புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தற்பெருமை!!! Poll_c10தற்பெருமை!!! Poll_m10தற்பெருமை!!! Poll_c10 
40 Posts - 63%
heezulia
தற்பெருமை!!! Poll_c10தற்பெருமை!!! Poll_m10தற்பெருமை!!! Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
தற்பெருமை!!! Poll_c10தற்பெருமை!!! Poll_m10தற்பெருமை!!! Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
தற்பெருமை!!! Poll_c10தற்பெருமை!!! Poll_m10தற்பெருமை!!! Poll_c10 
2 Posts - 3%
viyasan
தற்பெருமை!!! Poll_c10தற்பெருமை!!! Poll_m10தற்பெருமை!!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தற்பெருமை!!! Poll_c10தற்பெருமை!!! Poll_m10தற்பெருமை!!! Poll_c10 
232 Posts - 42%
heezulia
தற்பெருமை!!! Poll_c10தற்பெருமை!!! Poll_m10தற்பெருமை!!! Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
தற்பெருமை!!! Poll_c10தற்பெருமை!!! Poll_m10தற்பெருமை!!! Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
தற்பெருமை!!! Poll_c10தற்பெருமை!!! Poll_m10தற்பெருமை!!! Poll_c10 
21 Posts - 4%
prajai
தற்பெருமை!!! Poll_c10தற்பெருமை!!! Poll_m10தற்பெருமை!!! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தற்பெருமை!!! Poll_c10தற்பெருமை!!! Poll_m10தற்பெருமை!!! Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
தற்பெருமை!!! Poll_c10தற்பெருமை!!! Poll_m10தற்பெருமை!!! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தற்பெருமை!!! Poll_c10தற்பெருமை!!! Poll_m10தற்பெருமை!!! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தற்பெருமை!!! Poll_c10தற்பெருமை!!! Poll_m10தற்பெருமை!!! Poll_c10 
7 Posts - 1%
mruthun
தற்பெருமை!!! Poll_c10தற்பெருமை!!! Poll_m10தற்பெருமை!!! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தற்பெருமை!!!


   
   

Page 1 of 2 1, 2  Next

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jan 22, 2013 3:34 pm

குரு ஒருவர் தன் சீடர்கள் சிலருடன் பேசியபடி, ஆற்றின் கரையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார்.
திடீரென குரு கால் வழுக்கி, நிலைதடுமாறி ஆற்றில் விழப்போனார். அப்போது அருகிலிருந்த ஒரு சீடன், "சட்'டென்று குருவின் கையைப் பிடித்து இழுத்து, அவரை ஆற்றில் விழாமல் காப்பாற்றினான். அவன் அவரைக் காப்பாற்றாமல் இருந்திருந்தால், ஆற்றில் விழுந்த அவர், பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டிருப்பார்.
குருவும் மற்ற சீடர்களும் காப்பாற்றிய சீடனுக்கு, நன்றி தெரிவித்தனர்.
இதனால் அந்த சீடனுக்குத் தற்பெருமை அதிகமாகி விட்டது.
பார்ப்பவர்களிடமெல்லாம், "ஆற்றில் விழ இருந்த குருவை நான்தான் காப்பாற்றினேன். இல்லாவிட்டால், இந்நேரம் குரு ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு இறந்திருப்பார்' என்று கூறத் தொடங்கினான்.
இந்த விஷயம் குருவின் காதுக்கு எட்டியது. ஆனாலும் பொறுமையைக் கடைப்பிடித்தார்.
மறுநாள் குரு அதே சீடர்களை அழைத்துக் கொண்டு, அதே ஆற்றின் கரையோரம் நடந்து சென்றார்.
அன்று சம்பவம் நடந்த இடம் வந்ததும், முன்பு தன்னைக் காப்பாற்றிய சீடனிடம், ""என்னை ஆற்றில் தள்ளிவிடு!'' என்றார்.
அந்த சீடன் திகைத்தான்.
""ம்! தள்ளு!'' என்றார் குரு.
""அது... வேண்டாம் குருவே!'' என்றான் சீடன்.
""இது குருவின் உத்தரவு. கேட்டு நடப்பது உன் கடமை. ம்... என்னை ஆற்றில் தள்ளு!'' என்றார்.
மிரண்டுபோன சீடன் அவரை ஆற்றில் தள்ளி விட்டான்.
மற்ற சீடர்கள் என்ன நடக்கப்போகிறதோ? என்று திகிலுடன் பார்த்தனர்.
ஆற்றில் விழுந்த குரு, எந்தவித பதட்டமும் படாமல், அமைதியாக நீந்திச் சென்று மறுகரையைத் தொட்டுவிட்டுத் திரும்பி வந்தார்.
அதைப் பார்த்த சீடர்கள் அனைவரும் திகைத்தனர்.
குரு கரை மேலே ஏறி வந்தார்.
தள்ளிவிட்ட சீடனைப் பார்த்தார்.
""இப்போதும் நீதான் என்னைக் காப்பாற்றினாயா?'' என்று கேட்டார்.
அந்த சீடன் தலைகுனிந்தான்.
""ஆபத்து நேரத்தில் ஒருவரைக் காப்பாற்றுவது, ஒருவருக்கு உதவுவது என்பது மனிதாபிமானமுள்ள செயல். ஆனால், அதை விளம்பரப்படுத்தி பெருமையடித்துக் கொள்வது அந்த மனிதாபிமான குணத்துக்கே இழுக்கைத் தேடித் தரும். அந்த மனிதன் ஒருநாளும் சான்றோனாக முடியாது!'' என்றார் குரு.
தற்பெருமை கொண்ட சீடன், குருவிடம் மன்னிப்புக் கேட்டு, தற்பெருமை எண்ணத்தைக் கைவிட்டான்.

சிறுவர்மலர்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jan 22, 2013 3:38 pm

நல்ல கதை பகிர்வுக்கு நன்றி அருண் அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jan 22, 2013 7:04 pm

நல்ல கதை அருண் நன்றி பகிர்வுக்கு சூப்பருங்க சூப்பருங்க
Spoiler:




ஈகரை தமிழ் களஞ்சியம் தற்பெருமை!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jan 22, 2013 7:30 pm

""ஆபத்து நேரத்தில் ஒருவரைக் காப்பாற்றுவது, ஒருவருக்கு உதவுவது என்பது மனிதாபிமானமுள்ள செயல். ஆனால், அதை விளம்பரப்படுத்தி பெருமையடித்துக் கொள்வது அந்த மனிதாபிமான குணத்துக்கே இழுக்கைத் தேடித் தரும். அந்த மனிதன் ஒருநாளும் சான்றோனாக முடியாது!''

கதை சூப்பருங்க ஆனால் இந்த உதவும் பழக்கம் இந்த காலத்தில் நடை முறையில் இல்லை




தற்பெருமை!!! Mதற்பெருமை!!! Uதற்பெருமை!!! Tதற்பெருமை!!! Hதற்பெருமை!!! Uதற்பெருமை!!! Mதற்பெருமை!!! Oதற்பெருமை!!! Hதற்பெருமை!!! Aதற்பெருமை!!! Mதற்பெருமை!!! Eதற்பெருமை!!! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jan 22, 2013 8:10 pm

Muthumohamed wrote:கதை சூப்பருங்க ஆனால் இந்த உதவும் பழக்கம் இந்த காலத்தில் நடை முறையில் இல்லை

இருக்கிறது தம்பி இன்று எத்தனை பேர் ரத்தம் வேண்டும் என்றதும் பிரதி பலன் எதிர்பார்க்காமல் கொடுக்கிறார்கள் என்று தெரியுமா சூப்பருங்க சூப்பருங்க

இன்றும் சென்னையில் கேஸ் சிலிண்டர் வண்டி மேம்பாலத்தில் ஏறும்பொழுது அந்த ட்ரை சைக்கிளை தள்ள உதவுகிறவர்கள் இருக்கிறார்கள் சூப்பருங்க சூப்பருங்க

இதுபோல் சொல்லிக்கொண்டே போகலாம் இவர்கள் யாருமே விளம்பரம் தேடுவதில்லை யாரிடமும் சொல்லியும் காட்டுவதில்லை சத்தமில்லாமல் பல உதவிகள் செய்பவர்கள் இன்றும் நாட்டில் இருக்கிறார்கள் சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் தற்பெருமை!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jan 22, 2013 8:14 pm


இருக்கிறது தம்பி இன்று எத்தனை பேர் ரத்தம் வேண்டும் என்றதும் பிரதி பலன் எதிர்பார்க்காமல் கொடுக்கிறார்கள் என்று தெரியுமா

இன்றும் சென்னையில் கேஸ் சிலிண்டர் வண்டி மேம்பாலத்தில் ஏறும்பொழுது அந்த ட்ரை சைக்கிளை தள்ள உதவுகிறவர்கள் இருக்கிறார்கள்

இதுபோல் சொல்லிக்கொண்டே போகலாம் இவர்கள் யாருமே விளம்பரம் தேடுவதில்லை யாரிடமும் சொல்லியும் காட்டுவதில்லை சத்தமில்லாமல் பல உதவிகள் செய்பவர்கள் இன்றும் நாட்டில் இருக்கிறார்கள்

அண்ணா இது முற்றிலும் உண்மையே ,

பேருந்து பயணத்தில் வயதானவர்களுக்கு சீட் கொடுப்பது தொடங்கி ,
மாற்று திறனாளிகள் வண்டியை தள்ளி சென்று உதவும் நல்உள்ளங்கள் இருக்கின்றன ....

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jan 22, 2013 8:18 pm

பூவன் wrote:பேருந்து பயணத்தில் வயதானவர்களுக்கு சீட் கொடுப்பது தொடங்கி ,
மாற்று திறனாளிகள் வண்டியை தள்ளி சென்று உதவும் நல்உள்ளங்கள் இருக்கின்றன ....
இவர்கள் மட்டுமல்ல பிரசவத்திற்கு இலவசமாக சவாரி ஏத்தும் ஆடோகாரர்களில் தொடங்கி வயதானவர்கள் , பார்வை இல்லாதவர்களை சாலை கடக்க உதவுகிறவர்கள் என்று சொல்லிக்கொண்டே போகலாம்



ஈகரை தமிழ் களஞ்சியம் தற்பெருமை!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jan 22, 2013 8:20 pm

இவர்கள் யாரும் பெருமைக்காக செய்யவில்லை , இவை யாவும் மனிதநேயத்தின் அருமையே ...

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jan 22, 2013 8:22 pm

பூவன் wrote:இவர்கள் யாரும் பெருமைக்காக செய்யவில்லை , இவை யாவும் மனிதநேயத்தின் அருமையே ...

முற்றிலும் உண்மை இன்னும் மனிதநேயம் வாழ்ந்துகொண்டுத்தான் உள்ளது விளம்பரம் இல்லாமல் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் தற்பெருமை!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jan 22, 2013 8:23 pm

முற்றிலும் உண்மை இன்னும் மனிதநேயம் வாழ்ந்துகொண்டுத்தான் உள்ளது விளம்பரம் இல்லாமல்

என்றும் இது நிரந்தரமே அண்ணா ...

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக