புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடல் எடையைக் குறைக்கும் எளிய வழிகள்! - Page 3 Poll_c10உடல் எடையைக் குறைக்கும் எளிய வழிகள்! - Page 3 Poll_m10உடல் எடையைக் குறைக்கும் எளிய வழிகள்! - Page 3 Poll_c10 
5 Posts - 63%
heezulia
உடல் எடையைக் குறைக்கும் எளிய வழிகள்! - Page 3 Poll_c10உடல் எடையைக் குறைக்கும் எளிய வழிகள்! - Page 3 Poll_m10உடல் எடையைக் குறைக்கும் எளிய வழிகள்! - Page 3 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
உடல் எடையைக் குறைக்கும் எளிய வழிகள்! - Page 3 Poll_c10உடல் எடையைக் குறைக்கும் எளிய வழிகள்! - Page 3 Poll_m10உடல் எடையைக் குறைக்கும் எளிய வழிகள்! - Page 3 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடல் எடையைக் குறைக்கும் எளிய வழிகள்!


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jan 21, 2013 3:56 pm

First topic message reminder :

உடல் எடையை குறைப்பதற்கு சரியான டயட் மற்றும் முறையான ஜிம் சென்று கடுமையான உடற்பயிற்சி செய்வது போல உடலில் சேரும் கொழுப்புகளின் அளவைத் தடுப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். அதற்காக சாப்பிடும் உணவுகளை தவிர்த்தால் விரைவில் உடல் எடை குறைந்துவிடும் என்று எண்ணக்கூடாது.

சிலர் பழைய உடையை அணியும் அளவுக்கு எடையை குறைக்க வேண்டும் என்று இதுபோன்ற முறையற்ற முறையை பின்பற்றுவார்கள். எனவே இது போன்ற தவறான முறையை பின்பற்றினால் நிச்சயம் உடல் ஆரோக்கியமற்றதாகிவிடும். ஆகவே உடல் எடையை குறைக்க முதலில் நாம் எண்ணும்போது, "உடல் எடை மெதுவாகக் குறைந்தால் போதுமானது" என்று நினைத்து, உடல் எடையைக் குறைக்க முறையான வழிமுறைகளை, சரியாக மேற்கொண்டு வர வேண்டும்.

உடல் எடையை குறைக்க சாப்பிடும் உணவின் அளவு குறைவாக இருக்க வேண்டும். இதனால் உடலில் சேரும் கொழுப்பின் அளவும் குறையும். இதற்காக உணவை தவிர்க்கவும் கூடாது. உணவுக் கட்டுப்பாடு இருந்தால் உடலில் சேரும் கொழுப்பின் அளவும் குறையும். சாதாரணமாக, தினமும் 2 கப் சோறு சாப்பிட்டால், உடல் எடையை குறைக்க 1 கப் சாப்பிட வேண்டும்.

இடைபட்ட நேரத்தில் வறுத்த மற்றும் கலோரிகள் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதற்கு பதிலாக பழங்கள் மற்றும் காய்கறிகளை சாலட் போல் செய்து சாப்பிடலாம். அதிலும் சாப்பிடும் நேரங்களைத் தவிர்த்து, பசி ஏற்பட்டால், அப்போது வெள்ளரிக்காய், தக்காளி, வெங்காயம் போன்றவற்றை பச்சையாக சாப்பிடுவது சிறந்தது. பழங்கள என்றால் சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையை சாப்பிட்டால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்துவிடும்.

உடலை ஒல்லியாக்குவதற்கு செய்யும் செயல்களில் உடற்பயிற்சியும் ஒன்று. அதிலும் அத்தகைய உடற்பயிற்சியை ஜிம்மிற்கு சென்று செய்யும் போது, உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்புக்கள் கரைந்து வெளியேறிவிடும். முக்கியமாக அவ்வாறு செய்யும் உடற்பயிற்சியை தினமும் 3௦0 முதல் 45 நிமிடம் தொடர்ந்து செய்துவந்தால், உடல் கச்சிதமாக விரைவில் மாறிவிடும்.

சுடு நீருடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்த பானம், உடல் எடையை குறைக்க உதவும் ஒரு ஆரோக்கியமான பானம். இந்த ஜூஸில் சேர்க்கப்பட்டிருக்கும், எலுமிச்சையில் உள்ள ஆசிட்டானது, உடலில் தங்கியிருக்கும் கொழுப்புகளை கரைத்துவிடும். மேலும் இதில் இருக்கும் தேன், எடையை குறைக்க பெரிதும் உதவும். ஆகவே இந்த ஜூஸை தினமும் 3 முதல் 4 முறை சாப்பிட்ட பிறகு குடிக்க வேண்டும்.

உணவில் உப்பை அதிகமாக சேர்த்தால் உடலில் உள்ள தண்ணீர் சத்து குறையும். எனவே உணவை உண்ட பின்பு, அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்து, பின் தொப்பை பெரிதாக காணப்படும். எனவே உணவில் உப்பை அதிகமாக சேர்க்காமல் அதனை குறைப்பதோடு செயற்கை முறையிலான இனிப்புகளையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் செயற்கை இனிப்புகளில் கலோரிகள் அதிகமாக இருக்கும்.

உடலில் உள்ள தொப்பையை குறைப்பதற்காக செய்யும் செயல்களில் முக்கியமானது தண்ணீர் அதிகமாக குடிப்பது தான். இதனால் வயிறு நிறைவதோடு உடலில் இருக்கும் நச்சுக்களை முழுவதும் வெளியேற்றி, குடல் இயக்கத்தை அதிகரிக்கும்.


-வெப்துனியா



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jan 21, 2013 4:46 pm

பாலாஜி wrote:
balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote: அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

தல கேட்டரிங் ஆளை ஒடவசாச்சு இனி தைரியமாக வெளியே வரலாம் நீங்க


ஜாலி ஜாலி ஜாலி குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம்

பார்த்து ...பார்த்து உடல் எடையைக் குறைக்கும் எளிய வழிகள்! - Page 3 676261



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jan 21, 2013 4:47 pm

ஜாஹீதாபானு wrote:
balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote: அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

தல கேட்டரிங் ஆளை ஒடவசாச்சு இனி தைரியமாக வெளியே வரலாம் நீங்க

அந்த பயம் இருக்கட்டும் உடுட்டுக்கட்டை அடி வ

உருட்டுகட்டையை விட வடை கொடியது



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jan 21, 2013 4:49 pm

பாலாஜி wrote:உருட்டுகட்டையை விட வடை கொடியது

ஆமாம் அவ்வையாரே கந்தன் கருணை படத்துல சொல்லிருக்காங்களே

கொடிது கொடிது வடை கொடியதுனு



ஈகரை தமிழ் களஞ்சியம் உடல் எடையைக் குறைக்கும் எளிய வழிகள்! - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jan 21, 2013 4:52 pm

balakarthik wrote:
பாலாஜி wrote:உருட்டுகட்டையை விட வடை கொடியது

ஆமாம் அவ்வையாரே கந்தன் கருணை படத்துல சொல்லிருக்காங்களே

கொடிது கொடிது வடை கொடியதுனு

பார்வதி அம்மணி செய்யும் பாயசமும் கொடிது என்றும் சொல்லியிருக்காங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jan 21, 2013 4:53 pm

பாலாஜி wrote:
balakarthik wrote:
பாலாஜி wrote:உருட்டுகட்டையை விட வடை கொடியது

ஆமாம் அவ்வையாரே கந்தன் கருணை படத்துல சொல்லிருக்காங்களே

கொடிது கொடிது வடை கொடியதுனு

பார்வதி அம்மணி செய்யும் பாயசமும் கொடிது என்றும் சொல்லியிருக்காங்க

அது ரெண்டாவது லயணுல வருது இது முதல் கொடியது பாஸ்ட் ரேன்க்



ஈகரை தமிழ் களஞ்சியம் உடல் எடையைக் குறைக்கும் எளிய வழிகள்! - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jan 21, 2013 4:54 pm

balakarthik wrote:
பாலாஜி wrote:
balakarthik wrote:
பாலாஜி wrote:உருட்டுகட்டையை விட வடை கொடியது

ஆமாம் அவ்வையாரே கந்தன் கருணை படத்துல சொல்லிருக்காங்களே

கொடிது கொடிது வடை கொடியதுனு

பார்வதி அம்மணி செய்யும் பாயசமும் கொடிது என்றும் சொல்லியிருக்காங்க

அது ரெண்டாவது லயணுல வருது இது முதல் கொடியது பாஸ்ட் ரேன்க்

சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jan 21, 2013 6:37 pm

உடலில் உள்ள தொப்பையை குறைப்பதற்காக செய்யும் செயல்களில் முக்கியமானது தண்ணீர் அதிகமாக குடிப்பது தான். இதனால் வயிறு நிறைவதோடு உடலில் இருக்கும் நச்சுக்களை முழுவதும் வெளியேற்றி, குடல் இயக்கத்தை அதிகரிக்கும்
பகிர்வுக்கு நன்றி தல , இன்று வீட்டிற்கு எடுத்துபோய் இதை ஆதாரமாக காமிக்கணும் நன்றி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jan 21, 2013 6:41 pm

ராஜா wrote:பகிர்வுக்கு நன்றி தல , இன்று வீட்டிற்கு எடுத்துபோய் இதை ஆதாரமாக காமிக்கணும் நன்றி

சேதாரம் ஆச்சுனா நாடாமை பொறுப்பில்லே ஆமா சொல்லிபுட்டேன்



ஈகரை தமிழ் களஞ்சியம் உடல் எடையைக் குறைக்கும் எளிய வழிகள்! - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jan 21, 2013 6:47 pm

balakarthik wrote:
ராஜா wrote:பகிர்வுக்கு நன்றி தல , இன்று வீட்டிற்கு எடுத்துபோய் இதை ஆதாரமாக காமிக்கணும் நன்றி

சேதாரம் ஆச்சுனா நாடாமை பொறுப்பில்லே ஆமா சொல்லிபுட்டேன்

சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Jan 21, 2013 11:05 pm

ராஜா wrote:
உடலில் உள்ள தொப்பையை குறைப்பதற்காக செய்யும் செயல்களில் முக்கியமானது தண்ணீர் அதிகமாக குடிப்பது தான். இதனால் வயிறு நிறைவதோடு உடலில் இருக்கும் நச்சுக்களை முழுவதும் வெளியேற்றி, குடல் இயக்கத்தை அதிகரிக்கும்
பகிர்வுக்கு நன்றி தல , இன்று வீட்டிற்கு எடுத்துபோய் இதை ஆதாரமாக காமிக்கணும் நன்றி

பதிவு சூப்பருங்க அப்பா இனிமே நிறைய தண்ணி குடிக்கவேண்டியது தான்




உடல் எடையைக் குறைக்கும் எளிய வழிகள்! - Page 3 Mஉடல் எடையைக் குறைக்கும் எளிய வழிகள்! - Page 3 Uஉடல் எடையைக் குறைக்கும் எளிய வழிகள்! - Page 3 Tஉடல் எடையைக் குறைக்கும் எளிய வழிகள்! - Page 3 Hஉடல் எடையைக் குறைக்கும் எளிய வழிகள்! - Page 3 Uஉடல் எடையைக் குறைக்கும் எளிய வழிகள்! - Page 3 Mஉடல் எடையைக் குறைக்கும் எளிய வழிகள்! - Page 3 Oஉடல் எடையைக் குறைக்கும் எளிய வழிகள்! - Page 3 Hஉடல் எடையைக் குறைக்கும் எளிய வழிகள்! - Page 3 Aஉடல் எடையைக் குறைக்கும் எளிய வழிகள்! - Page 3 Mஉடல் எடையைக் குறைக்கும் எளிய வழிகள்! - Page 3 Eஉடல் எடையைக் குறைக்கும் எளிய வழிகள்! - Page 3 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக