புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் 'தண்ணியடிச்சா' அந்த படம் ஹிட்: த்ரிஷா பெருமிதம்  .. Poll_c10நான் 'தண்ணியடிச்சா' அந்த படம் ஹிட்: த்ரிஷா பெருமிதம்  .. Poll_m10நான் 'தண்ணியடிச்சா' அந்த படம் ஹிட்: த்ரிஷா பெருமிதம்  .. Poll_c10 
5 Posts - 63%
heezulia
நான் 'தண்ணியடிச்சா' அந்த படம் ஹிட்: த்ரிஷா பெருமிதம்  .. Poll_c10நான் 'தண்ணியடிச்சா' அந்த படம் ஹிட்: த்ரிஷா பெருமிதம்  .. Poll_m10நான் 'தண்ணியடிச்சா' அந்த படம் ஹிட்: த்ரிஷா பெருமிதம்  .. Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
நான் 'தண்ணியடிச்சா' அந்த படம் ஹிட்: த்ரிஷா பெருமிதம்  .. Poll_c10நான் 'தண்ணியடிச்சா' அந்த படம் ஹிட்: த்ரிஷா பெருமிதம்  .. Poll_m10நான் 'தண்ணியடிச்சா' அந்த படம் ஹிட்: த்ரிஷா பெருமிதம்  .. Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் 'தண்ணியடிச்சா' அந்த படம் ஹிட்: த்ரிஷா பெருமிதம் ..


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Mon Jan 21, 2013 9:57 am

மேலும் படங்கள் சென்னை: தான் மது அருந்துவது போன்ற காட்சி இடம்பெற்றால் அந்த படம் கண்டிப்பாக ஹிட் என்று நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார். சமர் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது. இதில் படத்தின் ஹீரோ விஷால், ஹீரோயின் த்ரிஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படத்தில் த்ரிஷா மது அருந்தும் காட்சி உள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு த்ரிஷா கூறுகையில், நான் மது அருந்தும் காட்சி இருந்தால் அந்த படம் ஹிட்டாகிறது என்று பலர் என்னிடம் கூறினர். அதை நான் இயக்குனர் திருவிடம் தெரிவித்தேன். அதன் பிறகு தான் சமர் படத்தில் நான் மது அருந்தும் காட்சி வைத்தனர். அந்த காட்சியில் நடித்ததில் எனக்கு கஷ்டமாகவே இல்லை. ஏன் என்றால் அந்த காட்சியில் நான் மது அல்ல பெப்சி தானே குடித்தேன் என்றார்.

உடனே செய்தியாளர்கள் மாடர்ன் பெண்கள் மது அருந்துவது சரியா, தவறா என்று கேட்டதற்கு அவர், அது அவரவர் இஷ்டம். அதில் நாம் தலையிடக் கூடாது என்றார்.

அப்ப மங்காத்தா ஹிட்டானதற்கு த்ரிஷா தண்ணியடிச்ச சீன் தான் காரணமா ?

ஒன்இந்தியா தமிழ்



Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Mon Jan 21, 2013 10:00 am

V.BABU wrote:

அப்ப மங்காத்தா ஹிட்டானதற்கு த்ரிஷா தண்ணியடிச்ச சீன் தான் காரணமா ?


நான் 'தண்ணியடிச்சா' அந்த படம் ஹிட்: த்ரிஷா பெருமிதம்  .. 676261



[You must be registered and logged in to see this image.] அகன்யா
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jan 21, 2013 10:03 am

தவறான முன்னுதாரணம் நடிகர்கள் என்பதற்கு இதுவும் சாட்சி.

டாஸ்மாக்கின் விளம்பர அம்பாசடர் ஆக இவரை அம்மா நியமிக்கலாமே!!!!




avatar
Guest
Guest

PostGuest Mon Jan 21, 2013 10:04 am

சூப்பருங்க உன்னைய கனவு கன்னினு சொல்லிடு திரியுரவங்க மென்னிய கடிச்சு துப்பனும் .. என்ன கொடுமை சார் இது

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jan 21, 2013 10:05 am

புரட்சி wrote: சூப்பருங்க உன்னைய கனவு கன்னினு சொல்லிடு திரியுரவங்க மென்னிய கடிச்சு துப்பனும் .. என்ன கொடுமை சார் இது
இனிமே அவங்க கனவு தண்ணி




avatar
Guest
Guest

PostGuest Mon Jan 21, 2013 10:07 am

யினியவன் wrote:
புரட்சி wrote: சூப்பருங்க உன்னைய கனவு கன்னினு சொல்லிடு திரியுரவங்க மென்னிய கடிச்சு துப்பனும் .. என்ன கொடுமை சார் இது
இனிமே அவங்க கனவு தண்ணி

இன்னும் கொஞ்ச நாள்ல தண்ணியே கனவு அண்ணே சோகம் சிரி

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Mon Jan 21, 2013 10:07 am

சிப்பு வருது



[You must be registered and logged in to see this image.] அகன்யா
avatar
Guest
Guest

PostGuest Mon Jan 21, 2013 10:08 am

Ahanya wrote: சிப்பு வருது


எதுக்கு இப்போ சிரிப்பு ? உடுட்டுக்கட்டை அடி வ

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jan 21, 2013 10:09 am

புரட்சி wrote:
யினியவன் wrote:
புரட்சி wrote: சூப்பருங்க உன்னைய கனவு கன்னினு சொல்லிடு திரியுரவங்க மென்னிய கடிச்சு துப்பனும் .. என்ன கொடுமை சார் இது
இனிமே அவங்க கனவு தண்ணி

இன்னும் கொஞ்ச நாள்ல தண்ணியே கனவு அண்ணே சோகம் சிரி
கன்னியும் கனவில்தான், தண்ணியும் கனவுலதான்னு இருந்துட்டா நாடு முன்னேறிடும்.

கண்ணியமான கல்யாணம் மட்டுமே சிறக்கும் - காதல் கல்யாணமா இருந்தாலும் கண்ணியம் ஜெயிக்கட்டும்.




Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Mon Jan 21, 2013 10:11 am

புரட்சி wrote:
Ahanya wrote: சிப்பு வருது


எதுக்கு இப்போ சிரிப்பு ? உடுட்டுக்கட்டை அடி வ

பைத்தியம்



[You must be registered and logged in to see this image.] அகன்யா
Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக