புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7
Page 21 of 31 •
Page 21 of 31 • 1 ... 12 ... 20, 21, 22 ... 26 ... 31
First topic message reminder :
யினி சினி புரெடெக்ஷன் வழங்கும் சனி
நண்பர்களை கலாய்த்து சினிமா பாடல்களை உல்டா செய்து களைத்துப்போன யினி,... இனி என்ன செய்வது என்று தோன்றாமல்
ராஜேந்தர் பாணியில் டண்டனக்க,,,,டண்டனக்க என்று தளாமிட்டுக்கொண்டு டம்மி வார்த்தைகளை போட்டு பாடிக்கொண்டிருந்தார், வேறெங்கே வீட்டுக்கு வெளியில்தான்....
என்ன அங்கே சத்தம்-?
குரல் வந்தவினாடியே...
அதிகபிரசங்கித்தானம் செய்தபின்,,
அம்மாவின் பார்வைக்கு அடங்கம் அதிமுக தொண்டனைபோல பதுங்கினார்
ஒண்னுமில்லமா சும்மா.... தொண்டைசரியில்ல,,,, கனைத்துக்காண்பித்தார்
அப்போது வானமார்கமாக சஞ்சாரித்துக்கொண்டிருந்த சனிபகவான் அவர் சிந்தையில் இறங்கினார்
அதாங்க ஒரு சினிமா எடுத்தா என்ன என்ற யோசனை வந்தது யினிக்கு...
தலைப்பை ஒருமுறை படித்துக்கொள்ளுங்கள்
வாசலில் காரொன்று நிற்க...
கவனமாக பார்த்தார் யினி
அங்கே கத்தார் மஜா.. கம்பீரமாக இற்ங்கிவந்தார்
"அண்ணே,,"
"வாங்க மஜா... ! உங்களதான் நினைச்சேன் வந்துட்டிங்க... அது என்ன கையில கேமரா?
"ம்..அதச் சொல்லதானே வந்தேன்",.... கொண்டுவந்த கேமிராவில் ஒரு வீடியோவை காண்பித்தார்
"இந்த வீடியோவ பாருங்க "
அங்கே அந்த ஆட்டோ போகஸ் கேமிராவில் அவுட்டாப் போகலில் ஒரு படம் ஓடிக்கொண்டிருந்தது.....
என்ன படம் என்று புரியவில்லை யினிக்கு என்றாலும்.... படிக்காமலே பின்னுட்டம் இடும் பதிவர்களைப்போல "அருமை அருமை "என்றர்
அடுத்த செகண்ட்
"அண்ணே நீங்கதான் கேமிரா மேன் நம்ம படத்துக்கு...."
எங்கள் ஊர் ஒளிப்பதிவாளரை வாழ்த்துகிறோம் என்ற ஆளுயர கட்டவுட் மயிலாடுதுறை பஸ்டாண்டில் இருக்கும் காட்சி
மின்னிமறைந்தது ஒளிப்பதிவாரின் கண்களில்,,,!
கேமராமேன் ஓ, கே,
தயாரிப்பாளருக்கு எங்கே போவது,,, யோசித்தவர் யினி
"யாமிருக்க பயமேன் "என்ற காலண்டரில் வழக்கமான முருகன் படத்திற்கு பதில் சிவா தோன்றியது அந்த சிவனருள்யின்றி வேறென்ன,,சிவா,,சிவா
அவரையே வளைத்து போட்டுவிடலாம்,, எது சொன்னாலும் மறுப்பு சொல்லப்போவதில்லை
ஆனால் கார்த்திகை வந்ததிலிருந்து அவர் கணக்கில் கெட்டியாக இருப்பதும்
மேலிடத்திற்கு பதில்சொல்ல வேண்டிய கடமையிருப்பதும்தான் கொஞ்சம் கலக்கமாக இருந்தது!
சரி இயக்குநரை யாரை போடலாம்... சரி "அவரையே "போடலாம் கரெக்டாக இருப்பார்
ஆனால் அவர் உள்ளே இருக்கிறாரா- வெளியே இருக்கிறாரா என்பதை முதலில் லாகின் செய்து பார்த்துவிடவேண்டும்
அப்படியே,,, ஜோன் என்கிற சுப்பு என்கிற ஹர்ஷித் என்கிற,,,(லாகின் செய்கிறபோது இவர்பேர் தற்போது என்ன பெயர் என்பதையும் கவனித்து மியூசிக் டைரக்டராக போட்டுவிடலாம்,,,,நல்ல cymbolic மியூசிக் ரெடி
அப்புறம் வை, பா,
எந்த நிலையிலும் நிதானமாக இருப்பார் அப்புறம் தாகசாந்திக்கான செலவுகளில் கராராக இருக்கமாட்டார் என்பதால்புரெடக்ஷன் மானேஜராக போடச் சொல்லிவிடலாம்
அப்புறம் ,,,,,
தொடரும்
part-2
part-3
part-4
part-5
part-6
part-7

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சூப்பர் பாலா சார் - அதுவும் நம்ம ஆதிரா பாத்திரம் அமர்க்களம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பல் மருத்துவரை உடனே அணுகவும் பானுஜாஹீதாபானு wrote:படிச்சிட்டு மெதுவா சிரிச்சேன் வேற....என்னால வாய் விட்டு நல்லா கூட சிரிக்க முடியல
அடுத்த பகுதி எப்போ.... ரொம்ப ஆவலா இருக்கு...
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
யினியவன் wrote:பல் மருத்துவரை உடனே அணுகவும் பானுஜாஹீதாபானு wrote:படிச்சிட்டு மெதுவா சிரிச்சேன் வேற....என்னால வாய் விட்டு நல்லா கூட சிரிக்க முடியல
அடுத்த பகுதி எப்போ.... ரொம்ப ஆவலா இருக்கு...
வாய் விட்டு சிரிச்சா லூஸுன்னு சொல்லுவாங்க அதான்...எனக்கு பல் ஸ்ட்ராங்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஆதிரா கிட்ட வாங்கிக் கட்டிக்க கூட்டு சேக்குறீங்க - தர்ம அடி நமக்கு புதுசா என்ன - வாங்கிட்டா போச்சுகே. பாலா wrote:எல்லாப் புகழும் யினியனுக்கே!யினியவன் wrote:சூப்பர் பாலா சார் - அதுவும் நம்ம ஆதிரா பாத்திரம் அமர்க்களம்
சும்மாகிடந்த என்னை "பாலசாரின் மலரும் நினைவுகள்: என்று உசுப்பி விட்டு எழுத தூண்டியது நீங்கதானே அதான்யினியவன் wrote:ஆதிரா கிட்ட வாங்கிக் கட்டிக்க கூட்டு சேக்குறீங்க - தர்ம அடி நமக்கு புதுசா என்ன - வாங்கிட்டா போச்சுகே. பாலா wrote:எல்லாப் புகழும் யினியனுக்கே!யினியவன் wrote:சூப்பர் பாலா சார் - அதுவும் நம்ம ஆதிரா பாத்திரம் அமர்க்களம்
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
இன்னுமா.............. அசத்துங்க அசத்துங்க ............மிக அருமையாக போய்க்கொண்டிருக்கிறது கதை.ஆமாம் இதில் இடைவெளி எல்லாம் இல்லையா ?
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
கதை ஆரம்பிக்காமலே ஐந்து பகுதிகளை கடந்து விட்ட கதை மிகவும் அருமை...தொடருங்கள் அண்ணா ஆவலுடன் காத்திருக்கிறோம்... பவர் ஸ்டாருக்கு இனி போட்டி எங்கள் இனிய தளபதி யினி அவர்கள் தான்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ரமேஷ் பாவம் பவரு - இப்பதான் 50 லட்சம் அளவுக்கு உயர்ந்திருக்கிறார் - என்னோட கம்பேர் பண்ணி அவரு மார்கட்டுக்கு உலை வச்சிடாதீங்க.
ஆனா பாலா சார் சந்தானத்த மிஞ்சிட்டாரு
ஆனா பாலா சார் சந்தானத்த மிஞ்சிட்டாரு
- Sponsored content
Page 21 of 31 • 1 ... 12 ... 20, 21, 22 ... 26 ... 31
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 21 of 31