புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 6 Poll_c10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 6 Poll_m10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 6 Poll_c10 
63 Posts - 57%
heezulia
ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 6 Poll_c10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 6 Poll_m10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 6 Poll_c10 
31 Posts - 28%
mohamed nizamudeen
ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 6 Poll_c10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 6 Poll_m10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 6 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 6 Poll_c10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 6 Poll_m10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 6 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 6 Poll_c10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 6 Poll_m10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 6 Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 6 Poll_c10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 6 Poll_m10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 6 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 6 Poll_c10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 6 Poll_m10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 6 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 6 Poll_c10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 6 Poll_m10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 6 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 6 Poll_c10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 6 Poll_m10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 6 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 6 Poll_c10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 6 Poll_m10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 6 Poll_c10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 6 Poll_m10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 6 Poll_c10 
58 Posts - 56%
heezulia
ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 6 Poll_c10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 6 Poll_m10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 6 Poll_c10 
29 Posts - 28%
mohamed nizamudeen
ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 6 Poll_c10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 6 Poll_m10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 6 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 6 Poll_c10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 6 Poll_m10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 6 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 6 Poll_c10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 6 Poll_m10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 6 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian

Guna.D
ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 6 Poll_c10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 6 Poll_m10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 6 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!!

Page 6 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 16, 2009 7:45 pm

First topic message reminder :

டென்ஷன் வேண்டாம்.. கோபம் வேண்டாம்.. ஆத்திரம் வேண்டாம்னு செவனேன்னு ஒதுங்கியிருந்தாலும் முடியல.. நேத்து பாருங்க..

வழக்கம்போல இணையத்தை மேய்ஞ்சுக்கிட்டிருந்த நேரத்துல பார்த்த இந்த நியூஸை படிச்சவுடனேயே மறுபடியும் டென்ஷன் அதிகமாயி பி.பி. தாறுமாறா எகிறிருச்சு.. என்ன செஞ்சும் பி.பி.யை இப்ப வரைக்கும் குறைக்க முடியலீங்க..

மேட்டர் என்னன்னு கேளுங்க..

ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 6 4
தென்ஆப்ரிக்கால 44 வயசான மில்டன் மொபேலி அப்படீன்ற ஒரு லோக்கல் முனிசபல் ஆபீஸ் மேனேஜர் ஒருத்தர், போன வார சனிக்கிழமை ஒரே நேரத்துல 4 பொண்ணுகளை கல்யாணம் பண்ணிருக்காராம்.. அப்புறம் எனக்கு பி.பி. எகிறாம எப்படி இருக்கும்?

ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 6 5
Thobile Vilakazi, Smangele Cele, Zanele Langa and Happiness Mdlolo அப்படீன்ற பேரோட இருக்குற அவரோட நாலு மனைவிகளும் ஒருவர் பின் ஒருவராக அவருக்குப் பழக்கமானாங்களாம். ஒண்ணு, இரண்டுன்னு முடிஞ்சவுடனேயே வரிசையா கல்யாணம் பண்ணிக்கலாம்னுதான் நினைச்சாராம்.

ஆனா "லிஸ்ட் தொடர்ந்து மூணு, நாலுன்னு போனதால எல்லாரையும் தனித்தனியா கல்யாணம் பண்ணினா 'பட்ஜெட்' தாங்காதே, அப்படீன்ற நல்ல எண்ணத்துலதான் ஒரே நேரத்துல எல்லார் கழுத்துலேயும் தாலி கட்டினேன்"னு 'ஓப்பன் டாக்' விட்டிருக்கார் நம்ம சிங்கம் மில்டன்.

ஆனாலும் அண்ணனுக்கு இந்தக் கல்யாணத்துலேயே உள்ளூர் ரூபாய்ல ஒரு லட்சம் காலியாம்.. பாவம் இனிமே காசுக்கு என்ன செய்யப் போறார்ன்னு தெரியலை.. ஒருவேளை அந்த முனிசிபாலிட்டில கொடுக்குற சம்பளம், நம்ம அம்பானி சம்பளத்தைவிட ஜாஸ்தியோ என்னவோ?

ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 6 6
ஒரு பொண்ணு வந்தாலே வீடு லேசா ஆட்டம் காண்பிக்கும்னு நம்ம டிவி சீரியல் எல்லாத்துலேயும் சொல்லிக் கொடுத்திட்டிருக்காங்க. "இங்க நாலு பேர் ஒண்ணா போறாங்களே என்ன ஆகும்?"னு கேட்டா, "இப்போதைக்கு நாங்க நாலு பேருமே தனித்தனியாத்தான் இருக்கப் போறோம்.. மில்டன் முறை வைச்சு எங்க நாலு பேர் வீட்டுக்கும் வந்து, வந்து போகட்டும்னு எங்களுக்குள்ள பேசி வைச்சிருக்கோம்னு" ஒரு மனைவி பேட்டி கொடுத்திருக்காங்க.. எவ்ளோ நல்ல மனசு பார்த்தீங்களா?

ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 6 44
புருஷன் மத்த பொண்டாட்டிகளினால் கஷ்டப்படக்கூடாதேன்னு அவங்களே வட்டமேசை மாநாடு போட்டு பேசி முடிச்சிருக்காங்க.. நல்ல விஷயந்தான்..

ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 6 2
நம்ம அண்ணன் மில்டனும் அதையேதான் சொல்றாரு.. "எல்லாரும் ஒரே வீட்ல இருந்தா எனக்குத் தலைவலிதான். அதான் தனித்தனியா அவங்க அவங்க வீட்லயே இருக்கட்டும். நான் ரவுண்ட் அடிச்சுக்குறேன். இத்தனை வருஷமா அதைத்தான செஞ்சுக்கிட்டிருந்தேன்.." அப்படீன்னு நம்ம 'ஆம்பளை புத்தி'யை விட்டுக் கொடுக்காம பேசியிருக்காரு.. நம்ம மானத்தைக் காப்பாத்திட்டாருப்பா..

ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 6 3
இதுல இன்னொரு சுவாரசியம் என்னன்னா அண்ணனுக்கு 12 வருஷத்துக்கு முன்னாடியே மேலே சொன்ன நாலு பேர்ல ஒருத்தரான Thobile Vilakazi அப்படீன்ற பெண்ணோட கல்யாணம் நடந்துச்சாம். இப்ப திரும்பி ஒரு தடவை ஜாலிக்கு பண்றாராம்..

அது மட்டுமில்ல.. அண்ணன் பேரைச் சொல்றதுக்கு மொத்தம் 11 பிள்ளைகள் இப்பவே இருக்குதுங்களாம்.. ஆத்தாடி.. தலை சுத்துதா.. விழுந்திராதீங்க.. பக்கத்துல எதையாவது புடிச்சுக்குங்க..

ஆனா இந்த நாலு பேர்ல யாருக்கு, எத்தனை குழந்தைகள்ன்னு அண்ணன் சொல்ல மாட்டேன்னுட்டாராம்.. ஆனா "எனக்கு மொத்தம் 11 புள்ளைகள்"ன்னு நெஞ்சை நிமிர்த்தி சொல்றாரு நம்மண்ணன் மில்டன்.. ஆஹா.. என்ன ஒரு பெருமை.. ஆண் குலத்தின் பெருமையைக் கட்டிக் காப்பாற்றும் அண்ணன் மில்டன் வாழ்க..!

அதுலேயும் இது கிறிஸ்டியன் மேரேஜாம்.. கிறிஸ்டியன்ல்ல இப்படியெல்லாம் செய்யலாமான்னு கேக்காதீங்க. அதுக்குத்தான் ஒரு சுருக்கு வழியிருக்குல்ல?

அதுதான் "எங்க இனத்துல இதெல்லாம் சகஜம்"னு சொல்றாங்க.. இனம்னா சாதாரண இனமல்ல.. தென்ஆப்ரிக்காவில் புகழ் பெற்ற ஜூலு வம்சத்து சிங்கக்குட்டிதான் இந்த மில்டன்..

இந்த வம்சத்துல எத்தனை பெண்களை வேணும்னாலும் கல்யாணம் பண்ணிக்கலாமாம்.. தப்பே இல்லையாம்.. கோர்ட், கேஸுன்னுல்லாம் போகவே முடியாதாம்.. அங்கேயெல்லாம் பெண்ணுரிமை கழகங்கள் இருக்கா? இல்லையா? இது தப்பா? தப்பில்லையா என்றெல்லாம் கேட்கக்கூடாது.. மூச்.. அங்கே இனம் வைத்ததுதான் சட்டமாம்..!

ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 6 610x
ஏன்னா, அந்த இனத்தில் பிறந்த தற்போதைய தென்ஆப்பிரிக்க நாட்டின் ஜனாதிபதியான ஜேக்கப் ஜூமாவுக்கே அதிகாரப்பூர்வமா மூன்று மனைவிகள். இன்னும் ஒரு மனைவி வெயிட்டிங் லிஸ்ட்ல இருக்காங்க..

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மனைவி வீட்டுல ஷிப்ட் டைம் போட்டு டேரா போட்டு நம்ம ஆண் வர்க்கத்தின் இயற்கைக் குணத்தைக் காண்பித்து நமது மானத்தைக் காப்பாற்றி வருகிறார் ஜனாதிபதி ஜேக்கப் ஜூமா. அவரையும் நமது ஆண் வர்க்கத்தின் சார்பாக வாழ்த்துவோம்.

நாட்டின் தலைவரே அப்படி இருக்கும்போது சாதாரணக் குடிமகன் இப்படி இருக்குறதுல என்னங்க தப்பு..?

இவ்வளவு 'வசதி'யும், 'வாய்ப்பு'ம் மிகுந்த அப்படியொரு இனத்தில் ஒரு 'சிங்கமாக' பிறக்க வைக்காமல், இப்படி 'டிவி சீரியல் பார்த்தே சீரழியற தமிழ்நாட்டுல' பொறக்க வைச்சுட்டானே பாவிப்பய முருகன்..

அதாங்க கோபம்.. இதுனாலதான் ஆத்திரம்.. பி.பி.தாறுமாறா ஏறி நிக்குது.. இறங்க மாட்டேங்குது..

இந்நேரம் நானும் அங்கனயே பிறந்து தொலைஞ்சிருந்தா.. ம்.. ம்.. ம்..!!!

"ஒண்ணுக்கே வழியில்லைன்னாலும் ஜொள்ளுக்கு மட்டும் குறைச்சல் இல்லடா.." அப்படீங்குறீங்களா..?

அதுனாலதாங்க கேக்குறேன்.. முருகா.. என் அப்பனே.. சண்முகா.. வடிவேலா.. கார்த்திகேயா.. வேலவா.. கந்தா.. கடம்பா.. கதிர்வேலா..
அடுத்தப் பிறவிலயாச்சும் என்னை அந்த ஜூலு வம்சத்துல ஒரு நல்ல ஆணழகனா, கட்டழகனா பொறக்க வைச்சிரு..

அப்படி செஞ்சீன்னா அங்கேயே ஏகப்பட்ட குன்றுகளும், மலைகளும் இருக்கு. அங்க இருக்குற ஏதாவது ஒரு மலைல உனக்கு ஒரு பிரான்ச் கோவில் வைச்சு நல்லா கல்லா கட்டிர்றேன்.. டீல் ஓகேவா..?

ஏம்ப்பா அங்க தூரத்துல யாரோ கைல வெளக்கமாறு, செருப்பெல்லாம் எடுத்துக்கிட்டு ஓடி வர்றாப்புல இருக்கு.. யாருப்பா இது..?

ஐயோ 'முப்பெரும்தேவிகளா..'? மீ தி எஸ்கேப்பு..!

ரூபனின் உள்ள குமுறல் இது

button="hori";
submit_url ="http://truetamilans.blogspot.com/2009/10/blog-post_01.html"

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Mon Oct 19, 2009 12:07 pm

"ஒண்ணுக்கே வழியில்லைன்னாலும் ஜொள்ளுக்கு மட்டும் குறைச்சல் இல்லடா.." அப்படீங்குறீங்களா..? ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 6 705463 ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 6 705463

அதுனாலதாங்க கேக்குறேன்.. முருகா.. என் அப்பனே.. சண்முகா.. வடிவேலா.. கார்த்திகேயா.. வேலவா.. கந்தா.. கடம்பா.. கதிர்வேலா..
அடுத்தப் பிறவிலயாச்சும் என்னை அந்த ஜூலு வம்சத்துல ஒரு நல்ல ஆணழகனா, கட்டழகனா பொறக்க வைச்சிரு.. ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 6 182891 ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 6 359383

அப்படி
செஞ்சீன்னா அங்கேயே ஏகப்பட்ட குன்றுகளும், மலைகளும் இருக்கு. அங்க
இருக்குற ஏதாவது ஒரு மலைல உனக்கு ஒரு பிரான்ச் கோவில் வைச்சு நல்லா கல்லா
கட்டிர்றேன்.. டீல் ஓகேவா..?
ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 6 359383

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Oct 19, 2009 12:08 pm

என்ன விஜய்? நீங்களுமா இந்த குமுறல்களை எல்லாம் தேட துடங்கி விட்டீர்கள்?

ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 6 Skirupairajahblackjh18
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Mon Oct 19, 2009 12:11 pm

kirupairajah wrote:என்ன விஜய்? நீங்களுமா இந்த குமுறல்களை எல்லாம் தேட துடங்கி விட்டீர்கள்?

நீங்க வேற கிருபை நான் தீபாவளி வாழ்த்தை படிச்சுட்டு இருந்தப்போ இந்த லிங்க நீங்க ரூபனுக்கு கொடுத்து இருக்கீங்க சரி போய் பாப்போம்னு பாத்தா இப்படி இருக்கு நான் என்ன செய்ய?

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Oct 19, 2009 12:13 pm

அடப்பாவி..........இப்படியுமா என்னக்கு ஆப்பு

ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 6 Skirupairajahblackjh18
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Mon Oct 19, 2009 12:15 pm

kirupairajah wrote:அடப்பாவி..........இப்படியுமா என்னக்கு ஆப்பு

நிஜமா கிருபை...

https://eegarai.darkbb.com/-f44/--t9461-50.htm

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Oct 19, 2009 12:18 pm

அடடா, இதுவா matter.ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 6 Icon_lol

ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 6 Skirupairajahblackjh18
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Mon Oct 19, 2009 12:18 pm

kirupairajah wrote:அடடா, இதுவா matter.ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 6 Icon_lol

ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 6 440806 ஏன் நான் சும்மா போட்டு குடுக்குறேன் என்று நினைத்தீர்களா?

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Oct 19, 2009 12:23 pm

இல்லை, என்னமோ என்னை வைத்து Comedy செய்கிறாய் என்று நினைத்தேன்

ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 6 Skirupairajahblackjh18
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Mon Oct 19, 2009 12:28 pm

ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 6 Icon_lol ச்சே உங்கள வச்சு எப்படி அதெல்லாம் பண்ணுறது.. சொன்னா நம்ப மாட்டீங்க முதல்ல உங்ககிட்ட பேசவே பயமா இருக்கும் தெரியுமா? உங்க பதிவ பார்பேன் அத்தோட சரி பின்னூட்டம் எதுவும் போடாமல் எஸ்கேப் ஆகிடுவேன். (இப்போ அந்த லிஸ்டுல இருக்கிறவங்க நந்திதா அக்கா....)

சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Mon Oct 19, 2009 12:31 pm

by VIJAY Today at 9:58 am

ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 6 Icon_lol ச்சே உங்கள வச்சு எப்படி அதெல்லாம் பண்ணுறது.. சொன்னா நம்ப மாட்டீங்க முதல்ல உங்ககிட்ட பேசவே பயமா இருக்கும் தெரியுமா? உங்க பதிவ பார்பேன் அத்தோட சரி பின்னூட்டம் எதுவும் போடாமல் எஸ்கேப் ஆகிடுவேன். (இப்போ அந்த லிஸ்டுல இருக்கிறவங்க நந்திதா அக்கா....)

ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 6 359383

Sponsored content

PostSponsored content

Page 6 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக