புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீரியசான விளையாட்டு - Page 2 Poll_c10சீரியசான விளையாட்டு - Page 2 Poll_m10சீரியசான விளையாட்டு - Page 2 Poll_c10 
62 Posts - 41%
heezulia
சீரியசான விளையாட்டு - Page 2 Poll_c10சீரியசான விளையாட்டு - Page 2 Poll_m10சீரியசான விளையாட்டு - Page 2 Poll_c10 
51 Posts - 33%
mohamed nizamudeen
சீரியசான விளையாட்டு - Page 2 Poll_c10சீரியசான விளையாட்டு - Page 2 Poll_m10சீரியசான விளையாட்டு - Page 2 Poll_c10 
9 Posts - 6%
prajai
சீரியசான விளையாட்டு - Page 2 Poll_c10சீரியசான விளையாட்டு - Page 2 Poll_m10சீரியசான விளையாட்டு - Page 2 Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
சீரியசான விளையாட்டு - Page 2 Poll_c10சீரியசான விளையாட்டு - Page 2 Poll_m10சீரியசான விளையாட்டு - Page 2 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
சீரியசான விளையாட்டு - Page 2 Poll_c10சீரியசான விளையாட்டு - Page 2 Poll_m10சீரியசான விளையாட்டு - Page 2 Poll_c10 
6 Posts - 4%
Raji@123
சீரியசான விளையாட்டு - Page 2 Poll_c10சீரியசான விளையாட்டு - Page 2 Poll_m10சீரியசான விளையாட்டு - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
சீரியசான விளையாட்டு - Page 2 Poll_c10சீரியசான விளையாட்டு - Page 2 Poll_m10சீரியசான விளையாட்டு - Page 2 Poll_c10 
3 Posts - 2%
mruthun
சீரியசான விளையாட்டு - Page 2 Poll_c10சீரியசான விளையாட்டு - Page 2 Poll_m10சீரியசான விளையாட்டு - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Saravananj
சீரியசான விளையாட்டு - Page 2 Poll_c10சீரியசான விளையாட்டு - Page 2 Poll_m10சீரியசான விளையாட்டு - Page 2 Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சீரியசான விளையாட்டு - Page 2 Poll_c10சீரியசான விளையாட்டு - Page 2 Poll_m10சீரியசான விளையாட்டு - Page 2 Poll_c10 
187 Posts - 41%
ayyasamy ram
சீரியசான விளையாட்டு - Page 2 Poll_c10சீரியசான விளையாட்டு - Page 2 Poll_m10சீரியசான விளையாட்டு - Page 2 Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
சீரியசான விளையாட்டு - Page 2 Poll_c10சீரியசான விளையாட்டு - Page 2 Poll_m10சீரியசான விளையாட்டு - Page 2 Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
சீரியசான விளையாட்டு - Page 2 Poll_c10சீரியசான விளையாட்டு - Page 2 Poll_m10சீரியசான விளையாட்டு - Page 2 Poll_c10 
21 Posts - 5%
prajai
சீரியசான விளையாட்டு - Page 2 Poll_c10சீரியசான விளையாட்டு - Page 2 Poll_m10சீரியசான விளையாட்டு - Page 2 Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
சீரியசான விளையாட்டு - Page 2 Poll_c10சீரியசான விளையாட்டு - Page 2 Poll_m10சீரியசான விளையாட்டு - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
சீரியசான விளையாட்டு - Page 2 Poll_c10சீரியசான விளையாட்டு - Page 2 Poll_m10சீரியசான விளையாட்டு - Page 2 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
சீரியசான விளையாட்டு - Page 2 Poll_c10சீரியசான விளையாட்டு - Page 2 Poll_m10சீரியசான விளையாட்டு - Page 2 Poll_c10 
7 Posts - 2%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீரியசான விளையாட்டு

Page 2 of 2 Previous  1, 2

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Jan 20, 2013 7:49 am

First topic message reminder :

ரொம்ப உயரத்தில் இருந்து கீழே விழுந்தால் காயம் பெரிதாக இருக்கும். சேதம் அதிகமாக இருக்கும். லான்ஸ் ஆம்ஸ்டிராங்கை பார்த்தால் அப்படி தோன்றவில்லை. அதனால்அவர் மேல் பரிதாபம் ஏற்படவில்லை. காடு மலையெல்லாம் பெடல் மிதித்து 3,200 கிலோ மீட்டர் தாண்டும் டூர் டி பிரான்ஸ் பந்தயத்தில் 7 முறை மகுடம் சூடிய ஒரே மனிதன் லான்ஸ். ஆனால் உலகின் மிகச்சிறந்த சைக்கிள் சாம்பியனாக மட்டும் மக்கள் அவரை பார்க்கவில்லை. கேன்சர் நோயை எதிர்த்து மன உறுதியுடன் போராடி வென்ற மாவீரனாகவும் மதித்தனர். கேன்சர் நோயாளிகளுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தார்.யுவராஜ் சிங் அந்த நோயில் இருந்து மீண்டு வந்ததும் மானசீகமாக லான்ஸுக்கு நன்றி தெரிவிப்பதாக சொன்னார். கேன்சருக்கு எதிரான அமைப்பை நிறுவி கோடிக்கணக்கில் செலவிடுகிறார்.
-
அத்தகைய அசாதாரணமான மனிதர் வீரிய மருந்து பயன்படுத்தியே அத்தனை வெற்றிகளையும் பெற்றதாக இப்போது ஒப்புக் கொண்டிருக்கிறார். இத்தனை ஆண்டுகளாக தன் மீது புகார் கூறிய அத்தனை பேரையும் அவமானப்படுத்தியும் வழக்குபோட்டும் பழி வாங்கிக் கொண்டிருந்தார். அரசு அதிகாரிகளையும் விளையாட்டுஅமைப்புகளையும்கூட விட்டுவைக்கவில்லை. ஆனாலும்அமெரிக்க வீரிய மருந்து தடுப்பு கழகம் தீவிரமாக புலனாய்வு செய்து லான்ஸ் குற்றவாளி என அறிவித்தது.அதிலிருந்து அவரது செல்வாக்கு சரிய தொடங்கியது. நெருக்கமானவர்கள் விலகினர்.குடும்பத்தில் நிம்மதி குலைந்தது. வேறு வழியின்றி டெலிவிஷன் பேட்டியில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். தப்பு செய்வது, அதை மறைப்பது, அப்புறம் மறுப்பது, மிரட்டுவது என்று தொடர்ந்து தவறான வழியில் சென்றதால் லான்ஸ் மீதான நல்லெண்ணம் முழுமையாக மறைந்துவிட்டது.
-
டூ லேட் டூ லிட்டில் என்பதுபோல இந்த ஒப்புதலால்அவருக்கு எந்த பலனும் கிடைக்காது. டூர் டி பிரான்ஸ் பந்தயம் தொடங்கிய 1903ம் ஆண்டில் இருந்தே அதில் முறைகேடுகளுக்கு பஞ்சமில்லை. போட்டிகளில் வீரிய மருந்து பயன்படுத்திய முதல் வீரர் லான்ஸ் அல்ல. கடைசி நபராகவும் இருக்கப்போவதில்லை. விளையாட்டு போட்டியில் வெற்றி பெறுவதை காட்டிலும் பங்கேற்பதுதான் முக்கியம் என்ற சித்தாந்தம் செத்துவிட்டது. எப்படியாவதுவெற்றி பெற வேண்டும்;அதற்காக எதையும் செய்யலாம் என்ற வெறிதான் இப்போது எல்லோரையும் ஆட்டிப்படைக்கிறது.அப்படி பெறும் வெற்றி எல்லாம் உண்மையில் தோல்வியே என்பதை உணரும்போது எல்லாம் முடிந்திருக்கும்.
-
தினகரன்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jan 20, 2013 8:05 pm

யினியவன் wrote:அப்ப அது ஊக்கமது கைநீட்டு ன்னு சொல்லுங்க

அகன்யாவுக்கு கை மட்டுமல்ல வாயும் கொஞ்சம் நீட்டுத்தானாம் திட்ட ஆரம்பிச்சா கொழாய் அடி கோமள வள்ளியே குட்டி கரணம் அடிக்கும்

ஈகரை தமிழ் களஞ்சியம் சீரியசான விளையாட்டு - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

curesure4u
curesure4u
பண்பாளர்

பதிவுகள் : 177
இணைந்தது : 08/04/2012
http://www.ayurvedamaruthuvam.blogspot.com

Postcuresure4u Sun Jan 20, 2013 8:06 pm

ஊக்க மருந்தை அவர் தெரிந்து எடுத்தார் நாமோ பல ஊக்க மருந்து என்னும் ஸ்டீராய்டை தெரியாமல் -மூட்டு வலிக்கும் ,ஆஸ்த்மாவிற்கும் ,ஏன் சாதா காய்ச்சலுக்கும் -டெக்சா ,வைசொலன் ,ப்ரெட்னிசோலேன் -சர்வ சாதரணமாக எடுத்து கொண்டிருக்கிறோம் ..
நெஞ்சில் கை வைத்து சொல்லுங்கள் உங்கள் மருத்துவர் எழுதிற மருந்தில் ஸ்டீராய்ட் இருக்கிறதா என்று யாராவது கேட்டு இருக்கிறீர்களா ?

இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்
இந்திய மருத்துவத்தால் நலம் பெறுவோம்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jan 20, 2013 8:08 pm

curesure4u wrote: நெஞ்சில் கை வைத்து சொல்லுங்கள் உங்கள் மருத்துவர் எழுதிற மருந்தில் ஸ்டீராய்ட் இருக்கிறதா என்று யாராவது கேட்டு இருக்கிறீர்களா ?

நாங்கத்தான் மருந்து பேரே என்னான்னு கேக்கமாடோமே

ஈகரை தமிழ் களஞ்சியம் சீரியசான விளையாட்டு - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

curesure4u
curesure4u
பண்பாளர்

பதிவுகள் : 177
இணைந்தது : 08/04/2012
http://www.ayurvedamaruthuvam.blogspot.com

Postcuresure4u Sun Jan 20, 2013 8:10 pm

பலர் மெடிகல் கடையிலையே மருந்து வாங்கி சாப்பிடுகிறார்கள்

இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்
இந்திய மருத்துவத்தால் நலம் பெறுவோம்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jan 20, 2013 8:12 pm

curesure4u wrote:பலர் மெடிகல் கடையிலையே மருந்து வாங்கி சாப்பிடுகிறார்கள்

உண்மைத்தான் அதுமட்டுமல்ல ஊசி போடாமல் யாராவது மருத்துவர்கள் வைத்தியம் பார்த்தால் அவர்கள் சரியான மருத்துவர்கள் இல்லை என்ற மன எண்ணமும் நமக்கு உள்ளது என்னா டாக்டருயா அவரு ஒரு ஊசி கூட போட மாட்டேன்கிராறேனு பொலம்பல் வேற

ஈகரை தமிழ் களஞ்சியம் சீரியசான விளையாட்டு - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

curesure4u
curesure4u
பண்பாளர்

பதிவுகள் : 177
இணைந்தது : 08/04/2012
http://www.ayurvedamaruthuvam.blogspot.com

Postcuresure4u Sun Jan 20, 2013 8:19 pm

அப்படி இல்லை..ஊசியை விரும்பாத நோயாளிகளும் -மருத்துவர்களும் பல உள்ளனர் கார்த்திக் நிறைய மாறி இருக்கிறது ..இன்னமும் மாற வேண்டும்

இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்
இந்திய மருத்துவத்தால் நலம் பெறுவோம்
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக