புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழரின் வாகனங்களை கண்டு பிடிப்பது எப்படி? Poll_c10தமிழரின் வாகனங்களை கண்டு பிடிப்பது எப்படி? Poll_m10தமிழரின் வாகனங்களை கண்டு பிடிப்பது எப்படி? Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
தமிழரின் வாகனங்களை கண்டு பிடிப்பது எப்படி? Poll_c10தமிழரின் வாகனங்களை கண்டு பிடிப்பது எப்படி? Poll_m10தமிழரின் வாகனங்களை கண்டு பிடிப்பது எப்படி? Poll_c10 
77 Posts - 36%
i6appar
தமிழரின் வாகனங்களை கண்டு பிடிப்பது எப்படி? Poll_c10தமிழரின் வாகனங்களை கண்டு பிடிப்பது எப்படி? Poll_m10தமிழரின் வாகனங்களை கண்டு பிடிப்பது எப்படி? Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
தமிழரின் வாகனங்களை கண்டு பிடிப்பது எப்படி? Poll_c10தமிழரின் வாகனங்களை கண்டு பிடிப்பது எப்படி? Poll_m10தமிழரின் வாகனங்களை கண்டு பிடிப்பது எப்படி? Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
தமிழரின் வாகனங்களை கண்டு பிடிப்பது எப்படி? Poll_c10தமிழரின் வாகனங்களை கண்டு பிடிப்பது எப்படி? Poll_m10தமிழரின் வாகனங்களை கண்டு பிடிப்பது எப்படி? Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
தமிழரின் வாகனங்களை கண்டு பிடிப்பது எப்படி? Poll_c10தமிழரின் வாகனங்களை கண்டு பிடிப்பது எப்படி? Poll_m10தமிழரின் வாகனங்களை கண்டு பிடிப்பது எப்படி? Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
தமிழரின் வாகனங்களை கண்டு பிடிப்பது எப்படி? Poll_c10தமிழரின் வாகனங்களை கண்டு பிடிப்பது எப்படி? Poll_m10தமிழரின் வாகனங்களை கண்டு பிடிப்பது எப்படி? Poll_c10 
4 Posts - 2%
Guna.D
தமிழரின் வாகனங்களை கண்டு பிடிப்பது எப்படி? Poll_c10தமிழரின் வாகனங்களை கண்டு பிடிப்பது எப்படி? Poll_m10தமிழரின் வாகனங்களை கண்டு பிடிப்பது எப்படி? Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
தமிழரின் வாகனங்களை கண்டு பிடிப்பது எப்படி? Poll_c10தமிழரின் வாகனங்களை கண்டு பிடிப்பது எப்படி? Poll_m10தமிழரின் வாகனங்களை கண்டு பிடிப்பது எப்படி? Poll_c10 
2 Posts - 1%
prajai
தமிழரின் வாகனங்களை கண்டு பிடிப்பது எப்படி? Poll_c10தமிழரின் வாகனங்களை கண்டு பிடிப்பது எப்படி? Poll_m10தமிழரின் வாகனங்களை கண்டு பிடிப்பது எப்படி? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழரின் வாகனங்களை கண்டு பிடிப்பது எப்படி?


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 16, 2009 6:16 pm

இலங்கையில் ஒரு வாகனம் (கார், வேன், பஸ்) தமிழருடையதா எண்டு சில விடயங்களை வைத்து இலகுவில் கண்டு பிடித்து விடலாம். எனக்கு தெரிந்த சில விடயங்களை இங்கு பட்டியல் இடுகின்றேன்.


தமிழரின் வாகனங்களை கண்டு பிடிப்பது எப்படி? Mini_vehicles
கோயில் அல்லது பொலிஸ் சோதனைச் சாவடியில் வாகனம் நிண்டா அது கட்டாயம் தமிழருடையதுதான்.


புது வாகனம் அல்லது ஏதாவது விழாக்கள் எண்டால் வாகனத்தின் முன் கண்ணாடியை வீபூதிப் பட்டை, நாமம், பொட்டு, பிள்ளையார் சுழி, மாலை என்று இதில் ஏதாவது இரண்டை போட்டு மறைச்சு வைச்சிருப்பங்க.


வாகனத்திற்கு முன் மூன்று தேசிக்காய் கட்டி தொங்கும்.


வாகனத்தின் முன் கண்ணாடி மூலையில் அனுமதிப்பத்திரத்துடன் அவங்களின் இஸ்ட தெய்வத்தின் படத்தையும் ஒட்டி இருப்பாங்க.


வாகனத்தினுள் 4 அல்லது 5 சுவாமி படத்தை கொண்டு ஒரு சுவாமித்தட்டு வைச்சு ஓவொரு நாளும் பூசை செய்வாங்க.


வாகனத்தினுள் இருக்கும் கண்ணாடியில் (rear view Mirror) மாலை அல்லது சுவாமி படம் ஒன்று தொங்கும்.


steering wheelஐ சுற்றி கோயிலில் பூசை செய்த பட்டுத்துணியை கட்டி வைத்திருப்பாங்க.


dash board இல் சின்னதாக ஒரு சுவாமிச் சிலை வைத்திருப்பார்கள்.


வாகனத்தின் சாவி கொத்தில் சுவாமிப் படம் இருக்கும்.


வாகனத்தில் நீண்ட காலம் கழுவாமல் படிந்திருக்கும் தூசில் அவரது மகன்/மகள் தன்னுடைய பெயரை எழுதி இருக்கும்.


வாகனத்தினுள் இருக்கும் இருக்கையின் எண்ணிக்கைக்கு அதிகமாக உள்ளே ஆட்கள் இருப்பாங்க.


வாகனத்தினுள் சத்தமாக பாட்டு போட்டிருக்கும். பாட்டை வைத்து அவர்களின் வயசைக் கூட சொல்லலாம். ரகுமான் - 30குள், இளையராஜா - 30 , கண்ணதாசன் - 50 .




இந்த மேலே சொன்ன விடயங்களில் இரண்டாவது தமிழரின் வாகனத்தில் இருக்கும். இப்ப சிங்களவரும் இப்படி செய்வதால் சில வேளை நீங்க குழம்பிப் போகலாம். ஆனா பாருங்கோ சிங்கள வாகனம் எண்டா அங்கு புத்தருக்கு முக்கியத்துவம் இருக்கும். சிங்கள வாகனத்தை கண்டுபிடிக்க இன்னுமொரு முக்கிய விடையம் இருக்கு.


ஒரு பக்க கண்ணாடியில்(side mirror) இலங்கை கொடியும் மற்றப்பக்க கண்ணாடியில் பௌத்த கொடியும் இருந்தா அது கட்டாயம் சிங்களவருடைய வாகனம்தான்.
தமிழரின் வாகனங்களை கண்டு பிடிப்பது எப்படி? Yaazhdevi குறிப்பு:-இப்படி வேறு ஏதாவது அடையாளங்கள் இருந்தா பின்னூட்டத்தில் சொல்லுங்கோ.



avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Oct 16, 2009 8:11 pm

வணக்கம்
சித்தம் கலங்கிய சிங்களன் செயலைப்
புத்தர் கண்டால் புழுங்கிச் சாவார்
அன்புடன்
நந்திதா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக