புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7
Page 20 of 31 •
Page 20 of 31 • 1 ... 11 ... 19, 20, 21 ... 25 ... 31
First topic message reminder :
யினி சினி புரெடெக்ஷன் வழங்கும் சனி
நண்பர்களை கலாய்த்து சினிமா பாடல்களை உல்டா செய்து களைத்துப்போன யினி,... இனி என்ன செய்வது என்று தோன்றாமல்
ராஜேந்தர் பாணியில் டண்டனக்க,,,,டண்டனக்க என்று தளாமிட்டுக்கொண்டு டம்மி வார்த்தைகளை போட்டு பாடிக்கொண்டிருந்தார், வேறெங்கே வீட்டுக்கு வெளியில்தான்....
என்ன அங்கே சத்தம்-?
குரல் வந்தவினாடியே...
அதிகபிரசங்கித்தானம் செய்தபின்,,
அம்மாவின் பார்வைக்கு அடங்கம் அதிமுக தொண்டனைபோல பதுங்கினார்
ஒண்னுமில்லமா சும்மா.... தொண்டைசரியில்ல,,,, கனைத்துக்காண்பித்தார்
அப்போது வானமார்கமாக சஞ்சாரித்துக்கொண்டிருந்த சனிபகவான் அவர் சிந்தையில் இறங்கினார்
அதாங்க ஒரு சினிமா எடுத்தா என்ன என்ற யோசனை வந்தது யினிக்கு...
தலைப்பை ஒருமுறை படித்துக்கொள்ளுங்கள்
வாசலில் காரொன்று நிற்க...
கவனமாக பார்த்தார் யினி
அங்கே கத்தார் மஜா.. கம்பீரமாக இற்ங்கிவந்தார்
"அண்ணே,,"
"வாங்க மஜா... ! உங்களதான் நினைச்சேன் வந்துட்டிங்க... அது என்ன கையில கேமரா?
"ம்..அதச் சொல்லதானே வந்தேன்",.... கொண்டுவந்த கேமிராவில் ஒரு வீடியோவை காண்பித்தார்
"இந்த வீடியோவ பாருங்க "
அங்கே அந்த ஆட்டோ போகஸ் கேமிராவில் அவுட்டாப் போகலில் ஒரு படம் ஓடிக்கொண்டிருந்தது.....
என்ன படம் என்று புரியவில்லை யினிக்கு என்றாலும்.... படிக்காமலே பின்னுட்டம் இடும் பதிவர்களைப்போல "அருமை அருமை "என்றர்
அடுத்த செகண்ட்
"அண்ணே நீங்கதான் கேமிரா மேன் நம்ம படத்துக்கு...."
எங்கள் ஊர் ஒளிப்பதிவாளரை வாழ்த்துகிறோம் என்ற ஆளுயர கட்டவுட் மயிலாடுதுறை பஸ்டாண்டில் இருக்கும் காட்சி
மின்னிமறைந்தது ஒளிப்பதிவாரின் கண்களில்,,,!
கேமராமேன் ஓ, கே,
தயாரிப்பாளருக்கு எங்கே போவது,,, யோசித்தவர் யினி
"யாமிருக்க பயமேன் "என்ற காலண்டரில் வழக்கமான முருகன் படத்திற்கு பதில் சிவா தோன்றியது அந்த சிவனருள்யின்றி வேறென்ன,,சிவா,,சிவா
அவரையே வளைத்து போட்டுவிடலாம்,, எது சொன்னாலும் மறுப்பு சொல்லப்போவதில்லை
ஆனால் கார்த்திகை வந்ததிலிருந்து அவர் கணக்கில் கெட்டியாக இருப்பதும்
மேலிடத்திற்கு பதில்சொல்ல வேண்டிய கடமையிருப்பதும்தான் கொஞ்சம் கலக்கமாக இருந்தது!
சரி இயக்குநரை யாரை போடலாம்... சரி "அவரையே "போடலாம் கரெக்டாக இருப்பார்
ஆனால் அவர் உள்ளே இருக்கிறாரா- வெளியே இருக்கிறாரா என்பதை முதலில் லாகின் செய்து பார்த்துவிடவேண்டும்
அப்படியே,,, ஜோன் என்கிற சுப்பு என்கிற ஹர்ஷித் என்கிற,,,(லாகின் செய்கிறபோது இவர்பேர் தற்போது என்ன பெயர் என்பதையும் கவனித்து மியூசிக் டைரக்டராக போட்டுவிடலாம்,,,,நல்ல cymbolic மியூசிக் ரெடி
அப்புறம் வை, பா,
எந்த நிலையிலும் நிதானமாக இருப்பார் அப்புறம் தாகசாந்திக்கான செலவுகளில் கராராக இருக்கமாட்டார் என்பதால்புரெடக்ஷன் மானேஜராக போடச் சொல்லிவிடலாம்
அப்புறம் ,,,,,
தொடரும்
part-2
part-3
part-4
part-5
part-6
part-7

Aathira wrote:இங்க என்ன எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்க்....ராஜா wrote:அருமை பாலா சார் எப்படி , எல்லோர் பற்றியும் இருந்த இடத்தில் இருந்தே கணித்து வைத்துள்ளீர்கள்"பிஸி,, தமிழ்பணி கவிப்பணி சொல்லாடல்,,, அரசியல் களம்
ஆயிரம் வேலைக்கு மத்தியில் இருபத்து நான்கு மணி நேர மட்டும் தான் "முகநூல்" வேலை பார்க்கலாம்,,,
என்றும் சிவம் , உங்க பேனாவிற்கு தப்பவில்லையா ?
பாலா உண்மையைத்தானே சொல்லியுள்ளார் முனைவரே
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
பாலாஜி wrote:Aathira wrote:இங்க என்ன எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்க்....ராஜா wrote:அருமை பாலா சார் எப்படி , எல்லோர் பற்றியும் இருந்த இடத்தில் இருந்தே கணித்து வைத்துள்ளீர்கள்"பிஸி,, தமிழ்பணி கவிப்பணி சொல்லாடல்,,, அரசியல் களம்
ஆயிரம் வேலைக்கு மத்தியில் இருபத்து நான்கு மணி நேர மட்டும் தான் "முகநூல்" வேலை பார்க்கலாம்,,,
என்றும் சிவம் , உங்க பேனாவிற்கு தப்பவில்லையா ?
பாலா உண்மையைத்தானே சொல்லியுள்ளார் முனைவரே
ராஜா ஏதோ எக்ஸ்ட்ரா ஃபிட் பண்ணியிருக்கார் பாருங்க பாலாஜி.
இராஜா தேர்வுக்கு செல்லும் போதே எக்ஸ்ட்ரா ஃபிட் எடுத்து செல்லுவது இல்லை ..நீங்க வேற
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
///இது வரை தன்னை டாக்டர் திட்டுகிறார் என்பதாக புரிந்து கொண்ட யினி,,,, "யினிமேல் கவனமாக நடந்துகிறேன் அக்கா" என்று சொல்லி வைத்தார்///
///"யோவ் தல ,,, அது விஸ்கி விஸ்கி அழுவுறது இல்ல ,,"விக்கி விக்கி அழுவுறது! தலையில் அடித்துக்கொண்டார் ஒளிப்பதிவாளர்///
///பலத்.தின் /நிரை நேர் புளிமா மிக்.க நேர் நேர் .தேமா ,,,,,,என்று அலகிட்டு வாய்பாடு கூறிக்கொண்டிருந்தார் ஐயா,,,///
///யாராவது முரண்டுபிடித்தால் எக்ஸ்ரா வடை உண்டு என்று மிரட்டி பணிய வைக்க வசதியாக இருக்கும்///
//கிச்சன்ல அப்படி என்ன தலைபோற யோசனை" என்ற குரல் யினியின் கற்பனையை கலைத்தது//
//உலகத் தரத்தில் உன்னத படம் எடுப்பதாக நினைத்துக்கொண்டிருக்கும் யினி எல்லோரையும் ஒரு பார்வை பார்தார்.//
//வேணாம் அவர் இப்போ எச்சரிக்கை புள்ளி படத்துல பிஸி//
சிரித்து சிரித்து வயிறு வலிக்கிறது பாலா சார்! கதை கலக்கலாச் செல்கிறது! தொடருங்கள்!
தங்களின் கிண்டலுக்கு யாரும் தப்பவில்லை என்பதுதான் கதையில் சிறப்பம்சம்!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா நீங்க தொடர்ந்து படிக்கலையோ!.. என்று நினைத்திருந்தேன்,, பெரிய மதிப்புரையே வழங்கிவிட்டீர்கள்,, நன்றி
எனக்கும் கதை ஒண்னும் சிக்கமாட்டேன்கிறது,,, கிடைத்தால் நல்லது முடித்துவிடுவேன்
அதான் இப்படி போகுது,,,,,
எல்லாவற்றையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் நண்பர்களுக்குதான் நன்றி சொல்ல வேண்டும்
எல்லோரும் இன்புற்றிருக்க அல்லாது வேறொன்றறியேன் பாராபரமே !

கே. பாலா wrote:சிவா நீங்க தொடர்ந்து படிக்கலையோ!.. என்று நினைத்திருந்தேன்,, பெரிய மதிப்புரையே வழங்கிவிட்டீர்கள்,, நன்றி
எனக்கும் கதை ஒண்னும் சிக்கமாட்டேன்கிறது,,, கிடைத்தால் நல்லது முடித்துவிடுவேன்
அதான் இப்படி போகுது,,,,,
எல்லாவற்றையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் நண்பர்களுக்குதான் நன்றி சொல்ல வேண்டும்
எல்லோரும் இன்புற்றிருக்க அல்லாது வேறொன்றறியேன் பாராபரமே !
என்னது முடிக்க போறீங்கள
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
கே. பாலா wrote:சே..சே.... இன்னும் கொஞ்சபேர் பாக்கி இருக்காங்களே ..விட்டுடுவோமா .! அப்புறம்தான்என்னது முடிக்க போறீங்கள
:suspect:
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
கே. பாலா wrote:
எனக்கும் கதை ஒண்னும் சிக்கமாட்டேன்கிறது,,, கிடைத்தால் நல்லது முடித்துவிடுவேன்
அதான் இப்படி போகுது,,,,,
இப்படி சொல்லியே 5 பகுதி வந்துட்டிங்களே..... தொடருங்கள் அண்ணா.
ஆமாம் , இன்னும் 18500 பெரும் 900000 பதிவுகளும் தான் இருக்கிறது அனைவரையும் தேரில் உட்காரவைத்து தெருவில் இழுக்காம ஓய மாட்டாராம் நம்ம " பீலா சார் " ,கே. பாலா wrote:சே..சே.... இன்னும் கொஞ்சபேர் பாக்கி இருக்காங்களே ..விட்டுடுவோமா .! அப்புறம்தான்என்னது முடிக்க போறீங்கள
தினமும் ஒரு பகுதி கொடுங்கள் சார் , இது போன்ற பதிவுகளை படிக்கும்போது அனைத்து கவலைகளும் மறந்துவிடுகிறது
- Sponsored content
Page 20 of 31 • 1 ... 11 ... 19, 20, 21 ... 25 ... 31
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 20 of 31