புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 2 Poll_c10இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 2 Poll_m10இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 2 Poll_c10 
79 Posts - 68%
heezulia
இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 2 Poll_c10இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 2 Poll_m10இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 2 Poll_c10 
20 Posts - 17%
mohamed nizamudeen
இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 2 Poll_c10இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 2 Poll_m10இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 2 Poll_c10இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 2 Poll_m10இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 2 Poll_c10 
3 Posts - 3%
prajai

Balaurushya
இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 2 Poll_c10இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 2 Poll_m10இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Barushree

Tamilmozhi09
இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 2 Poll_c10இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 2 Poll_m10இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

nahoor

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 2 Poll_c10இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 2 Poll_m10இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 2 Poll_c10 
133 Posts - 75%
heezulia
இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 2 Poll_c10இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 2 Poll_m10இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 2 Poll_c10 
20 Posts - 11%

7 Posts - 4%
prajai
இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 2 Poll_c10இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 2 Poll_m10இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 2 Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 2 Poll_c10இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 2 Poll_m10இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 2 Poll_c10 
3 Posts - 2%

kavithasankar
இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 2 Poll_c10இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 2 Poll_m10இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 2 Poll_c10 
2 Posts - 1%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு ....

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jan 22, 2013 5:01 pm

First topic message reminder :

இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 2 Abhaneri-step-well-full-frontal-view-small

இந்தியாவிலுள்ள அதிசியங்கள் என்ன என்று கேட்டால் அஜந்தா, எல்லோரா, அமர்நாத் குகை, தாஜ் மஹால், மீனாட்சி கோவில், பனிமூடிய இமய மலை என்று அடுக்கிக் கொண்டே போவார்கள்- கட்டாயம் நூற்றுக்கும் மேலே வரும். ஆனால் நம் நாட்டிலுள்ள உலகிலேயே ஆழமான கிணறு அந்தப் பட்டியலில் வருமா என்பது சந்தேகமே. ஏனெனில் கின்னஸ் சாதனை நூல் போன்றவற்றைப் பார்ப்பவர்களுக்குத் தான் இத்தகைய விஷயங்கள் கண்ணில் அகப்படும். படிக்கட்டுகளை உடைய கிணறுகளில் மிகவும் ஆழமானது (Deepest Step well in the World) என்ற வகையில் இது சாதனை நூலில் இடம்பெறும்.

இந்த அதிசியக் கிணறு இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கிறது. இந்தக் கிணறு ஆழமானது மட்டும் அல்ல, மிக அழகானதும் கூட. ராஜஸ்தானில் ஜெய்ப்பூர் நகரிலிருந்து சிறிது தொலைவில் அபநேரி (Abhaneri) என்ற கிராமத்தில் இந்தக் கிணறு உள்ளது. 13 அடுக்குகளாக 3500 படிகலைக் கொண்டது இது. ஆழம் சுமார் நூறு அடி. கிணற்றின் பக்கங்கள் சுமார் 110 அடி (35 மீட்டர்) நீளம் உடைய சதுரமான கிணறு.

இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 2 201201-w-crazy-staircases-chand-baori-jpg_235831

இது ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு உடையது. கி.பி 850ல் மன்னர் ராஜா சந்த் என்பவர் இதைக் கட்டினார். இந்த அபநேரியின் உண்மையான பெயர் அப நகரி (ஒளிமயமான நகரம்). ராஜா சந்த் கட்டியதால் கிணற்றின் பெயர் சந்த் பவ்ரி (பவ்ரி, பவ்டி என்ற சொற்கள் கிணற்றை குறிக்கும்).

இங்குள்ள பாமர மக்கள் இந்த கிணற்றை ஒரே இரவில் பூதங்கள் கட்டியதாக நம்புகின்றனர். ஏனென்று கேட்டால் இவ்வளவு ஆழமான கிணற்றை மனிதர்கள் கட்ட முடியாதென்று பதில் கூறுகின்றனர். உண்மையில் இதைப் பற்றிப் படிப்பதை விட பார்ப்பதே மேல்—காதால் கேட்பதைவிட கண்ணால் காண்பதே இதன் பெருமையைப் புலப்படுத்தும்.

இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 2 Abhaneri-2

இந்தக் கிணறு ஹர்சத் மாதா (Harshat Mata temple) கோவிலுக்கு முன்னால் இருப்பதால் இதில் மத நம்பிக்கைகளும் கலந்திருக்கலாம். ஆனால் முஸ்லீம் படை எடுப்புகளின் போது பல சின்னங்களும் அழிக்கப்பட்டுவிட்டதால் முழு விவரமும் இப்போது கிடைக்கவில்லை. ஹர்சத் மாதா என்பதன் பொருள் “மகிழ்ச்சி தரும் அன்னை”. கோவிலை மட்டும் அல்ல, இந்தக் கிணற்றைப் பார்க்கும்போதும் இந்தியர்களின் கட்டிடக் கலைத்திறனையும் கணிதப் புலமையையும் எண்ணி எண்ணி மகிழ்ச்சி அடைவோம் என்பதில் ஐயமில்லை.

ராஜஸ்தான் மாநிலம் தண்ணீர் பற்றாக்குறை நிறந்த மாநிலம். பெரும்பாலும் பாலைவனப்பகுதி. ஆகையால மழை நீரைச் சேமிப்பதற்கு இப்படி கிணறுகள் வெட்டுவது வழக்கம் என்றும் தெரிகிறது. ஜோத்பூர் அருகில் கடன் வாவ் என்னும் இடத்தில் மற்றொரு கிணறுஉள்ளது. ஆனாலும் அபநேரி கிணற்றின் அழகுக்கு ஈடு இணை இல்லை.

அபநேரியின் ஆழமான கிணற்றுக்கு மேலே மொகலாயர்கள் சில மண்டபங்கள், கட்டிடங்களைக் கட்டியிருக்கிறார்கள். மோர்னா லிவிங்ஸ்டன் என்பவர் ராஜஸ்தான் மாநிலப் படிக் கிணறுகள் பற்றி ஆய்வு செய்து புத்தகம் எழுதியுள்ளார் (The Ancient Step wells of India by Morna Livingston).

நன்றி தமிழன் வேதாஸ்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jan 22, 2013 5:29 pm

V.BABU wrote:
ஜாஹீதாபானு wrote:
balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:பார்க்கவே அழகா இருக்கு பகிர்வுகு நன்றி

வெளிலேர்ந்து பாக்க அப்படித்தான் இருக்கும் உள்ள இறங்கி பாருங்க அப்ப தெரியும் நீங்க கோவில்பட்டி வீரலட்சுமியா இல்ல கோதாவுக்கு பயந்த சாதா லட்சுமியானு

இறங்கிப் பார்த்துட்டாப் போச்சு எனக்கு நீச்சல் தெரியும் அருமையிருக்கு

தண்ணீர் இருக்கிறமாதிரி தெரியலியே .

அது பாலாவுக்கு தான் தெரியும்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jan 22, 2013 5:30 pm

அது பாலாவுக்கு தான் தெரியும்

ஏன் உங்களுக்கு கண்ணு தெரியாது இல்லை , சரி தான் ....

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jan 22, 2013 5:32 pm

ஜாஹீதாபானு wrote:அது பாலாவுக்கு தான் தெரியும்

பாலாவுக்கு தெரிஞ்ச தண்ணி ஓன்னுத்தான் அது எந்த தண்ணின்னு நம்ம வை. பாலா விவரமா விளக்கமா ரசித்து ருசித்து அழகா ஆனந்தமா அற்புதமா சொழ்ழுவாழுழுழுழு இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 2 676261 இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 2 676261 இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 2 676261

ஈகரை தமிழ் களஞ்சியம் இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jan 22, 2013 5:35 pm

பூவன் wrote:
அது பாலாவுக்கு தான் தெரியும்

ஏன் உங்களுக்கு கண்ணு தெரியாது இல்லை , சரி தான் ....

பைத்தியம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jan 22, 2013 5:36 pm

balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:அது பாலாவுக்கு தான் தெரியும்

பாலாவுக்கு தெரிஞ்ச தண்ணி ஓன்னுத்தான் அது எந்த தண்ணின்னு நம்ம வை. பாலா விவரமா விளக்கமா ரசித்து ருசித்து அழகா ஆனந்தமா அற்புதமா சொழ்ழுவாழுழுழுழு இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 2 676261 இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 2 676261 இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 2 676261

போதும் இதோட நிறுத்திக்கோங்க என்னால முடியல சிரிச்சு வயிறு புண்ணாப் போயிடுச்சு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jan 22, 2013 5:37 pm

போதும் இதோட நிறுத்திக்கோங்க என்னால முடியல சிரிச்சு வயிறு புண்ணாப் போயிடுச்சு

எதை நிறுத்தனும் ....

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Jan 22, 2013 5:39 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 2 1357389இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 2 59010615இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 2 Images3ijfஇந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 2 Images4px
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jan 22, 2013 5:40 pm

பூவன் wrote:
போதும் இதோட நிறுத்திக்கோங்க என்னால முடியல சிரிச்சு வயிறு புண்ணாப் போயிடுச்சு

எதை நிறுத்தனும் ....

எல்லாத்தையும்...

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jan 22, 2013 5:43 pm

எல்லாத்தையும்...

கிணறை எல்லாம் நிறுத்த முடியாது ....

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jan 22, 2013 6:21 pm

balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:அது பாலாவுக்கு தான் தெரியும்

பாலாவுக்கு தெரிஞ்ச தண்ணி ஓன்னுத்தான் அது எந்த தண்ணின்னு நம்ம வை. பாலா விவரமா விளக்கமா ரசித்து ருசித்து அழகா ஆனந்தமா அற்புதமா சொழ்ழுவாழுழுழுழு இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 2 676261 இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 2 676261 இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 2 676261

இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 2 676261 இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 2 676261 இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 2 676261 இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 2 676261 இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 2 676261 இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 2 676261

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக