புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm

» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வீட்டு உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் :- Poll_c10வீட்டு உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் :- Poll_m10வீட்டு உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் :- Poll_c10 
10 Posts - 43%
ayyasamy ram
வீட்டு உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் :- Poll_c10வீட்டு உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் :- Poll_m10வீட்டு உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் :- Poll_c10 
9 Posts - 39%
Guna.D
வீட்டு உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் :- Poll_c10வீட்டு உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் :- Poll_m10வீட்டு உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் :- Poll_c10 
1 Post - 4%
mruthun
வீட்டு உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் :- Poll_c10வீட்டு உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் :- Poll_m10வீட்டு உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் :- Poll_c10 
1 Post - 4%
Sindhuja Mathankumar
வீட்டு உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் :- Poll_c10வீட்டு உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் :- Poll_m10வீட்டு உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் :- Poll_c10 
1 Post - 4%
mohamed nizamudeen
வீட்டு உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் :- Poll_c10வீட்டு உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் :- Poll_m10வீட்டு உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் :- Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வீட்டு உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் :- Poll_c10வீட்டு உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் :- Poll_m10வீட்டு உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் :- Poll_c10 
85 Posts - 51%
ayyasamy ram
வீட்டு உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் :- Poll_c10வீட்டு உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் :- Poll_m10வீட்டு உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் :- Poll_c10 
54 Posts - 33%
mohamed nizamudeen
வீட்டு உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் :- Poll_c10வீட்டு உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் :- Poll_m10வீட்டு உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் :- Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
வீட்டு உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் :- Poll_c10வீட்டு உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் :- Poll_m10வீட்டு உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் :- Poll_c10 
4 Posts - 2%
Karthikakulanthaivel
வீட்டு உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் :- Poll_c10வீட்டு உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் :- Poll_m10வீட்டு உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் :- Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வீட்டு உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் :- Poll_c10வீட்டு உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் :- Poll_m10வீட்டு உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் :- Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
வீட்டு உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் :- Poll_c10வீட்டு உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் :- Poll_m10வீட்டு உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் :- Poll_c10 
2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீட்டு உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் :-

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Jan 20, 2013 2:07 pm

வீட்டு உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் :-

நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களிலேயே சில மருத்துவ குணங்கள் உண்டு. அதை அறியாமல், அந்தப் பொருட்களின் மருத்துவ குணங்கள் தெரியாமல் கிடைக்கும்போது மட்டுமே பயன்படுத்துகிறோம். அதைத் தேடிப்போவதை நாம் விரும்புவதில்லை. அதற்கு நமது அவசரக் காலம் ஒரு காரணமாகிறது. சில நோய்களை உணவாலேயே சரிப்படுத்திவிட முடியும். இவற்றைப் பயன்படுத்தி ஆரோக்கிய வாழ்வைப் பெறலாம்.

•தினமும் சாப்பாட்டிற்குப் பின் ஒரு தக்காளிப்பழம் சாப்பிடுவதால் ஜீரண சக்தி உண்டாகும். உண்ட உணவு எளிதில் செமிக்கும். மேலும், வயிற்றில் உண்டாகும் வாயுத் தொல்லையும் கட்டுப்படும்.
•வெண்டைக்காய் சாப்பிடுவதால் உடற்சூடு கட்டுப்படுத்தப்படுகிறது. வறட்டு இருமலுக்கு மிகவும் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. வெண்டைக்காயில் அதிகளவு இரும்புச்சத்து உள்ளதால் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாள்கள் சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ளலாம்.

•சிறிய வெங்காயம் நான்கு எடுத்து, அவற்றின் தோலை உரித்துவிட்டு, நன்கு மென்று சாப்பிட்டுவிட்டு, சூடாக ஒரு தம்ளர் வெந்நீர் குடித்தால் எத்தகைய ஜலதோஷமும் நீங்கிவிடும்.

• பொன்னாங்கண்ணிக் கீரையைப் பூண்டு போட்டு வேகவைத்து, கடைந்து சாப்பாட்டுடன் சாப்பிட்டு வந்தால், மூலநோயால் அவதிப்படுபவர்கள் நோய் நீங்கிக் குணமடைவார்கள்.

•புதினா இலையினை அரைத்துச் சாறெடுத்து இரவில் படுக்கப்போகுமுன் முகத்தில் தேய்த்து, காலையில் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும். வேறு எந்தக் கிறீமோ, லோஷனோ முகத்திற்குத் தேவையில்லை. பருக்களும் முகத்தில் ஏற்படாது.

•நீரில் சிறிதளவு டெட்டாலுடன் சிறிதளவு உப்பையும் கலந்துவிட்டு, பிறகு அத் தண்ணீரினால் குழந்தைகளைக் குளிப்பாட்டினால் எந்தவிதமான தோல்வியாதியும் குழந்தைகளை நெருங்காது.

•பச்சை வெங்காயத்தை அரிந்து தயிரில் போட்டு இரவு படுக்கப்போகுமுன் சாப்பிட்டால் நிம்மதியான உறக்கம் வரும்.

•அன்னாசிப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டால், உடலில் ஏற்படும் வலிகளும் மற்றும் கை, கால்களில் ஏற்படும் மூட்டுவலியும் நீங்கிவிடும்.

•இரண்டு வெற்றிலையுடன், இரண்டு கராம்பு, ஒரு துண்டு சுக்கு வைத்து பால் தெளித்து நைஸாக அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டால் கடுமையான தலைவலி நீங்கும்.

•அறுகம்புல் சாற்றை அடிக்கடி பருகி வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும். வயிற்றுப்புண், குடல்புண் குணமாகும்.

•சிறு குழந்தைகளுக்கு வாரம் ஒரு முறை வேப்பங்கொழுந்தை உப்பு சேர்த்து அரைத்து உண்ணக் கொடுத்தால் வயிற்றில் பூச்சித் தொல்லை இராது.

•இரவில் தூங்காமல் தொந்தரவு செய்யும் குழந்தைகளுக்குப் படுக்கப் போகுமுன் அரை ஸ்பூன் அல்லது ஒரு ஸ்பூன் தேன் கொடுத்தால் நன்றாகத் தூங்குவார்கள்.

•தினமும் 50 கிராம் அளவு அல்லது ஒரு துண்டு பப்பாளிப் பழம் சாப்பிட்டால் இரத்தம் சுத்தமாகும். மலம் நன்றாக வெளியேறி வயிறு சுத்தமாகும்.

•பழவகைகளுள் பேரிக்காயை யாரும் அவ்வளவாக விரும்பிச் சாப்பிட மாட்டார்கள். ஆனால், பேரிக்காய் இதயத்துக்கு மிகவும் நல்லது. ஜீரண சக்தியை உண்டாக்கும். நிறைமாதக் கர்ப்பிணிகள் பேரிக்காயைச் சாப்பிட்டால் தாய்ப்பால் பெருகும்.

•முள்ளங்கியை அடிக்கடி சமையல் செய்தோ பச்சையாகவோ சாப்பிட்டு வந்தால் வாதநோய் நீங்கும். இருமல், கபம், குடல் சம்பந்தமான நோய்களுக்கும் முள்ளங்கி ஒரு சிறந்த மருந்தாகும்.

•இரவு படுக்கும் முன் சிறிதளவு விளக்கெண்ணெயைக் கண் இமைகளில் தடவி வந்தால், கண்கள் கவர்ச்சிகரமாய் மாறிப் பளீரென்று ஒளியுடன் திகழும், சுருக்கம் விழாமலிருக்கும்.

•சிறிதளவு வெந்தயத்தை ஊறவைத்து, அரைத்து, தலையில் தேய்த்து நன்றாக ஊறிய பின் குளித்தால், முடி உதிர்வது நின்றுவிடும்.

• பாசிப்பயறு மாவுடன் சந்தனத்தைக் கலந்து தினமும் இரவில் முகத்தில் பூசிக்கொண்டு படுத்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்துவிடும்.

•எலுமிச்சம்பழத்தின் தோலைக் காயவைத்துப் பொடி செய்து வைத்துக்கொண்டு அவ்வப்போது சிறிதளவு ரசத்தில் சேர்த்தால் ரசம் மணக்கும். மேலும் இப்பொடியுடன், உப்பு, புதினாப்பொடி சேர்த்துப் பல் பொடியாகவும் பயன்படுத்தலாம். ஈறுகளுக்கு மிகவும் நல்லது.

•ஆரஞ்சுப் பழத்தின் தோலை நன்றாய்க் காயவைத்து எடுத்துக்கொண்டு தினமும் இரவில் கொசுவத்தி போல் கொளுத்தி வைத்தால் கொசுக்கள் நம் வீட்டிற்குள் வாராது.

தமிழ் பஞ்ச்

வீட்டு உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் :- Mவீட்டு உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் :- Uவீட்டு உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் :- Tவீட்டு உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் :- Hவீட்டு உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் :- Uவீட்டு உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் :- Mவீட்டு உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் :- Oவீட்டு உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் :- Hவீட்டு உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் :- Aவீட்டு உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் :- Mவீட்டு உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் :- Eவீட்டு உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் :- D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Jan 20, 2013 2:27 pm

சமையல் பொருள்கள் இத்துனை சாமான்யமானதா?...
ஈகரைச் சித்தர் முத்து முகம்மதுக்கு நன்றி...

வீட்டு உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் :- 224747944

வீட்டு உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் :- Rவீட்டு உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் :- Aவீட்டு உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் :- Emptyவீட்டு உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் :- Rவீட்டு உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் :- A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jan 20, 2013 2:41 pm

ரா.ரா3275 wrote:சமையல் பொருள்கள் இத்துனை சாமான்யமானதா?...
ஈகரைச் சித்தர் முத்து முகம்மதுக்கு நன்றி...

ஆமாம் ரா ரா நிறையா சாமான் உள்ளது மாசம் 5000 ரூபாய் இந்த மளிகை சாமான் வாங்கவே தேவையாம்

ஈகரை தமிழ் களஞ்சியம் வீட்டு உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் :- 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Jan 20, 2013 2:47 pm

balakarthik wrote:
ரா.ரா3275 wrote:சமையல் பொருள்கள் இத்துனை சாமான்யமானதா?...
ஈகரைச் சித்தர் முத்து முகம்மதுக்கு நன்றி...

ஆமாம் ரா ரா நிறையா சாமான் உள்ளது மாசம் 5000 ரூபாய் இந்த மளிகை சாமான் வாங்கவே தேவையாம்

என்னது ஐந்தாயிரமா ?...ஹலோ...ஹலோ...ஹலோ...ராங் நம்பர்... அய்யோ, நான் இல்லை

வீட்டு உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் :- 224747944

வீட்டு உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் :- Rவீட்டு உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் :- Aவீட்டு உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் :- Emptyவீட்டு உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் :- Rவீட்டு உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் :- A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jan 20, 2013 2:50 pm

ரா.ரா3275 wrote:என்னது ஐந்தாயிரமா ?...ஹலோ...ஹலோ...ஹலோ...ராங் நம்பர்... அய்யோ, நான் இல்லை

மளிகை கடைகாரர் உங்களின் ரயிட் நண்பராக இருந்தால் இந்த ராங் நம்பர்களை சமாளிக்கலாம்

ஈகரை தமிழ் களஞ்சியம் வீட்டு உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் :- 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jan 20, 2013 4:27 pm

அருமையான விஷயங்கள்.....

சின்ன வெங்காயம், பொன்னாங்கன்னி கீரை, தேன், இதெல்லாம் நாம் எப்போதும் சமையலில் பயன்படுத்துவது..

அவசிய பயனுள்ள பகிர்வுக்கு அன்பு நன்றிகள் முத்துமுஹம்மத்.

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வீட்டு உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் :- 47
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Sun Jan 20, 2013 4:56 pm

பயனுள்ள பகிர்வு முத்து அண்ணா.....நன்றிகள் பல...... சூப்பருங்க

வீட்டு உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் :- Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக