புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசின் தடையை சட்டப்படி சந்திப்பேன்: கமலஹாசன் அறிக்கை
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
நடிகர் கமலஹாசன் தனது பேஸ்புக் இணையத் தள பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறி இருப்பதாவது:-
-
விஸ்வரூபம் படத்துக்கும், எனக்கும் பலர் ஆதரவு தெரிவித்த நிலையில் திடீரென அந்த படம் என்னுடைய இஸ்லாமிய சகோதரர்களுக்கு எதிரானதாகஉருவாக்கப்பட்டதாக கருத்து வெளியிடப்பட்டுள்ளது. இது எனக்கு அதிர்ச்சியைத் தந்துள்ளது. இந்த படம் எந்த வகையில் முஸ்லிம்களுக்கு எதிரானதுஎன்று எனக்குத் தெரியவில்லை.
-
என்னுடைய அறிக்கைகள் அந்த சமுதாயத்துக்கு ஆதரவாக இருந்ததால், என்னை இஸ்லாமியர்களின் அனுதாபியாக முத்திரை குத்தியுள்ளன. எப்போதுமே நான் ஒரு நடிகன் என்ற முறையில் எனது கடமைக்கும் பலபடி மேலாக சென்று மனிதாபிமான முறையில் அச்சமுதாயத்துக்காக குரல்கொடுத்துள்ளேன்.
-
ஒற்றுமைக்கான இந்தியா என்ற அமைப்பில் நான் உறுப்பினராக இருக்கிறேன். இந்த அமைப்பு இந்து- முஸ்லிம் ஒற்றுமைக்காக பாடுபட்டு வரும் ஒரு அமைப்பாகும்.
ஒரு மதத்தை அவமரியாதை செய்துவிட்டதாக என் மீது கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் என்னைகாயப்படுத்தி உள்ளன. அதோடுஎன்னுடைய உணர்வுகள் உண்மையிலேயே அவமதிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன.
-
என்னை ஈவு, இரக்கம் இல்லாமல், ஒரு வாகனம் போல பயன்படுத்தி சிறு குழுக்கள் அரசியல் வாழ்வும், லாபமும் பெற நினைக்கின்றன. நீங்கள், நீங்களாக இல்லாதபோது பிரபலங்கள் மீது இத்தகைய தாக்குதல் நடத்தி மிகப்பெரிய கவனத்தை ஈர்ப்பது ஒரு வழியாக உள்ளது.
-
இத்தகைய நிகழ்வுகள் மீண்டும், மீண்டும் நடக்கின்றன. என்னுடைய விஸ்வரூபம் படத்தைப் பார்க்கும் நடுநிலையான, தேசப்பற்றுள்ள எந்த ஒரு முஸ்லிமும், நிச்சயம் அதை ஒரு பெருமையாகத்தான் கருதுவர். அந்த நோக்கத்துக்காகத்தான் இந்த படம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
என் படத்துக்கு எதிரான தடையை சட்டப்படி சந்திப்பேன். அதற்கான உரிமை எனக்கு உள்ளது. யதார்த்தத்தை நம்பியே நான் களத்தில் நிற்கப்போகிறேன்.
இதுபோன்ற கலாச்சார தீவிரவாதம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இந்த சூழ்நிலையில் இணையத்தளம் வாயிலாக எனக்கு ஆதரவு தெரிவித்துள்ள அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு நடிகர் கமலஹாசன் அதில் கூறியுள்ளார்.
-
மாலை மலர்

கமல் நடித்து இயக்கியுள்ள விஸ்வரூபம் படம் நாளை (25-ந்தேதி) வெளியாக இருந்தது. இப்படத்துக்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் படத்தைரிலீஸ் செய்ய இரண்டு வாரத்திற்கு அரசு தடைவிதித்துள்ளது.
-
இதற்கிடையே விஸ்வரூபம் படத்துக்கு விதிக்கப்பட்டதடையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் இன்று வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக விஸ்வரூபம் பட தயாரிப்பாளர்களான கமலஹாசன், சந்திரஹாசன் ஆகியோர் சார்பில் மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன் இன்றுசென்னை ஐகோர்ட்டில் ஆஜரானார்.
-
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக அரசு சட்டம்- ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி விஸ்வரூபம் படத்துக்கு தடை விதித்துள்ளது. நாளை (25-ந்தேதி) விஸ்வரூபம் படத்தை வெளியிட திட்டமிட்டு இருந்தோம். இந்த படத்துக்கு மத்திய தணிக்கை துறை (சென்சார் போர்டு) சான்றளித்து உள்ளது. தணிக்கை துறை சான்றளித்த பின்பு படத்துக்கு தடைவிதிக்க முடியாது. இந்த தடை உத்தரவால் ரூ.95 கோடி செலவில் படத்தை தயாரித்த பட நிறுவனத்துக்கு இழப்பு ஏற்படும். எனவே தடையை நீக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
இதை அவசர வழக்காக கருதி உடனே விசாரிக்க வேண்டும் என்றும் வக்கீல் கேட்டுக்கொண்டார். இதை ஐகோர்ட்டு ஏற்றுக்கொண்டது.இன்று பிற்பகல் நீதிபதி கே.வெங்கட்ராமன் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

படம் நாளை திட்டமிட்ட படி வெளிவரும் .
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1