புதிய பதிவுகள்
» Vaandumama Bale Balu
by kaysudha Today at 7:19 pm
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 7:05 pm
» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Today at 6:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:07 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:51 am
» மாசம் பேர் வரும் பாட்டுக்கள்
by heezulia Today at 11:28 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:27 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 9:56 am
» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Today at 7:47 am
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
kaysudha | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
sram_1977 | ||||
Shivanya | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
kaysudha | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இங்கிலாந்துக்கு எதிரான 3–வது ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணியின்வெற்றி தொடருமா? ராஞ்சியில் இன்று நடக்கிறது
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
இங்கிலாந்துக்கு எதிரான 3–வது ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணியின்வெற்றி தொடருமா? ராஞ்சியில் இன்று நடக்கிறது
#910102- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
இந்தியா–இங்கிலாந்து இடையிலான 3–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் இன்று நடக்கிறது.
ஒரு நாள் கிரிக்கெட்
அலஸ்டயர் குக் தலைமையிலானஇங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் ராஜ்கோட்டில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 9 ரன்வித்தியாசத்தில் இங்கிலாந்தும், கொச்சியில் நடந்த 2–வது ஆட்டத்தில் 127 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன.இந்த நிலையில் இந்தியா–இங்கிலாந்து இடையிலான 3–வது ஒரு நாள் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இங்கு சர்வதேச கிரிக்கெட் நடப்பது இதுவே முதல் முறையாகும்.ராஞ்சி, இந்தியகேப்டன் டோனியின் சொந்த ஊர் என்பதால் வழக்கத்திற்கு மாறாக எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. 8 ஆண்டுகளுக்கு முன்பு சர்வதேச கிரிக்கெட்டுக்குள் நுழைந்த 31 வயதான டோனி முதல் முறையாக சொந்த மண்ணில் களம் இறங்கும் பரவசத்தில் காணப்படுகிறார். ஜார்கண்ட்முழுவதும் டோனியின் ஜூரம் தொற்றிக் கொண்டுள்ளது. இன்றைய ஆட்டத்தில் முழு கவனமும் டோனியின் மீதே இருக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.
:-
டோனிக்கு நெருக்கடி:
டோனி குறித்து இங்கிலாந்து வீரர் மோர்கன் நேற்றைய பேட்டியின் போது கூறுகையில் ‘ ‘இந்திய கேப்டன் டோனி எப்போதும் நெருக்கடிக்குள்ளே தான் இருந்து கொண்டு இருக்கிறார். 120 கோடி மக்களின் எதிர்பார்ப்புகளை அவர் சுமப்பதால், அவருக்கு எப்போதும் நெருக்கடி இருக்கும். சொந்த ஊரில் விளையாடுவது அவருக்கு பெருமையாக இருக்கும்’ என்றார்.கடந்த ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்கம் மோசமாக இருந்தது. ஆனால் மிடில் வரிசை பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் ஆடினார்கள். இந்திய வீரர்கள் அவ்வப்போது தான் நன்றாக ஆடுகிறார்கள். தொடர்ந்து வெற்றிகளை குவிக்க வேண்டும் என்றால், ஒருங்கிணைந்து திறமையை வெளிப்படுத்துவது அவசியமாகும். வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார், ஆல்–ரவுண்டரும், சுழற்பந்து வீச்சாளருமான ரவீந்திர ஜடேஜா ஆகியோர் கொச்சி போட்டியில் மிரட்டினார்கள். அதே போன்றதாக்கத்தை இன்றும் ஏற்படுத்துவார்களா? என்பதை பார்க்கலாம். அனேகமாக தடுமாறி வரும் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மாவுக்கு பதிலாக அசோக் திண்டா சேர்க்கப்படலாம்.
:-
ரன் குவிக்கலாம்:
இந்த ஆட்டம் குறித்து ரவீந்திர ஜடேஜா கூறுகையில், ‘2–வது ஆட்டத்தில் வெற்றி பெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அதேவெற்றி உத்வேகத்தை இந்த ஆட்டத்திற்கும் கொண்டு செல்லும் ஆவலில் உள்ளோம். அதை செய்வோம் என்று நம்புகிறேன்’ என்றார்.அதே சமயம், முந்தைய ஆட்டத்தில்செய்த தவறுகளை திருத்திக் கொண்டு களம் இறங்க இங்கிலாந்து தயாராகி வருகிறது. இங்கிலாந்து அணிஇந்திய மண்ணில் ஒரு நாள் தொடரை வென்று 27 ஆண்டுகள் ஆகிறது. அந்த நீண்ட கால ஏக்கத்தை தணிக்க வேண்டும் என்பதில் அந்த அணி வீரர்கள் தீவிரமாக இருக்கிறார்கள்.இந்த ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆடுகளத்தில் பவுன்ஸ் சீராக இருக்கும். புற்கள் சிறிதளவு உள்ளது. முதலில் பேட் செய்யும் அணி 350 ரன்கள் வரை குவிக்கும் என்று எதிர்பார்ப்பதாக பிட்ச் பராமரிப்பாளர் பாசுதேவ் கூறினார்.
:-
வீரர்கள் விவரம்:
போட்டிக்கான இரு அணிகளின்உத்தேச பட்டியல் வருமாறு:–
-
இந்தியா:
கவுதம் கம்பீர், ரஹானே,
விராட் கோக்லி, யுவராஜ்சிங்,
சுரேஷ் ரெய்னா,
டோனி (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், புவனேஷ்வர்குமார், ஷமி அகமது,
இஷாந்த் ஷர்மா அல்லது அசோக் திண்டா.
:-
இங்கிலாந்து: அலஸ்டயர் குக் (கேப்டன்),
இயான் பெல்,
கெவின் பீட்டர்சன், மோர்கன்,
ஜோ ரூட்,
கீஸ்வெட்டர்,
சமித் பட்டேல்,
டிம் பிரிஸ்னன்,
ஜேம்ஸ் டிரெட்வெல், டெர்ன்பேச் அல்லது ஸ்டூவர்ட் மீகெர், ஸ்டீவன்பின்.
:-
பகல் 12 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை தூர்தர்ஷன் மற்றும் ஸ்டார் கிரிக்கெட் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
:-
தினந்தந்தி

Re: இங்கிலாந்துக்கு எதிரான 3–வது ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணியின்வெற்றி தொடருமா? ராஞ்சியில் இன்று நடக்கிறது
#910136இந்திய அணி வெற்றி பெற வாழ்த்துக்கள்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: இங்கிலாந்துக்கு எதிரான 3–வது ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணியின்வெற்றி தொடருமா? ராஞ்சியில் இன்று நடக்கிறது
#910175டாஸ் வென்று இந்தியா பந்து வீச முடிவு ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: இங்கிலாந்துக்கு எதிரான 3–வது ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணியின்வெற்றி தொடருமா? ராஞ்சியில் இன்று நடக்கிறது
#910177- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
இந்திய அணி வெற்றி பெற வாழ்த்துக்கள்.........
அகன்யா
Re: இங்கிலாந்துக்கு எதிரான 3–வது ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணியின்வெற்றி தொடருமா? ராஞ்சியில் இன்று நடக்கிறது
#910202இங்கிலாந்து 28/1 (8.2 )
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: இங்கிலாந்துக்கு எதிரான 3–வது ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணியின்வெற்றி தொடருமா? ராஞ்சியில் இன்று நடக்கிறது
#910218இங்கிலாந்து 68/2 (14.5 ov)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: இங்கிலாந்துக்கு எதிரான 3–வது ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணியின்வெற்றி தொடருமா? ராஞ்சியில் இன்று நடக்கிறது
#910220- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
68/3
Re: இங்கிலாந்துக்கு எதிரான 3–வது ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணியின்வெற்றி தொடருமா? ராஞ்சியில் இன்று நடக்கிறது
#910233- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
97/4
Re: இங்கிலாந்துக்கு எதிரான 3–வது ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணியின்வெற்றி தொடருமா? ராஞ்சியில் இன்று நடக்கிறது
#910235யினியவன் wrote:97/4
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: இங்கிலாந்துக்கு எதிரான 3–வது ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணியின்வெற்றி தொடருமா? ராஞ்சியில் இன்று நடக்கிறது
#910238- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
98/5
Re: இங்கிலாந்துக்கு எதிரான 3–வது ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணியின்வெற்றி தொடருமா? ராஞ்சியில் இன்று நடக்கிறது
#0- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்தியாவின் ‘வீறுநடை’ தொடருமா? 4-வது ஆட்டம் இன்று நடக்கிறது
» இந்தியா–ஆஸ்திரேலியா இடையிலான 4–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் இன்று நடக்கிறது.
» முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது: “நியூசிலாந்தின் சவாலை சந்திக்க தயார்” - இந்திய கேப்டன் கோலி பேட்டி
» இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர்- இந்திய அணி அறிவிப்பு
» தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி ஆறுதல் வெற்றி பெறுமா? - இன்று கடைசி போட்டி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4