புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் 'தண்ணியடிச்சா' அந்த படம் ஹிட்: த்ரிஷா பெருமிதம்  .. - Page 4 Poll_c10நான் 'தண்ணியடிச்சா' அந்த படம் ஹிட்: த்ரிஷா பெருமிதம்  .. - Page 4 Poll_m10நான் 'தண்ணியடிச்சா' அந்த படம் ஹிட்: த்ரிஷா பெருமிதம்  .. - Page 4 Poll_c10 
40 Posts - 63%
heezulia

19 Posts - 30%
mohamed nizamudeen

2 Posts - 3%
வேல்முருகன் காசி

viyasan

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் 'தண்ணியடிச்சா' அந்த படம் ஹிட்: த்ரிஷா பெருமிதம்  .. - Page 4 Poll_c10நான் 'தண்ணியடிச்சா' அந்த படம் ஹிட்: த்ரிஷா பெருமிதம்  .. - Page 4 Poll_m10நான் 'தண்ணியடிச்சா' அந்த படம் ஹிட்: த்ரிஷா பெருமிதம்  .. - Page 4 Poll_c10 
232 Posts - 42%

216 Posts - 39%

27 Posts - 5%
Dr.S.Soundarapandian
நான் 'தண்ணியடிச்சா' அந்த படம் ஹிட்: த்ரிஷா பெருமிதம்  .. - Page 4 Poll_c10நான் 'தண்ணியடிச்சா' அந்த படம் ஹிட்: த்ரிஷா பெருமிதம்  .. - Page 4 Poll_m10நான் 'தண்ணியடிச்சா' அந்த படம் ஹிட்: த்ரிஷா பெருமிதம்  .. - Page 4 Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

11 Posts - 2%
Rathinavelu
நான் 'தண்ணியடிச்சா' அந்த படம் ஹிட்: த்ரிஷா பெருமிதம்  .. - Page 4 Poll_c10நான் 'தண்ணியடிச்சா' அந்த படம் ஹிட்: த்ரிஷா பெருமிதம்  .. - Page 4 Poll_m10நான் 'தண்ணியடிச்சா' அந்த படம் ஹிட்: த்ரிஷா பெருமிதம்  .. - Page 4 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நான் 'தண்ணியடிச்சா' அந்த படம் ஹிட்: த்ரிஷா பெருமிதம்  .. - Page 4 Poll_c10நான் 'தண்ணியடிச்சா' அந்த படம் ஹிட்: த்ரிஷா பெருமிதம்  .. - Page 4 Poll_m10நான் 'தண்ணியடிச்சா' அந்த படம் ஹிட்: த்ரிஷா பெருமிதம்  .. - Page 4 Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் 'தண்ணியடிச்சா' அந்த படம் ஹிட்: த்ரிஷா பெருமிதம் ..

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Mon Jan 21, 2013 9:57 am

First topic message reminder :

மேலும் படங்கள் சென்னை: தான் மது அருந்துவது போன்ற காட்சி இடம்பெற்றால் அந்த படம் கண்டிப்பாக ஹிட் என்று நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார். சமர் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது. இதில் படத்தின் ஹீரோ விஷால், ஹீரோயின் த்ரிஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படத்தில் த்ரிஷா மது அருந்தும் காட்சி உள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு த்ரிஷா கூறுகையில், நான் மது அருந்தும் காட்சி இருந்தால் அந்த படம் ஹிட்டாகிறது என்று பலர் என்னிடம் கூறினர். அதை நான் இயக்குனர் திருவிடம் தெரிவித்தேன். அதன் பிறகு தான் சமர் படத்தில் நான் மது அருந்தும் காட்சி வைத்தனர். அந்த காட்சியில் நடித்ததில் எனக்கு கஷ்டமாகவே இல்லை. ஏன் என்றால் அந்த காட்சியில் நான் மது அல்ல பெப்சி தானே குடித்தேன் என்றார்.

உடனே செய்தியாளர்கள் மாடர்ன் பெண்கள் மது அருந்துவது சரியா, தவறா என்று கேட்டதற்கு அவர், அது அவரவர் இஷ்டம். அதில் நாம் தலையிடக் கூடாது என்றார்.

அப்ப மங்காத்தா ஹிட்டானதற்கு த்ரிஷா தண்ணியடிச்ச சீன் தான் காரணமா ?

ஒன்இந்தியா தமிழ்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jan 21, 2013 11:34 am

balakarthik wrote:
யினியவன் wrote:கடவுளே கடவுளே கம்மி மார்க்ஸ் ப்ளீஸ் ஆட் மாதிரி
பாலாஜிய பொலம்ப விட்டுட்டீங்களே பாலா
என்னா பண்றது சரக்கை அடிச்சவர்கள் வாமிட் பண்ணித்தானே ஆகணும்
அப்ப வாமிட் பண்ணினவன் சரக்கடித்துத் தான் ஆகணுமோ?

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jan 21, 2013 11:34 am

பாலாஜி wrote:
ராஜா wrote:
Aathira wrote: மேல 200 கீழ 100 அதாவது 200 சதம். போதுமா பாலாஜி
வழமையா நாட்டாமை 200 மில்லிக்கு 100 மில்லி தான் பெப்சி கலப்பாறு அட மிகச்சரியா சொல்லிட்டிங்களே

என்னை பத்திய ரகசியம் எங்க உடையுது

எல்லாம் நீங்க சோடா உடைக்கும் போழுதுத்தான் என்று நினைக்கிறேன் தல

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Jan 21, 2013 11:35 am

balakarthik wrote:
பாலாஜி wrote:இளந்தென்றல் அக்கா கோடிட்ட இடத்தை சரியாக எழுதிவிட்டேன் ...மார்க் போடுங்க முனைவரே

ஜாக்கிரதை தல மூஞ்சி மேல போட்டுட போறாங்க மார்க்கை
சே சே... நாங்க அப்படியெல்லாம் செய்ய மாட்டோம். திருஷாவே சொல்லிட்டாங்க.. இதுக்கு மூஞ்சி மேல மார்க்கெல்லாம் போடக்கூடாதுன்னு.

[You must be registered and logged in to see this link.]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jan 21, 2013 11:36 am

Aathira wrote:சே சே... நாங்க அப்படியெல்லாம் செய்ய மாட்டோம். திருஷாவே சொல்லிட்டாங்க.. இதுக்கு மூஞ்சி மேல மார்க்கெல்லாம் போடக்கூடாதுன்னு.

இது ஆட்டை வெட்டுறதுக்கு முன்னாடி தண்ணி தெளிக்க்கராமாதிரி இருக்கே மே ஹே

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jan 21, 2013 11:37 am

balakarthik wrote:
பாலாஜி wrote:
ராஜா wrote:
Aathira wrote: மேல 200 கீழ 100 அதாவது 200 சதம். போதுமா பாலாஜி
வழமையா நாட்டாமை 200 மில்லிக்கு 100 மில்லி தான் பெப்சி கலப்பாறு அட மிகச்சரியா சொல்லிட்டிங்களே

என்னை பத்திய ரகசியம் எங்க உடையுது

எல்லாம் நீங்க சோடா உடைக்கும் போழுதுத்தான் என்று நினைக்கிறேன் தல

நான் சோடா சேர்ப்பது இல்லை

[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

[You must be registered and logged in to see this link.]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jan 21, 2013 11:38 am

பாலாஜி wrote:நான் சோடா சேர்ப்பது இல்லை

ஒஹ் ஹோ ராவோடு ராவா தான் அடிப்பிங்களா

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Jan 21, 2013 11:39 am

நீங்க சொன்னது ரொம்ப பெருமையா இருக்கு அம்மணி.! சிரி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jan 21, 2013 11:41 am

balakarthik wrote:
பாலாஜி wrote:நான் சோடா சேர்ப்பது இல்லை

ஒஹ் ஹோ ராவோடு ராவா தான் அடிப்பிங்களா

ராவோடு ராவா அடிப்பது பவர் பிளையின் போது தல

[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

[You must be registered and logged in to see this link.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jan 21, 2013 11:43 am

பாலாஜி wrote:ராவோடு ராவா அடிப்பது பவர் பிளையின் போது தல
சூப்பருங்க நான் 'தண்ணியடிச்சா' அந்த படம் ஹிட்: த்ரிஷா பெருமிதம்  .. - Page 4 676261 நான் 'தண்ணியடிச்சா' அந்த படம் ஹிட்: த்ரிஷா பெருமிதம்  .. - Page 4 676261

srisivaerd
srisivaerd
பண்பாளர்

பதிவுகள் : 186
இணைந்தது : 08/03/2010
http://blogspot.srisivakumar.com/

Postsrisivaerd Mon Jan 21, 2013 12:55 pm

அப்பா எல்லா நடிகையும் தண்ணி அடிச்சா படம் ஹிட் ஆகுமா? நடிக்கவே வேண்டியதில்லை.

மனிதன் தனது மனநிலைகளை மாற்றிக் கொள்வதன் மூலமாகத் தனது
வாழ்க்கையை மாற்றிக் கொள்ளலாம் என்பதே எனது தலைமுறையின் மிகப்பெரிய கண்டுபிடிப்பாகும்.
- ஜேம்ஸ் வில்லியம்ஸன் (மனநல நிபுணர்) ஹார்வார்டு பல்கலைகழகம்
நட்புடன்
ஸ்ரீ சிவக்குமார்
Sponsored content

PostSponsored content

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக