புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மணம் மயக்கும் மதுரை மல்லிக்கு புதிய அந்தஸ்து Poll_c10மணம் மயக்கும் மதுரை மல்லிக்கு புதிய அந்தஸ்து Poll_m10மணம் மயக்கும் மதுரை மல்லிக்கு புதிய அந்தஸ்து Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
மணம் மயக்கும் மதுரை மல்லிக்கு புதிய அந்தஸ்து Poll_c10மணம் மயக்கும் மதுரை மல்லிக்கு புதிய அந்தஸ்து Poll_m10மணம் மயக்கும் மதுரை மல்லிக்கு புதிய அந்தஸ்து Poll_c10 
77 Posts - 36%
i6appar
மணம் மயக்கும் மதுரை மல்லிக்கு புதிய அந்தஸ்து Poll_c10மணம் மயக்கும் மதுரை மல்லிக்கு புதிய அந்தஸ்து Poll_m10மணம் மயக்கும் மதுரை மல்லிக்கு புதிய அந்தஸ்து Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
மணம் மயக்கும் மதுரை மல்லிக்கு புதிய அந்தஸ்து Poll_c10மணம் மயக்கும் மதுரை மல்லிக்கு புதிய அந்தஸ்து Poll_m10மணம் மயக்கும் மதுரை மல்லிக்கு புதிய அந்தஸ்து Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
மணம் மயக்கும் மதுரை மல்லிக்கு புதிய அந்தஸ்து Poll_c10மணம் மயக்கும் மதுரை மல்லிக்கு புதிய அந்தஸ்து Poll_m10மணம் மயக்கும் மதுரை மல்லிக்கு புதிய அந்தஸ்து Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
மணம் மயக்கும் மதுரை மல்லிக்கு புதிய அந்தஸ்து Poll_c10மணம் மயக்கும் மதுரை மல்லிக்கு புதிய அந்தஸ்து Poll_m10மணம் மயக்கும் மதுரை மல்லிக்கு புதிய அந்தஸ்து Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
மணம் மயக்கும் மதுரை மல்லிக்கு புதிய அந்தஸ்து Poll_c10மணம் மயக்கும் மதுரை மல்லிக்கு புதிய அந்தஸ்து Poll_m10மணம் மயக்கும் மதுரை மல்லிக்கு புதிய அந்தஸ்து Poll_c10 
4 Posts - 2%
Guna.D
மணம் மயக்கும் மதுரை மல்லிக்கு புதிய அந்தஸ்து Poll_c10மணம் மயக்கும் மதுரை மல்லிக்கு புதிய அந்தஸ்து Poll_m10மணம் மயக்கும் மதுரை மல்லிக்கு புதிய அந்தஸ்து Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
மணம் மயக்கும் மதுரை மல்லிக்கு புதிய அந்தஸ்து Poll_c10மணம் மயக்கும் மதுரை மல்லிக்கு புதிய அந்தஸ்து Poll_m10மணம் மயக்கும் மதுரை மல்லிக்கு புதிய அந்தஸ்து Poll_c10 
2 Posts - 1%
prajai
மணம் மயக்கும் மதுரை மல்லிக்கு புதிய அந்தஸ்து Poll_c10மணம் மயக்கும் மதுரை மல்லிக்கு புதிய அந்தஸ்து Poll_m10மணம் மயக்கும் மதுரை மல்லிக்கு புதிய அந்தஸ்து Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மணம் மயக்கும் மதுரை மல்லிக்கு புதிய அந்தஸ்து


   
   
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jan 23, 2013 9:19 am

"மணம் மயக்கும் மதுரை மல்லிக்கு புதிய அந்தஸ்து"
====================
மணம் மயக்கும் மதுரை மல்லிக்கு தற்போது புதிய அந்தஸ்து கிடைத்துள்ளது. குண்டு குண்டாக பால் வெண்மை கலந்த தூக்கல் வாசனை கொண்ட மதுரை மல்லிகைப் பூவிற்கு மத்திய அரசின் அறிவுசார் சொத்துரிமைக் கழகம் புவிசார் குறியீடு அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

புவிசார் குறியீடு தமிழகத்தில் முதல் முறையாக மதுரை மல்லிக்கு தற்போது கிடைத்திருக்கிறது.

தமிழ்நாட்டில் மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் மதுரை மல்லி பயிரிடப்படுகின்றன.

இந்நிலையில் விவசாயிகள் சங்கத்தினர் மதுரை வேளாண்மைக் கல்லூரி, தானம் அறக்கட்டளை உதவியில் கடந்த 2010ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3ஆம் திகதி மதுரை மல்லி பூக்களுக்கு பதிவுரிமை கோரி விண்ணப்பித்தனர்.

இதனையடுத்து 27 மாதங்களுக்கு பிறகு கடந்த செப்டம்பரில் மதுரை மல்லிக்கு புவிசார் குறியீடு வழங்க முடிவு எடுத்தது.

தனது 45ம் இதழில் இதற்கான அறிவிப்பை அப்போது வெளியிட்டது. இதற்கு எதிர்கருத்துக்கள் இருப்பின் அது குறித்து தெரிவிக்க 4 மாதம் கால அவகாசமும் வழங்கியது.

ஆனால், இந்த 4 மாதங்களில் மதுரை மல்லிக்கு புவிசார் குறியீடு தருவதற்கு என எந்த ஆட்சேபக் கருத்தும் வரவில்லை. எனவே தற்போது மதுரை மல்லிக்கு புவிசார் குறியீடு அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் கருத்துக்களம்




மணம் மயக்கும் மதுரை மல்லிக்கு புதிய அந்தஸ்து Mமணம் மயக்கும் மதுரை மல்லிக்கு புதிய அந்தஸ்து Uமணம் மயக்கும் மதுரை மல்லிக்கு புதிய அந்தஸ்து Tமணம் மயக்கும் மதுரை மல்லிக்கு புதிய அந்தஸ்து Hமணம் மயக்கும் மதுரை மல்லிக்கு புதிய அந்தஸ்து Uமணம் மயக்கும் மதுரை மல்லிக்கு புதிய அந்தஸ்து Mமணம் மயக்கும் மதுரை மல்லிக்கு புதிய அந்தஸ்து Oமணம் மயக்கும் மதுரை மல்லிக்கு புதிய அந்தஸ்து Hமணம் மயக்கும் மதுரை மல்லிக்கு புதிய அந்தஸ்து Aமணம் மயக்கும் மதுரை மல்லிக்கு புதிய அந்தஸ்து Mமணம் மயக்கும் மதுரை மல்லிக்கு புதிய அந்தஸ்து Eமணம் மயக்கும் மதுரை மல்லிக்கு புதிய அந்தஸ்து D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Jan 23, 2013 9:33 am

ஏற்க்கனவே இருக்கே முத்து

http://www.eegarai.net/t89947-topic


Gnana soundari
Gnana soundari
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 02/10/2012

PostGnana soundari Wed Jan 23, 2013 1:51 pm

மதுரை மல்லிகையைப் பற்றிச் சொன்னதும் சின்ன வயது ஞாபகங்கள் வருகின்றன. சாயங்கால நேரத்தில் உதிரி மல்லிகையை வாங்கிக் கொண்டு பிடித்தமான தோழிகளோடு உட்கார்ந்து பேசிக் கொண்டே கட்டுவோம். கட்டிய பூவில் முதல் பங்கை சாமிபடத்திற்குப் போடுவோம். எவ்வளவு வாசமா இருக்கும் தெரியுமா? அதுக்கு ஈடு இணை எதுவும் கிடையாது. இனி ஒரு பிறவி எடுத்து அம் மண்ணில் பிறக்கனும்.

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Wed Jan 23, 2013 2:53 pm

லோக்கல் மல்லிப்பூ ஒரு முலம் வாங்கவே பொங்கலப்ப 50 ரூபா கொடுக்கவேண்டியதா போச்சு.. மதுரை மல்லிக்கு ஏன்னா ரேட்டோ... எப்படியோ விவசாயிகளுக்கு லாபம் ஈட்டித்தந்தால் மகிழ்ச்சி..

இனியவர் கவனத்திற்கு: பூ வாங்குனது என் அம்மாவுக்கு புன்னகை



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Jan 23, 2013 3:09 pm

இனியவர் கவனத்திற்கு: பூ வாங்குனது என் அம்மாவுக்கு

நம்பிட்டோம் அகல் நாங்கள் ....

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக