புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/07/2024
by mohamed nizamudeen Today at 12:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:59 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:31 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:04 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:16 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:20 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:06 am

» பாயச வகைகள்…
by ayyasamy ram Today at 6:56 am

» ஆடியில் அம்மனுக்குப் படைக்க பாயச வகைகள்
by ayyasamy ram Today at 6:55 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 6:52 am

» இன்றைய செய்திகள் - ஜூலை 21
by ayyasamy ram Today at 6:47 am

» அப்பா மாறவேயில்லை!
by ayyasamy ram Today at 6:45 am

» விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Today at 6:19 am

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 6:08 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:07 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:39 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:30 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 3:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:34 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:06 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:30 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:18 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:04 am

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 12:05 pm

» ஒரு பக்க கதைகள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:52 am

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஏண்டா ஆடிட்டே வர...
by ayyasamy ram Yesterday at 10:02 am

» அந்தகன் -ரிலீஸ் தேதி…
by ayyasamy ram Yesterday at 9:59 am

» நீதிக்கதை - மூன்று கிணறுகள்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» நீதிக்கதை - செய்யும் செயல்
by ayyasamy ram Yesterday at 9:56 am

» வீட்டில்….(புதுக்கவிதைகள்)
by ayyasamy ram Yesterday at 9:36 am

» இன்றைய செய்திகள் - ஜூலை 20
by ayyasamy ram Yesterday at 9:32 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Fri Jul 19, 2024 12:23 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 19
by ayyasamy ram Fri Jul 19, 2024 12:15 pm

» அருகம்புல் சாறு
by ayyasamy ram Fri Jul 19, 2024 12:14 pm

» குதிரை - புதுக்கவிதை
by T.N.Balasubramanian Fri Jul 19, 2024 11:02 am

» மைக்ரோசாப்ட் விண்டோஸ் முடக்கம்- ஐ.டி,விமான சேவை கடும் பாதிப்பு
by T.N.Balasubramanian Fri Jul 19, 2024 10:53 am

» முக அழகிற்கு பழ ஃபேஷியல் பல...
by ayyasamy ram Fri Jul 19, 2024 10:18 am

» ஆடி வெள்ளி விரதத்தின் மகிமை
by ayyasamy ram Fri Jul 19, 2024 10:16 am

» ஆஹா நுங்கு
by ayyasamy ram Fri Jul 19, 2024 9:48 am

» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by ayyasamy ram Fri Jul 19, 2024 9:47 am

» தேடிச்சென்று அன்பை நிரூபிக்க வேண்டாம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Jul 19, 2024 9:43 am

» சண்டை - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Jul 19, 2024 9:41 am

» ஆசை தீர வாழ்ந்திட வேண்டும் - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Jul 19, 2024 9:40 am

» புஷ்பா 2- நடிகர் இயக்குநர் மோதல்...
by ayyasamy ram Fri Jul 19, 2024 9:39 am

» அப்பனே முருகா! -காளி வெங்கட்
by ayyasamy ram Fri Jul 19, 2024 9:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவாக ரத்து வழக்கு Poll_c10விவாக ரத்து வழக்கு Poll_m10விவாக ரத்து வழக்கு Poll_c10 
187 Posts - 60%
heezulia
விவாக ரத்து வழக்கு Poll_c10விவாக ரத்து வழக்கு Poll_m10விவாக ரத்து வழக்கு Poll_c10 
86 Posts - 27%
T.N.Balasubramanian
விவாக ரத்து வழக்கு Poll_c10விவாக ரத்து வழக்கு Poll_m10விவாக ரத்து வழக்கு Poll_c10 
9 Posts - 3%
mohamed nizamudeen
விவாக ரத்து வழக்கு Poll_c10விவாக ரத்து வழக்கு Poll_m10விவாக ரத்து வழக்கு Poll_c10 
7 Posts - 2%
kavithasankar
விவாக ரத்து வழக்கு Poll_c10விவாக ரத்து வழக்கு Poll_m10விவாக ரத்து வழக்கு Poll_c10 
6 Posts - 2%
Dr.S.Soundarapandian
விவாக ரத்து வழக்கு Poll_c10விவாக ரத்து வழக்கு Poll_m10விவாக ரத்து வழக்கு Poll_c10 
6 Posts - 2%
prajai
விவாக ரத்து வழக்கு Poll_c10விவாக ரத்து வழக்கு Poll_m10விவாக ரத்து வழக்கு Poll_c10 
5 Posts - 2%
Jenila
விவாக ரத்து வழக்கு Poll_c10விவாக ரத்து வழக்கு Poll_m10விவாக ரத்து வழக்கு Poll_c10 
3 Posts - 1%
Sathiyarajan
விவாக ரத்து வழக்கு Poll_c10விவாக ரத்து வழக்கு Poll_m10விவாக ரத்து வழக்கு Poll_c10 
2 Posts - 1%
Barushree
விவாக ரத்து வழக்கு Poll_c10விவாக ரத்து வழக்கு Poll_m10விவாக ரத்து வழக்கு Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவாக ரத்து வழக்கு Poll_c10விவாக ரத்து வழக்கு Poll_m10விவாக ரத்து வழக்கு Poll_c10 
378 Posts - 50%
heezulia
விவாக ரத்து வழக்கு Poll_c10விவாக ரத்து வழக்கு Poll_m10விவாக ரத்து வழக்கு Poll_c10 
274 Posts - 36%
Dr.S.Soundarapandian
விவாக ரத்து வழக்கு Poll_c10விவாக ரத்து வழக்கு Poll_m10விவாக ரத்து வழக்கு Poll_c10 
24 Posts - 3%
mohamed nizamudeen
விவாக ரத்து வழக்கு Poll_c10விவாக ரத்து வழக்கு Poll_m10விவாக ரத்து வழக்கு Poll_c10 
21 Posts - 3%
T.N.Balasubramanian
விவாக ரத்து வழக்கு Poll_c10விவாக ரத்து வழக்கு Poll_m10விவாக ரத்து வழக்கு Poll_c10 
18 Posts - 2%
i6appar
விவாக ரத்து வழக்கு Poll_c10விவாக ரத்து வழக்கு Poll_m10விவாக ரத்து வழக்கு Poll_c10 
16 Posts - 2%
Anthony raj
விவாக ரத்து வழக்கு Poll_c10விவாக ரத்து வழக்கு Poll_m10விவாக ரத்து வழக்கு Poll_c10 
13 Posts - 2%
prajai
விவாக ரத்து வழக்கு Poll_c10விவாக ரத்து வழக்கு Poll_m10விவாக ரத்து வழக்கு Poll_c10 
9 Posts - 1%
kavithasankar
விவாக ரத்து வழக்கு Poll_c10விவாக ரத்து வழக்கு Poll_m10விவாக ரத்து வழக்கு Poll_c10 
6 Posts - 1%
Jenila
விவாக ரத்து வழக்கு Poll_c10விவாக ரத்து வழக்கு Poll_m10விவாக ரத்து வழக்கு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவாக ரத்து வழக்கு

Page 1 of 2 1, 2  Next

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Jan 18, 2013 11:24 am

[You must be registered and logged in to see this image.]

கோர்ட்டில் அந்த விவாக ரத்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது. பிரதிவாதியான மனைவி தன் கணவர் தன் மேல் அபாண்டமாகப் பழி போட்டு இந்த விவாகரத்தைக் கேட்டிருப்பதாக வாதாடியதைத் தொடர்ந்து விசாரணை ஆரம்பமாயிற்று.

அரசாங்க வக்கீல் குறுக்கு விசாரணையை ஆரம்பித்தார்.
“அடிப்படையில் உங்களுக்குள் என்ன பிரச்சினை?”
“அடுப்படியில பிரச்சினை எதுவும் இல்லைங்க”
“ப்ச்.. உங்களுக்கிடையில் என்ன தகராறு?”
“எங்க கடையில தகராறு எதுவுமில்லையே, நல்லாத்தானே ஓடுது?”
“அடாடா… உங்க தாம்பத்ய உறவில் என்ன சங்கடம் என்று அறிய கோர்ட் விரும்புகிறது”
“தாம்பரத்தில எங்களுக்கு உறவுக்காரங்க யாருமில்லைங்க. இருந்தாத்தானே சங்கடம்”

“கருத்து வேறுபாடு ஏதாவது உண்டா?”
“அவரு கருப்புதாங்க. நானும் கறுப்புதான… அதனால வேறுபாடு ஏதும் இல்லைங்க”
“வீட்டுக்காரரோட என்ன சண்டை?”
“வீட்டுக்காரரோட எதுக்குங்க சண்டை, மாசம் ஒண்ணாம் தேதி வாடகையை வாங்கிட்டு அவரு பாட்டுக்கப் போயிடறாரு”
இதற்கு மேல் அவரால் தாங்க முடியவில்லை.
“எதுக்காக விவாகரத்து கேட்கிறார்” என்று அலறி விட்டு இருமினார்.

“ஓ..அதுவா… என்னோட பேசறப்ப எல்லாம் ரத்தக் கொதிப்பு வந்துடுதாம். நீங்க நல்லாத்தான பேசிகிட்டு இருக்கீங்க… உங்களுக்கென்ன ரத்தக் கொதிப்பா வந்திரிச்சு? இது அபாண்டம்தானே?”

முகநூல்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jan 18, 2013 11:26 am

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 22/12/2011

Postரா.ரா3275 Fri Jan 18, 2013 11:27 am

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி என்ன கொடுமை சார் இது அநியாயம் கூடாது போட்டிக்கு ரெடி அய்யோ, நான் இல்லை பயம் சுட்டுத்தள்ளூ! மண்டையில் அடி கன்னத்தில் அறை :அடபாவி:

எல்லாமே அந்தப் பொம்மனாட்டிக்குதான்...என்ன ஒரு வில்லித்தனம்?...[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Jan 18, 2013 12:29 pm

புன்னகை புன்னகை புன்னகை சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
[You must be
registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Fri Jan 18, 2013 1:13 pm

விவாக ரத்து கட்டாயம் கொடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்கிறேன்.நேர்மையே பலம்
[You must be registered and logged in to see this image.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Jan 19, 2013 12:58 am

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

[You must be registered and logged in to see this link.]
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jan 19, 2013 1:11 am

எதோ சிரியஸ் ஆனா டாபிக் இருக்குமோ என்று வந்து பார்த்தால் இப்படியா சிரிக்க வைக்கறது.... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 19, 2013 2:25 am

அடச்சே .... சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு[You must be registered and logged in to see this link.]
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jan 19, 2013 2:32 am

உமா wrote:எதோ சிரியஸ் ஆனா டாபிக் இருக்குமோ என்று வந்து பார்த்தால் இப்படியா சிரிக்க வைக்கறது.... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
ஒரு குடும்பத்த பிறிக்கரதில சந்தோஷத்த பாரேன் புன்னகை
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Jan 19, 2013 4:40 am

ஜாஹீதாபானு wrote:அடச்சே .... சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

சிரி

Sponsored content

PostSponsored contentPage 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக