புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 4 Poll_c10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 4 Poll_m10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 4 Poll_c10 
107 Posts - 49%
heezulia
ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 4 Poll_c10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 4 Poll_m10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 4 Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 4 Poll_c10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 4 Poll_m10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 4 Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 4 Poll_c10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 4 Poll_m10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 4 Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 4 Poll_c10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 4 Poll_m10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 4 Poll_c10 
9 Posts - 4%
prajai
ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 4 Poll_c10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 4 Poll_m10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Barushree
ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 4 Poll_c10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 4 Poll_m10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 4 Poll_c10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 4 Poll_m10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 4 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 4 Poll_c10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 4 Poll_m10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 4 Poll_c10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 4 Poll_m10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 4 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 4 Poll_c10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 4 Poll_m10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 4 Poll_c10 
234 Posts - 52%
heezulia
ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 4 Poll_c10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 4 Poll_m10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 4 Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 4 Poll_c10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 4 Poll_m10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 4 Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 4 Poll_c10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 4 Poll_m10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 4 Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 4 Poll_c10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 4 Poll_m10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 4 Poll_c10 
18 Posts - 4%
prajai
ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 4 Poll_c10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 4 Poll_m10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 4 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 4 Poll_c10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 4 Poll_m10ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 4 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!!

Page 4 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 16, 2009 7:45 pm

First topic message reminder :

டென்ஷன் வேண்டாம்.. கோபம் வேண்டாம்.. ஆத்திரம் வேண்டாம்னு செவனேன்னு ஒதுங்கியிருந்தாலும் முடியல.. நேத்து பாருங்க..

வழக்கம்போல இணையத்தை மேய்ஞ்சுக்கிட்டிருந்த நேரத்துல பார்த்த இந்த நியூஸை படிச்சவுடனேயே மறுபடியும் டென்ஷன் அதிகமாயி பி.பி. தாறுமாறா எகிறிருச்சு.. என்ன செஞ்சும் பி.பி.யை இப்ப வரைக்கும் குறைக்க முடியலீங்க..

மேட்டர் என்னன்னு கேளுங்க..

ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 4 4
தென்ஆப்ரிக்கால 44 வயசான மில்டன் மொபேலி அப்படீன்ற ஒரு லோக்கல் முனிசபல் ஆபீஸ் மேனேஜர் ஒருத்தர், போன வார சனிக்கிழமை ஒரே நேரத்துல 4 பொண்ணுகளை கல்யாணம் பண்ணிருக்காராம்.. அப்புறம் எனக்கு பி.பி. எகிறாம எப்படி இருக்கும்?

ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 4 5
Thobile Vilakazi, Smangele Cele, Zanele Langa and Happiness Mdlolo அப்படீன்ற பேரோட இருக்குற அவரோட நாலு மனைவிகளும் ஒருவர் பின் ஒருவராக அவருக்குப் பழக்கமானாங்களாம். ஒண்ணு, இரண்டுன்னு முடிஞ்சவுடனேயே வரிசையா கல்யாணம் பண்ணிக்கலாம்னுதான் நினைச்சாராம்.

ஆனா "லிஸ்ட் தொடர்ந்து மூணு, நாலுன்னு போனதால எல்லாரையும் தனித்தனியா கல்யாணம் பண்ணினா 'பட்ஜெட்' தாங்காதே, அப்படீன்ற நல்ல எண்ணத்துலதான் ஒரே நேரத்துல எல்லார் கழுத்துலேயும் தாலி கட்டினேன்"னு 'ஓப்பன் டாக்' விட்டிருக்கார் நம்ம சிங்கம் மில்டன்.

ஆனாலும் அண்ணனுக்கு இந்தக் கல்யாணத்துலேயே உள்ளூர் ரூபாய்ல ஒரு லட்சம் காலியாம்.. பாவம் இனிமே காசுக்கு என்ன செய்யப் போறார்ன்னு தெரியலை.. ஒருவேளை அந்த முனிசிபாலிட்டில கொடுக்குற சம்பளம், நம்ம அம்பானி சம்பளத்தைவிட ஜாஸ்தியோ என்னவோ?

ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 4 6
ஒரு பொண்ணு வந்தாலே வீடு லேசா ஆட்டம் காண்பிக்கும்னு நம்ம டிவி சீரியல் எல்லாத்துலேயும் சொல்லிக் கொடுத்திட்டிருக்காங்க. "இங்க நாலு பேர் ஒண்ணா போறாங்களே என்ன ஆகும்?"னு கேட்டா, "இப்போதைக்கு நாங்க நாலு பேருமே தனித்தனியாத்தான் இருக்கப் போறோம்.. மில்டன் முறை வைச்சு எங்க நாலு பேர் வீட்டுக்கும் வந்து, வந்து போகட்டும்னு எங்களுக்குள்ள பேசி வைச்சிருக்கோம்னு" ஒரு மனைவி பேட்டி கொடுத்திருக்காங்க.. எவ்ளோ நல்ல மனசு பார்த்தீங்களா?

ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 4 44
புருஷன் மத்த பொண்டாட்டிகளினால் கஷ்டப்படக்கூடாதேன்னு அவங்களே வட்டமேசை மாநாடு போட்டு பேசி முடிச்சிருக்காங்க.. நல்ல விஷயந்தான்..

ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 4 2
நம்ம அண்ணன் மில்டனும் அதையேதான் சொல்றாரு.. "எல்லாரும் ஒரே வீட்ல இருந்தா எனக்குத் தலைவலிதான். அதான் தனித்தனியா அவங்க அவங்க வீட்லயே இருக்கட்டும். நான் ரவுண்ட் அடிச்சுக்குறேன். இத்தனை வருஷமா அதைத்தான செஞ்சுக்கிட்டிருந்தேன்.." அப்படீன்னு நம்ம 'ஆம்பளை புத்தி'யை விட்டுக் கொடுக்காம பேசியிருக்காரு.. நம்ம மானத்தைக் காப்பாத்திட்டாருப்பா..

ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 4 3
இதுல இன்னொரு சுவாரசியம் என்னன்னா அண்ணனுக்கு 12 வருஷத்துக்கு முன்னாடியே மேலே சொன்ன நாலு பேர்ல ஒருத்தரான Thobile Vilakazi அப்படீன்ற பெண்ணோட கல்யாணம் நடந்துச்சாம். இப்ப திரும்பி ஒரு தடவை ஜாலிக்கு பண்றாராம்..

அது மட்டுமில்ல.. அண்ணன் பேரைச் சொல்றதுக்கு மொத்தம் 11 பிள்ளைகள் இப்பவே இருக்குதுங்களாம்.. ஆத்தாடி.. தலை சுத்துதா.. விழுந்திராதீங்க.. பக்கத்துல எதையாவது புடிச்சுக்குங்க..

ஆனா இந்த நாலு பேர்ல யாருக்கு, எத்தனை குழந்தைகள்ன்னு அண்ணன் சொல்ல மாட்டேன்னுட்டாராம்.. ஆனா "எனக்கு மொத்தம் 11 புள்ளைகள்"ன்னு நெஞ்சை நிமிர்த்தி சொல்றாரு நம்மண்ணன் மில்டன்.. ஆஹா.. என்ன ஒரு பெருமை.. ஆண் குலத்தின் பெருமையைக் கட்டிக் காப்பாற்றும் அண்ணன் மில்டன் வாழ்க..!

அதுலேயும் இது கிறிஸ்டியன் மேரேஜாம்.. கிறிஸ்டியன்ல்ல இப்படியெல்லாம் செய்யலாமான்னு கேக்காதீங்க. அதுக்குத்தான் ஒரு சுருக்கு வழியிருக்குல்ல?

அதுதான் "எங்க இனத்துல இதெல்லாம் சகஜம்"னு சொல்றாங்க.. இனம்னா சாதாரண இனமல்ல.. தென்ஆப்ரிக்காவில் புகழ் பெற்ற ஜூலு வம்சத்து சிங்கக்குட்டிதான் இந்த மில்டன்..

இந்த வம்சத்துல எத்தனை பெண்களை வேணும்னாலும் கல்யாணம் பண்ணிக்கலாமாம்.. தப்பே இல்லையாம்.. கோர்ட், கேஸுன்னுல்லாம் போகவே முடியாதாம்.. அங்கேயெல்லாம் பெண்ணுரிமை கழகங்கள் இருக்கா? இல்லையா? இது தப்பா? தப்பில்லையா என்றெல்லாம் கேட்கக்கூடாது.. மூச்.. அங்கே இனம் வைத்ததுதான் சட்டமாம்..!

ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 4 610x
ஏன்னா, அந்த இனத்தில் பிறந்த தற்போதைய தென்ஆப்பிரிக்க நாட்டின் ஜனாதிபதியான ஜேக்கப் ஜூமாவுக்கே அதிகாரப்பூர்வமா மூன்று மனைவிகள். இன்னும் ஒரு மனைவி வெயிட்டிங் லிஸ்ட்ல இருக்காங்க..

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மனைவி வீட்டுல ஷிப்ட் டைம் போட்டு டேரா போட்டு நம்ம ஆண் வர்க்கத்தின் இயற்கைக் குணத்தைக் காண்பித்து நமது மானத்தைக் காப்பாற்றி வருகிறார் ஜனாதிபதி ஜேக்கப் ஜூமா. அவரையும் நமது ஆண் வர்க்கத்தின் சார்பாக வாழ்த்துவோம்.

நாட்டின் தலைவரே அப்படி இருக்கும்போது சாதாரணக் குடிமகன் இப்படி இருக்குறதுல என்னங்க தப்பு..?

இவ்வளவு 'வசதி'யும், 'வாய்ப்பு'ம் மிகுந்த அப்படியொரு இனத்தில் ஒரு 'சிங்கமாக' பிறக்க வைக்காமல், இப்படி 'டிவி சீரியல் பார்த்தே சீரழியற தமிழ்நாட்டுல' பொறக்க வைச்சுட்டானே பாவிப்பய முருகன்..

அதாங்க கோபம்.. இதுனாலதான் ஆத்திரம்.. பி.பி.தாறுமாறா ஏறி நிக்குது.. இறங்க மாட்டேங்குது..

இந்நேரம் நானும் அங்கனயே பிறந்து தொலைஞ்சிருந்தா.. ம்.. ம்.. ம்..!!!

"ஒண்ணுக்கே வழியில்லைன்னாலும் ஜொள்ளுக்கு மட்டும் குறைச்சல் இல்லடா.." அப்படீங்குறீங்களா..?

அதுனாலதாங்க கேக்குறேன்.. முருகா.. என் அப்பனே.. சண்முகா.. வடிவேலா.. கார்த்திகேயா.. வேலவா.. கந்தா.. கடம்பா.. கதிர்வேலா..
அடுத்தப் பிறவிலயாச்சும் என்னை அந்த ஜூலு வம்சத்துல ஒரு நல்ல ஆணழகனா, கட்டழகனா பொறக்க வைச்சிரு..

அப்படி செஞ்சீன்னா அங்கேயே ஏகப்பட்ட குன்றுகளும், மலைகளும் இருக்கு. அங்க இருக்குற ஏதாவது ஒரு மலைல உனக்கு ஒரு பிரான்ச் கோவில் வைச்சு நல்லா கல்லா கட்டிர்றேன்.. டீல் ஓகேவா..?

ஏம்ப்பா அங்க தூரத்துல யாரோ கைல வெளக்கமாறு, செருப்பெல்லாம் எடுத்துக்கிட்டு ஓடி வர்றாப்புல இருக்கு.. யாருப்பா இது..?

ஐயோ 'முப்பெரும்தேவிகளா..'? மீ தி எஸ்கேப்பு..!

ரூபனின் உள்ள குமுறல் இது

button="hori";
submit_url ="http://truetamilans.blogspot.com/2009/10/blog-post_01.html"

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Sat Oct 17, 2009 7:22 pm

போடு றூபா அந்தப்படத்தா.. ஆனா.... ஒன்டு விதானயார் ( கிராம சேவகர் GS) சைன்பன்னி உறுதிப்படுத்தனும் அது உன்னோட படம்தான் என்டு சரியா?

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Oct 17, 2009 7:22 pm

Kraja29 wrote:ஹா ஹா ஹா நான் கூட இப்ப தான் இந்த படத்த உத்து பார்க்கிறேன். pamper நனைச்சு போச்சுன்னு நினைக்கிறேன்

ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 4 56667 ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 4 211781

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Oct 17, 2009 7:26 pm

ஈழமகன் wrote:போடு றூபா அந்தப்படத்தா.. ஆனா.... ஒன்டு விதானயார் ( கிராம சேவகர் GS) சைன்பன்னி உறுதிப்படுத்தனும் அது உன்னோட படம்தான் என்டு சரியா?

நான் விதானையட்டை காட்ட போனேன் (படத்தைதான் ) அவர் அதைப்பார்த்திட்டு மயங்கிட்டாருடா அப்புறம் அவர் என்னை கண்டாலே பயந்து ஓடுறாரு நான் என்ன செய்வேன் என்ன செய்வேன் ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 4 440806 ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 4 838572 ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 4 Icon_lol

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Sat Oct 17, 2009 7:28 pm

நால்லவ... ஆனா கெட்டவ...

உண்மைய சொல்லுவோம் உரக்க சொல்லுவோம் என்ன ராஜாண்ணா,

திமிங்கிலமே பிடிக்கிற றூபனுக்கு இத்துனூன்டு மீனு பெரிய மாற்றரா? யு யு பி. அவன் இன்னும் வலை விரிக்கல சும்மா சின்னனா தூன்டில் மட்டும் போட்டு பாத்தான் இது எந்த ரைப் மீனு என்டு தெரிங்சுக்க. ஏலே லோ ஜலசா சொல்ல நாம இருக்கம் மீனு

சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Sat Oct 17, 2009 7:29 pm

ரூபன் இன்னும் படிக்கலையா பதிலே காணோம் ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 4 440806 ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 4 440806 ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 4 440806

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Oct 17, 2009 7:32 pm

ஈழமகன் wrote:நால்லவ... ஆனா கெட்டவ...

உண்மைய சொல்லுவோம் உரக்க சொல்லுவோம் என்ன ராஜாண்ணா,

திமிங்கிலமே பிடிக்கிற றூபனுக்கு இத்துனூன்டு மீனு பெரிய மாற்றரா? யு யு பி. அவன் இன்னும் வலை விரிக்கல சும்மா சின்னனா தூன்டில் மட்டும் போட்டு பாத்தான் இது எந்த ரைப் மீனு என்டு தெரிங்சுக்க. ஏலே லோ ஜலசா சொல்ல நாம இருக்கம் மீனு

அப்பிடிப்போடு சைலு அட்டாசக்கை அட்டாசக்கை ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 4 359383

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Oct 17, 2009 7:34 pm

வேண்டாம் ரூபா , சைலுவ நம்பாத இப்படி தான் உனக்கு சப்போர்ட் பண்ணுவார் அப்புறம் குழி பறிச்சு குப்புற தள்ளி மூடிடுவார் ஜாக்கிரதை

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Oct 17, 2009 7:37 pm

அதுகும் சரிதான் தலை அந்த ரம்மியா விசயத்திலையும் என் காலை வாரிவிடான் சைலு ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 4 838572

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Oct 17, 2009 7:38 pm

ரூபன் wrote:அதுகும் சரிதான் தலை அந்த ரம்மியா விசயத்திலையும் என் காலை வாரிவிடான் சைலு ரூபனின் உள்ள குமுறல் இது !!!!!!!!!!!!! - Page 4 838572

இப்ப புரியுதா மேட்டர் , ரம்மியா விஷயம் முடிஞ்சு எதனை நாள் ஆகுது . அதுக்கு இப்ப போயி ஒன்ன பழி தீர்க்குறார் பாரு , ஜாக்கிரதை ஜாக்கிரதை

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Sat Oct 17, 2009 7:39 pm

Kraja29 wrote:வேண்டாம் ரூபா , சைலுவ நம்பாத இப்படி தான் உனக்கு சப்போர்ட் பண்ணுவார் அப்புறம் குழி பறிச்சு குப்புற தள்ளி மூடிடுவார் ஜாக்கிரதை

றூபா என்ன பத்தி வதந்திகள் பரவுது நம்பாத என்டு எல்லாம் நீ நம்புடா நான் ரொம்ப நல்லவேன்டா

(நல்லா நம்பு உனக்கு இருக்கு)

Sponsored content

PostSponsored content

Page 4 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக