புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசியரியர் நியமன முறைகேடு வழக்கு:சவுதாலாவுக்கு 10ஆண்டு சிறை Poll_c10ஆசியரியர் நியமன முறைகேடு வழக்கு:சவுதாலாவுக்கு 10ஆண்டு சிறை Poll_m10ஆசியரியர் நியமன முறைகேடு வழக்கு:சவுதாலாவுக்கு 10ஆண்டு சிறை Poll_c10 
41 Posts - 68%
heezulia

10 Posts - 17%
Dr.S.Soundarapandian

8 Posts - 13%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசியரியர் நியமன முறைகேடு வழக்கு:சவுதாலாவுக்கு 10ஆண்டு சிறை Poll_c10ஆசியரியர் நியமன முறைகேடு வழக்கு:சவுதாலாவுக்கு 10ஆண்டு சிறை Poll_m10ஆசியரியர் நியமன முறைகேடு வழக்கு:சவுதாலாவுக்கு 10ஆண்டு சிறை Poll_c10 
206 Posts - 74%

37 Posts - 13%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஆசியரியர் நியமன முறைகேடு வழக்கு:சவுதாலாவுக்கு 10ஆண்டு சிறை Poll_c10ஆசியரியர் நியமன முறைகேடு வழக்கு:சவுதாலாவுக்கு 10ஆண்டு சிறை Poll_m10ஆசியரியர் நியமன முறைகேடு வழக்கு:சவுதாலாவுக்கு 10ஆண்டு சிறை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசியரியர் நியமன முறைகேடு வழக்கு:சவுதாலாவுக்கு 10ஆண்டு சிறை

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Jan 22, 2013 3:54 pm

ஆசியரியர் நியமன முறைகேடு வழக்கு:சவுதாலாவுக்கு 10ஆண்டு சிறை Om-prakash-Chauthala

ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம்.பிரகாஷ் சவுதாலாவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆயிரமாவது ஆண்டில் முறைகேடாக ஆசிரியர்களை நியமித்த வழக்கில் இன்று இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதே வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அவரது மகன் அஜய் சவுதாலாவுக்கு தலா 10 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக சவுதாலாவின் ஆதரவாளர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தை கலைத்தனர். உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சௌதாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வில்லை என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த 2000-வது ஆண்டில், 3 ஆயிரத்து 206 இளநிலை ஆசிரியர்கள் ஹரியானாவில் நியமிக்கப்பட்டனர். இந்த பணி நியமனத்தில், அதிகார துஷ்பிரயோகம், போலிச்சான்றிதழ்கள் மூலம் பணி நியமனம், மோசடி உள்ளிட்ட முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது.

இது தொடர்பான வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த 16ம் தேதி நடைபெற்று முடிந்த வழக்கில் ஓம் பிரகாஷ் சவுதாலா, அவரது மகன் அஜய் சவுதாலா மற்றும் 53 பேர் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் அறிவித்தது.

சவுதாலா கடந்து வந்த பாதை:ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ள ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவின் கடந்த கால வாழ்க்கையை திரும்பிப் பார்க்கலாம்.

முன்னாள் துணை பிரதமர் தேவிலாலின் மகனான ஓம் பிரகாஷ் சவுதாலா ஜனதா தளம், சமாஜ்வாடி ஜனதா ஆகிய கட்சிகளில் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.

1987ம் ஆண்டு இந்திய தேசிய லோக் தளம் கட்சியை நிறுவினார். 1989ம் ஆண்டு டிசம்பர் 2ம் நாள் முதன் முறையாக ஹரியானா முதல்வராக பொறுப்பேற்ற இவர், அதுமுதல் 5 முறை அந்த பதவியை வகித்துள்ளார்.

2002ம் ஆண்டு தேவிலால் மறைந்த பிறகு, ஓம் பிரகாஷ் சவுதாலாவின் செல்வாக்கு சரியத் தொடங்கியது.

2004, 2009 நாடாளுமன்ற தேர்தல், 2005, 2010 ஹரியானா சட்டமன்ற தேர்தல் ஆகியவற்றில் அவரது கட்சி தொடர் தோல்விகளை சந்தித்தது. கடந்த 2000வது ஆண்டில் ஹரியானா முதல்வராக சவுதாலா பதவி வகித்த போது ஆசிரியர் நியமனத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

நன்றி: புதிய தலைமுறை

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Jan 22, 2013 10:34 pm

1987ம் ஆண்டு இந்திய தேசிய லோக் தளம் கட்சியை நிறுவினார். 1989ம் ஆண்டு டிசம்பர் 2ம் நாள் முதன் முறையாக ஹரியானா முதல்வராக பொறுப்பேற்ற இவர், அதுமுதல் 5 முறை அந்த பதவியை வகித்துள்ளார்.
அடக்கொடுமையே? சோகம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக