புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:25 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am
» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Guna.D |
| |||
manikavi |
| |||
Anitha Anbarasan |
| |||
rajuselvam |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Barushree |
| |||
Guna.D |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெயிலில் இருந்தவாரே படித்து 31 பட்டங்களைப் பெற்ற 'டாக்டர் கைதி'!
Page 1 of 1 •
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
அகமதாபாத்: அன்னிய செலாவணி சட்டத்தில் கைதாகி சிறை சென்ற டாக்டர் ஒருவர், அங்கேயே படித்து 31 பட்டங்களை பெற்று சாதனை படைத்துள்ளார். குஜராத்தின் அகமதாபாத் நகரை சேர்ந்தவர் டாக்டர் பானு படேல்.
கடந்த 2004ல் அன்னிய செலாவணி கட்டுப்பாட்டு (பெரா) சட்டத்தில் இவர் கைது செய்யப்பட்டார். இவருக்கு அகமதாபாத் நீதிமன்றம் 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடந்த 2005ல் தீர்ப்பளித்தது.இதையடுத்து சபர்மதி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். டாக்டருக்கு படித்தவர் என்பதால் சிறையில் உள்ள மருந்தகத்தில் இவருக்கு வேலை தரப்பட்டது. அதன்படி கைதிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார். பின்னர் சிறையில் உள்ள நூலகத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
அப்போது, டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் படித்த கைதிகளுக்கு உதவுவதற்காக கடிதங்களை எழுதினார். இதை தொடர்ந்து ஆர்வத்தில் அஞ்சல் வழி பட்டப்படிப்பில் சேர்ந்தார். குறுகிய காலத்தில் படிப்பை முடித்தவர், உடனடியாக அடுத்த படிப்பில் சேர்ந்தார். இப்படியே, அடுத்தடுத்து, பி.காம், எம்.காம், எம்.எஸ்சி மற்றும் பல்வேறு முதுநிலை பட்டயப் படிப்புகளை முடித்தார்.
சிறையில் இருந்து 2011ம் டிசம்பரில் விடுதலை ஆனபோது மொத்தம் 31 பட்டம் மற்றும் பட்டய படிப்புகளை முடித்திருந்தார். சிறையில் இருந்தபடி அதிக பட்டங்களை பெற்றவர் என்பதால் சாதனை புத்தகங்களில் பானு படேலின் பெயர் இடம் பெற்றுள்ளது.விடுதலைக்கு பிறகு அவர் திறந்தவெளி பல்கலைக்கழக ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
இப்போது, குஜராத்தில் உள்ள சிறைகளில் இயங்கும் 26 பல்கலைக்கழக மையங்களின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றதும் அவரை ஆசிரியராக நியமிக்க திறந்தவெளி பல்கலைக்கழகம் உறுதி அளித்துள்ளது. ஜெயிலில் இருந்து 31 பட்டங்களைப் பெற்ற அவருடைய சாதனை 2013ம் ஆண்டின் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற உள்ளது குறிப்பிடத்தக்கது ..
ஒன்இந்தியா தமிழ்

- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
பானு படேலுக்கு என் வாழ்த்துக்கள்........நானும் பத்திரிகையில் வாசித்தேன் அண்ணா......பதிவிடலாம் என்றிருந்தேன்.....நல்லவேளை....
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஜெயிலில் இருந்தவாரே படித்து 31 பட்டங்களைப் பெற்ற 'டாக்டர் கைதி'! Th_animated_cat_with_rose](http://www.achondroplasia.co.uk/pictures/th_animated_cat_with_rose.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வாழ்த்துகள்.
ஒரு கேள்வி - 6/7 வருடங்களில் 31 டிக்ரீ என்றால் வருடத்திற்கு 5 - அப்படி என்றால் இரண்டு மாதங்களுக்கு ஒரு டிகிரி - இது சாத்தியமா?
ஒரு படிப்பை முடித்துவிட்டு தானே அடுத்ததை தொடர முடியும்? ஒரே சமயத்தில் பல படிப்புகளில் சேர இயலுமா? அப்படி என்றால் நமக்கு மட்டும் ஒரே பல்கலைகழகத்தில் இதுபோல் அனுமதிப்பதில்லையே!!! இவருக்கு மட்டும் எப்படி?
ஒரு செமஸ்டரே 6 மாதங்கள் பரீட்சைஇ எழுதி ரிசல்ட் வர 3 மாசம் ஆகிறது நமக்கு.
ஒரு கேள்வி - 6/7 வருடங்களில் 31 டிக்ரீ என்றால் வருடத்திற்கு 5 - அப்படி என்றால் இரண்டு மாதங்களுக்கு ஒரு டிகிரி - இது சாத்தியமா?
ஒரு படிப்பை முடித்துவிட்டு தானே அடுத்ததை தொடர முடியும்? ஒரே சமயத்தில் பல படிப்புகளில் சேர இயலுமா? அப்படி என்றால் நமக்கு மட்டும் ஒரே பல்கலைகழகத்தில் இதுபோல் அனுமதிப்பதில்லையே!!! இவருக்கு மட்டும் எப்படி?
ஒரு செமஸ்டரே 6 மாதங்கள் பரீட்சைஇ எழுதி ரிசல்ட் வர 3 மாசம் ஆகிறது நமக்கு.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சரி போகட்டும் விடுங்க பாபு - இனிமே பெரா விதிமீறல் செய்யாம இருந்தா சரி
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
தீரர் பாபுவின் செய்தி அரசுகளுக்குப் போய்ச் சேரவேண்டும் ! எல்லாச் சிறைச் சாலைகளிலும் இந்த அடிப்படையில் கல்வி தந்தால் சமுதாயங்கள் சீர்படும் ! இல்லையேல் சிறை வாசலிலேயே மீண்டும் கைது செய்யும் நிலைதான் தொடரும் !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Dr.S.Soundarapandian wrote:தீரர் பாபுவின் செய்தி அரசுகளுக்குப் போய்ச் சேரவேண்டும் ! எல்லாச் சிறைச் சாலைகளிலும் இந்த அடிப்படையில் கல்வி தந்தால் சமுதாயங்கள் சீர்படும் ! இல்லையேல் சிறை வாசலிலேயே மீண்டும் கைது செய்யும் நிலைதான் தொடரும் !
![ஜெயிலில் இருந்தவாரே படித்து 31 பட்டங்களைப் பெற்ற 'டாக்டர் கைதி'! 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)

![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஜெயிலில் இருந்தவாரே படித்து 31 பட்டங்களைப் பெற்ற 'டாக்டர் கைதி'! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![ஜெயிலில் இருந்தவாரே படித்து 31 பட்டங்களைப் பெற்ற 'டாக்டர் கைதி'! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![ஜெயிலில் இருந்தவாரே படித்து 31 பட்டங்களைப் பெற்ற 'டாக்டர் கைதி'! T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![ஜெயிலில் இருந்தவாரே படித்து 31 பட்டங்களைப் பெற்ற 'டாக்டர் கைதி'! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![ஜெயிலில் இருந்தவாரே படித்து 31 பட்டங்களைப் பெற்ற 'டாக்டர் கைதி'! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![ஜெயிலில் இருந்தவாரே படித்து 31 பட்டங்களைப் பெற்ற 'டாக்டர் கைதி'! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![ஜெயிலில் இருந்தவாரே படித்து 31 பட்டங்களைப் பெற்ற 'டாக்டர் கைதி'! O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![ஜெயிலில் இருந்தவாரே படித்து 31 பட்டங்களைப் பெற்ற 'டாக்டர் கைதி'! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![ஜெயிலில் இருந்தவாரே படித்து 31 பட்டங்களைப் பெற்ற 'டாக்டர் கைதி'! A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![ஜெயிலில் இருந்தவாரே படித்து 31 பட்டங்களைப் பெற்ற 'டாக்டர் கைதி'! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![ஜெயிலில் இருந்தவாரே படித்து 31 பட்டங்களைப் பெற்ற 'டாக்டர் கைதி'! E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![ஜெயிலில் இருந்தவாரே படித்து 31 பட்டங்களைப் பெற்ற 'டாக்டர் கைதி'! D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
» பின்லேடன் பற்றி துப்பு கொடுத்த பாகிஸ்தான் டாக்டர் ஜெயிலில் உண்ணாவிரதம்
» கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற முதல் திருநங்கை!
» புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர்
» 500 மதிப்பீடு பெற்ற டாக்டர் சுந்தரராஜ் தயாளன் அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
» 79 ஆண்டுகளாக மின்சாரம் இன்றி வாழும் டாக்டர் பட்டம் பெற்ற பேராசிரியை – சுவாரஸ்ய தகவல்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|