்டீங்க.. இப்படி செய்யலாமா..?
ஏங்க.. என்ன ஆச்சு இப்போ..?
பொண்ணு அஞ்சரை அடி உயரம்ன்னு சொன்னீங்க.. சரி..மூணு அடி அகலம்ன்னு சொன்னீங்களா..?
_________________
மேனேஜர் சார்.. உங்க ஸ்டெனோஅனு ரொம்ப அதிகப்படியா இருக்காங்க.. உங்களைப் பார்க்க வர்றப்போ என் காலைமிதிச்சுட்டு சாரி கூட சொல்லாமப் போறாங்க..
வாசலில் அனு மிதி பெற்று உள்ளே வருக ன்னு போட்டிருக்கோமே பார்க்கலையா..?
_________________
ஏண்டி.. நீ மாசமா இருக்கறதுதெரிஞ்சுமா உன் புருஷன் கரண்ட் பில் கட்டாம வீட்டைஇருட்டுல போட்டு வச்சிருக்காரு..?
அவர் போட்டோ கிராபர்டி.. இருட்டறையில இருந்தாதான் பிள்ளை நல்லா டெவலப் ஆகுமாம்..
_________________
அவள் ; ஏண்டி.. உனக்கு கிளார்க் லவ் லெட்டர் கொடுத்ததை மேனேஜர்கிட்ட ரிப்போர்ட் பண்ணினியா../
இவள் ; ஆமாண்டி.. நல்லா டோஸ்விட்டாரா..? என்ன சொல்லித் திட்டினார்..?
அவள் ; உனக்கு என்ன கண்ணு அவிஞ்சா போயிடுச்சு.. போயும் போயும் அந்தக் குரங்குக்கா லட்டர் கொடுத்தேன்னு திட்டினார்..
_______________
ஆபீஸ் பியூன் கிட்டே சண்டைபோட்டது தப்பாப் போச்சு..?
ஏன் .. என்னாச்சு..?
சம்பள உயர்வு வந்ததை வீட்டுல போட்டுக் கொடுத்துட்டான் பரதேசி..!
_________________
நடிகை ஜிகினாஸ்ரீ இன்னிக்கு விழாவுக்கு வராங்கன்னு போனியே.. என்னாச்சு..?
கனவுக்கன்னியை கனவுல பார்த்துக்கோங்கன்னு எல்லாருக்கும் தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வச்சுட்டாங்கடா..!
_________________
ஏன் நடிகை கொய்யாஸ்ரீ திருமணத்தை பத்திரிக்கைக்காரங்க புறக்கணிச்சுட்டாங்க..?
பின்ன என்ன.. அப்பா அம்மா பார்த்த மாப்பிள்ளையை முறைப்படி திருமணம் செஞ்சுகிட்டா கோபம் வராதா..?
_________________
காதலிதான் உனக்கு மோதிரம் கொடுத்திருக்காளே.. அப்புறம் ஏன் வருத்தமா இருக்கே..?
நாலு பேர் கைமாறி வந்த அதிர்ஷ்ட மோதிரம் இதுன்னு சொல்லிட்டுப் போறாடா..!
_________________
எங்க டாக்டர் எந்த வாய்ப்பையும் தவற விடமாட்டார்..
அதுக்காக நாக்கை நீட்டச்சொல்லிட்டு அதில ஸ்டாம்பை ஒத்தி ஒட்டுறது நல்லாவா இருக்கு..?
_________________
கல்யாண நிகழ்ச்சியை ஒண்ணுவிடாம வீடியோ எடுக்கணும்ன்னு நாங்க சொன்னதை உங்கப்பன் தப்பா புரிஞ்சிகிட்டார்ன்னு நெனைக்கிறேன்..
ஏங்க..? எதுவும் தப்பாயிட்டுதா..?
முதலிரவு அறைக்குள்ள 3 கேமிரா இருக்கு பாரு..!
_________________
சேவகன்1:-"நமது மன்னருக்குமகாராணி மீது எப்படிச் சந்தேகம் வந்தது?"
சேவகன்2:-"குட்டி இளவரசரிடம் 'நீ (good)'குட்'பாயா.. (Bad)'பேட்'பாயா?'னு மன்னர் கேட்டதுக்கு 'சிப்பாய்'னு பதில் சொன்னாராம்!"
_________________
மன்னன்: எதிரி நாட்டு மன்னனின் அறைகூவலை இனிமேலும் நம்மால் பொறுத்துக்கொள்ள இயலாது மந்திரியாரே!
மந்திரி: போருக்குத் தயாரென ஓலை அனுப்பட்டுமா மன்னா?
மன்னன்: வேண்டாம் அறைகூவல்கேட்காவண்ணம் சவுண்ட் புரூஃவ் சிஸ்டம் அமைக்க ஏற்பாடு செய்யுங்கள்.
_________________
பெண்:- முப்பத்தேழுக்கு மேல குழந்தை பெத்துக்கவாய்ப்பு இருக்கா, டாக்டர்?
டாக்டர்:- ஆமாம்! அதுசரி அத்தனை குழந்தைகளைப் பெத்துக்கிட்டு கின்னஸ் சாதனையா பண்ணப்போறே?
_________________
நீங்க 100 வயது வரை வாழக் காரணம்?
1905 லே பிறந்ததுதான்
_________________
_________________
அந்த டாக்டர் ஒரு பெரிய தாதாவுக்கு ஆபரேஷன் பண்றதா இருந்திச்சி.. ஆனா டாக்டர் முடியாதுன்னுட்டார்...
ஏன்?
எல்லோரும் என்கவுண்ட்டர்னு கிண்டல் பண்ணாங்களாம்...
_________________
அந்த டாக்டர் ரொம்ப நல்லவர்போல...
எதை வச்சு சொல்றீங்க??
ஆபரேஷனுக்கு முன்னாடி நோயாளிகிட்ட உயிர் மேல ஆசைஇருந்தா ஓடிப்போயிடுன்னு கடைசி வாய்ப்பு தர்றாரே....
_________________
_____________________________
நன்றி தமிழ்25

