புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by ayyasamy ram Today at 5:09 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Today at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Today at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Today at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Today at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Today at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Today at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Today at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மந்திர டப்பா :) - Page 2 Poll_c10மந்திர டப்பா :) - Page 2 Poll_m10மந்திர டப்பா :) - Page 2 Poll_c10 
16 Posts - 57%
heezulia
மந்திர டப்பா :) - Page 2 Poll_c10மந்திர டப்பா :) - Page 2 Poll_m10மந்திர டப்பா :) - Page 2 Poll_c10 
11 Posts - 39%
rajuselvam
மந்திர டப்பா :) - Page 2 Poll_c10மந்திர டப்பா :) - Page 2 Poll_m10மந்திர டப்பா :) - Page 2 Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மந்திர டப்பா :) - Page 2 Poll_c10மந்திர டப்பா :) - Page 2 Poll_m10மந்திர டப்பா :) - Page 2 Poll_c10 
294 Posts - 46%
ayyasamy ram
மந்திர டப்பா :) - Page 2 Poll_c10மந்திர டப்பா :) - Page 2 Poll_m10மந்திர டப்பா :) - Page 2 Poll_c10 
278 Posts - 43%
mohamed nizamudeen
மந்திர டப்பா :) - Page 2 Poll_c10மந்திர டப்பா :) - Page 2 Poll_m10மந்திர டப்பா :) - Page 2 Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
மந்திர டப்பா :) - Page 2 Poll_c10மந்திர டப்பா :) - Page 2 Poll_m10மந்திர டப்பா :) - Page 2 Poll_c10 
16 Posts - 2%
prajai
மந்திர டப்பா :) - Page 2 Poll_c10மந்திர டப்பா :) - Page 2 Poll_m10மந்திர டப்பா :) - Page 2 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மந்திர டப்பா :) - Page 2 Poll_c10மந்திர டப்பா :) - Page 2 Poll_m10மந்திர டப்பா :) - Page 2 Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
மந்திர டப்பா :) - Page 2 Poll_c10மந்திர டப்பா :) - Page 2 Poll_m10மந்திர டப்பா :) - Page 2 Poll_c10 
4 Posts - 1%
jairam
மந்திர டப்பா :) - Page 2 Poll_c10மந்திர டப்பா :) - Page 2 Poll_m10மந்திர டப்பா :) - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மந்திர டப்பா :) - Page 2 Poll_c10மந்திர டப்பா :) - Page 2 Poll_m10மந்திர டப்பா :) - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
மந்திர டப்பா :) - Page 2 Poll_c10மந்திர டப்பா :) - Page 2 Poll_m10மந்திர டப்பா :) - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மந்திர டப்பா :)


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

நிவாஸ் பாஸ்கரன்
நிவாஸ் பாஸ்கரன்
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 14/01/2013
http://foryourplacement.com

Postநிவாஸ் பாஸ்கரன் Thu Jan 17, 2013 10:58 pm

First topic message reminder :

நண்பர்களே,

நாம் அனைவரும் சிறுவயதிலே பார்த்த ஒரு விளையாட்டு சாமான் தான் இது.

மந்திர டப்பா :) - Page 2 Rubiks

ஆனால் உண்மை என்னவென்றால், இது விளையாட்டு பொருள் அல்ல. நாம் இதனை magic cube, colour cube என்று பெயர் வைத்து நாமே இதனை விளையாட்டு பொருள் என்று கருதுகிறோம்.

உண்மையில் எத்துனை பேர் இதனை சரியாக சேர்த்தது உண்டு?

இதன் உண்மையான பெயர் என்னவென்று நம்மில் எத்துனை பேருக்கு தெரியும் ?

இதன் பெயர் ரூபிக்ஸ் கபே (Rubik's Cube)

இது உலகில் மிக சிறந்த புதிர்களுள் ஒன்று. இதனை சரியாக சேர்க்க பெரிய பெரிய கணித மேதைகள் கூட தடுமாறினர். படத்தில் உள்ளவை வெறும் ஆரம்ப கட்டம் தான். இதனை 3 x 3 என்று கூறுவர். இதனை சேர்கவே நம்மால் இயலவில்லை. இதுபோல் நான் 11 x 11 வரை பார்த்தது உண்டு. அதற்கு அப்பறம் எதனை x கல் உள்ளன என்பது எனக்கு தெரியாது.

பல வருடத்திற்கு பிறகு இப்பொழுது தான் நான் 3 x 3 ரூபிக்ஸ் கபே ஐ தீர்க்க கத்துகொண்டேன். சற்று கடினம் தான்.

நீங்களும் ஆர்வத்துடன் தீர்வு கண்டு பிடியுங்கள் நண்பர்களே புன்னகை





--
எல்லாம் நன்மைக்கே புன்னகை
நிவாஸ்

நிவாஸ் பாஸ்கரன்
நிவாஸ் பாஸ்கரன்
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 14/01/2013
http://foryourplacement.com

Postநிவாஸ் பாஸ்கரன் Fri Jan 18, 2013 4:29 pm

அது சரி தான் அகன்யா புன்னகை



--
எல்லாம் நன்மைக்கே புன்னகை
நிவாஸ்
லோகு
லோகு
பண்பாளர்

பதிவுகள் : 140
இணைந்தது : 27/09/2012

Postலோகு Fri Jan 18, 2013 5:36 pm

யினியவன் wrote:கழட்டி மாட்டல நிவாஸ் - ஸ்டிக்கர பிச்சு ஒட்டிட்டேன் புன்னகை

நீங்க யாரு லோகுவோட நண்பராச்சே - ஆனா அதான் ரொம்ப சந்தேகமா இருக்கு எப்புடி அவரு நண்பரா இருந்துட்டு இவ்ளோ புத்திசாலியா இருக்கீங்கன்னு? புன்னகை
ஏங்க ? ஏன் ? நான் உங்கள என்ன செஞ்சேன் இந்த பையன் எதுனா போட்டா என்னையே இழுக்குறீங்க.. எதோ ஒரு அறிவாளிய உள்ள கூட்டிட்டு வந்துவிட்டா, அது நமக்கே ரிப்பீட் அடிக்குதே அண்ணே..!! என்ன கொடுமை சார் இது



அன்புடன்,
லோகு...!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jan 18, 2013 5:51 pm

லோகு wrote:
யினியவன் wrote:கழட்டி மாட்டல நிவாஸ் - ஸ்டிக்கர பிச்சு ஒட்டிட்டேன் புன்னகை

நீங்க யாரு லோகுவோட நண்பராச்சே - ஆனா அதான் ரொம்ப சந்தேகமா இருக்கு எப்புடி அவரு நண்பரா இருந்துட்டு இவ்ளோ புத்திசாலியா இருக்கீங்கன்னு? புன்னகை
ஏங்க ? ஏன் ? நான் உங்கள என்ன செஞ்சேன் இந்த பையன் எதுனா போட்டா என்னையே இழுக்குறீங்க.. எதோ ஒரு அறிவாளிய உள்ள கூட்டிட்டு வந்துவிட்டா, அது நமக்கே ரிப்பீட் அடிக்குதே அண்ணே..!! என்ன கொடுமை சார் இது

சிரிப்பு சிரிப்பு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jan 18, 2013 6:28 pm

லோகு wrote:ஏங்க ? ஏன் ? நான் உங்கள என்ன செஞ்சேன் இந்த பையன் எதுனா போட்டா என்னையே இழுக்குறீங்க.. எதோ ஒரு அறிவாளிய உள்ள கூட்டிட்டு வந்துவிட்டா, அது நமக்கே ரிப்பீட் அடிக்குதே அண்ணே..!! என்ன கொடுமை சார் இது
நீங்களே அவர அறிவாளின்னு சொல்றீங்க பார்த்தீங்களா!!!!




நிவாஸ் பாஸ்கரன்
நிவாஸ் பாஸ்கரன்
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 14/01/2013
http://foryourplacement.com

Postநிவாஸ் பாஸ்கரன் Fri Jan 18, 2013 9:01 pm

உங்க சண்டை ல என் பா என்ன இழுக்குறேங்க மண்டையில் அடி



--
எல்லாம் நன்மைக்கே புன்னகை
நிவாஸ்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Fri Jan 18, 2013 9:09 pm

யினியவன் wrote:
லோகு wrote:ஏங்க ? ஏன் ? நான் உங்கள என்ன செஞ்சேன் இந்த பையன் எதுனா போட்டா என்னையே இழுக்குறீங்க.. எதோ ஒரு அறிவாளிய உள்ள கூட்டிட்டு வந்துவிட்டா, அது நமக்கே ரிப்பீட் அடிக்குதே அண்ணே..!! என்ன கொடுமை சார் இது
நீங்களே அவர அறிவாளின்னு சொல்றீங்க பார்த்தீங்களா!!!!
ஹையோ ஹையோ தமாசு தமாசு ....... சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Fri Jan 18, 2013 9:23 pm

லோகு wrote:
யினியவன் wrote:கழட்டி மாட்டல நிவாஸ் - ஸ்டிக்கர பிச்சு ஒட்டிட்டேன் புன்னகை

நீங்க யாரு லோகுவோட நண்பராச்சே - ஆனா அதான் ரொம்ப சந்தேகமா இருக்கு எப்புடி அவரு நண்பரா இருந்துட்டு இவ்ளோ புத்திசாலியா இருக்கீங்கன்னு? புன்னகை
ஏங்க ? ஏன் ? நான் உங்கள என்ன செஞ்சேன் இந்த பையன் எதுனா போட்டா என்னையே இழுக்குறீங்க.. எதோ ஒரு அறிவாளிய உள்ள கூட்டிட்டு வந்துவிட்டா, அது நமக்கே ரிப்பீட் அடிக்குதே அண்ணே..!! என்ன கொடுமை சார் இது

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



மந்திர டப்பா :) - Page 2 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
லோகு
லோகு
பண்பாளர்

பதிவுகள் : 140
இணைந்தது : 27/09/2012

Postலோகு Fri Jan 18, 2013 9:37 pm

Ahanya wrote:
லோகு wrote:
யினியவன் wrote:கழட்டி மாட்டல நிவாஸ் - ஸ்டிக்கர பிச்சு ஒட்டிட்டேன் புன்னகை

நீங்க யாரு லோகுவோட நண்பராச்சே - ஆனா அதான் ரொம்ப சந்தேகமா இருக்கு எப்புடி அவரு நண்பரா இருந்துட்டு இவ்ளோ புத்திசாலியா இருக்கீங்கன்னு? புன்னகை
ஏங்க ? ஏன் ? நான் உங்கள என்ன செஞ்சேன் இந்த பையன் எதுனா போட்டா என்னையே இழுக்குறீங்க.. எதோ ஒரு அறிவாளிய உள்ள கூட்டிட்டு வந்துவிட்டா, அது நமக்கே ரிப்பீட் அடிக்குதே அண்ணே..!! என்ன கொடுமை சார் இது

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


அழுகை



அன்புடன்,
லோகு...!
நிவாஸ் பாஸ்கரன்
நிவாஸ் பாஸ்கரன்
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 14/01/2013
http://foryourplacement.com

Postநிவாஸ் பாஸ்கரன் Sat Jan 19, 2013 8:11 am

லோகு wrote:
Ahanya wrote:
லோகு wrote:
யினியவன் wrote:கழட்டி மாட்டல நிவாஸ் - ஸ்டிக்கர பிச்சு ஒட்டிட்டேன் புன்னகை

நீங்க யாரு லோகுவோட நண்பராச்சே - ஆனா அதான் ரொம்ப சந்தேகமா இருக்கு எப்புடி அவரு நண்பரா இருந்துட்டு இவ்ளோ புத்திசாலியா இருக்கீங்கன்னு? புன்னகை
ஏங்க ? ஏன் ? நான் உங்கள என்ன செஞ்சேன் இந்த பையன் எதுனா போட்டா என்னையே இழுக்குறீங்க.. எதோ ஒரு அறிவாளிய உள்ள கூட்டிட்டு வந்துவிட்டா, அது நமக்கே ரிப்பீட் அடிக்குதே அண்ணே..!! என்ன கொடுமை சார் இது

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


அழுகை

நண்பா அழுகாத... நான் இருக்கேன் டா.... நீ என் பார்த்தா (Partha) மச்சி புன்னகை



--
எல்லாம் நன்மைக்கே புன்னகை
நிவாஸ்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jan 19, 2013 9:20 am

நிவாஸ் பாஸ்கரன் wrote:நண்பா அழுகாத... நான் இருக்கேன் டா.... நீ என் பார்த்தா (Partha) மச்சி புன்னகை
மீரா எப்ப வருவாங்க?




Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக