புதிய பதிவுகள்
» டென்மார்க் அறவியலாளர்-நீல்ஸ்போர் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள்-அக்டோபர் 7
by ayyasamy ram Today at 8:10 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எயிட்ஸ்  என்றால்  என்ன....... - Page 2 Poll_c10எயிட்ஸ்  என்றால்  என்ன....... - Page 2 Poll_m10எயிட்ஸ்  என்றால்  என்ன....... - Page 2 Poll_c10 
2 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எயிட்ஸ்  என்றால்  என்ன....... - Page 2 Poll_c10எயிட்ஸ்  என்றால்  என்ன....... - Page 2 Poll_m10எயிட்ஸ்  என்றால்  என்ன....... - Page 2 Poll_c10 
72 Posts - 54%
heezulia
எயிட்ஸ்  என்றால்  என்ன....... - Page 2 Poll_c10எயிட்ஸ்  என்றால்  என்ன....... - Page 2 Poll_m10எயிட்ஸ்  என்றால்  என்ன....... - Page 2 Poll_c10 
44 Posts - 33%
mohamed nizamudeen
எயிட்ஸ்  என்றால்  என்ன....... - Page 2 Poll_c10எயிட்ஸ்  என்றால்  என்ன....... - Page 2 Poll_m10எயிட்ஸ்  என்றால்  என்ன....... - Page 2 Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
எயிட்ஸ்  என்றால்  என்ன....... - Page 2 Poll_c10எயிட்ஸ்  என்றால்  என்ன....... - Page 2 Poll_m10எயிட்ஸ்  என்றால்  என்ன....... - Page 2 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
எயிட்ஸ்  என்றால்  என்ன....... - Page 2 Poll_c10எயிட்ஸ்  என்றால்  என்ன....... - Page 2 Poll_m10எயிட்ஸ்  என்றால்  என்ன....... - Page 2 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
எயிட்ஸ்  என்றால்  என்ன....... - Page 2 Poll_c10எயிட்ஸ்  என்றால்  என்ன....... - Page 2 Poll_m10எயிட்ஸ்  என்றால்  என்ன....... - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
எயிட்ஸ்  என்றால்  என்ன....... - Page 2 Poll_c10எயிட்ஸ்  என்றால்  என்ன....... - Page 2 Poll_m10எயிட்ஸ்  என்றால்  என்ன....... - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
எயிட்ஸ்  என்றால்  என்ன....... - Page 2 Poll_c10எயிட்ஸ்  என்றால்  என்ன....... - Page 2 Poll_m10எயிட்ஸ்  என்றால்  என்ன....... - Page 2 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
எயிட்ஸ்  என்றால்  என்ன....... - Page 2 Poll_c10எயிட்ஸ்  என்றால்  என்ன....... - Page 2 Poll_m10எயிட்ஸ்  என்றால்  என்ன....... - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
எயிட்ஸ்  என்றால்  என்ன....... - Page 2 Poll_c10எயிட்ஸ்  என்றால்  என்ன....... - Page 2 Poll_m10எயிட்ஸ்  என்றால்  என்ன....... - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எயிட்ஸ் என்றால் என்ன.......


   
   

Page 2 of 2 Previous  1, 2

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Mon Jan 21, 2013 9:21 am

First topic message reminder :

மனித உடலின் நிர்பீடன தன்மையை தகர்த்து கொடிய தொற்று நோய்க்கும் சில புற்று நோய் வகைகளுக்கும் வழிகோரும் ஒரு வைரஸ் கிருமியினால் எயிட்ஸ் நோய் ஏற்படுகிறது. இவ் வைரஸ் HIV (Human Immuno Defeciency Virus ) எனப்படுகிறது.


ஒருவரின் உடலுக்குள் இவ் வைரஸ் உட்புகும்போது அது அந்த மனிதனின் சீவிய காலம் முழுவதும் தங்கியிருக்க கூடிய வகையில் குறிப்பிட்ட கலங்களை சிலவற்றை ஊடுருவி செல்கின்றது. இத்தொற்று நோய்குட்பட்ட சிலரில் அக்கிருமிகள் எயிட்ஸ் நோயை தோற்றுவிப்பதற்கு சில ஆண்டு காலங்கள் செல்கின்றன. இத்தகையவர்கள் சாதாரணமாக சுகதேகிகளாகவே கணிக்கப்படலாம். ஆனாலும் இத்தகைய காலப்பகுதியில் உடலுறவின் போது இக்கிருமிகள் பரவுவதற்கு சாத்தியம் உள்ளது.



ஒருவரின் உடலினுள் HIV வைரஸ் உட்புகுந்ததும் முதலில் உடலின் நோய் எதிர்க்கும் தன்மை வாய்ந்த குறிப்பிட்ட கலங்களை செயலற்றதாக்குகின்றது. இதன் விளைவாக மனித உடலானது நோய் எதிர்ப்பு சக்தியை இழந்தது விடுகின்றது.ஆதலால் மனித உடலில் ஏற்படும் எந்த ஒரு சிறிய நோய் தோற்றும் மிகப்பாரியளவு தாக்கத்தை உண்டுபண்ணும். அதுவே நம்மை இறப்பு வரை கொண்டு செல்லலாம். இதுவே எயிட்ஸ் நோயின் விளைவு ஆகும்.



HIV வைரஸ் தொற்றும் முறைகள்.......


HIV தாக்கத்திற்குட்பட்ட ஒருவருடன் பாதுகாப்பு அற்ற முறையில் உடலுறவு கொள்ளுவதன் மூலம்....

நோய் தாக்கத்திற்கு உட்பட்ட கர்ப்பிணி தாய் மூலம் கருப்பையில் வளரும் சிசுவிற்கு கடத்த படலாம்.

கிருமி நீக்கப்படாத ஊசி மற்றும் பிளேட் போன்றவற்றை உபயோகிப்பதன் மூலம்.....




HIV வைரஸ் உள்நுளைந்தமைக்கான அறிகுறிகள்..........


திடீரென நிறைக்குறைவு ஏற்படல்.

மூட்டு பகுதிகளில் வீக்கம்.

இரவு நேரங்களில் அதிகளவு வியர்த்தல் மற்றும் காய்ச்சல் போன்றவை ஏற்படல்.

நரம்பு தொகுதியில் நோய் தொற்று ஏற்படல்.

உடலெங்கும் சிறிய பருக்கள் தோன்றுதல்.

மேல் நாக்கில் வெள்ளை குறிகள் தென்படல்.



எயிட்ஸ்  என்றால்  என்ன....... - Page 2 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

AJANSANA
AJANSANA
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 11/01/2013
http://www.google.com

PostAJANSANA Mon Jan 21, 2013 3:01 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Mon Jan 21, 2013 3:07 pm

நல்ல பதிவு அஹன்யா அன்பு மலர்




அன்புடன்
சின்னவன்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Jan 21, 2013 3:46 pm

சூப்பருங்க
அடுத்த பதிவில் இந்நோய் தொற்று உள்ளவர்களை எங்கனம் பாதுகாப்பது?எப்படி தேற்றுவது என்பதையும் தெரியப்படுத்துங்களேன்!

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jan 21, 2013 4:08 pm

பயனுள்ள பகிர்வு அஹன்யா... அன்பு நன்றிகள் தொடருங்கள்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

எயிட்ஸ்  என்றால்  என்ன....... - Page 2 47
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jan 21, 2013 4:11 pm

மஞ்சுபாஷிணி wrote:தொடருங்கள்....

என்ன அக்கா இப்படி சொல்லிடிங்க நாட்டுல அவனவன் எயிட்சை கட்டுபடுத்த போராடிகிட்டிருக்கான் நீங்க தொடர சொல்றிங்களே சிரி



ஈகரை தமிழ் களஞ்சியம் எயிட்ஸ்  என்றால்  என்ன....... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jan 21, 2013 4:15 pm

பகிர்வுக்கு நன்றி அஹன்யா அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக