புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விண்ணுக்கு சென்ற லைக்கா { வரலாற்று சுவடுகள் } !!! Poll_c10விண்ணுக்கு சென்ற லைக்கா { வரலாற்று சுவடுகள் } !!! Poll_m10விண்ணுக்கு சென்ற லைக்கா { வரலாற்று சுவடுகள் } !!! Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
விண்ணுக்கு சென்ற லைக்கா { வரலாற்று சுவடுகள் } !!! Poll_c10விண்ணுக்கு சென்ற லைக்கா { வரலாற்று சுவடுகள் } !!! Poll_m10விண்ணுக்கு சென்ற லைக்கா { வரலாற்று சுவடுகள் } !!! Poll_c10 
77 Posts - 36%
i6appar
விண்ணுக்கு சென்ற லைக்கா { வரலாற்று சுவடுகள் } !!! Poll_c10விண்ணுக்கு சென்ற லைக்கா { வரலாற்று சுவடுகள் } !!! Poll_m10விண்ணுக்கு சென்ற லைக்கா { வரலாற்று சுவடுகள் } !!! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
விண்ணுக்கு சென்ற லைக்கா { வரலாற்று சுவடுகள் } !!! Poll_c10விண்ணுக்கு சென்ற லைக்கா { வரலாற்று சுவடுகள் } !!! Poll_m10விண்ணுக்கு சென்ற லைக்கா { வரலாற்று சுவடுகள் } !!! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
விண்ணுக்கு சென்ற லைக்கா { வரலாற்று சுவடுகள் } !!! Poll_c10விண்ணுக்கு சென்ற லைக்கா { வரலாற்று சுவடுகள் } !!! Poll_m10விண்ணுக்கு சென்ற லைக்கா { வரலாற்று சுவடுகள் } !!! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
விண்ணுக்கு சென்ற லைக்கா { வரலாற்று சுவடுகள் } !!! Poll_c10விண்ணுக்கு சென்ற லைக்கா { வரலாற்று சுவடுகள் } !!! Poll_m10விண்ணுக்கு சென்ற லைக்கா { வரலாற்று சுவடுகள் } !!! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
விண்ணுக்கு சென்ற லைக்கா { வரலாற்று சுவடுகள் } !!! Poll_c10விண்ணுக்கு சென்ற லைக்கா { வரலாற்று சுவடுகள் } !!! Poll_m10விண்ணுக்கு சென்ற லைக்கா { வரலாற்று சுவடுகள் } !!! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
விண்ணுக்கு சென்ற லைக்கா { வரலாற்று சுவடுகள் } !!! Poll_c10விண்ணுக்கு சென்ற லைக்கா { வரலாற்று சுவடுகள் } !!! Poll_m10விண்ணுக்கு சென்ற லைக்கா { வரலாற்று சுவடுகள் } !!! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
விண்ணுக்கு சென்ற லைக்கா { வரலாற்று சுவடுகள் } !!! Poll_c10விண்ணுக்கு சென்ற லைக்கா { வரலாற்று சுவடுகள் } !!! Poll_m10விண்ணுக்கு சென்ற லைக்கா { வரலாற்று சுவடுகள் } !!! Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
விண்ணுக்கு சென்ற லைக்கா { வரலாற்று சுவடுகள் } !!! Poll_c10விண்ணுக்கு சென்ற லைக்கா { வரலாற்று சுவடுகள் } !!! Poll_m10விண்ணுக்கு சென்ற லைக்கா { வரலாற்று சுவடுகள் } !!! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விண்ணுக்கு சென்ற லைக்கா { வரலாற்று சுவடுகள் } !!!


   
   
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Jan 18, 2013 9:31 pm

விண்ணுக்கு சென்ற லைக்கா { வரலாற்று சுவடுகள் } !!!

லைக்கா என்ற நாய், சோவியத் ஒன்றியம் முதன் முதலில் விண்ணுக்கு அனுப்பிய உயிரினமாகும். ஒருகாலத்தில் மாஸ்கோவின் வீதிகளில் திரிந்த இந்நாய் நாய்கள் சரணாலயம் ஒன்றிலிருந்து விண்வெளிப் பயணப்பயிற்சிக்காக வேறு இரண்டு நாய்களுடன் தெரிந்தெடுக்கப்பட்டது.

இதன் இயற்பெயர் "குத்ர்யாவ்க்கா" (Kudryavka)என்பதாகும். பயிற்சிக்காலம் முடிந்த பின்னர் சோவியத்தின் ஸ்புட்னிக் 2 விண்கலத்தில் பூமியின்சுற்றுப்பாதையைச் சுற்றிவர லைக்கா தேர்ந்தெடுக்கப்பட்டது. இது நவம்பர் 3 1957இல் விண்ணுக்குஅனுப்பப்பட்டது.

விண்ணுக்குச் சென்ற சில மணித்தியாலங்களில் அழுத்தம் மற்றும் வெப்பமிகுதி காரணமாக இது இறந்துவிட்டது. லைக்கா இறந்தததன் காரணம் இது இறந்து பல ஆண்டுகள் கழித்தே அறிவிக்கப்பட்டது. சில முன்னாள் சோவியத் அறிவியலாளர்கள் லைக்கா இறக்க விடப்பட்டது எனக் கருத்துத் தெரிவித்தனர்.

லைக்கா இப்பயணத்தின் போது இறந்தாலும், உயிரினம் மட்டுமல்லாமல் மனிதர் விண்ணுக்குச் செல்லுவதற்குஇச்சோதனை வழிவகுத்தது குறிப்பிடத்தக்கது

இன்று ஒரு தகவல்




விண்ணுக்கு சென்ற லைக்கா { வரலாற்று சுவடுகள் } !!! Mவிண்ணுக்கு சென்ற லைக்கா { வரலாற்று சுவடுகள் } !!! Uவிண்ணுக்கு சென்ற லைக்கா { வரலாற்று சுவடுகள் } !!! Tவிண்ணுக்கு சென்ற லைக்கா { வரலாற்று சுவடுகள் } !!! Hவிண்ணுக்கு சென்ற லைக்கா { வரலாற்று சுவடுகள் } !!! Uவிண்ணுக்கு சென்ற லைக்கா { வரலாற்று சுவடுகள் } !!! Mவிண்ணுக்கு சென்ற லைக்கா { வரலாற்று சுவடுகள் } !!! Oவிண்ணுக்கு சென்ற லைக்கா { வரலாற்று சுவடுகள் } !!! Hவிண்ணுக்கு சென்ற லைக்கா { வரலாற்று சுவடுகள் } !!! Aவிண்ணுக்கு சென்ற லைக்கா { வரலாற்று சுவடுகள் } !!! Mவிண்ணுக்கு சென்ற லைக்கா { வரலாற்று சுவடுகள் } !!! Eவிண்ணுக்கு சென்ற லைக்கா { வரலாற்று சுவடுகள் } !!! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Fri Jan 18, 2013 9:37 pm

நல்ல தகவல் அண்ணா......இருந்தாலும் பாவம் லைக்கா...... சோகம்



விண்ணுக்கு சென்ற லைக்கா { வரலாற்று சுவடுகள் } !!! Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Jan 18, 2013 10:50 pm

Ahanya wrote:நல்ல தகவல் அண்ணா......இருந்தாலும் பாவம் லைக்கா...... சோகம்


சோகம் தான் இருக்கிறது ஒன்றை இழந்தால் தானே மற்றொன்றை பெற முடியும்




விண்ணுக்கு சென்ற லைக்கா { வரலாற்று சுவடுகள் } !!! Mவிண்ணுக்கு சென்ற லைக்கா { வரலாற்று சுவடுகள் } !!! Uவிண்ணுக்கு சென்ற லைக்கா { வரலாற்று சுவடுகள் } !!! Tவிண்ணுக்கு சென்ற லைக்கா { வரலாற்று சுவடுகள் } !!! Hவிண்ணுக்கு சென்ற லைக்கா { வரலாற்று சுவடுகள் } !!! Uவிண்ணுக்கு சென்ற லைக்கா { வரலாற்று சுவடுகள் } !!! Mவிண்ணுக்கு சென்ற லைக்கா { வரலாற்று சுவடுகள் } !!! Oவிண்ணுக்கு சென்ற லைக்கா { வரலாற்று சுவடுகள் } !!! Hவிண்ணுக்கு சென்ற லைக்கா { வரலாற்று சுவடுகள் } !!! Aவிண்ணுக்கு சென்ற லைக்கா { வரலாற்று சுவடுகள் } !!! Mவிண்ணுக்கு சென்ற லைக்கா { வரலாற்று சுவடுகள் } !!! Eவிண்ணுக்கு சென்ற லைக்கா { வரலாற்று சுவடுகள் } !!! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012
http://www.pakeecreation.blogspot.com

PostPakee Sat Jan 19, 2013 12:30 am

நல்ல பகிர்வு சூப்பருங்க



:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக