புதிய பதிவுகள்
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்களுக்காக மட்டும்.....................  - Page 2 I_vote_lcapஆண்களுக்காக மட்டும்.....................  - Page 2 I_voting_barஆண்களுக்காக மட்டும்.....................  - Page 2 I_vote_rcap 
170 Posts - 80%
heezulia
ஆண்களுக்காக மட்டும்.....................  - Page 2 I_vote_lcapஆண்களுக்காக மட்டும்.....................  - Page 2 I_voting_barஆண்களுக்காக மட்டும்.....................  - Page 2 I_vote_rcap 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
ஆண்களுக்காக மட்டும்.....................  - Page 2 I_vote_lcapஆண்களுக்காக மட்டும்.....................  - Page 2 I_voting_barஆண்களுக்காக மட்டும்.....................  - Page 2 I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஆண்களுக்காக மட்டும்.....................  - Page 2 I_vote_lcapஆண்களுக்காக மட்டும்.....................  - Page 2 I_voting_barஆண்களுக்காக மட்டும்.....................  - Page 2 I_vote_rcap 
6 Posts - 3%
E KUMARAN
ஆண்களுக்காக மட்டும்.....................  - Page 2 I_vote_lcapஆண்களுக்காக மட்டும்.....................  - Page 2 I_voting_barஆண்களுக்காக மட்டும்.....................  - Page 2 I_vote_rcap 
4 Posts - 2%
Anthony raj
ஆண்களுக்காக மட்டும்.....................  - Page 2 I_vote_lcapஆண்களுக்காக மட்டும்.....................  - Page 2 I_voting_barஆண்களுக்காக மட்டும்.....................  - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆண்களுக்காக மட்டும்.....................  - Page 2 I_vote_lcapஆண்களுக்காக மட்டும்.....................  - Page 2 I_voting_barஆண்களுக்காக மட்டும்.....................  - Page 2 I_vote_rcap 
1 Post - 0%
prajai
ஆண்களுக்காக மட்டும்.....................  - Page 2 I_vote_lcapஆண்களுக்காக மட்டும்.....................  - Page 2 I_voting_barஆண்களுக்காக மட்டும்.....................  - Page 2 I_vote_rcap 
1 Post - 0%
Pampu
ஆண்களுக்காக மட்டும்.....................  - Page 2 I_vote_lcapஆண்களுக்காக மட்டும்.....................  - Page 2 I_voting_barஆண்களுக்காக மட்டும்.....................  - Page 2 I_vote_rcap 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்களுக்காக மட்டும்.....................  - Page 2 I_vote_lcapஆண்களுக்காக மட்டும்.....................  - Page 2 I_voting_barஆண்களுக்காக மட்டும்.....................  - Page 2 I_vote_rcap 
335 Posts - 79%
heezulia
ஆண்களுக்காக மட்டும்.....................  - Page 2 I_vote_lcapஆண்களுக்காக மட்டும்.....................  - Page 2 I_voting_barஆண்களுக்காக மட்டும்.....................  - Page 2 I_vote_rcap 
46 Posts - 11%

15 Posts - 4%

8 Posts - 2%
prajai
ஆண்களுக்காக மட்டும்.....................  - Page 2 I_vote_lcapஆண்களுக்காக மட்டும்.....................  - Page 2 I_voting_barஆண்களுக்காக மட்டும்.....................  - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
ஆண்களுக்காக மட்டும்.....................  - Page 2 I_vote_lcapஆண்களுக்காக மட்டும்.....................  - Page 2 I_voting_barஆண்களுக்காக மட்டும்.....................  - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Balaurushya

ஜாஹீதாபானு
ஆண்களுக்காக மட்டும்.....................  - Page 2 I_vote_lcapஆண்களுக்காக மட்டும்.....................  - Page 2 I_voting_barஆண்களுக்காக மட்டும்.....................  - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
ஆண்களுக்காக மட்டும்.....................  - Page 2 I_vote_lcapஆண்களுக்காக மட்டும்.....................  - Page 2 I_voting_barஆண்களுக்காக மட்டும்.....................  - Page 2 I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்களுக்காக மட்டும்.....................

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Wed Jan 23, 2013 1:55 pm

First topic message reminder :

பூனையில் சைவம் கிடையாது, ஆண்களில் ராமன் கிடையாது என்று நம் ஊர் கவிஞர் ஒருவர் எழுதியிருந்தார். இது எல்லா நாட்டு ஆண்களுக்கும் பொருந்தும். உலகம் முழுவதும் 2.7 மில்லியன் ஆண்கள் தங்களின் மனைவியை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர் என்று அதிர்ச்சித்தகவலை தெரிவிக்கிறார் க்ரே நியூமென் என்ற எழுத்தாளர்.

மனித மனதில் எண்ணற்ற ஆசைகள் குடியேறி ஆட்டிப்படைக்கின்றன. பணம், பொருள் மட்டுமல்ல பாலியல் உணர்வுகளும் தூண்டிவிடப்பட்டு ஆண்களையும், பெண்களையும் ஆட்டிப்படைக்கிறது. இதனால் மரபு மீறிய செயல்களும், இலக்கணப்பிழைகளும் ஆங்காங்கே நேர்கிறது.

எது கிடைத்தாலும் இன்னும் கொஞ்சம் கூடுதலாக கிடைத்தால் நல்லாருக்குமே என்ற மனதின் அடித்தள ஆசைதான் இதற்கெல்லாம் காரணம். இது செக்ஸுக்கும் பொருந்தும்.

என்னதான் தேவதை மாதிரி மனைவி இருந்தாலும், பிசாசு மாதிரி ஒரு எக்ஸ்ட்ரா பிட்டிங் வேண்டும் என்பது ஆண்களின் ஆசையாக இருக்கிறது. இது உண்மைதான் என்கிறார் இங்கிலாந்தின் பிரபல நாவலாசிரியரும், திரைக்கதை எழுத்தாளருமான வில்லியம் நிக்கல்சன். எவ்வளவு அழகான மனைவி இருந்தாலும் அல்லது காதலி இருந்தாலும், ஆண்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் வேறு பெண்களுடன் உறவு வைத்துக் கொள்ளத் தயங்க மாட்டார்களாம்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ஆண்களைப் பொறுத்தவரை போதும் என்ற மனமே இல்லை. ஆண்களின் ஆசையும், செக்ஸ் ஆசையும் முற்றுப்புள்ளி இல்லாத தொடர் கதையாகவே உள்ளது. எவ்வளவு செக்ஸ் கிடைத்தாலும் அதை அனுபவிக்கவே அவர்கள் முயலுகிறார்கள். போதும் என்று நிறுத்திக் கொள்ள அவர்கள் விரும்புவதில்லை. வேடிக்கைக்காகவும், ஆசைக்காகவும்தான் இந்த கள்ள உறவுகளை அவர்கள் நாடுகிறார்கள்.

செக்ஸ் விஷயத்தில் என்னதான் அழகான மனைவி இருந்தாலும் அல்லது காதலி இருந்தாலும், வாய்ப்பு கிடைத்தால், பின்விளைவுகள் இருக்காது என்று உறுதியாகத் தெரிந்தால் இன்னொரு பெண்ணுடன் உறவு வைக்க அவர்கள் தயங்க மாட்டார்கள்.

ஆண்களைப் பொறுத்தவரை செக்ஸ் உணர்வு என்பது புற நிகழ்வுகளாகவே உள்ளதாக செக்ஸாலஜிஸ்டுகள் கூறுகிறார்கள். உணர்வுப்பூர்வமான செக்ஸ் உணர்வு அவர்களுக்கு வருவதில்லை. வெளி நிகழ்வுகளின் தூண்டுதலால் செக்ஸ் உணர்வை அவர்கள் அடைகிறார்கள். அந்த உணர்வை உடனடியாக வெளிப்படுத்தி விடவும் துடிக்கிறார்கள். இந்த போலியான உணர்வுகளுக்கு அவர்கள் காதல் என்றும் பெயர் வைக்கத் தயங்குவதில்லை. எனக்கு வாய்ப்பு கிடைத்தது, அந்தப் பெண்ணே சம்மதித்தாள், அதனால்தான் உறவு வைத்துக் கொண்டேன் என்று கூறும் ஆண்களே அதிகம். அதாவது பழியை பெண்கள் பக்கம் நைசாக திருப்பி விட்டு விடுகிறார்கள்.

இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது பெண்கள்தான். குறிப்பாக மனைவிகள். தங்களது கணவர்கள் நல்லவர்கள், ஒழுக்கமானவர்கள், பிறன் மனை நோக்காதவர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் ஆண்களின் புத்தியை பெண்கள் அத்தனை சீக்கிரம் புரிந்து கொள்வதில்லை.

இது குறித்து எழுதியுள்ள எழுத்தாளர் நிக்கல்சன், நானும் ஒரு சராசரி ஆண்தான். எனது மனமும் அதுபோன்ற எண்ணங்களில் அலை பாய்ந்ததுண்டு. எனக்கும் வாய்ப்பு கிடைத்தால் நானும் அந்தத் தவறைச் செய்வேன்தான்-பின்விளைவுகள் இல்லாவிட்டால். ஆனால் நான் தவறு செய்தால் அதற்கான பின்விளைவுகள் உடனே என்னைத் தேடி வந்து விடும். எனவேதான் இதுவரை நான் அந்தத் தவறைச் செய்யவில்லை. செய்யும் வாய்ப்பும் இல்லை என்றே கருதுகிறேன் என்கிறார் நிக்கல்சன்.

நிக்கல்சன் தொடர்ந்து கூறுகையில், ஆண்களுக்கும், பெண்களுக்கும் செக்ஸ் விஷயத்தில் நிறைய வேற்றுமை இருக்கிறது பெண்களின் நம்பிக்கையை குழி தோண்டிப் புதைப்பதைத்தான் ஆண்கள் முதலில் செய்கிறார்கள். யாருடனும் நாம் உறவு கொள்ளலாம் என்ற முடிவுக்கு அவர்கள் வந்து விடுகிறார்கள். அதை உரிமையாகாவும் கருதிக் கொள்கிறார்கள்.

ஆனால் பெண்கள் நம்பிக்கை அடிப்படையிலும், நீண்ட கால உறவின் அடிப்படையிலும்தான் பிறரிடம் தங்களை உடல் ரீதியாக ஒப்படைக்க முன்வருவார்கள். இவனை நாம் நம்பலாம், இவனிடம் நம்மைக் கொடுத்தால் நலமாக இருக்கும் என்ற நம்பிக்கையில்தான் அவர்கள் ஒரு ஆணிடம் தங்களைக் கொடுக்க முன்வருகிறார்கள் என்கிறார் எழுத்தாளர்.

எது எப்படி இருந்தாலும், செக்ஸ் என்பது உடல் வேட்கைக்காக மட்டுமல்ல, அதில் சற்று உண்மையான உணர்வும் இருக்க வேண்டும் என்பதை இரு பாலினரும், குறிப்பாக ஆண்கள் புரிந்து கொள்வதுதான் நல்லது என்கிறார் எழுத்தாளர்

நன்றி : தேடிப்பார்

avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Wed Jan 23, 2013 2:43 pm

Ahanya wrote:
Guna Tamil wrote:என்னதான் தேவதை மாதிரி மனைவி இருந்தாலும், பிசாசு மாதிரி ஒரு எக்ஸ்ட்ரா பிட்டிங் வேண்டும் என்பது ஆண்களின் ஆசையாக இருக்கிறது.

சூப்பருங்க

என்ன செய்வது அகன்யா?!?!? செட்ப்னி இல்லாமல் யாரும் வண்டி ஓட்ட தயாரில்லை அநியாயம்

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Wed Jan 23, 2013 2:56 pm

சிவா wrote:என்னைப் போன்ற ராமன்கள் வாழும் உலகில் இப்படிப்பட்ட ஆண்களும் வாழத்தான் செய்கிறார்கள்!
சரியாய் சொன்னிங்க.. ஆனா ஒரு திருத்தம் "நம்மள போல" புன்னகை

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Wed Jan 23, 2013 2:56 pm

Guna Tamil wrote:
Ahanya wrote:
Guna Tamil wrote:என்னதான் தேவதை மாதிரி மனைவி இருந்தாலும், பிசாசு மாதிரி ஒரு எக்ஸ்ட்ரா பிட்டிங் வேண்டும் என்பது ஆண்களின் ஆசையாக இருக்கிறது.

சூப்பருங்க

என்ன செய்வது அகன்யா?!?!? செட்ப்னி இல்லாமல் யாரும் வண்டி ஓட்ட தயாரில்லை அநியாயம்

ஆமோதித்தல்

ஆண்களுக்காக மட்டும்.....................  - Page 2 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 23, 2013 3:01 pm

சிவா wrote:யினியவன் இருக்கும் பொழுது நான் எந்த தலைமைப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளத் தகுதி வாய்ந்தவனாக இல்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!
நல்லவனாக இருந்தாலும் வீணான கற்பனையில் / சந்தேகத்தில் பெண்கள் பல ஆண்களின் வாழ்க்கையை நரகமாக்கி விடுவது தான் கொடுமையிலும் கொடுமை.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 23, 2013 3:03 pm

யினியவன் wrote:
சிவா wrote:யினியவன் இருக்கும் பொழுது நான் எந்த தலைமைப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளத் தகுதி வாய்ந்தவனாக இல்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!
நல்லவனாக இருந்தாலும் வீணான கற்பனையில் / சந்தேகத்தில் பெண்கள் பல ஆண்களின் வாழ்க்கையை நரகமாக்கி விடுவது தான் கொடுமையிலும் கொடுமை.

இதற்குத்தான் நல்லவனாக இருப்பதில்லை என்று ராஜா கூறினார்! சிரி

ஆண்களுக்காக மட்டும்.....................  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 23, 2013 3:07 pm

சிவா wrote:இதற்குத்தான் நல்லவனாக இருப்பதில்லை என்று ராஜா கூறினார்! சிரி
கூஜா தூக்குற எல்லாரும் ராஜாவா ஆயிட முடியுங்களா!!!

k john abdul narendran
k john abdul narendran
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 23/01/2013

Postk john abdul narendran Wed Jan 23, 2013 4:24 pm

நன்றி தோழரே..!
இன்றைய உலக நிலையில் இது சாத்தியம்தான்.

அனால் நான் ஒரு சிறு உண்மை கதை சொல்கிறேன்.

200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ராமகிருஷ்ண பரமஹம்சர் என்ற அந்த மனிதர் எப்பொழுதும் தியான நிலையில் இருப்பாராம்.

அவரை பைத்தியம் என நினைத்த உறவினர்கள் அவருக்கு திருமணம் செய்து வைக்க நினைத்தார்களாம்.

இதைபற்றி அவரிடம் கேட்ட பொழுது அவரும் ஒப்பு கொண்டாராம்.
பிறகு மனைவியை மிகுந்த அன்புடன் வரவேர்த்த அவர்.
ஆனால் மனைவியிடம் அவர் உடலை எதிர்பாக்கவே இல்லையாம்.

ஒரு நாள்:
என்னை நீங்கள் எவ்வாறு நினைக்குருர்கள் என மனைவி கேட்ட பொழுது,
அந்த காளியம்மனையும், என்னை பெற்றவளையும், உன்னையும் நான் ஒன்றாகவே பார்கிறேன் என்று கூறினாராம்,
இதை கேட்ட சாரதா தேவி அம்மையாரும் அவர் உணர்வை புரிந்து கொண்டாராம்.
அழகான மனைவியை பூஜை அறையில் அமரவைத்து அவர் கடவுளாகவே நினைத்து பூஜை செய்தாராம்.

அவர்கள் இருவருமே இறுதிவரை மிகுந்த அன்புடன் வாழ்ந்த கதை உண்டு.

மனைவியை தெய்வமாக பார்த்த அவர் பைத்தியமா..?
மனைவியை சுகம் தரும் பொருளாக பார்ப்பவன் பைத்தியமா..?
யோசித்தால் பதில் கிடைக்கும்.

நாம் மனைவியின்மேல் எந்த விதத்தில் அன்பை எதிர்பார்க்கிறோமோ
அந்த அளவுதான் மனைவியும் உணர்வும் இருக்கும் என்பதற்கு இது ஒரு சான்று.
நாம் ஒரு பந்தை சுவரில் எறிந்தால் திரும்பி வரும் வேகத்தை போல .

திருப்தி என்பது மனைவி மனதில் தேடும் பொருள்.
அதை உடம்பில் தேடினால் அது உயிர் போகும்வரை வேறு இடங்களிலும் கிடைக்காது.
இது அவர் கருத்து.

உடம்பில் தேடும் அளவில்லா சுகமே பிறகு கோரிக்கையாகவும்
அது நிறைவேறாத வண்ணத்தில் அதுவே கோவமாகவும் பிறகு அந்த கோவமே சந்தேகத்தையும் அந்த சந்தேகமே நம்மை வேறு பெண்ணிடமும் அழைத்து செல்லும்.
என்பது சிறந்த ஆன்மிக கருத்து.

மனைவியிடம் கிடைக்கவில்லை எனவே மற்றவளிடம் தேட வந்தோம்.
இங்கும் கிடைத்ததா என்பதை அவன் உணர வேண்டும்.

உணர்ந்தாள் இதற்கு பதில் கிடைக்கும்.

போதும் என்ற மனமிருந்தால் அவன் இன்பத்திற்கு சொந்தக்காரன்.
பத்தாது, இன்னும் வேண்டும் என்று மனமிருந்தால் கவலைகளே அவனுக்கு நிரந்தர சொந்தம். இது உலக நீதி.

இதனை உணர இளமையிலேயே ஒரு மனிதன் தனது மதத்தின் புனித நுல்களை கற்று அதன் படி நடக்க வேண்டும்.

நடந்தால் உலகிலேயே இந்த சமுதாய குற்றங்கள் இருக்கவே இருக்காது,
அனால் இதை நமது அரசு செய்யுமா..?

மது விற்கும் அரசாங்கமும்.
மாதுவில் உடல் புகழ் பேசும் திரை உலகமும் உள்ளவரை
மனிதன் மனதில் வஞ்சகமும் துரோகமும் தொடரும்..................................

என் உடல் எங்கிருந்தாலும் என் உயிர் என் தாய் மண்ணில் இருக்கும்.
கடவுள் ஒருவரே பெயரோ பல.
வாழிய தமிழ்.! வாழிய...!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 23, 2013 4:27 pm

சிறந்த விளக்கம் தோழரே! பயனர் பெயர் அற்புதம்! அதிர்ச்சி

ஆண்களுக்காக மட்டும்.....................  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Jan 23, 2013 4:28 pm

நண்பரே உங்களை முதலில் அறிமுக பகுதியில் அறிமுகம் செய்து கொள்ளுங்கள்

k john abdul narendran
k john abdul narendran
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 23/01/2013

Postk john abdul narendran Wed Jan 23, 2013 4:45 pm

என் கதையோ பெரிய கதை.
என் தாய் பெயர் ஜான்சி.
என் தந்தை பெயர் அப்துல்லாஹ்,
காதல் திருமணம்,
இருவீட்டிலும் பயங்கர எதிர்ப்பு.
சிங்கப்பூரில் இருக்கிரோம்.
என் பெயர் ஜான் அப்துல்லாஹ்.
நான் தமிழ் மொழியின் மீது மிகுந்த பற்று கொண்டவன்.
விவேகனந்தர் மீது கொண்ட பற்றால் நான் நரேந்திரன் என்ற பெயரை சேர்த்து கொண்டேன்.
ஆன்மிகத்தில் எனக்கு ஆவல் அதிகம்.பகவத் கீதை எனக்கு பிடித்த நூல்.
உடல் மற்றும் மனம் சார்ந்த கவலைகளுக்கான தீர்வுகளுக்காக வெகுநாட்களாக படித்து கொண்டிருக்கிறேன்.
நான் என் ஊரிற்கு செல்லவே மாட்டேன்.ஒரு முறை வந்து நொந்துபோனேன்.
காரணம் ஜாதி சண்டைகளும்,அறியாமை தனங்களும் மூட நம்பிக்கைகளும் அங்கு பரவி கிடக்கின்றன.
இங்கு அதெல்லாம் கிடையாது.
நாங்கள் எங்கள் கர்த்தருக்கு பயப்படுவோம்.ஆனால் அங்கு கடவுளே இல்லை என்று சொல்கிறார்கள்.
மேலும் யாரும் பயப்படுவதும் இல்லை. கட்டுப்பாடும் இல்லை. பணம் ஈட்டுவதே குறிக்கோள் என் வாழும் பலரை நான் பார்த்திருக்கிறேன்.
என் தாய்நாடு பற்றிய செய்திகள் எனக்கு மிகவும் துக்கத்தை தந்தது.
புகழ் பெற்ற என் பாரதம் அறியாமையில் மூல்கி கிடக்கிறது. தானாகவே கவலைகளை இழுத்து போட்டுகொண்டு கஷ்டத்தில் உழல்கின்றனர்.
தவறு செய்தவனை தண்டிப்பது அரசு வேலைதான். ஆனால் தவறு செய்யும் உள்ளமே இல்லாமல் போவதற்கு தெய்விகம் மட்டுமே தீர்வாகும். அடுத்த மதத்தவரை இகல வீண்டாம். ஆனால் தன மத நூல்கலை படிக்க வேண்டுமே.
அது அங்கு இல்லை. அதுதான் அனைத்து குற்றத்திற்கும் காரணம்.

நான் இங்கிருந்தாலும் என் தமிழ் இதிகாசங்கல் படித்து வாழ்கிறேன்.
பலநாடுகல் அண்ணார்ந்து பார்த்த நாகரிகம் மிக்க என் நாடு இந்தியா.
அற்புதமான நன்னெறி கொண்ட தமிழ் இதிகாசங்கள் கொண்ட நாடு என் தமிழ்நாடு.
ஆனால் தமிழர் சிலபேருக்கு மட்டுமே அது உயிராக வாழ்கிறது.
தமிழால் வருமானம் இல்லை என ஒதுக்கி தள்ளிவிட்டனர்.
வருமானம் இல்லைதான். ஆனால் பகுத்தறிவின் ஆரம்ப படிப்புள்ளியே அந்த தமிழ்தான்.
இங்கு உள்ளை குழந்தையில் லட்சியம்= நான் நன்றாக படித்து அறிவு பெற வேண்டும்.
ஆனால் அங்கு உள்ள குழந்தை= நான் நன்றாக படித்து நிறைய பணம் ஈட்ட வீண்டும் என்கிறது.
அதன் கவனம் அறிவு பெறுவதல்ல. பணம் பெற வேண்டும். அதுவே குழந்தை கேட்டுபோக காரணம்.
அறியாமை நிறைந்த மூடர்களில் பழக்கவழக்கமே அவன் நெஞ்சில் நஞ்சை விதைக்கிறது.
புகையிலை மற்றும் போதை பொருளுக்கு அடிமையாய் உள்ளவரை, மாமிசம் உண்டு மும்கோபம் கொள்ளும்வரை அவனால் சரியான விடையை சிந்திக்கவே முடியாது.
குழந்தை மற்றும் இளைகர் கையில்தான் என் நாட்டின் முன்நேற்றம் உள்ளது.
குழந்தைகளுக்கு ஆன்மிகம் சொல்லி கொடுங்கள் அது புலனடக்கத்தோடு வாழ்ந்து சாதிக்கும்.
அதை உணரும் வரை குற்றம் நிகழும்..

நான் இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறேன்.

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக