புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:16 pm

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொடுக்காப்புளி!! Poll_c10கொடுக்காப்புளி!! Poll_m10கொடுக்காப்புளி!! Poll_c10 
87 Posts - 64%
heezulia
கொடுக்காப்புளி!! Poll_c10கொடுக்காப்புளி!! Poll_m10கொடுக்காப்புளி!! Poll_c10 
29 Posts - 21%
E KUMARAN
கொடுக்காப்புளி!! Poll_c10கொடுக்காப்புளி!! Poll_m10கொடுக்காப்புளி!! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
கொடுக்காப்புளி!! Poll_c10கொடுக்காப்புளி!! Poll_m10கொடுக்காப்புளி!! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கொடுக்காப்புளி!! Poll_c10கொடுக்காப்புளி!! Poll_m10கொடுக்காப்புளி!! Poll_c10 
3 Posts - 2%
sram_1977
கொடுக்காப்புளி!! Poll_c10கொடுக்காப்புளி!! Poll_m10கொடுக்காப்புளி!! Poll_c10 
2 Posts - 1%
prajai
கொடுக்காப்புளி!! Poll_c10கொடுக்காப்புளி!! Poll_m10கொடுக்காப்புளி!! Poll_c10 
1 Post - 1%
Shivanya
கொடுக்காப்புளி!! Poll_c10கொடுக்காப்புளி!! Poll_m10கொடுக்காப்புளி!! Poll_c10 
1 Post - 1%
Guna.D
கொடுக்காப்புளி!! Poll_c10கொடுக்காப்புளி!! Poll_m10கொடுக்காப்புளி!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொடுக்காப்புளி!! Poll_c10கொடுக்காப்புளி!! Poll_m10கொடுக்காப்புளி!! Poll_c10 
423 Posts - 76%
heezulia
கொடுக்காப்புளி!! Poll_c10கொடுக்காப்புளி!! Poll_m10கொடுக்காப்புளி!! Poll_c10 
75 Posts - 13%
mohamed nizamudeen
கொடுக்காப்புளி!! Poll_c10கொடுக்காப்புளி!! Poll_m10கொடுக்காப்புளி!! Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
கொடுக்காப்புளி!! Poll_c10கொடுக்காப்புளி!! Poll_m10கொடுக்காப்புளி!! Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
கொடுக்காப்புளி!! Poll_c10கொடுக்காப்புளி!! Poll_m10கொடுக்காப்புளி!! Poll_c10 
8 Posts - 1%
prajai
கொடுக்காப்புளி!! Poll_c10கொடுக்காப்புளி!! Poll_m10கொடுக்காப்புளி!! Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
கொடுக்காப்புளி!! Poll_c10கொடுக்காப்புளி!! Poll_m10கொடுக்காப்புளி!! Poll_c10 
6 Posts - 1%
sram_1977
கொடுக்காப்புளி!! Poll_c10கொடுக்காப்புளி!! Poll_m10கொடுக்காப்புளி!! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
கொடுக்காப்புளி!! Poll_c10கொடுக்காப்புளி!! Poll_m10கொடுக்காப்புளி!! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கொடுக்காப்புளி!! Poll_c10கொடுக்காப்புளி!! Poll_m10கொடுக்காப்புளி!! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொடுக்காப்புளி!!


   
   
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Jan 20, 2013 2:49 pm

கொடுக்காப்புளி!!

விவசாய நிலங்களில் வரப்பு ஓரங்களிலும் முக்கியமாகக் கிணற்று மேட்டிலும் இதை வளர்ப்பார்கள். இதற்குப் பாசனம் தேவை இல்லை. ஆனால் பாசன வாய்க்கால் ஓரங்களில் இருப்பவை நன்கு செழித்து வளரும்.

இந்த மரம் குட்டையான முட்கள் நிறைந்ததாக இருப்பதால் வேலிக்காகவும் அந்தக்காலத்தில் நடுவதுண்டு. இதன் இலை வெள்ளாடுகளுக்குத் தீவனமாகப் பயன்படும்.

ஐம்பது வருடங்களுக்கு முன்பெல்லாம் பாசனக் கிணறுகளில் மாடுகளைக் கொண்டு நீர் இறைக்கப்பட்டபோது வாரியில் நிழலுக்காக இந்தமரங்கள் நட்டு வளர்க்கப்படும்.

வேலிகளில் சிறியதாக வளரும் இது விட்டுவைத்தால் வேம்பு அல்லது புளியமரம்போல் பெரியதாக வளரும் இயல்படையது. நன்கு வளர்ந்து முற்றிய மரங்கள் பல்வகை மரச் சாமான்கள் செய்யயப் பயன்படும்.

எல்லாவற்றுக்கும் மேலாக அக்காலக் கிராமச் சிறுவர்களுடன் இது நெருங்கிய தொடர்புடையது. இதன் சுருள் சுருளான பசுமையான சிவப்பான அழகான காயும் பழங்களும் உண்ணப் பயன்படும். சில ரகங்கள் துவர்ப்புத் தன்மை மேலோங்கியும் சிலரகங்கள் தித்திக்கும் சுவையுடனும் பழங்களைக் கொண்டிருக்கும். வெடித்த பழங்கள் நல்ல சுவையாக இருக்கும். மருத்துவப் பயன்களும் உண்டு.

இதன் முற்றிய அடிமரத்தில் முட்கள் இருக்காது. அதனால் எட்டியவரை சல்லைகளால் காய் பறித்துவிட்டு எட்டாத உயரத்தில் இருப்பதை முள்ளில்லாத அடிமரத்தில் ஏறி பாதிமரத்தில் இருந்து மீண்டும் சல்லைகளால் காய் பறிப்பார்கள்.

எப்படி இருந்தாலும் நீளமான கொக்கிச் சல்லைகளுடன் சிறுவர்கள் இந்த மரம் இருக்கும் இடங்களைத் தேடி அலைவதும் கண்டும் காணாமலும் இதன் பழங்ளைப் பறித்துக்கொண்டு யாரேனும வந்துவிட்டால் ஓட்டம் பிடிப்பதும் வேடிக்கையான அனுபவங்கள். சிலநேரங்களில் இரக்கமற்ற ஆட்களிடம் மாட்டிக்கொண்டு சல்லைகளை இழப்பதும் உண்டு.

சிறுவர்கள் மேல் பாசம் கொண்டு பறித்துத் தருபவர்கள் கொஞ்சம் பேர். சிறுவர்களின் ஓயாத தொல்லைக்குப் பயந்துகொண்டு மரத்தையே வெட்டியவர்களும் உண்டு.

காக்கைகள் பறித்துச் சென்று வீடுகளின் கூரைமேல் வைத்துத் தின்னும். அப்போது அது கொடுக்காப்புளிப் பழத்தை கீழே வைப்பதைப் பார்த்துக்கொண்டே இருந்து திடீரெனப் பலமான சப்தம் கொடுத்து காக்கையை விரட்டிவிட்டு பழத்தை வீட்டின்மேல் ஏறி எடுத்துக் கொள்வார்கள். காக்கைகள் கொண்டுவரும் பழம் மிகவும் சவையாக இருக்கும்.

எப்படியோ எந்தப் பாசனமும் தேவைப்டாமல் எந்த வறட்சிக்காலத்திலும் உயிர் வாழ்வதுமட்டுமல்ல கனிகளையம் கொடுக்கக்கூடிய கொடுக்காப்புளி மரமும் பழக்கத்தில் இருந்து ஒழிக்கப்பட்டுவிட்டது. இப்போது சிலபகுதிகளில் மட்டும் காணலாம்.

வர்த்தக ரீதியில் லாபம் தராத எதையும் ஒழிப்பது என்ற மனித விதியின்படி இதுவும் ஒரு நாள் காணாமல் போகக்கூடும்..?!

நன்றி: ஜயா சுபாஷ் கிருஷ்ணசாமி




கொடுக்காப்புளி!! Mகொடுக்காப்புளி!! Uகொடுக்காப்புளி!! Tகொடுக்காப்புளி!! Hகொடுக்காப்புளி!! Uகொடுக்காப்புளி!! Mகொடுக்காப்புளி!! Oகொடுக்காப்புளி!! Hகொடுக்காப்புளி!! Aகொடுக்காப்புளி!! Mகொடுக்காப்புளி!! Eகொடுக்காப்புளி!! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jan 20, 2013 2:53 pm

இங்கு நிறைய இருக்கிறது இந்த மரம் ,

ஆனாலும் சிறுவயதில் பள்ளி விடுமுறைகளில் ஒரு கூட்டமாக சுற்றி அலைந்து கொடுக்காபுளி அடித்து தின்னது போல ருசியும் மகிழ்ச்சியும் இப்ப வராது

பகிர்வுக்கு நன்றி முத்து முஹம்மது

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Jan 20, 2013 2:54 pm

அய்யய்யோ...மீண்டும் எங்க ஊரு ஏரிப் பக்கம் இழுத்துக்கிட்டுப் போயி இப்டி
கோனப்புளியாங்காய் அடிக்க விட்டுட்டீங்களே முத்து முகம்மது?... சூப்பருங்க



கொடுக்காப்புளி!! 224747944

கொடுக்காப்புளி!! Rகொடுக்காப்புளி!! Aகொடுக்காப்புளி!! Emptyகொடுக்காப்புளி!! Rகொடுக்காப்புளி!! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jan 20, 2013 2:57 pm

அருமையான பழம் / காய் - சூப்பர் முகம்மத் ஞாபகப் படுத்தியதற்கு.




மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jan 20, 2013 3:33 pm

சாப்பிடும்போது நல்லா ருசியா இருக்கும் துவர்ப்பு கலந்து....

சாப்பிட்டதும் தொண்டை அடைப்பது போலிருக்கும்...

தண்ணீர் குடிக்கவேண்டும் போலிருக்கும்...

எப்பவோ சின்னப்ப ஸ்கூல் வெளியே விற்கும்போது வாங்கி சாப்பிட்ட நினைவிருக்கிறது.....

இப்பல்லாம் இந்த பழம் கிடைக்காதா? ஒழித்துவிட்டார்கள்னு போட்டிருக்கே பகிர்வில்?

அன்பு நன்றிகள்பா பகிர்வுக்கு.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கொடுக்காப்புளி!! 47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக