புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 8 Poll_c10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 8 Poll_m10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 8 Poll_c10 
73 Posts - 77%
heezulia
ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 8 Poll_c10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 8 Poll_m10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 8 Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 8 Poll_c10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 8 Poll_m10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 8 Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 8 Poll_c10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 8 Poll_m10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 8 Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 8 Poll_c10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 8 Poll_m10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 8 Poll_c10 
238 Posts - 76%
heezulia
ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 8 Poll_c10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 8 Poll_m10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 8 Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 8 Poll_c10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 8 Poll_m10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 8 Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 8 Poll_c10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 8 Poll_m10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 8 Poll_c10 
8 Posts - 3%
prajai
ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 8 Poll_c10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 8 Poll_m10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 8 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 8 Poll_c10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 8 Poll_m10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 8 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 8 Poll_c10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 8 Poll_m10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 8 Poll_c10 
3 Posts - 1%
Barushree
ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 8 Poll_c10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 8 Poll_m10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 8 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 8 Poll_c10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 8 Poll_m10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 8 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 8 Poll_c10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 8 Poll_m10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 8 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!!


   
   

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 16, 2009 7:45 pm

First topic message reminder :

டென்ஷன் வேண்டாம்.. கோபம் வேண்டாம்.. ஆத்திரம் வேண்டாம்னு செவனேன்னு ஒதுங்கியிருந்தாலும் முடியல.. நேத்து பாருங்க..

வழக்கம்போல இணையத்தை மேய்ஞ்சுக்கிட்டிருந்த நேரத்துல பார்த்த இந்த நியூஸை படிச்சவுடனேயே மறுபடியும் டென்ஷன் அதிகமாயி பி.பி. தாறுமாறா எகிறிருச்சு.. என்ன செஞ்சும் பி.பி.யை இப்ப வரைக்கும் குறைக்க முடியலீங்க..


மேட்டர் என்னன்னு கேளுங்க..


ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 8 4
தென்ஆப்ரிக்கால 44 வயசான மில்டன் மொபேலி அப்படீன்ற ஒரு லோக்கல் முனிசபல் ஆபீஸ் மேனேஜர் ஒருத்தர், போன வார சனிக்கிழமை ஒரே நேரத்துல 4 பொண்ணுகளை கல்யாணம் பண்ணிருக்காராம்.. அப்புறம் எனக்கு பி.பி. எகிறாம எப்படி இருக்கும்?


ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 8 5
Thobile Vilakazi, Smangele Cele, Zanele Langa and Happiness Mdlolo அப்படீன்ற பேரோட இருக்குற அவரோட நாலு மனைவிகளும் ஒருவர் பின் ஒருவராக அவருக்குப் பழக்கமானாங்களாம். ஒண்ணு, இரண்டுன்னு முடிஞ்சவுடனேயே வரிசையா கல்யாணம் பண்ணிக்கலாம்னுதான் நினைச்சாராம்.

ஆனா "லிஸ்ட் தொடர்ந்து மூணு, நாலுன்னு போனதால எல்லாரையும் தனித்தனியா கல்யாணம் பண்ணினா 'பட்ஜெட்' தாங்காதே, அப்படீன்ற நல்ல எண்ணத்துலதான் ஒரே நேரத்துல எல்லார் கழுத்துலேயும் தாலி கட்டினேன்"னு 'ஓப்பன் டாக்' விட்டிருக்கார் நம்ம சிங்கம் மில்டன்.


ஆனாலும் அண்ணனுக்கு இந்தக் கல்யாணத்துலேயே உள்ளூர் ரூபாய்ல ஒரு லட்சம் காலியாம்.. பாவம் இனிமே காசுக்கு என்ன செய்யப் போறார்ன்னு தெரியலை.. ஒருவேளை அந்த முனிசிபாலிட்டில கொடுக்குற சம்பளம், நம்ம அம்பானி சம்பளத்தைவிட ஜாஸ்தியோ என்னவோ?

ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 8 6
ஒரு பொண்ணு வந்தாலே வீடு லேசா ஆட்டம் காண்பிக்கும்னு நம்ம டிவி சீரியல் எல்லாத்துலேயும் சொல்லிக் கொடுத்திட்டிருக்காங்க. "இங்க நாலு பேர் ஒண்ணா போறாங்களே என்ன ஆகும்?"னு கேட்டா, "இப்போதைக்கு நாங்க நாலு பேருமே தனித்தனியாத்தான் இருக்கப் போறோம்.. மில்டன் முறை வைச்சு எங்க நாலு பேர் வீட்டுக்கும் வந்து, வந்து போகட்டும்னு எங்களுக்குள்ள பேசி வைச்சிருக்கோம்னு" ஒரு மனைவி பேட்டி கொடுத்திருக்காங்க.. எவ்ளோ நல்ல மனசு பார்த்தீங்களா?


ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 8 44
புருஷன் மத்த பொண்டாட்டிகளினால் கஷ்டப்படக்கூடாதேன்னு அவங்களே வட்டமேசை மாநாடு போட்டு பேசி முடிச்சிருக்காங்க.. நல்ல விஷயந்தான்..


ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 8 2
நம்ம அண்ணன் மில்டனும் அதையேதான் சொல்றாரு.. "எல்லாரும் ஒரே வீட்ல இருந்தா எனக்குத் தலைவலிதான். அதான் தனித்தனியா அவங்க அவங்க வீட்லயே இருக்கட்டும். நான் ரவுண்ட் அடிச்சுக்குறேன். இத்தனை வருஷமா அதைத்தான செஞ்சுக்கிட்டிருந்தேன்.." அப்படீன்னு நம்ம 'ஆம்பளை புத்தி'யை விட்டுக் கொடுக்காம பேசியிருக்காரு.. நம்ம மானத்தைக் காப்பாத்திட்டாருப்பா..


ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 8 3
இதுல இன்னொரு சுவாரசியம் என்னன்னா அண்ணனுக்கு 12 வருஷத்துக்கு முன்னாடியே மேலே சொன்ன நாலு பேர்ல ஒருத்தரான Thobile Vilakazi அப்படீன்ற பெண்ணோட கல்யாணம் நடந்துச்சாம். இப்ப திரும்பி ஒரு தடவை ஜாலிக்கு பண்றாராம்..

அது மட்டுமில்ல.. அண்ணன் பேரைச் சொல்றதுக்கு மொத்தம் 11 பிள்ளைகள் இப்பவே இருக்குதுங்களாம்.. ஆத்தாடி.. தலை சுத்துதா.. விழுந்திராதீங்க.. பக்கத்துல எதையாவது புடிச்சுக்குங்க..

ஆனா இந்த நாலு பேர்ல யாருக்கு, எத்தனை குழந்தைகள்ன்னு அண்ணன் சொல்ல மாட்டேன்னுட்டாராம்.. ஆனா "எனக்கு மொத்தம் 11 புள்ளைகள்"ன்னு நெஞ்சை நிமிர்த்தி சொல்றாரு நம்மண்ணன் மில்டன்.. ஆஹா.. என்ன ஒரு பெருமை.. ஆண் குலத்தின் பெருமையைக் கட்டிக் காப்பாற்றும் அண்ணன் மில்டன் வாழ்க..!

அதுலேயும் இது கிறிஸ்டியன் மேரேஜாம்.. கிறிஸ்டியன்ல்ல இப்படியெல்லாம் செய்யலாமான்னு கேக்காதீங்க. அதுக்குத்தான் ஒரு சுருக்கு வழியிருக்குல்ல?

அதுதான் "எங்க இனத்துல இதெல்லாம் சகஜம்"னு சொல்றாங்க.. இனம்னா சாதாரண இனமல்ல.. தென்ஆப்ரிக்காவில் புகழ் பெற்ற ஜூலு வம்சத்து சிங்கக்குட்டிதான் இந்த மில்டன்..


இந்த வம்சத்துல எத்தனை பெண்களை வேணும்னாலும் கல்யாணம் பண்ணிக்கலாமாம்.. தப்பே இல்லையாம்.. கோர்ட், கேஸுன்னுல்லாம் போகவே முடியாதாம்.. அங்கேயெல்லாம் பெண்ணுரிமை கழகங்கள் இருக்கா? இல்லையா? இது தப்பா? தப்பில்லையா என்றெல்லாம் கேட்கக்கூடாது.. மூச்.. அங்கே இனம் வைத்ததுதான் சட்டமாம்..!


ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 8 610x
ஏன்னா, அந்த இனத்தில் பிறந்த தற்போதைய தென்ஆப்பிரிக்க நாட்டின் ஜனாதிபதியான ஜேக்கப் ஜூமாவுக்கே அதிகாரப்பூர்வமா மூன்று மனைவிகள். இன்னும் ஒரு மனைவி வெயிட்டிங் லிஸ்ட்ல இருக்காங்க..

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மனைவி வீட்டுல ஷிப்ட் டைம் போட்டு டேரா போட்டு நம்ம ஆண் வர்க்கத்தின் இயற்கைக் குணத்தைக் காண்பித்து நமது மானத்தைக் காப்பாற்றி வருகிறார் ஜனாதிபதி ஜேக்கப் ஜூமா. அவரையும் நமது ஆண் வர்க்கத்தின் சார்பாக வாழ்த்துவோம்.

நாட்டின் தலைவரே அப்படி இருக்கும்போது சாதாரணக் குடிமகன் இப்படி இருக்குறதுல என்னங்க தப்பு..?


இவ்வளவு 'வசதி'யும், 'வாய்ப்பு'ம் மிகுந்த அப்படியொரு இனத்தில் ஒரு 'சிங்கமாக' பிறக்க வைக்காமல், இப்படி 'டிவி சீரியல் பார்த்தே சீரழியற தமிழ்நாட்டுல' பொறக்க வைச்சுட்டானே பாவிப்பய முருகன்..

அதாங்க கோபம்.. இதுனாலதான் ஆத்திரம்.. பி.பி.தாறுமாறா ஏறி நிக்குது.. இறங்க மாட்டேங்குது..


இந்நேரம் நானும் அங்கனயே பிறந்து தொலைஞ்சிருந்தா.. ம்.. ம்.. ம்..!!!


"ஒண்ணுக்கே வழியில்லைன்னாலும் ஜொள்ளுக்கு மட்டும் குறைச்சல் இல்லடா.." அப்படீங்குறீங்களா..?

அதுனாலதாங்க கேக்குறேன்.. முருகா.. என் அப்பனே.. சண்முகா.. வடிவேலா.. கார்த்திகேயா.. வேலவா.. கந்தா.. கடம்பா.. கதிர்வேலா..
அடுத்தப் பிறவிலயாச்சும் என்னை அந்த ஜூலு வம்சத்துல ஒரு நல்ல ஆணழகனா, கட்டழகனா பொறக்க வைச்சிரு..

அப்படி செஞ்சீன்னா அங்கேயே ஏகப்பட்ட குன்றுகளும், மலைகளும் இருக்கு. அங்க இருக்குற ஏதாவது ஒரு மலைல உனக்கு ஒரு பிரான்ச் கோவில் வைச்சு நல்லா கல்லா கட்டிர்றேன்.. டீல் ஓகேவா..?


ஏம்ப்பா அங்க தூரத்துல யாரோ கைல வெளக்கமாறு, செருப்பெல்லாம் எடுத்துக்கிட்டு ஓடி வர்றாப்புல இருக்கு.. யாருப்பா இது..?

ஐயோ 'முப்பெரும்தேவிகளா..'? மீ தி எஸ்கேப்பு..!

ரூபனின் உள்ள குமுறல் இது

button="hori";
submit_url ="http://truetamilans.blogspot.com/2009/10/blog-post_01.html"




VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Mon Oct 19, 2009 12:52 pm

kirupairajah wrote:ஓ அப்படியா! நீங்கள் அக்காவிற்கு பயப்பிட வேண்டாம்.

உதவிக்குத்தான் நீங்க இருக்கீங்களே??

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Oct 19, 2009 12:55 pm

நிட்சயமாக! நீங்க பயப்பிடவேண்டாம். Profile படத்தை மாற்றுங்கள் விஜய்



ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 8 Skirupairajahblackjh18
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Mon Oct 19, 2009 12:58 pm

kirupairajah wrote:நிட்சயமாக! நீங்க பயப்பிடவேண்டாம். Profile படத்தை மாற்றுங்கள் விஜய்

தூரத்திலேர்ந்து பாக்குரதுக்கு தான் காமெடியா இருக்கும் கிட்டத்துல இருந்து பாத்த டெர்ரர் ஆ இருப்போம்ல. இது யாருக்குன்னு கேக்கலாம்.. பஞ்ச் நல்லாயிருக்கா?

சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Mon Oct 19, 2009 1:09 pm

by VIJAY Today at 10:28 am


kirupairajah wrote:நிட்சயமாக! நீங்க பயப்பிடவேண்டாம். Profile படத்தை மாற்றுங்கள் விஜய்

தூரத்திலேர்ந்து பாக்குரதுக்கு தான் காமெடியா இருக்கும் கிட்டத்துல இருந்து பாத்த டெர்ரர் ஆ இருப்போம்ல. இது யாருக்குன்னு கேக்கலாம்.. பஞ்ச் நல்லாயிருக்கா?

ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 8 677196 ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 8 677196 ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 8 677196 காமிடி நல்ல்லா இருக்கு

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Mon Oct 19, 2009 1:50 pm

ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 8 733974



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Oct 19, 2009 1:55 pm

விஜையை காமடிப்பீசாக்கிட்டான்களே ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 8 Icon_lol

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Oct 19, 2009 1:56 pm

VIJAY wrote:ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 8 733974

படத்தை மாத்துங்கள் விஜய்.. ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 8 Icon_eek ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 8 56667



VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Mon Oct 19, 2009 1:56 pm

எப்படி என்னோட டெர்ரர் பேஸ்....... ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 8 Icon_lol



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Oct 19, 2009 1:58 pm

சூப்பருடா நீ மாத்தாதேடா மீனு பயத்திலை ........ ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 8 Icon_lol

சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Mon Oct 19, 2009 2:13 pm

by VIJAY Today at 11:26 am

எப்படி என்னோட டெர்ரர் பேஸ்....... ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 8 Icon_lol

என்ன விஜய் உங்கள் டெரர் பேச பார்த்து

யாரும் டரியலாகலையா ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 8 705463

Sponsored content

PostSponsored content



Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக