புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 9:45 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவுங்க எல்லாம் நம்ம ஆளுங்க தான்!!  Poll_c10இவுங்க எல்லாம் நம்ம ஆளுங்க தான்!!  Poll_m10இவுங்க எல்லாம் நம்ம ஆளுங்க தான்!!  Poll_c10 
63 Posts - 75%
heezulia
இவுங்க எல்லாம் நம்ம ஆளுங்க தான்!!  Poll_c10இவுங்க எல்லாம் நம்ம ஆளுங்க தான்!!  Poll_m10இவுங்க எல்லாம் நம்ம ஆளுங்க தான்!!  Poll_c10 
10 Posts - 12%
Dr.S.Soundarapandian
இவுங்க எல்லாம் நம்ம ஆளுங்க தான்!!  Poll_c10இவுங்க எல்லாம் நம்ம ஆளுங்க தான்!!  Poll_m10இவுங்க எல்லாம் நம்ம ஆளுங்க தான்!!  Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
இவுங்க எல்லாம் நம்ம ஆளுங்க தான்!!  Poll_c10இவுங்க எல்லாம் நம்ம ஆளுங்க தான்!!  Poll_m10இவுங்க எல்லாம் நம்ம ஆளுங்க தான்!!  Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவுங்க எல்லாம் நம்ம ஆளுங்க தான்!!  Poll_c10இவுங்க எல்லாம் நம்ம ஆளுங்க தான்!!  Poll_m10இவுங்க எல்லாம் நம்ம ஆளுங்க தான்!!  Poll_c10 
228 Posts - 75%
heezulia
இவுங்க எல்லாம் நம்ம ஆளுங்க தான்!!  Poll_c10இவுங்க எல்லாம் நம்ம ஆளுங்க தான்!!  Poll_m10இவுங்க எல்லாம் நம்ம ஆளுங்க தான்!!  Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
இவுங்க எல்லாம் நம்ம ஆளுங்க தான்!!  Poll_c10இவுங்க எல்லாம் நம்ம ஆளுங்க தான்!!  Poll_m10இவுங்க எல்லாம் நம்ம ஆளுங்க தான்!!  Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
இவுங்க எல்லாம் நம்ம ஆளுங்க தான்!!  Poll_c10இவுங்க எல்லாம் நம்ம ஆளுங்க தான்!!  Poll_m10இவுங்க எல்லாம் நம்ம ஆளுங்க தான்!!  Poll_c10 
8 Posts - 3%
prajai
இவுங்க எல்லாம் நம்ம ஆளுங்க தான்!!  Poll_c10இவுங்க எல்லாம் நம்ம ஆளுங்க தான்!!  Poll_m10இவுங்க எல்லாம் நம்ம ஆளுங்க தான்!!  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
இவுங்க எல்லாம் நம்ம ஆளுங்க தான்!!  Poll_c10இவுங்க எல்லாம் நம்ம ஆளுங்க தான்!!  Poll_m10இவுங்க எல்லாம் நம்ம ஆளுங்க தான்!!  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இவுங்க எல்லாம் நம்ம ஆளுங்க தான்!!  Poll_c10இவுங்க எல்லாம் நம்ம ஆளுங்க தான்!!  Poll_m10இவுங்க எல்லாம் நம்ம ஆளுங்க தான்!!  Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
இவுங்க எல்லாம் நம்ம ஆளுங்க தான்!!  Poll_c10இவுங்க எல்லாம் நம்ம ஆளுங்க தான்!!  Poll_m10இவுங்க எல்லாம் நம்ம ஆளுங்க தான்!!  Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இவுங்க எல்லாம் நம்ம ஆளுங்க தான்!!  Poll_c10இவுங்க எல்லாம் நம்ம ஆளுங்க தான்!!  Poll_m10இவுங்க எல்லாம் நம்ம ஆளுங்க தான்!!  Poll_c10 
2 Posts - 1%
Barushree
இவுங்க எல்லாம் நம்ம ஆளுங்க தான்!!  Poll_c10இவுங்க எல்லாம் நம்ம ஆளுங்க தான்!!  Poll_m10இவுங்க எல்லாம் நம்ம ஆளுங்க தான்!!  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவுங்க எல்லாம் நம்ம ஆளுங்க தான்!!

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Mon Jan 21, 2013 6:42 pm

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் சில ஆதிவாசிகளின் ஜீன்களில் இந்திய ஆதிவாசிகளின் அடையாளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குள் இந்த ஜீன்கள் புகுந்திருக்க (இந்தியர்கள் குடியேறியிருக்க) வேண்டும் என்று தெரியவந்துள்ளது. அதிலும் குறிப்பாக இந்த ஜீன்கள் திராவிட மொழிகளைப் பேசுவோருடையதாக இருக்கலாம் என்கின்றனர்..

ஆஸ்திரேலியா தனித்திருக்கவில்லை...

இதுவரையிலான கணிப்புகளின்படி ஆஸ்திரேலியாவில் 45,000 ஆண்டுகளுக்கு முன் முதல் மனித இனம் காலடி எடுத்து வைத்தது. அதன் பிறகு ஆஸ்திரேலியாவுக்குள் 18ம் நூற்றாண்டில் தான் ஐரோப்பியர்கள் நுழைந்தனர். இடைப்பட்ட காலத்தில் ஆஸ்திரேலியா தனித்திருந்தது.. எந்த இனக் கலப்பும் நடக்கவில்லை, அங்கே வேறு யாருமே நுழையவில்லை என்று நம்பப்பட்டு வந்தது..

நம்பிக்கையை உடைத்த ஜீன்கள்..

ஆனால், இது தவறு என்பதை ஆஸ்திரேலிய பழங்குடியினர் (aboriginal Australians) இடையே நடத்தப்பட்ட ஜீனோம் ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த இனத்தினரின் ஜீன்களில் 11 சதவீதம் இந்தியாவின் ஆதிவாசி இனத்தினரின் அடையாளங்கள் உள்ளன. இந்த ஜீன் கலப்பு 4,000 ஆண்டுகளுக்கு முன் நடந்திருப்பதும் தெரிகிறது. இங்கு குடியேறிய இந்திய பழங்குடியினர் தான் ஆஸ்திரேலிய பழங்குடியினருக்கு கருவிகள் செய்யும் தொழில்நுட்பத்தையும் சொல்லித் தந்துள்ளனர் என்கின்றர் ஆராய்ச்சியாளர்கள்.

ஜெர்மன் குழு நடத்திய ஆராய்ச்சி:

ஜெர்மனியின் லெய்ப்சிக் நகரில் உள்ள மேக் பிளாங்க் ஆய்வு மையத்தின் Evolutionary Anthropology (மானிட பரிணாமவியல்) பிரிவின் மரபியல் (geneticist) வல்லுனரான மார்க் ஸ்டோன்கிங் தலைமையிலான குழு தான் இந்த ஆராய்ச்சிகளை நடத்தியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள பழங்குடியினரின் ஜீன்களை ஆய்வு செய்து, அவைகளில் ஏற்பட்ட கலப்புகள், மாற்றங்கள், இடம் பெயர்வுகளை மிக விரிவான அளவில், உலகம் முழுவதும் பயணித்து ஆய்வு நடத்தி வருகிறார் மார்க்..

இந்திய ஜீன்கள்

: ஆஸ்திரேலியப் பழங்குடியினர், ஆஸ்திரேலியா அருகே உள்ள பபுவா நியூகினியா தீவுகள் ஆகிய இடங்களில் உள்ளோரிடம் 344 சாம்பிள்கள் எடுக்கப்பட்டு, அவை தெற்காசியா, இந்தியா, அமெரிக்கா, சீன இனத்தினரின் ஜீனோம்களுடன் ஒப்பிட்டு இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது. இதில் இந்திய ஜீன்கள் ஆஸ்திரேலியாவில் கலந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது இந்திய பழங்குடியினர் ஆஸ்திரேலியாவில் காலடி வைத்து அந்த நாட்டினரின் இனத்தினருடன் கலந்துள்ளனர்..

141 தலைமுறைக்கு முன்...

. இந்த ஜீன் கலப்பு 141 தலைமுறைகளுக்கு முன் நடந்திருப்பதையும் ஜீனோம் ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த காலகட்டத்தில் தான் ஆஸ்திரேலிய பழங்குடியினர் கற்களால் ஆன கருவிகளை செய்யும் தொழில்நுட்பத்தையும் அறிந்தனர். இதனால் இந்தக் கலையும் இந்திய பழங்குடியினரால் தான் இங்கே அறிமுகமாகியிருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது.

இந்த ஜீன்கள் திராவிட மொழிகளைப் பேசும் இந்தியாவின் தென் பகுதிகளில் இருந்து வந்திருக்க வேண்டும் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இதை உறுதிப்படுத்த மேலும் ஆய்வுகள் தேவை என்கிறார்கள்..

இந்தியாவிலிருந்து போன டிங்கோ நாய்கள்:

அதே போல இந்த பழங்குடியினர் தான இந்திய நாய்களை ஆஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தியதாகவும் தெரிகிறது. இந்த நாய்களின் ஜீன்களில் நடந்த ஆராய்ச்சிகளில் இது உறுதியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவின் காட்டு நாய்களான 'டிங்கோ', இந்தியாவில் இருந்து தான் வந்தன என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

ஒன்இந்தியா தமிழ்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jan 21, 2013 6:45 pm

தென் பகுதியில் இருந்து போன திராவிடர்களுனா அநேகமாக மலையாளிகளோ சூப்பருங்க சூப்பருங்க அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஈகரை தமிழ் களஞ்சியம் இவுங்க எல்லாம் நம்ம ஆளுங்க தான்!!  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Mon Jan 21, 2013 6:48 pm

தமிழர்கள் தான்.பாலா .

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jan 21, 2013 6:49 pm

V.BABU wrote:தமிழர்கள் தான்.பாலா .
அதுக்குத்தான் ஆதாரம் இல்லையே மேலும் தமிழர்கள் இல்லாத இடம் வேணுமுனா இருக்கு ஆனா மலையாளிகள் எங்கும் உள்ளனர்

ஈகரை தமிழ் களஞ்சியம் இவுங்க எல்லாம் நம்ம ஆளுங்க தான்!!  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jan 21, 2013 6:51 pm

விசா பாஸ்போர்ட் இல்லாம போயிருக்காங்களே - இதை ஒத்துக்க முடியாது!!!

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Jan 21, 2013 6:58 pm

balakarthik wrote:
V.BABU wrote:தமிழர்கள் தான்.பாலா .
அதுக்குத்தான் ஆதாரம் இல்லையே மேலும் தமிழர்கள் இல்லாத இடம் வேணுமுனா இருக்கு ஆனா மலையாளிகள் எங்கும் உள்ளனர்

உண்மைங்க பாலா சார்

இவுங்க எல்லாம் நம்ம ஆளுங்க தான்!!  Mஇவுங்க எல்லாம் நம்ம ஆளுங்க தான்!!  Uஇவுங்க எல்லாம் நம்ம ஆளுங்க தான்!!  Tஇவுங்க எல்லாம் நம்ம ஆளுங்க தான்!!  Hஇவுங்க எல்லாம் நம்ம ஆளுங்க தான்!!  Uஇவுங்க எல்லாம் நம்ம ஆளுங்க தான்!!  Mஇவுங்க எல்லாம் நம்ம ஆளுங்க தான்!!  Oஇவுங்க எல்லாம் நம்ம ஆளுங்க தான்!!  Hஇவுங்க எல்லாம் நம்ம ஆளுங்க தான்!!  Aஇவுங்க எல்லாம் நம்ம ஆளுங்க தான்!!  Mஇவுங்க எல்லாம் நம்ம ஆளுங்க தான்!!  Eஇவுங்க எல்லாம் நம்ம ஆளுங்க தான்!!  D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Mon Jan 21, 2013 7:14 pm

இன்றைக்குத்தான் மலையாளிகள் உலகம் முழுவதும் உள்ளனர் . தமிழர்கள் ஆதிகாலம் முதலே திரைகடல் ஓடி திரவியம் தேடியவர்கள் . சான்று . தச்சநல்லூரில் கிடைத்த ஆஸ்திரேலிய பழங்குடியினரின் 5000 வருடங்களுக்கு முந்தைய பூமராங் ஆயுதம் . சீனாவில் கிடைத்த தமிழ் கல்வெட்டுகள் , கம்போடியாவில் உள்ள கோவில்கள் , நிறைய உள்ளன . ஈகரையிலேயே உள்ளது ..

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jan 21, 2013 7:54 pm

V.BABU wrote:இன்றைக்குத்தான் மலையாளிகள் உலகம் முழுவதும் உள்ளனர் . தமிழர்கள் ஆதிகாலம் முதலே திரைகடல் ஓடி திரவியம் தேடியவர்கள் . சான்று . தச்சநல்லூரில் கிடைத்த ஆஸ்திரேலிய பழங்குடியினரின் 5000 வருடங்களுக்கு முந்தைய பூமராங் ஆயுதம் . சீனாவில் கிடைத்த தமிழ் கல்வெட்டுகள் , கம்போடியாவில் உள்ள கோவில்கள் , நிறைய உள்ளன . ஈகரையிலேயே உள்ளது ..

அப்பாடா ஒருவழியா இவரையும் ரமணா விஜயகாந்த் மாதிரி புள்ளி விவரம் சொல்ல வச்சாச்சு இதுக்குத்தானே இவ்வுளவு மெனகெட்டது சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் இவுங்க எல்லாம் நம்ம ஆளுங்க தான்!!  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Jan 21, 2013 8:35 pm

balakarthik wrote:
V.BABU wrote:இன்றைக்குத்தான் மலையாளிகள் உலகம் முழுவதும் உள்ளனர் . தமிழர்கள் ஆதிகாலம் முதலே திரைகடல் ஓடி திரவியம் தேடியவர்கள் . சான்று . தச்சநல்லூரில் கிடைத்த ஆஸ்திரேலிய பழங்குடியினரின் 5000 வருடங்களுக்கு முந்தைய பூமராங் ஆயுதம் . சீனாவில் கிடைத்த தமிழ் கல்வெட்டுகள் , கம்போடியாவில் உள்ள கோவில்கள் , நிறைய உள்ளன . ஈகரையிலேயே உள்ளது ..

அப்பாடா ஒருவழியா இவரையும் ரமணா விஜயகாந்த் மாதிரி புள்ளி விவரம் சொல்ல வச்சாச்சு இதுக்குத்தானே இவ்வுளவு மெனகெட்டது சூப்பருங்க சூப்பருங்க
எப்படியெலாம் சமாளிக்கிறீங்க ............ சிப்பு வருது

பகிர்தலுக்கு நன்றி

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Mon Jan 21, 2013 8:50 pm

balakarthik wrote:
V.BABU wrote:இன்றைக்குத்தான் மலையாளிகள் உலகம் முழுவதும் உள்ளனர் . தமிழர்கள் ஆதிகாலம் முதலே திரைகடல் ஓடி திரவியம் தேடியவர்கள் . சான்று . தச்சநல்லூரில் கிடைத்த ஆஸ்திரேலிய பழங்குடியினரின் 5000 வருடங்களுக்கு முந்தைய பூமராங் ஆயுதம் . சீனாவில் கிடைத்த தமிழ் கல்வெட்டுகள் , கம்போடியாவில் உள்ள கோவில்கள் , நிறைய உள்ளன . ஈகரையிலேயே உள்ளது ..

அப்பாடா ஒருவழியா இவரையும் ரமணா விஜயகாந்த் மாதிரி புள்ளி விவரம் சொல்ல வச்சாச்சு இதுக்குத்தானே இவ்வுளவு மெனகெட்டது சூப்பருங்க சூப்பருங்க

"நான் ஒன்னு சொன்னா" ,அது கொஞ்ச நேரத்துல எனக்கே மறந்து போயிரும் . ரிலாக்ஸ்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக