புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்யாணம் ஆயிருச்சா?: உங்களுக்கு கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கம்மி!!!   - Page 2 Poll_c10கல்யாணம் ஆயிருச்சா?: உங்களுக்கு கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கம்மி!!!   - Page 2 Poll_m10கல்யாணம் ஆயிருச்சா?: உங்களுக்கு கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கம்மி!!!   - Page 2 Poll_c10 
21 Posts - 70%
heezulia

6 Posts - 20%
viyasan

1 Post - 3%
mohamed nizamudeen

வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

203 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
கல்யாணம் ஆயிருச்சா?: உங்களுக்கு கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கம்மி!!!   - Page 2 Poll_c10கல்யாணம் ஆயிருச்சா?: உங்களுக்கு கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கம்மி!!!   - Page 2 Poll_m10கல்யாணம் ஆயிருச்சா?: உங்களுக்கு கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கம்மி!!!   - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்யாணம் ஆயிருச்சா?: உங்களுக்கு கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கம்மி!!!

Page 2 of 2 Previous  1, 2

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Fri Jan 18, 2013 11:24 am

First topic message reminder :

பெங்களூர்: திருமணமானவர்கள் கார் இன்சுரன்ஸுக்கான பிரீமியத்தை பிறரை விட குறைவாக கட்டினால் போதுமாம். கார் வாங்கினால் கையோடு அதை இன்சூர் செய்துவிடுகிறோம். அவ்வாறு கார் இன்சுரன்ஸ் எடுக்கையில் என்ஜின் கெபாசிட்டி, டீசலா பெட்ரோலா என்பது உள்ளிட்டவற்றை பொருத்து பிரீமியம் முடிவு செய்யப்பட்டும்.

டாக்டர்கள், சாப்ட்வேர் ஊழியர்கள் உள்ளிட்டோர் குறைந்த பிரீமியம் கட்டினால் போதுமாம். காரை திறந்வெளியில் நிறுத்தாமல், மேற்கூரையுள்ள இடத்தில் நிறுத்தினாலும், அதை அதிகம் பயன்படுத்தாமல் இருந்தாலும் நீங்கள் குறைவான பிரீமியம் கட்டினால் போதும்.

அண்மை காலமாக கார் இன்சுரன்ஸ் அடியாவதால் தான் இத்தனை சலுகைகளை அறிவித்து வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கிறார்கள்.

நீங்கள் டாக்டரா?

டாக்டர்கள், சாப்ட்வேர் ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு பிரீமியம் கட்டுவதில் சலுகை அளிக்கிறது இன்சுரன்ஸ் நிறுவனங்கள். ஆன்லைனில் பாலிசி எடுத்திருந்தால் 5 முதல் 7 சதவீதம் வரை சலுகை கிடைக்கும்
திருமணமானால் சலுகை

திருமணமானால் சலுகை திருமணமாகி இருந்தால் கூட பிரீமியத்தில் சலுகை கிடைக்கிறது. 32 வயது முதல் 60 வயது வரை உள்ள திருமணமானவர்களுக்கு இந்த சலுகை அளிக்கப்படுகிறது. திருமணமானவர்கள் பொறுப்பாக கார் ஓட்டுவதுடன் அதை நன்றாக வைத்துக் கொள்வார்களாம். அதனால் தான் அவர்களுக்கு சிறப்பு சலுகை...

பர்ஸனல் விவரங்களை தெரிவித்தால் 5-7 சதவீத சலுகை

சில நிறுவனங்கள் கார் இன்சுரன்ஸ் எடுக்கையில் பர்ஸனல் விவரங்களை விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்தால் பிரீமியத்தில் சலுகை அளிக்கின்றன. உதாரணமாக பஜாஜ் அல்லையன்ஸ் மோட்டார் பாலிசீக்களை விற்கும் பெர்க்ஷயர் இன்சுரன்ஸ் பாலிசிதாரர்கள் தங்கள் பர்ஸனல் தகவல்களை அளித்தால் பிரீமியத்தில் 5 சதவீதம் சலுகை அளிக்கிறது.

ஒன்இந்தியா தமிழ்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 19, 2013 6:42 am

"திருமணமானால் சலுகை திருமணமாகி இருந்தால் கூட பிரீமியத்தில் சலுகை கிடைக்கிறது. 32 வயது முதல் 60 வயது வரை உள்ள திருமணமானவர்களுக்கு இந்த சலுகை அளிக்கப்படுகிறது. திருமணமானவர்கள் பொறுப்பாக கார் ஓட்டுவதுடன் அதை நன்றாக வைத்துக் கொள்வார்களாம். அதனால் தான் அவர்களுக்கு சிறப்பு சலுகை.."

மனைவி பக்கத்தில் இருந்தால் பேசிக் கொண்டே வருவார். ஸ்டியரிங்கில் உள்ள கணவன் தூங்குவது , தவிர்க்கபடிகிறது. விபத்து ஏற்பட வாய்ப்பு இல்லை. அதான் காரணமாக
இருக்குமோ?

ரமணியன்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Jan 19, 2013 11:15 am

T.N.Balasubramanian wrote:

மனைவி பக்கத்தில் இருந்தால் பேசிக் கொண்டே வருவார். ஸ்டியரிங்கில் உள்ள கணவன் தூங்குவது , தவிர்க்கபடிகிறது. விபத்து ஏற்பட வாய்ப்பு இல்லை. அதான் காரணமாக
இருக்குமோ?
ரமணியன்

சண்டை வந்து அதனால் பிரச்சனை வராமல் இருந்தால் சரி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sat Jan 19, 2013 8:24 pm

மனைவி பக்கத்தில் இருந்தால் பேசிக் கொண்டே வருவார். ஸ்டியரிங்கில் உள்ள கணவன் தூங்குவது , தவிர்க்கபடிகிறது. விபத்து ஏற்பட வாய்ப்பு இல்லை. அதான் காரணமாக
இருக்குமோ?
இருக்கலாம் அய்யா.இந்த விபத்திலிருந்து கூட நம்மவர் தப்பித்துக்கொள்ளலாம்.ஆனால் மனைவி..........? அதிர்ச்சி

அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Sun Jan 20, 2013 6:31 am

அட போங்கப்பா,நம் ஆயுளே திருமணத்திற்கு பின்னர் குறைந்து போய் விடுகிறது,இதில் காருக்கு இன்சூரன்ஸ் குறைந்து என்ன பயன்? அதிர்ச்சி சோகம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jan 20, 2013 12:30 pm

பயனுள்ள பகிர்வுக்கு அன்புநன்றிகள்....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கல்யாணம் ஆயிருச்சா?: உங்களுக்கு கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கம்மி!!!   - Page 2 47
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக