புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகம் குழுவதும் 100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு! Poll_c10உலகம் குழுவதும் 100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு! Poll_m10உலகம் குழுவதும் 100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு! Poll_c10 
366 Posts - 49%
heezulia
உலகம் குழுவதும் 100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு! Poll_c10உலகம் குழுவதும் 100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு! Poll_m10உலகம் குழுவதும் 100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு! Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
உலகம் குழுவதும் 100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு! Poll_c10உலகம் குழுவதும் 100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு! Poll_m10உலகம் குழுவதும் 100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு! Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
உலகம் குழுவதும் 100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு! Poll_c10உலகம் குழுவதும் 100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு! Poll_m10உலகம் குழுவதும் 100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு! Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
உலகம் குழுவதும் 100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு! Poll_c10உலகம் குழுவதும் 100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு! Poll_m10உலகம் குழுவதும் 100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு! Poll_c10 
25 Posts - 3%
prajai
உலகம் குழுவதும் 100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு! Poll_c10உலகம் குழுவதும் 100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு! Poll_m10உலகம் குழுவதும் 100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு! Poll_c10 
6 Posts - 1%
sugumaran
உலகம் குழுவதும் 100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு! Poll_c10உலகம் குழுவதும் 100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு! Poll_m10உலகம் குழுவதும் 100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
உலகம் குழுவதும் 100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு! Poll_c10உலகம் குழுவதும் 100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு! Poll_m10உலகம் குழுவதும் 100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு! Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
உலகம் குழுவதும் 100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு! Poll_c10உலகம் குழுவதும் 100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு! Poll_m10உலகம் குழுவதும் 100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
உலகம் குழுவதும் 100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு! Poll_c10உலகம் குழுவதும் 100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு! Poll_m10உலகம் குழுவதும் 100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகம் குழுவதும் 100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு!

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 16, 2009 7:16 pm

உலகம் குழுவதும் 100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு! Somaia200உலகம் முழுவதும் சுமர் 100 கோடி மக்கள் பட்டினியில் தவித்துக் கொண்டிருப்பதாக ஐ.நா. உலக உணவு ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. உலக நாடுகள் விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காவிட்டால், இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் அது கூறுகிறது.
வறுமையின் உச்சத்தில் உள்ள பெரும்பாலான ஆபிரிக்க நாடுகளில் ஒருவேளை சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமல் மக்கள் பரிதவிப்பில் இருப்பதாகவும், இதற்காகப் பள்ளிக்கு அனுப்புதல், உடைகள் வாங்குதல், அடிப்படை மருந்துச் செலவுகளைக் கூட அந்த நாட்டு மக்கள் கைவிட்டு வருவதாகவும் ஐ.நா. உலக உணவு ஸ்தாபனம் தெரிவிக்கிறது.
ஐ.நா. உலக உணவு ஸ்தாபனம் உதவி நடவடிக்கைப் பிரிவு தலைவர் ஓடிவ் இக்பஸார் கூறுகையில்,
“உலகம் முழுவதும் 30 நாடுளில் பட்டினியைப் போக்க அவசர கால நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளது. இதில் 20 நாடுகள் ஆபிரிக்காவைச் சேர்ந்தவை.
உலக அளவில் 2015ஆம் ஆண்டுக்குள் பட்டினி அவலத்தைப் பாதியாக குறைப்போம் என்று உலகத் தலைவர்கள் உறுதி பூண்டனர். அப்படி இருந்தும், இந்த எண்ணிக்கை மென்மேலும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தற்போது பட்டினியால் தவிக்கும் 30 நாடுகளையும் காப்பாற்ற வேண்டியது அவசியமாகின்றது. வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் இதற்கு உதவ முன்வர வேண்டும்.
உணவு கிடைக்காமலும், போதிய சத்தின்மை காரணமாகவும் ஒவ்வொரு 6 விநாடிக்கும் ஒரு குழந்தை உயிரிழந்து கொண்டிருக்கிறது.
உலகின் பல பகுதிகளிலும் உணவுப் பொருட்களின் விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஏழை மக்களால் உணவுப் பொருட்களை வாங்கவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏழைகள் அதிகம் உள்ள நாடுகளில் ஒரு வேளை உணவு கிடைப்பது கூட பெரும் போராட்டமாக உள்ளது.
சோமாலியாவில், வன்முறையும், உள்நாட்டுப் போரும் அந்நாட்டை உருக்குலைத்து விட்டது. கடந்த 20 ஆண்டுகளாக வன்முறை, மோதலில் ஊறிப் போய்க் கிடக்கும் அந்நாட்டில், ஒரு குடும்பம், தனக்குத் தேவையான உணவு, குடிநீருக்காக செலவிடும் தொகை கடந்த 2 ஆண்டுகளில் 85 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த 2007ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு குடும்பத்திற்கான செலவு 92 டொலராக இருந்தது. அது செப்டம்பர் மாதம் 171 டொலராக உள்ளது.
பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதையும், உடைகள் வாங்குவதையும் சோமாலியா மக்கள் கைவிட்டு நெடுநாட்களாகி விட்டன. பலர் கிடைக்கின்ற உணவைச் சாப்பிட்டுக் கொள்ள பழகி விட்டனர். இந்நாட்டில், சத்தான உணவு கிடைக்காததால், ஐந்து குழந்தைகளில் ஒன்று இறந்து விடும் அவலமும் நீடிக்கிறது.
ஆபிரிக்கா முழுவதும் கிட்டத்தட்ட இதே நிலைதான். அதாவது ஆபிரிக்கக் கண்டமே கிட்டத்தட்ட பட்டினிக்குப் பலியாகிக் கொண்டிருக்கிறது.
கென்யாவில் கடும் வறட்சி காரணமாக நூற்றுக்கணக்கான கால்நடைகள் மரித்துப் போய் விட்டன. இந்த நாட்டில் 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உணவு கிடைக்காமல் அவல நிலையில் உள்ளனர்.
உலகம் முழுவதும் பட்டினி மற்றும் சத்தான உணவின்மையால் தவிப்போரின் எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டி விட்டது.
விவசாயத்தை உலக அரசுகள் புறக்கணித்ததே இதற்குக் காரணம். கடந்த 80களுக்குப் பின்னர் உலகம் முழுவதும் விவசாயம் முக்கியமிழந்து போய் விட்டது.
1980ஆம் ஆண்டு விவசாயத்திற்கு உலக நாடுகள் சராசரியாக 17 சதவீதம் நிதியை ஒதுக்கின. ஆனால் 2006இல் இது 3.8 சதவீதமாக குறைந்து போனது. இருப்பினும் கடந்த 3 ஆண்டுகளாக இது லேசான உயர்வைக் கண்டுள்ளது. ஆனால்அது போதுமானதாக இல்லை.
உணவு உற்பத்தியை அதிகரித்தால்தான் பட்டினியை வீழ்த்த முடியும். இது பொதுவான பிரச்சினை. விவசாயத்திற்கு உலக நாடுகள் முக்கியத்துவம் கொடுக்காவிட்டால் உலகம் முழுவதுமே பட்டினிச் சாவுக்குள்ளாகி விடும். இதை எவராலும் தடுக்க முடியாத அவலம் ஏற்படும் என்று ஐ.நா. தெரிவிக்கிறது.
உலகிலேயே அதிக அளவில் பட்டினியால் வாடும் மக்கள் ஆசியா மற்றும் பசிபிப் பகுதிகளில்தான் உள்ளனர். அடுத்த இடம் ஆபிரிக்க கண்டமாகும்” என்றார்.

avatar
mathans
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Postmathans Sat Oct 17, 2009 5:46 am

எனது அண்ணன் சீமான் கேட்ட அதே கேள்வி நான் மிண்டும் ஒருமுறை கேக்குறேன்
நமது மூச்சை ஒரு 10 நிமிடம் பொத்திப்பிடிக்க முடியவில்லை நம்மால் அப்படிப் பட்ட மனிதனை கொள்ள எதற்கு இத்தனை பெரிய & கொடிய ஆயுதங்கள்???
அதற்க்கு செலவு செய்வதில் 1 பங்கை எடுத்தாலே உலக மக்கள் எல்லோரின் பசியும் பட்டினியும் ஒரு நாளில் முடிந்தே போகுமே!
இந்த உலகில் மனிதனை அழிக்க மனிதனே தயாரிக்கும் ஆயுதங்களை தயாரிப்பது நிறுத்தப் பட்டு அதற்க்கு பயன்படுத்தப் படும் அனைத்து வளங்களும் மனித வாழ்வுக்காக பயன் படுத்த பட்டால் ஒரு நாடு அல்ல நாம் அனைவரும் வாழும் இந்த மொத்த பூமியும் பச்சை பசேலென ஒரு சொர்க்கம் போல் கண்டிப்பா மாறுமா இல்லையா????????????????????????????????????????????????????????????????

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sat Oct 17, 2009 9:30 am

உணவிருந்து உண்ணமுடியாமலும், உண்பதற்கு உணவில்லாமலும். இவ்வுலகில் மனித வாழ்க்கை நகர்கிறது. பட்டினிக்கொடுமை மனதை வருத்துகிறது. பதிவிற்கு நன்றி மீனு!

உலகம் குழுவதும் 100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு! Skirupairajahblackjh18
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Oct 17, 2009 12:29 pm

நம்மால் ஒரு வேலை உணவு இல்லமா இருக்க முடியலை..பிஞ்சு மழலைகள் ..முதல் பெரியவர் வரை..பல வேலை உணவு இல்லாம எப்படித்தான் உலகம் குழுவதும் 100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு! 67637

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக