புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 12:36 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 6:54 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 5:43 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 5:07 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 5:05 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 5:00 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 4:57 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 4:53 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:52 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 4:46 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 4:44 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 4:40 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 4:39 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 4:37 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 4:28 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 4:26 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 4:25 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 4:23 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 4:11 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 1:08 pm
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 9:44 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 8:07 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 8:05 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:04 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 8:02 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 8:01 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 7:59 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 10:50 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 10:06 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 9:31 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 9:15 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 8:55 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 5:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7
Page 4 of 31 •
Page 4 of 31 • 1, 2, 3, 4, 5 ... 17 ... 31
First topic message reminder :
யினி சினி புரெடெக்ஷன் வழங்கும் சனி
நண்பர்களை கலாய்த்து சினிமா பாடல்களை உல்டா செய்து களைத்துப்போன யினி,... இனி என்ன செய்வது என்று தோன்றாமல்
ராஜேந்தர் பாணியில் டண்டனக்க,,,,டண்டனக்க என்று தளாமிட்டுக்கொண்டு டம்மி வார்த்தைகளை போட்டு பாடிக்கொண்டிருந்தார், வேறெங்கே வீட்டுக்கு வெளியில்தான்....
என்ன அங்கே சத்தம்-?
குரல் வந்தவினாடியே...
அதிகபிரசங்கித்தானம் செய்தபின்,,
அம்மாவின் பார்வைக்கு அடங்கம் அதிமுக தொண்டனைபோல பதுங்கினார்
ஒண்னுமில்லமா சும்மா.... தொண்டைசரியில்ல,,,, கனைத்துக்காண்பித்தார்
அப்போது வானமார்கமாக சஞ்சாரித்துக்கொண்டிருந்த சனிபகவான் அவர் சிந்தையில் இறங்கினார்
அதாங்க ஒரு சினிமா எடுத்தா என்ன என்ற யோசனை வந்தது யினிக்கு...
தலைப்பை ஒருமுறை படித்துக்கொள்ளுங்கள்
வாசலில் காரொன்று நிற்க...
கவனமாக பார்த்தார் யினி
அங்கே கத்தார் மஜா.. கம்பீரமாக இற்ங்கிவந்தார்
"அண்ணே,,"
"வாங்க மஜா... ! உங்களதான் நினைச்சேன் வந்துட்டிங்க... அது என்ன கையில கேமரா?
"ம்..அதச் சொல்லதானே வந்தேன்",.... கொண்டுவந்த கேமிராவில் ஒரு வீடியோவை காண்பித்தார்
"இந்த வீடியோவ பாருங்க "
அங்கே அந்த ஆட்டோ போகஸ் கேமிராவில் அவுட்டாப் போகலில் ஒரு படம் ஓடிக்கொண்டிருந்தது.....
என்ன படம் என்று புரியவில்லை யினிக்கு என்றாலும்.... படிக்காமலே பின்னுட்டம் இடும் பதிவர்களைப்போல "அருமை அருமை "என்றர்
அடுத்த செகண்ட்
"அண்ணே நீங்கதான் கேமிரா மேன் நம்ம படத்துக்கு...."
எங்கள் ஊர் ஒளிப்பதிவாளரை வாழ்த்துகிறோம் என்ற ஆளுயர கட்டவுட் மயிலாடுதுறை பஸ்டாண்டில் இருக்கும் காட்சி
மின்னிமறைந்தது ஒளிப்பதிவாரின் கண்களில்,,,!
கேமராமேன் ஓ, கே,
தயாரிப்பாளருக்கு எங்கே போவது,,, யோசித்தவர் யினி
"யாமிருக்க பயமேன் "என்ற காலண்டரில் வழக்கமான முருகன் படத்திற்கு பதில் சிவா தோன்றியது அந்த சிவனருள்யின்றி வேறென்ன,,சிவா,,சிவா
அவரையே வளைத்து போட்டுவிடலாம்,, எது சொன்னாலும் மறுப்பு சொல்லப்போவதில்லை
ஆனால் கார்த்திகை வந்ததிலிருந்து அவர் கணக்கில் கெட்டியாக இருப்பதும்
மேலிடத்திற்கு பதில்சொல்ல வேண்டிய கடமையிருப்பதும்தான் கொஞ்சம் கலக்கமாக இருந்தது!
சரி இயக்குநரை யாரை போடலாம்... சரி "அவரையே "போடலாம் கரெக்டாக இருப்பார்
ஆனால் அவர் உள்ளே இருக்கிறாரா- வெளியே இருக்கிறாரா என்பதை முதலில் லாகின் செய்து பார்த்துவிடவேண்டும்
அப்படியே,,, ஜோன் என்கிற சுப்பு என்கிற ஹர்ஷித் என்கிற,,,(லாகின் செய்கிறபோது இவர்பேர் தற்போது என்ன பெயர் என்பதையும் கவனித்து மியூசிக் டைரக்டராக போட்டுவிடலாம்,,,,நல்ல cymbolic மியூசிக் ரெடி
அப்புறம் வை, பா,
எந்த நிலையிலும் நிதானமாக இருப்பார் அப்புறம் தாகசாந்திக்கான செலவுகளில் கராராக இருக்கமாட்டார் என்பதால்புரெடக்ஷன் மானேஜராக போடச் சொல்லிவிடலாம்
அப்புறம் ,,,,,
தொடரும்
part-2
part-3
part-4
part-5
part-6
part-7

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சைபீரியா சவுத் கிளை என்று பதிவுக்கு பத்து பீலா விடும் மூஸா மூர்த்தி - சூப்பர் சார் நம்ம ஓமன் கிளையை அற்புதமா அறிமுகப் படுத்திட்டீங்க
அருமை பாலா சார் - ஜானுபாட்டி கேடரிங் சர்வீஸ்
அருமை பாலா சார் - ஜானுபாட்டி கேடரிங் சர்வீஸ்
கே. பாலா wrote:
விளம்பரம் மக்கள் தொடர்பு
வேற யாரு?
"ஒரிஸாகிளை!
சைபீரியா சௌத் கிளை "!என்று பதிவுக்கு பத்து பீலா விடும்
மூசா முர்த்தி யே போட்டுவிடலாம்
ஒண்ணுமில்ல கதைக்கு ஓவர் எபக்ட் கொடுப்பதில் கெட்டிக்காரர்,
"கௌரவ தோற்றம்" இதற்கு அக்காவை போட்டுவிடலாம்,,,,
எப்போ வருவாங்க
எப்படி வருவாங்க என்றே தெரியாது
ஆனா அப்போ அப்போ திரைக்கு வந்து விடுவார்
"ஜானுபாட்டி கேட்டரிங் சர்வீஸ" இதற்கு சரியான இடம் !
கதை என்ற ஒன்றை நாளைக்காவது அனைவரையும் கலந்து யோசிக்க வேண்டும் "என்று நினைத்தபோது
""கிச்சன்ல அப்படி என்ன தலைபோற யோசனை" என்ற குரல் யினியின் கற்பனையை கலைத்தது
தொடரும்
அருமை ,அருமை (அய்யா படித்துவிட்டுதான் எழுதினேன் )
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
ராஜா wrote: வாவ் .... இந்த யினி பண்ணிய வேலை இப்ப ஈகரைல அனேகமா அனைவரின் டவுசரும் டர்ருன்னு கிழிஞ்சுடுச்சின்னு நினைக்கிறேன் . "தொடரும்" என்று வேற பாலா சார் போட்டுருக்கிறார் அதுனால பின்னூட்டத்தில் கொஞ்சம் அடக்கி வாசித்தால் தான் தப்பிக்க முடியும்.
ஒரு ஒளிபதிவாளர் இப்படி பயபடலமா ..
மயிலை தந்த ஒளி ஓவியர் "இராஜா "
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
தப்பித் தவறி பாலா சார் மறந்தாலும் - நாங்க கிழிச்சிடுவோம்ல அப்புறம் அடுத்த கதைல!!!
யினியவன் wrote:தப்பித் தவறி பாலா சார் மறந்தாலும் - நாங்க கிழிச்சிடுவோம்ல அப்புறம் அடுத்த கதைல!!!
தக்காளி சட்னியும் ,கத்தார் இராஜாவும் தலைப்பு ஓகேவா
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பாலாஜி wrote:யினியவன் wrote:தப்பித் தவறி பாலா சார் மறந்தாலும் - நாங்க கிழிச்சிடுவோம்ல அப்புறம் அடுத்த கதைல!!!
தக்காளி சட்னியும் ,கத்தார் இராஜாவும் தலைப்பு ஓகேவா
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
அருமையாக உள்ளது பாலா அண்ணா
அகன்யா
- Sponsored content
Page 4 of 31 • 1, 2, 3, 4, 5 ... 17 ... 31
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 31