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Wed Jan 23, 2013 8:19 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது மகிழ்ச்சி



Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jan 23, 2013 11:58 pm

சர்தார்ஜி 1: நான்தான் மிகவும் சிக்கனக்காரன். என்னுடைய தேனிலவுக்குக் கூட தனியாகத்தான் போனேன். பாதி செலவை மிச்சப்படுத்திவிட்டேன்.



சர்தார்ஜி 2: ஹாஹா! நான் மொத்த செலவையும் மிச்சப்படுத்தினேன். என் நண்பன் டார்ஜிலிங் போனான். அவனோட என் மனைவியை அனுப்பி விட்டேன். இப்ப சொல்லு, யார் ரொம்ப சிக்கனம்?


முகநூல்




கடி ஜோக்ஸ் சில... Mகடி ஜோக்ஸ் சில... Uகடி ஜோக்ஸ் சில... Tகடி ஜோக்ஸ் சில... Hகடி ஜோக்ஸ் சில... Uகடி ஜோக்ஸ் சில... Mகடி ஜோக்ஸ் சில... Oகடி ஜோக்ஸ் சில... Hகடி ஜோக்ஸ் சில... Aகடி ஜோக்ஸ் சில... Mகடி ஜோக்ஸ் சில... Eகடி ஜோக்ஸ் சில... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu Jan 24, 2013 7:31 am

Muthumohamed wrote:சர்தார்ஜி 1: நான்தான் மிகவும் சிக்கனக்காரன். என்னுடைய தேனிலவுக்குக் கூட தனியாகத்தான் போனேன். பாதி செலவை மிச்சப்படுத்திவிட்டேன்.



சர்தார்ஜி 2: ஹாஹா! நான் மொத்த செலவையும் மிச்சப்படுத்தினேன். என் நண்பன் டார்ஜிலிங் போனான். அவனோட என் மனைவியை அனுப்பி விட்டேன். இப்ப சொல்லு, யார் ரொம்ப சிக்கனம்?
ஜாலி

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Thu Jan 24, 2013 9:37 am

சிப்பு வருது



கடி ஜோக்ஸ் சில... Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக