புதிய பதிவுகள்
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 1:23 pm
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03 pm
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

by ayyasamy ram Yesterday at 10:36 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Barushree |
| |||
cordiac |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாகிஸ்தானியர்களின் பத்து தலை எனக்கு வேண்டும்!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- Guna Tamilஇளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
First topic message reminder :
இந்திய பாகிஸ்தான் எல்லையில் கடந்த ஜனவரி 8-ம் தேதி நிகழ்ந்த தாக்குதலில் நாய்க் ஹேமராஜ் என்ற ராணுவ வீரரும் மற்றுமொறு வீரரும் கொல்லப்பட்டனர். பின்னர் பாகிஸ்தானின் ராணுவத்தினர் தலையை வெட்டி கொண்டு போயுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பாகிஸ்தான் இதனை மறுத்துள்ள நிலையில் பி.ஜே.பி-யின் மூத்த தலைவரும் பாராளமன்ற எதிர்கட்சித் தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் ஹேம்ராஜின் தலையை பாகிஸ்தான் திரும்பத் தரவேண்டும் இல்லையேல் பாகிஸ்தானியர்களின் 10 தலைகள் வேண்டும் என்றுக் கூறியுள்ளார்.
முன்னதாக கடந்த ஜனவரி 06_ஆம் தேதி பாகிஸ்தானைச் சேர்ந்த ராணுவ வீரரை இந்திய ராணுவம் சுட்டுக்கொன்றதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியது. இதனை தொடர்ந்து இந்திய பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவி வந்தது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து கடந்த ஒரு வாரத்தில் இரு பக்கமும் சேர்த்து 4 பேர் கொல்லப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
சிந்திக்கவும்; அன்புள்ள சுஷ்மா ஸ்வராஜ் அக்காவுக்கு மனம் திறந்து சில கேள்விகள். சிங்கள பயங்கரவாத ராணுவத்தால் இதுவரை 500க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் காக்கை, குருவிகள் போல் சுட்டு வேட்டையாடப்பட்டனர். அக்கா என்றைக்காவது ஒரு சிங்கள ராணுவ சிப்பாயின் தலையாவது வேண்டும் என்று கேட்டதுண்டா.
அடபாவிகளா! இப்படியும் கேவலமா அரசியல் நடத்தணுமா? ஒரு ஜனநாயக நாட்டின் எதிர்கட்சி தலைவர் என்கிற பொறுப்பான பதவியில் இருந்து கொண்டு மனித தலைகளை கேட்கிறார் சுஸ்மா. லோக்கல் ரவுடிகள் போல் என் ஆட்களை எதிர் கோஷ்டி போட்டு தள்ளிட்டான் பதிலுக்கு நாமும் அவர்களில் சிலரை போட்டு தள்ளணும் என்கிற மாதிரி ஒரு ரவுடித்தனமான பேச்சு. பத்து தலைகளை எடுப்பது பிரச்சனைகளுக்கு தீர்வா?
இப்படி வன்முறையை தூண்டும் விதத்தில் பேசி பல மதக்கலவரங்களை நடத்தி நாட்டில் அமைதியை குலைத்து ஆட்சியையும் பிடித்தார்கள். இவர்களின் சுயரூபத்தை மக்கள் உணர்ந்து கொண்டதும் மக்கள் இவர்களை புறக்கணிக்க ஆரம்பித்ததால் எதிர்க்கட்சியாகி போனார்கள். மீண்டும் ஆட்சியை பிடிக்க ராமர் கைகொடுக்க மாட்டார் என்பதால் பத்து தலை வேண்டும் என்று இரு நாடுகளுக்கும் போரை உண்டாக்கலாம் என்று பார்கிறார்கள்.
இதுதான் இந்தியாவின் எதிர்கட்சி தலைவர் நாட்டுக்கு செய்யும் நல்ல காரியமா? போர்வந்தால் எல்லையில் பாகிஸ்தான்காரனோட சண்டை போடுவது யார்? இந்த அக்காவும் மற்ற அரசியல்வாதிகளும் மூன்றடுக்கு பாதுகாப்பு என்று ஒளிந்து கொள்வார்கள். கடைசியில் இரண்டு நாட்டிலும் சாக போவது ஏழை, எளிய மக்களும், அப்பாவி பொது மக்க்களும்தானே!. சுஸ்மா அக்கா கொஞ்சம் அடக்கி வாசியுங்கள்! மக்கள் நல்லா விழிச்சுகிட்டு இருக்காங்கள். அவர்கள் தூங்கும் பொழுது சொல்லுங்கள் சரியா அக்கா.
நன்றி - சிந்திக்கவும் ....

- achalaபுதியவர்
- பதிவுகள் : 29
இணைந்தது : 17/01/2013
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அச்சலா
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
யினியவன் wrote:அக்கா அந்த க்ரூப்பாமே - சுட்டா தலை எனக்குன்னு சொல்லுற க்ரூப்பாமே!!!
வேடிக்கையா போச்சு இந்த அரசியல் - தெருவுல துரத்தி டப்பா டான்ஸாட வச்சாதான் இவங்களுக்கு கண்ணியமா அரசியல் பண்ண வரும்.
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பாகிஸ்தானியர்களின் பத்து தலை எனக்கு வேண்டும்! - Page 2 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![பாகிஸ்தானியர்களின் பத்து தலை எனக்கு வேண்டும்! - Page 2 U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![பாகிஸ்தானியர்களின் பத்து தலை எனக்கு வேண்டும்! - Page 2 T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![பாகிஸ்தானியர்களின் பத்து தலை எனக்கு வேண்டும்! - Page 2 H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![பாகிஸ்தானியர்களின் பத்து தலை எனக்கு வேண்டும்! - Page 2 U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![பாகிஸ்தானியர்களின் பத்து தலை எனக்கு வேண்டும்! - Page 2 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![பாகிஸ்தானியர்களின் பத்து தலை எனக்கு வேண்டும்! - Page 2 O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![பாகிஸ்தானியர்களின் பத்து தலை எனக்கு வேண்டும்! - Page 2 H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![பாகிஸ்தானியர்களின் பத்து தலை எனக்கு வேண்டும்! - Page 2 A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![பாகிஸ்தானியர்களின் பத்து தலை எனக்கு வேண்டும்! - Page 2 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![பாகிஸ்தானியர்களின் பத்து தலை எனக்கு வேண்டும்! - Page 2 E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![பாகிஸ்தானியர்களின் பத்து தலை எனக்கு வேண்டும்! - Page 2 D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|