புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
இந்த கேள்வியை எழுப்பும் காரணம் மிக முக்கியமானது ஏனென்றால் உலகின் மிக முக்கியமான சுய முன்னேற்ற எழுத்தாளர்களின் புத்தகங்களை நான் வாசித்து விட்டேன், ஆனாலும் கடந்த சில நாட்களாக இந்த கேள்வியை அடிக்கடி மனம் கேட்க்க துவங்கி உள்ளது காரணம் மிக சாதாரணம் என் குறிக்கோள் மற்றும் நான் இருக்கும் இன்றைய என் நிலை,
முதலாவதாக என்னிடமே என் நண்பர் கேட்க்கும் ஒரு கேள்வி நான் எப்பொழுதும் நேர்மறை எண்ணங்களை மட்டுமே சிந்திக்கிறேன் அப்புறமும் எப்படி எனக்கு என் இப்படி நடக்குது என இது ஒன்று என்றால் இன்னொருவர் இப்படி கேட்டார் நேர்மறை எண்ணங்கள் மற்றும் மற்ற விஷயங்கள் சுய முன்னேற்ற புத்தகங்களில் கூறப்பட்டுள்ளது உண்மையா? அதவாது ஒரு சதா சர்வ காலமும் தான் வெற்றி பெற வேண்டும் என எண்ணியும் அவன் தோல்வி அடைவது ஏன் இந்த இரண்டு கேள்விகளும் எனக்குள் மிக முக்கியமான ஒரு விதையை விதைத்தது எங்கே நிகழ்கிறது தவறு தேடுவோம்,
முதலாவது விஷயம் சுய முன்னேற்ற புத்தகங்கள் கூறுவது நேர்மறை எண்ணங்களை சிந்தனை செய்யுங்கள் என கூறுகிறது, நேர்மறை எண்ணங்களால் நல்ல மாற்றங்களை நிகழ்த்தலாம் ஆனாலும் பெரும்பாலும் அது உதவுவதில்லை, அது தானே உண்மை இப்படியும் என்ன தோன்றும்போது இதற்க்கான சில விஷயங்களை இங்கே பார்க்கலாம் முதலாவதாக வெறுமனே நேர்மறை எண்ணங்கள் மட்டுமே உங்களுக்கு வெற்றியை தேடித்தராது,
இது அடிப்படை தான் துணிந்து களத்தில் இறங்க வேண்டும், நம்மிடையே ஒரு வார்த்தை உண்டு சிரத்தை இதன் பொருள் கேட்பதோடு நின்றுவிடாமல் அதனை பின்பற்றி அடைய வேண்டிய ஒன்றிற்க்காக உழைப்பது சரிதானே, சரி அப்படி உழைத்தும் சில இல்லை பல சமயங்களில் கோட்டை விட்டு விடுகிறோமே, என என்னும் பொது ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் உள்ளே இருள் இருக்கும் பொழுது நீங்கள் எண்ணத்தால் பகலை கற்பனை செய்தால் நிஜமாகிவிடாது, அது போலத்தான் உங்கள் நேர்மறை சிந்தனைகளும், அப்பொழுது வேறு என்னதான் செய்ய முடியும் என கேட்டால் ஒன்றை மட்டும் செய்யலாம், முதலில் இருளில் உள்ளீர்கள் என உணர்ந்து கொள்ளுங்கள், பிறகே அங்கே வெளிச்சம் தரவல்ல ஒளியை கொண்டு வாருங்கள் ,
நீங்கள் எங்கும் ஒளிக்கு செல்ல வேண்டியதில்லை எந்த ஆசிரியரும் உங்களுக்கு எதையும் போதித்து விடமுடியாது, வேதங்களில் சில வார்த்தைகளை மகா வாக்கியங்கள் என கூறுவார்கள் அப்படிப்பட்ட மகா வாக்கியங்களில் ஒன்றுதான் "தத்துவமசி" இது நீங்கள் ஏற்க்கனவே அறிந்த ஒன்றுதான், இதன் பொருளும் நீங்கள் அறிவீர்கள் நீயே அது, நீயே பிரம்மம் என கூறுவதன் சுருக்கம்,
விவேகானந்தர் சொல்வது போல உனக்கு எதையும் எவரும் கற்று தரமுடியாது உனக்கு தேவையான எல்லா வலிமையையும் உதவியும் உனக்குள்ளே உள்ளன இது தான் உண்மை, ஆனால் நாம் எங்கெங்கோ தேடுகிறோம் எத்தனையோ புத்தங்களில் நாம் அதனை அலசி கிடைக்குமா என ஏங்குகிறோம்,
ஒரு சிறு கதையை மட்டும் இங்கே நினைவு கூற விரும்புகிறேன், ஒரு தேசத்தின் இளவரசன் தீய சேர்க்கை காரணமாக அத்தனை தீய பழக்க வழக்கங்களையும் கொண்டு இருந்தான் மிக இளம் வயதிலேயே எத்தனை முறை கண்டித்தும் அவன் கேட்க்காததால் மன்னர் அவனை நாட்டை விட்டு விரட்டினார், இளவரசனாக இருந்து உடல் உழைப்பின்றி வாழ்ந்தவன் கொஞ்சம் கொஞ்சமாக உழைக்க அஞ்சி பிச்சை காரனாக மாறினான், மன்னர் இறக்கும் தருவாயில் இளவரசனை காண விரும்பியதால் அவனை ஒரு சத்திரத்தின் வாசலில் கண்டு அவனுடைய நிலை பற்றி கூறிய பொது சட்டென்று அவன் உடலில் ஒரு மாற்றம் நிகழ்ந்தது கம்பிரமாக நடந்து பல்லக்கில் ஏறச்சென்றவனை நோக்கி அங்கே இருந்த மற்ற பிச்சைகாரர்கள் எங்களை மறந்து விட்டாயே, என கூறிய பொது அவன் இல்லை என் பெருமையை நான் மறந்து விட்டேன் இதன் பொருள் சின்னதுதான் அத்தனை பெரும் மன்னர்தான் ஆனால் வசதிகளுக்கு நாம் தான் பிச்சைகாரர்கள் வேஷமிடுகிறோம் பின் புலம்புகிறோம்.............

- positivekarthickதளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
உனக்கு எதையும் எவரும் கற்று தரமுடியாது உனக்கு தேவையான எல்லா வலிமையையும் உதவியும் உனக்குள்ளே உள்ளன
இதை சொல்லி கொடுத்தது புத்தகம் தானே !!!ஆக புத்தகங்கள் ஒருவனை நல்வழிபடுத்துவது என்னவோ உண்மைதான்.
என்னை மாற்றிய புத்தகங்கள் சிலவற்றை சொல்ல விரும்புகிறேன்.
1.எண்ணங்கள்
2.உன்னால் முடியும் தம்பி !நம்பு !

நிச்சயமாக சுயமுன்னேற்ற புத்தகங்கள் உதவுகின்றன என்றுத்தான் கூறவேண்டும் மணி
திரு.சுகி சிவம் அவர்கள் இவ்வாறு கூறுவார் நாம் பொரட்டி பொரட்டி படிப்பதெல்லாம் நல்ல புத்தகங்கள் அல்ல எது நம்மை படித்ததும் பல நாட்களுக்கு பொரட்டி பொரட்டி அடிக்கிறதோ அதுவே நல்ல புத்தகங்கள் என்று ஒரு பகவத் கீதை இல்லை என்றால் நமக்கு ஒரு மகாத்மாவோ அல்லது ரபிந்த்ரநாத் தாகூரோ கிடைத்திருக்கமாட்டார் இது போன்ற புத்தகங்கள் நம்மை ஊக்கப்படுத்தும் மேலும் சில பல விஷயங்களை சந்திக்க நம்மை தயார் படுத்தும் நமக்கு அதை பற்றிய ஒரு Clear Picture கிடைக்கும் ஆகவே என்னை பொறுத்தவரை சுயமுன்னேற்ற புத்தகங்கள் உதவுகின்றன

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- saravana prakashபுதியவர்
- பதிவுகள் : 22
இணைந்தது : 07/01/2013
கண்டிப்பாக சுயமுன்னேற்ற புத்தகங்கள் நம் வாழ்கையே மாற்றி விடும் ஆற்றல் உடையது.
அனைவருக்ம் வணக்கம்,முதன் முதலில் இந்த தமிழ் அருவியில் சேர்கிறேன்,நண்பர்களே.......,
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
அப்பா தன் அனுபவத்தை சொல்வதை நாம் கேட்க முடியும். ஆனால்,
நமக்கு தெரியாதவர்கள் தன் அனுபவத்தை எழுதி வைக்கின்றனர், நாமும் படிக்கிறோம் . அவரின் அனுபவம் நமக்குக் கிடைக்கிறது.
ஆனால் மிக முக்கியமானது என்னவென்றால், படித்ததை செயல்படுத்துவது.

positivekarthick wrote:உனக்கு எதையும் எவரும் கற்று தரமுடியாது உனக்கு தேவையான எல்லா வலிமையையும் உதவியும் உனக்குள்ளே உள்ளன
இதை சொல்லி கொடுத்தது புத்தகம் தானே !!!ஆக புத்தகங்கள் ஒருவனை நல்வழிபடுத்துவது என்னவோ உண்மைதான்.
என்னை மாற்றிய புத்தகங்கள் சிலவற்றை சொல்ல விரும்புகிறேன்.
1.எண்ணங்கள்
2.உன்னால் முடியும் தம்பி !நம்பு !
அண்ணே நான் என்ன சொல்ல வரேன்னா ....
balakarthik wrote:நிச்சயமாக சுயமுன்னேற்ற புத்தகங்கள் உதவுகின்றன என்றுத்தான் கூறவேண்டும் மணி
திரு.சுகி சிவம் அவர்கள் இவ்வாறு கூறுவார் நாம் பொரட்டி பொரட்டி படிப்பதெல்லாம் நல்ல புத்தகங்கள் அல்ல எது நம்மை படித்ததும் பல நாட்களுக்கு பொரட்டி பொரட்டி அடிக்கிறதோ அதுவே நல்ல புத்தகங்கள் என்று ஒரு பகவத் கீதை இல்லை என்றால் நமக்கு ஒரு மகாத்மாவோ அல்லது ரபிந்த்ரநாத் தாகூரோ கிடைத்திருக்கமாட்டார் இது போன்ற புத்தகங்கள் நம்மை ஊக்கப்படுத்தும் மேலும் சில பல விஷயங்களை சந்திக்க நம்மை தயார் படுத்தும் நமக்கு அதை பற்றிய ஒரு Clear Picture கிடைக்கும் ஆகவே என்னை பொறுத்தவரை சுயமுன்னேற்ற புத்தகங்கள் உதவுகின்றன
பகவத் கீதை போன்ற புத்தகங்கள் சரிதான் அண்ணா ஆனால் இன்று கிடைக்கும் புத்தங்களை பாருங்கள் முப்பது நாளில் வெற்றி என்று கூட ஒரு புத்தகம் உள்ளது, மிக அதிகம் விற்பனை ஆகும் பட்டியலில் சுய முன்னேற்ற புத்தகங்களே முன்னிலை வகிக்கிறது, குறிப்பிட்ட சில பதிப்பகங்கள் சுய முன்னேற்ற புத்தகங்களை வெளியிட்டே தங்களை நன்றாக நிலை நிறுத்தி கொண்டுள்ளது , மூன்றாவது இந்த சுய முன்னேற்ற புத்தகங்கள் தருவது சோடா பாட்டில் உற்ச்சாகம் மட்டுமே அதாவது படித்த சில மணிநேரங்களுக்கு உற்ச்சாகம் பொங்கி வழியும் பிறகு பழைய கதைதான், ஆனால் உண்மையாகவே சில புத்தகங்கள் நமக்கு ஆழ்ந்த அமைதியையும் சிந்திக்கும் நோக்கியும் தரும் உதாரணத்திற்கு மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் தி ச்டில்ல்னேஷ் ச்பீக்ஸ் போன்ற நல்ல புத்தகங்கள் நம்மை ஆழ்ந்து நோக்க வைக்கும், நான் குறிப்பாக சொன்னது வெளிப்படையாக சொல்லிவிடுகிறேன் கிழக்கு பதிப்பகம் போன்றவை வெளியிடும் பல சுய முன்னேற்ற புத்தகங்கள் என்பவை நமக்கு தற்காலிக ஒரு உற்ச்சாகத்தை தருபவை அதை போன்றவற்றை பற்றியே எழுதினேன் பதில் இட தாமதம் ஆயிற்று மன்னிக்க
ச. சந்திரசேகரன் wrote:அப்பா தன் அனுபவத்தை சொல்வதை நாம் கேட்க முடியும். ஆனால்,
நமக்கு தெரியாதவர்கள் தன் அனுபவத்தை எழுதி வைக்கின்றனர், நாமும் படிக்கிறோம் . அவரின் அனுபவம் நமக்குக் கிடைக்கிறது.
ஆனால் மிக முக்கியமானது என்னவென்றால், படித்ததை செயல்படுத்துவது.
உங்களுக்கு ஒரு ஜென் கதை சொல்கிறேன் அதன் பிறகு சிந்தியுங்கள் ஒரு கண்பார்வையற்ற நபர் தனது நண்பரை சந்தித்து திரும்போது இரவு ஆகிவிட்டது, நண்பர் அவர் கையில் விளக்கை கொடுக்கிறார், சிரித்து கொண்டே அந்த பார்வையற்றவர் எனக்கு தான் விழிகள் தெரியாது பிறகு எதற்கு நண்பா விளக்கு என கேட்க்க, நண்பரோ நண்பா இது உனக்கல்ல உன் எதிர்வருபவர் இந்த விளக்கினை கண்டு நீ வருவதை அறிந்து கொல்லுவார்கள் அல்லவா ஆகவே தான் நண்பா என்றார், இவரும் விளக்கை ஏந்தி கொண்டு பயணத்தை தொடங்கினர் சில மணி நேரங்களுக்கு பின் ஒருவர் இவர் மீது மோதிய பொது இந்த பார்வையற்றவர் ஏனப்பா விளக்கு எறிவதும் தெரிந்தும் மேலே மொதுகிரையே உனக்கும் பார்வை கோளாறா என வினவா மோதியவர் இல்லை அய்யா உங்கள் விளக்கு அணைந்து இருக்கிறது அதுதான் எனக்கு தெரியவில்லை என்றார், ஒரு சின்ன விஷயம் தான் அடுத்தவர் அனுபவம் என்பது இந்த பார்வையற்றவர் கையில் கொண்டு செல்லும் விளக்கு போலவே
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|