புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொட நாட்டில் லட்டு கொடுத்து பிறந்த நாள்கொண்டாடிய சந்தானம்! Poll_c10கொட நாட்டில் லட்டு கொடுத்து பிறந்த நாள்கொண்டாடிய சந்தானம்! Poll_m10கொட நாட்டில் லட்டு கொடுத்து பிறந்த நாள்கொண்டாடிய சந்தானம்! Poll_c10 
5 Posts - 63%
heezulia
கொட நாட்டில் லட்டு கொடுத்து பிறந்த நாள்கொண்டாடிய சந்தானம்! Poll_c10கொட நாட்டில் லட்டு கொடுத்து பிறந்த நாள்கொண்டாடிய சந்தானம்! Poll_m10கொட நாட்டில் லட்டு கொடுத்து பிறந்த நாள்கொண்டாடிய சந்தானம்! Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
கொட நாட்டில் லட்டு கொடுத்து பிறந்த நாள்கொண்டாடிய சந்தானம்! Poll_c10கொட நாட்டில் லட்டு கொடுத்து பிறந்த நாள்கொண்டாடிய சந்தானம்! Poll_m10கொட நாட்டில் லட்டு கொடுத்து பிறந்த நாள்கொண்டாடிய சந்தானம்! Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொட நாட்டில் லட்டு கொடுத்து பிறந்த நாள்கொண்டாடிய சந்தானம்!


   
   

Page 1 of 2 1, 2  Next

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Mon Jan 21, 2013 1:58 pm

சசிகலா அக்கா மகன் பாஸ்கரன் (இப்போ பாஸ்) நடிக்கும் தலைவன் படப்பிடிப்பில் கிராம மக்களுக்கு லட்டு கொடுத்து பிறந்த நாளைக் கொண்டாடினார் சந்தானம்.
-
பு‌ளு ஒசன்‌ பி‌க்‌சர்‌ஸ்‌ பட நி‌றுவனம்‌ சா‌ர்‌பி‌ல்‌ பி‌. சி‌த்‌தி‌ரை‌ச்‌செ‌ல்‌வன்‌ தயா‌ரி‌க்கும்‌ படம்‌ ‘தலை‌வன்'. தி‌ரை‌ப்‌படக்‌ கல்‌லூ‌ரி‌ மா‌ணவர்‌ரமே‌ஷ்‌ செ‌ல்‌வன் இயக்‌கும்‌ இந்‌தப்‌படத்‌தி‌ல்‌ பா‌ஸ் - நி‌கி‌ஷா‌ படே‌ல்‌ முக்‌கி‌ய கதா‌பா‌த்‌தி‌ரத்‌தி‌ல்‌ நடி‌க்‌க, நகை‌ச்‌சுவை‌ வே‌டத்‌தி‌ல்‌ சந்‌தா‌னம்‌ நடி‌த்‌து வருகி‌றா‌ர்.
-
இந்‌தப்‌ படத்‌தி‌ன்‌ படப்‌பி‌டி‌ப்‌பு‌ இன்‌று ஊட்‌டி‌ அருகே‌ உள்‌ள கொ‌டநா‌டு - மி‌லி‌ட்‌டே‌ன்‌ ‌ பகுதி‌யி‌ல்‌ நடந்துவருகி‌றது. நடி‌கர்‌ சந்‌தா‌னத்‌துக்‌கு இன்‌று பி‌றந்‌த நா‌ள். இதனை‌ முன்‌னி‌ட்‌டு படப்‌பி‌டி‌ப்‌பு‌ குழுவி‌னர்‌ ஐம்‌பதுகி‌லோ‌ எடை‌கொ‌ண்‌ட பெ‌ரி‌ய கே‌க் வர வை‌‌த்‌தி‌ருந்‌தனர்.
-
படப்‌பி‌டி‌ப்‌பு‌க்‌கு கா‌லை‌ எட்‌டு மணி‌க்‌கு சந்தானம் வந்‌ததும்‌ அந்‌த கே‌க்‌கை‌ பா‌ர்‌த்‌து இன்‌ப அதி‌ர்‌ச்‌சி‌ அடை‌ந்‌தா‌ர். பி‌றகுபடப்‌பி‌டி‌ப்‌பி‌ல்‌ கே‌க்‌ வெ‌ட்‌டி‌ தனது பி‌றந்‌தநா‌ளை‌உற்‌சா‌கத்‌துடன்‌‌‌கொ‌ண்‌டா‌டி‌னா‌ர். அவருக்‌கு கதா‌நா‌யகன்‌ பா‌ஸ்‌, கதா‌நா‌யகி‌ நி‌கி‌ஷா‌ படே‌ல்‌, தயா‌ரி‌ப்‌பா‌ளர்‌ சி‌த்‌தி‌ரை‌ச்‌செ‌ல்‌வன்‌, இயக்‌குனர்‌ ரமே‌ஷ்‌செ‌ல்‌வன்‌, ஒளி‌ப்‌பதி‌வா‌ளர்‌ ‌எஸ்‌.கே‌.பூ‌பதி, நடி‌கர்‌ ஜெ‌யப்‌பி‌ரகா‌ஷ்‌, வி‌டி‌வி‌ கணே‌சன்‌, மோ‌னி‌கா‌, மீ‌ரா‌ கி‌ருஷ்‌ணன்‌ உட்‌படஅனை‌வரும்‌ வா‌ழ்‌த்‌து தெ‌ரி‌வி‌த்‌தனர்‌. ‌
பி‌றகு ஏற்‌பா‌டு செ‌ய்‌தி‌ருந்‌த 1000 லட்‌டுகளை‌ மி‌லி‌ட்‌டே‌ன்‌ கி‌ரா‌ம மக்‌களுக்‌கு வழங்‌கி‌னா‌ர். கி‌ரா‌ம மக்‌கள்‌ அவருக்‌கு உற்‌சா‌கத்‌துடன்‌ பி‌றந்‌த நா‌ள்‌ வா‌ழ்‌த்‌துக்‌களை‌த் தெ‌ரி‌வி‌த்‌தனர்.
-
தட்ஸ்தமிழ்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jan 21, 2013 2:07 pm

அதுசரி அப்போ விஜய் நடிக்கும் புதிய படத்துக்கும் தலைவன் என்று பெயர் வச்சாங்களே



ஈகரை தமிழ் களஞ்சியம் கொட நாட்டில் லட்டு கொடுத்து பிறந்த நாள்கொண்டாடிய சந்தானம்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jan 21, 2013 2:11 pm

அது தலைவா ... இது தலைவன்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jan 21, 2013 2:12 pm

அடடா இது என்னடா தமிழ் சினிமாவுக்கு வந்த புது சோதனை



ஈகரை தமிழ் களஞ்சியம் கொட நாட்டில் லட்டு கொடுத்து பிறந்த நாள்கொண்டாடிய சந்தானம்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jan 21, 2013 2:15 pm

balakarthik wrote:அடடா இது என்னடா தமிழ் சினிமாவுக்கு வந்த புது சோதனை

இது என்ன நமக்கு புதுசா



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Mon Jan 21, 2013 2:38 pm

நான் கூட கொடநாடுன்னு பாத்த உடன் ஆப்ப, அவருக்கு, அவரே வச்சுகிட்டரோன்னு நினைத்தேன் ..



AJANSANA
AJANSANA
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 11/01/2013
http://www.google.com

PostAJANSANA Mon Jan 21, 2013 3:04 pm

கண்ணா லட்டு கொடுக்க ஆசையா


ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Jan 21, 2013 3:52 pm

மிக விரைவில் வளர்ந்து வருகிறார் போட்டி இல்லாமையே இவரது வெற்றிக்கு காரணமென்பது நாமனைவருக்கும் நன்றாக தெரிந்திருப்பினும் இவரது திறமையும் இவரது வெற்றிக்கு காரணமென்பதை யாராலும் மறுக்க முடியாது....,
மற்ற நகைச்சுவை நடிகர்களை போல இல்லாமல் நிதானமாக தலைக்கனம் நீங்க நடித்தால் இன்னும் சில பல வருடங்களுக்கு இவர்தான் தொடர்வார்..,

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jan 21, 2013 4:02 pm

ஹர்ஷித் wrote:மிக விரைவில் வளர்ந்து வருகிறார் போட்டி இல்லாமையே இவரது வெற்றிக்கு காரணமென்பது நாமனைவருக்கும் நன்றாக தெரிந்திருப்பினும் இவரது திறமையும் இவரது வெற்றிக்கு காரணமென்பதை யாராலும் மறுக்க முடியாது....,
மற்ற நகைச்சுவை நடிகர்களை போல இல்லாமல் நிதானமாக தலைக்கனம் நீங்க நடித்தால் இன்னும் சில பல வருடங்களுக்கு இவர்தான் தொடர்வார்..,

ஆமாம் போட்டிக்கு வேறு ஆள் வேற இல்லை .



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jan 21, 2013 4:28 pm

சந்தானத்தின் எளிய வார்த்தைகள், நடிப்பு எல்லாமே அருமை.... சாதிக்கட்டும்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கொட நாட்டில் லட்டு கொடுத்து பிறந்த நாள்கொண்டாடிய சந்தானம்! 47
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக