புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_c10விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_m10விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_c10 
55 Posts - 45%
ayyasamy ram
விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_c10விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_m10விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_c10 
51 Posts - 41%
T.N.Balasubramanian
விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_c10விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_m10விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_c10விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_m10விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_c10விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_m10விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_c10விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_m10விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_c10விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_m10விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_c10 
2 Posts - 2%
prajai
விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_c10விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_m10விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_c10 
2 Posts - 2%
Manimegala
விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_c10விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_m10விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_c10விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_m10விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_c10விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_m10விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_c10 
417 Posts - 48%
heezulia
விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_c10விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_m10விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_c10 
291 Posts - 34%
Dr.S.Soundarapandian
விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_c10விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_m10விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_c10விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_m10விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_c10விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_m10விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_c10 
28 Posts - 3%
prajai
விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_c10விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_m10விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_c10விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_m10விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_c10விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_m10விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_c10விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_m10விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_c10விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_m10விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்

Page 1 of 2 1, 2  Next

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Jan 21, 2013 10:16 pm

நண்பர்களே

இந்தத் திரியில் நாம் விடை காணா பல்வேறு வினாக்களுக்கு விடை தேடும் முயற்சியாக அமைய விரும்புகிறேன்.

இங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு உங்களது கருத்துகளை வாதமாகவும் எதிர்வாதமாகவும் பகிர வேண்டுகிறேன்.இவை இன்றுவரை நாம் விடை தெரியாமல் திரிந்துக்கொண்டிருக்கும் பல கேள்விகளுக்கு நிச்சயமாக விடை தராவிட்டாலும் நமது உள்ளங்களில் ஒரு புரிந்துனர்தலை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.அதற்கு தங்களின் நல்லாதரவு கோருகிறேன்

இங்கு கேட்கப்படும் கேள்விகள் சில கிறுக்குத்தனமாக இருந்தாலும் நிச்சயம் அதற்க்கான பதில் அவ்வாறு இருக்காது என்பது என் எண்ணம்.

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள், தயவுசெய்து யாரும் அரட்டியடிப்பது போன்ற (எனக்கு அதை எவ்வாறு இங்கு கூறுவது என தெரியவில்லை அதனாலேயே அவ்வாறு குறிப்பிட்டேன்) பதிவுகளை இட வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.காரணம் இது சீரிய கருத்துகளை எடுத்துரைக்கும் திரியாக மட்டும் அமைய விரும்புகிறேன்.

இனி தங்களின் கருத்துகளை பகிரப்போகும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

(இங்கு தலைப்பினில் போர் என்று குறிப்பிட்டதன் நோக்கம் திறமையான செயல்பாடுகள் அதாவது நற்கருத்துகளை கொண்ட வலிமைமிகுந்த கருத்துக்களுக்கான களம் என்ற அடிப்படையிலேயே மட்டுமே)

விவாத மேடையில் இன்றைய தலைப்பு

கற்பு என்பது எதைச் சார்ந்தது ?

மனம் சார்ந்ததா ? அல்லது உடல் சார்ந்ததா ?

இது ஒரு ஆரோக்கியமான விவாதத்திற்கு இட்டுச் செல்லும் என்ற நம்பிக்கையில் உங்கள் முன் இதனை வைக்கிறேன். நெறி சார்ந்த செயலுக்காகவே இவை.தவறான சிந்தனைகளுக்கு இத்தளத்தில் என்றுமே இடமில்லை

[You must be registered and logged in to see this link.]

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jan 21, 2013 10:20 pm

மனமும் உடலும் சார்ந்ததே - இரண்டும் இணைந்த
ஆன்மாவை சார்ந்ததுன்னு என் எண்ணம் கவி

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Jan 21, 2013 10:36 pm

யினியவன் wrote:மனமும் உடலும் சார்ந்ததே - இரண்டும் இணைந்த
ஆன்மாவை சார்ந்ததுன்னு என் எண்ணம் கவி
தங்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கிறேன் இனியவரே.

ஆனால் ஆன்மா என்பதனை எவ்வாறு முன்மொழிவது அண்ணா? இரண்டும் சார்ந்தது என்றால் ஒன்றின்றி மற்றது என்னவாகும் ?

[You must be registered and logged in to see this link.]

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jan 21, 2013 10:39 pm

கரூர் கவியன்பன் wrote:ஆனால் ஆன்மா என்பதனை எவ்வாறு முன்மொழிவது அண்ணா? இரண்டும் சார்ந்தது என்றால் ஒன்றின்றி மற்றது என்னவாகும் ?
ஒன்று இல்லை என்றாலும் கற்பு இல்லை என்றுதான் அர்த்தம் ஆகும் கவி

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Jan 21, 2013 10:39 pm

உடல் சார்ந்தது மட்டும் என்று எப்படி கூற முடியும் .இன்றைய உலகில் வெறும் தேகம் சார்ந்தவை மட்டும் தான் கற்பு எனும் நிலை மேலோங்கி மனம் அல்லது ஒழுக்க நிலை சார்ந்த கற்புகள் களவாடப்பட்டு விட்டனவே மனிதர்களின் மனதில் .

அதற்காக உடல் சார்ந்தவை அல்லாதவைகளுக்கு நான் வக்காலத்து வாங்க வில்லை.அதற்காக உடல் சார்ந்தவைகளுக்கு மட்டும் நிலைக்க முடியவில்லை

[You must be registered and logged in to see this link.]

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Jan 21, 2013 10:41 pm

யினியவன் wrote:
கரூர் கவியன்பன் wrote:ஆனால் ஆன்மா என்பதனை எவ்வாறு முன்மொழிவது அண்ணா? இரண்டும் சார்ந்தது என்றால் ஒன்றின்றி மற்றது என்னவாகும் ?
ஒன்று இல்லை என்றாலும் கற்பு இல்லை என்றுதான் அர்த்தம் ஆகும் கவி
அருமை அண்ணா. இக்கருத்தை வெளிக்கொணரவே அவ்வாறு கேள்வி எழுப்பினேன். முத்தம்

[You must be registered and logged in to see this link.]

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jan 21, 2013 10:42 pm

கற்பழித்தலில் உடல் சார்ந்த கற்பு போனதாக அர்த்தம் இல்லை கவி.

வலிய சென்று உடலால் கற்பிழந்தாலும், மனத்தால் இழந்தாலும் கற்பு போனாதாகவே கருதனும்.

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Jan 21, 2013 10:46 pm

யினியவன் wrote:கற்பழித்தலில் உடல் சார்ந்த கற்பு போனதாக அர்த்தம் இல்லை கவி.

வலிய சென்று உடலால் கற்பிழந்தாலும், மனத்தால் இழந்தாலும் கற்பு போனாதாகவே கருதனும்.
நெற்றிப்பொட்டில் அடிக்கும் கருத்து அண்ணா.எனது நிலைப்பாடும் இது தான்.

உறவுகளின் கருத்துகளையும் காண வேண்டிநிற்கிறேன்.

[You must be registered and logged in to see this link.]

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Jan 21, 2013 10:49 pm

ஆனால் இன்றைய சூழலில் உளவியல் காரணங்களால் கற்பு நிலைகளில் இருந்து விலகும் இளைஞர்கள் அதிகம் உள்ளனரே.

அதென்ன பெண்களுக்கு மட்டும் தான் கற்பு என்ற ஒன்றை படைத்திட்டானா இறைவன்.ஆண்களுக்கு இல்லையா? பெண் என்றால் மட்டும் ஏன் இந்தப் பாகுபாடு உலகில்

[You must be registered and logged in to see this link.]

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jan 21, 2013 10:52 pm

இது ஆணாதிக்க வழக்கத்தில் வந்தது

கற்பினை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவினில் வைப்போம் (யாரோ சொல்லி இருக்காங்கன்னு நினைக்கிறேன் - பாரதியா?)

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக