புதிய பதிவுகள்
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 21 Poll_c10யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 21 Poll_m10யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 21 Poll_c10 
73 Posts - 46%
heezulia

70 Posts - 44%
mohamed nizamudeen

7 Posts - 4%
ஜாஹீதாபானு

4 Posts - 3%
prajai

1 Post - 1%
மொஹமட்

M. Priya

eraeravi

rajuselvam

Kavithas

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 21 Poll_c10யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 21 Poll_m10யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 21 Poll_c10 
304 Posts - 43%

287 Posts - 40%
Dr.S.Soundarapandian
யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 21 Poll_c10யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 21 Poll_m10யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 21 Poll_c10 
52 Posts - 7%

27 Posts - 4%
sugumaran
யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 21 Poll_c10யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 21 Poll_m10யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 21 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 21 Poll_c10யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 21 Poll_m10யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 21 Poll_c10 
6 Posts - 1%

5 Posts - 1%

4 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7

Page 21 of 31 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 26 ... 31  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Jan 16, 2013 4:29 pm

First topic message reminder :

யினி சினி புரெடெக்ஷன் வழங்கும் சனி

யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 21 13583470161825818

நண்பர்களை கலாய்த்து சினிமா பாடல்களை உல்டா செய்து களைத்துப்போன யினி,... இனி என்ன செய்வது என்று தோன்றாமல்
ராஜேந்தர் பாணியில் டண்டனக்க,,,,டண்டனக்க என்று தளாமிட்டுக்கொண்டு டம்மி வார்த்தைகளை போட்டு பாடிக்கொண்டிருந்தார், வேறெங்கே வீட்டுக்கு வெளியில்தான்....
என்ன அங்கே சத்தம்-?
குரல் வந்தவினாடியே...
அதிகபிரசங்கித்தானம் செய்தபின்,,
அம்மாவின் பார்வைக்கு அடங்கம் அதிமுக தொண்டனைபோல பதுங்கினார்

ஒண்னுமில்லமா சும்மா.... தொண்டைசரியில்ல,,,, கனைத்துக்காண்பித்தார்

அப்போது வானமார்கமாக சஞ்சாரித்துக்கொண்டிருந்த சனிபகவான் அவர் சிந்தையில் இறங்கினார்

அதாங்க ஒரு சினிமா எடுத்தா என்ன என்ற யோசனை வந்தது யினிக்கு...

தலைப்பை ஒருமுறை படித்துக்கொள்ளுங்கள்

வாசலில் காரொன்று நிற்க...

கவனமாக பார்த்தார் யினி
அங்கே கத்தார் மஜா.. கம்பீரமாக இற்ங்கிவந்தார்

"அண்ணே,,"

"வாங்க மஜா... ! உங்களதான் நினைச்சேன் வந்துட்டிங்க... அது என்ன கையில கேமரா?

"ம்..அதச் சொல்லதானே வந்தேன்",.... கொண்டுவந்த கேமிராவில் ஒரு வீடியோவை காண்பித்தார்

"இந்த வீடியோவ பாருங்க "

அங்கே அந்த ஆட்டோ போகஸ் கேமிராவில் அவுட்டாப் போகலில் ஒரு படம் ஓடிக்கொண்டிருந்தது.....
என்ன படம் என்று புரியவில்லை யினிக்கு என்றாலும்.... படிக்காமலே பின்னுட்டம் இடும் பதிவர்களைப்போல "அருமை அருமை "என்றர்
அடுத்த செகண்ட்
"அண்ணே நீங்கதான் கேமிரா மேன் நம்ம படத்துக்கு...."

எங்கள் ஊர் ஒளிப்பதிவாளரை வாழ்த்துகிறோம் என்ற ஆளுயர கட்டவுட் மயிலாடுதுறை பஸ்டாண்டில் இருக்கும் காட்சி
மின்னிமறைந்தது ஒளிப்பதிவாரின் கண்களில்,,,!

கேமராமேன் ஓ, கே,

தயாரிப்பாளருக்கு எங்கே போவது,,, யோசித்தவர் யினி

"யாமிருக்க பயமேன் "என்ற காலண்டரில் வழக்கமான முருகன் படத்திற்கு பதில் சிவா தோன்றியது அந்த சிவனருள்யின்றி வேறென்ன,,சிவா,,சிவா

அவரையே வளைத்து போட்டுவிடலாம்,, எது சொன்னாலும் மறுப்பு சொல்லப்போவதில்லை

ஆனால் கார்த்திகை வந்ததிலிருந்து அவர் கணக்கில் கெட்டியாக இருப்பதும்

மேலிடத்திற்கு பதில்சொல்ல வேண்டிய கடமையிருப்பதும்தான் கொஞ்சம் கலக்கமாக இருந்தது!

சரி இயக்குநரை யாரை போடலாம்... சரி "அவரையே "போடலாம் கரெக்டாக இருப்பார்

ஆனால் அவர் உள்ளே இருக்கிறாரா- வெளியே இருக்கிறாரா என்பதை முதலில் லாகின் செய்து பார்த்துவிடவேண்டும்

அப்படியே,,, ஜோன் என்கிற சுப்பு என்கிற ஹர்ஷித் என்கிற,,,(லாகின் செய்கிறபோது இவர்பேர் தற்போது என்ன பெயர் என்பதையும் கவனித்து மியூசிக் டைரக்டராக போட்டுவிடலாம்,,,,நல்ல cymbolic மியூசிக் ரெடி

அப்புறம் வை, பா,

எந்த நிலையிலும் நிதானமாக இருப்பார் அப்புறம் தாகசாந்திக்கான செலவுகளில் கராராக இருக்கமாட்டார் என்பதால்புரெடக்ஷன் மானேஜராக போடச் சொல்லிவிடலாம்

அப்புறம் ,,,,,

தொடரும்

part-2
part-3
part-4
part-5
part-6
part-7

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jan 25, 2013 2:47 pm

சூப்பர் பாலா சார் - அதுவும் நம்ம ஆதிரா பாத்திரம் அமர்க்களம் சிரிப்பு சிப்பு வருது

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jan 25, 2013 2:48 pm

படிச்சிட்டு மெதுவா சிரிச்சேன் வேற....என்னால வாய் விட்டு நல்லா கூட சிரிக்க முடியல சோகம்

அடுத்த பகுதி எப்போ.... ரொம்ப ஆவலா இருக்கு... ஜாலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jan 25, 2013 3:01 pm

ஜாஹீதாபானு wrote:படிச்சிட்டு மெதுவா சிரிச்சேன் வேற....என்னால வாய் விட்டு நல்லா கூட சிரிக்க முடியல சோகம்

அடுத்த பகுதி எப்போ.... ரொம்ப ஆவலா இருக்கு... ஜாலி
பல் மருத்துவரை உடனே அணுகவும் பானு புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jan 25, 2013 4:29 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:படிச்சிட்டு மெதுவா சிரிச்சேன் வேற....என்னால வாய் விட்டு நல்லா கூட சிரிக்க முடியல சோகம்

அடுத்த பகுதி எப்போ.... ரொம்ப ஆவலா இருக்கு... ஜாலி
பல் மருத்துவரை உடனே அணுகவும் பானு புன்னகை

வாய் விட்டு சிரிச்சா லூஸுன்னு சொல்லுவாங்க அதான்...எனக்கு பல் ஸ்ட்ராங் அருமையிருக்கு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Jan 25, 2013 5:44 pm

யினியவன் wrote:சூப்பர் பாலா சார் - அதுவும் நம்ம ஆதிரா பாத்திரம் அமர்க்களம் சிரிப்பு சிப்பு வருது
எல்லாப் புகழும் யினியனுக்கே! சிரி

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jan 25, 2013 5:48 pm

கே. பாலா wrote:
யினியவன் wrote:சூப்பர் பாலா சார் - அதுவும் நம்ம ஆதிரா பாத்திரம் அமர்க்களம் சிரிப்பு சிப்பு வருது
எல்லாப் புகழும் யினியனுக்கே! சிரி
ஆதிரா கிட்ட வாங்கிக் கட்டிக்க கூட்டு சேக்குறீங்க - தர்ம அடி நமக்கு புதுசா என்ன - வாங்கிட்டா போச்சு புன்னகை

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Jan 25, 2013 5:52 pm

யினியவன் wrote:
கே. பாலா wrote:
யினியவன் wrote:சூப்பர் பாலா சார் - அதுவும் நம்ம ஆதிரா பாத்திரம் அமர்க்களம் சிரிப்பு சிப்பு வருது
எல்லாப் புகழும் யினியனுக்கே! சிரி
ஆதிரா கிட்ட வாங்கிக் கட்டிக்க கூட்டு சேக்குறீங்க - தர்ம அடி நமக்கு புதுசா என்ன - வாங்கிட்டா போச்சு புன்னகை
சும்மாகிடந்த என்னை "பாலசாரின் மலரும் நினைவுகள்: என்று உசுப்பி விட்டு எழுத தூண்டியது நீங்கதானே சிரி அதான்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Fri Jan 25, 2013 9:22 pm

இன்னுமா.............. அசத்துங்க அசத்துங்க ............மிக அருமையாக போய்க்கொண்டிருக்கிறது கதை.ஆமாம் இதில் இடைவெளி எல்லாம் இல்லையா ? புன்னகை

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Jan 25, 2013 9:36 pm

கதை ஆரம்பிக்காமலே ஐந்து பகுதிகளை கடந்து விட்ட கதை மிகவும் அருமை...தொடருங்கள் அண்ணா ஆவலுடன் காத்திருக்கிறோம்... அன்பு மலர் பவர் ஸ்டாருக்கு இனி போட்டி எங்கள் இனிய தளபதி யினி அவர்கள் தான்... ஜாலி

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jan 25, 2013 10:15 pm

ரமேஷ் பாவம் பவரு - இப்பதான் 50 லட்சம் அளவுக்கு உயர்ந்திருக்கிறார் - என்னோட கம்பேர் பண்ணி அவரு மார்கட்டுக்கு உலை வச்சிடாதீங்க. புன்னகை

ஆனா பாலா சார் சந்தானத்த மிஞ்சிட்டாரு புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 21 of 31 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 26 ... 31  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக