புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கள்ளக்காதலனுக்கு ஊட்டி விட கறிச்சோறுடன் வந்த கள்ளக்காதலியை அடித்துத் துவைத்த மனைவி... Poll_c10கள்ளக்காதலனுக்கு ஊட்டி விட கறிச்சோறுடன் வந்த கள்ளக்காதலியை அடித்துத் துவைத்த மனைவி... Poll_m10கள்ளக்காதலனுக்கு ஊட்டி விட கறிச்சோறுடன் வந்த கள்ளக்காதலியை அடித்துத் துவைத்த மனைவி... Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
கள்ளக்காதலனுக்கு ஊட்டி விட கறிச்சோறுடன் வந்த கள்ளக்காதலியை அடித்துத் துவைத்த மனைவி... Poll_c10கள்ளக்காதலனுக்கு ஊட்டி விட கறிச்சோறுடன் வந்த கள்ளக்காதலியை அடித்துத் துவைத்த மனைவி... Poll_m10கள்ளக்காதலனுக்கு ஊட்டி விட கறிச்சோறுடன் வந்த கள்ளக்காதலியை அடித்துத் துவைத்த மனைவி... Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கள்ளக்காதலனுக்கு ஊட்டி விட கறிச்சோறுடன் வந்த கள்ளக்காதலியை அடித்துத் துவைத்த மனைவி... Poll_c10கள்ளக்காதலனுக்கு ஊட்டி விட கறிச்சோறுடன் வந்த கள்ளக்காதலியை அடித்துத் துவைத்த மனைவி... Poll_m10கள்ளக்காதலனுக்கு ஊட்டி விட கறிச்சோறுடன் வந்த கள்ளக்காதலியை அடித்துத் துவைத்த மனைவி... Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
கள்ளக்காதலனுக்கு ஊட்டி விட கறிச்சோறுடன் வந்த கள்ளக்காதலியை அடித்துத் துவைத்த மனைவி... Poll_c10கள்ளக்காதலனுக்கு ஊட்டி விட கறிச்சோறுடன் வந்த கள்ளக்காதலியை அடித்துத் துவைத்த மனைவி... Poll_m10கள்ளக்காதலனுக்கு ஊட்டி விட கறிச்சோறுடன் வந்த கள்ளக்காதலியை அடித்துத் துவைத்த மனைவி... Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கள்ளக்காதலனுக்கு ஊட்டி விட கறிச்சோறுடன் வந்த கள்ளக்காதலியை அடித்துத் துவைத்த மனைவி...


   
   

Page 1 of 2 1, 2  Next

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Mon Jan 21, 2013 9:39 am

கும்பகோணம்: கள்ளக்காதலனுக்குப் பிடிக்குமே என்று கறி எடுத்து சமைத்து கறியும், சோறுமாக காதலனின் வீடு தேடி வந்தார் அவரது கள்ளக்காதலி. இதனால் ஆத்திரமடைந்த மனைவி, அந்த கள்ளக்காதலியை அடித்துத் துவைத்து விட்டார். இதையடுத்து அவரது கணவர் தனது கள்ளக்காதலியுடன் சேர்நது மனைவியை அடித்தார்.

கும்பகோணம் அருகே உள்ள மாத்தி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் ஒரு தையல்காரர். இவருக்கு 49 வயதாகிறது. இவரது மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. ராஜேந்திரனின் அக்காள் மகள் ரேவதி. 29 வயதான இவருக்குத் திருமணமாகி விட்டது. ஆனால் கணவரைப் பிரிந்து வந்து விட்ட அவர் தனது தாயாருடன் தனியாக வசித்து வருகிறார். இவரது வீடு ராஜேந்திரன் வீடு அருகே உள்ளது.

ராஜேந்திரனுக்கும், ரேவதிக்கும் இடையே நாளடைவில் காதல் மலர்ந்துள்ளது. இது ஜெயந்திக்குத் தெரிய வர அவர் இருவரையும் கண்டித்தார். ஆனாலும் அவர்கள் இருவரும் உறவைத் தொடர்ந்துள்ளனர். இதையடுத்து போலீஸுக்குப் போனார் ஜெயந்தி. போலீஸாரும் அழைத்து இருவரையும் எச்சரித்து அனுப்பினர்.

இந்த நிலையில், காணும் பொங்கல் அன்று தனது வீட்டில் கறிச்சோறு செய்தார் ரேவதி. பின்னர் அதை எடுத்துக் கொண்டு ராஜேந்திரன் வீட்டுக்கு வந்தார். தனது கையால் சாப்பாட்டை ராஜேந்திரனுக்கு ஊட்டி விட வந்தார் ரேவதி. அப்போது வீட்டில் ஜெயந்தி இருந்துள்ளார். ரேவதி கறியும், சோறுமாக தனது கணவரைப் பார்க்க வந்ததை அறிந்து அவர் கொதிப்படைந்தார். வீட்டில் கிடந்த விறகுக் கட்டையை எடுத்து ரேவதியை சரமாரியாகத் தாக்கினார். இதைப் பார்த்த ராஜேந்திரன் ஆத்திரமடைந்த இன்னொரு கட்டையை எடுத்து ஜெயந்தியைத் தாக்கியுள்ளார்.


ரேவதியும் சேர்ந்து ஜெயந்தியைத் தாக்கினார். இதில் ஜெயந்திக்குப் படுகாயம் ஏற்பட்டது. அவரது தலையிலிருந்து ரத்தம் கொட்டியது. உடனடியாக அவரை தஞ்சை பெரிய மருத்துவனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. போலீஸார் வழக்குப் பதிவு செய்து ராஜேந்திரன், ரேவதியைக் கைது செய்துள்ளனர்



Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Mon Jan 21, 2013 9:45 am

இவர்களை எல்லாம் ஒரே போடாக போடவேண்டும்...... மண்டையில் அடி



கள்ளக்காதலனுக்கு ஊட்டி விட கறிச்சோறுடன் வந்த கள்ளக்காதலியை அடித்துத் துவைத்த மனைவி... Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
Guest
Guest

PostGuest Mon Jan 21, 2013 10:00 am

அன்பு பாபுவுக்கு ,

எத்துனையோ செய்திகள் இருக்கும் போது இது போன்ற செய்திகளை பதிவிடுவது அவசியமா ? சிந்திக்க வேண்டுகிறேன் .. சோகம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jan 21, 2013 10:04 am

புரட்சி wrote:அன்பு பாபுவுக்கு ,

எத்துனையோ செய்திகள் இருக்கும் போது இது போன்ற செய்திகளை பதிவிடுவது அவசியமா ? சிந்திக்க வேண்டுகிறேன் .. சோகம்
சூப்பருங்க




DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Mon Jan 21, 2013 10:15 am

புரட்சி wrote:அன்பு பாபுவுக்கு ,

எத்துனையோ செய்திகள் இருக்கும் போது இது போன்ற செய்திகளை பதிவிடுவது அவசியமா ? சிந்திக்க வேண்டுகிறேன் .. சோகம்

பதியும் போதே யோசித்தேன் , காமெடிய இருக்கும் என நினைத்தேன் . பதிவுக்கு வருந்துகிறேன் . நன்றி



avatar
Guest
Guest

PostGuest Mon Jan 21, 2013 10:16 am

V.BABU wrote:
புரட்சி wrote:அன்பு பாபுவுக்கு ,

எத்துனையோ செய்திகள் இருக்கும் போது இது போன்ற செய்திகளை பதிவிடுவது அவசியமா ? சிந்திக்க வேண்டுகிறேன் .. சோகம்

பதியும் போதே யோசித்தேன் , காமெடிய இருக்கும் என நினைத்தேன் . பதிவுக்கு வருந்துகிறேன் . நன்றி

நல்ல பதிவுகளை தேடி எடுத்து பதிவீர்கள் பாபு நீங்கள் ! அதனால் தான் உங்களிடம் உரிமையோடு வினா எழுப்பினேன் .. புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jan 21, 2013 10:18 am

பரவாயில்லை பாபு.

காதல் புனிதமானது என்று நாம் சொல்லுகையில்
இதை கள்ளத் தொடர்பு என்று சொன்னால் பரவாயில்லை
ஏன் இதை கள்ளக் காதல்ன்னு சொல்லி காதலை கேவலப் படுத்துகிறோம்?




DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Mon Jan 21, 2013 10:23 am

யினியவன் wrote:பரவாயில்லை பாபு.

காதல் புனிதமானது என்று நாம் சொல்லுகையில்
இதை கள்ளத் தொடர்பு என்று சொன்னால் பரவாயில்லை
ஏன் இதை கள்ளக் காதல்ன்னு சொல்லி காதலை கேவலப் படுத்துகிறோம்?

அதானே? , ஆமோதித்தல்



கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Jan 21, 2013 11:26 am

கடைசில கறிசோறு போச்சே............ சோகம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jan 21, 2013 1:19 pm

கரூர் கவியன்பன் wrote:கடைசில கறிசோறு போச்சே............ சோகம்

அக்காவை கொத்து கரி போட்டுட்டாங்களே சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் கள்ளக்காதலனுக்கு ஊட்டி விட கறிச்சோறுடன் வந்த கள்ளக்காதலியை அடித்துத் துவைத்த மனைவி... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக