புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 19 I_vote_lcapயினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 19 I_voting_barயினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 19 I_vote_rcap 
14 Posts - 70%
heezulia

3 Posts - 15%
mohamed nizamudeen

2 Posts - 10%
வேல்முருகன் காசி

1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 19 I_vote_lcapயினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 19 I_voting_barயினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 19 I_vote_rcap 
139 Posts - 41%

129 Posts - 39%
Dr.S.Soundarapandian
யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 19 I_vote_lcapயினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 19 I_voting_barயினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 19 I_vote_rcap 
21 Posts - 6%

17 Posts - 5%
Rathinavelu
யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 19 I_vote_lcapயினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 19 I_voting_barயினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 19 I_vote_rcap 
8 Posts - 2%
prajai

6 Posts - 2%

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Guna.D

Karthikakulanthaivel

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7

Page 19 of 31 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 25 ... 31  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Jan 16, 2013 4:29 pm

First topic message reminder :

யினி சினி புரெடெக்ஷன் வழங்கும் சனி

யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 19 13583470161825818

நண்பர்களை கலாய்த்து சினிமா பாடல்களை உல்டா செய்து களைத்துப்போன யினி,... இனி என்ன செய்வது என்று தோன்றாமல்
ராஜேந்தர் பாணியில் டண்டனக்க,,,,டண்டனக்க என்று தளாமிட்டுக்கொண்டு டம்மி வார்த்தைகளை போட்டு பாடிக்கொண்டிருந்தார், வேறெங்கே வீட்டுக்கு வெளியில்தான்....
என்ன அங்கே சத்தம்-?
குரல் வந்தவினாடியே...
அதிகபிரசங்கித்தானம் செய்தபின்,,
அம்மாவின் பார்வைக்கு அடங்கம் அதிமுக தொண்டனைபோல பதுங்கினார்

ஒண்னுமில்லமா சும்மா.... தொண்டைசரியில்ல,,,, கனைத்துக்காண்பித்தார்

அப்போது வானமார்கமாக சஞ்சாரித்துக்கொண்டிருந்த சனிபகவான் அவர் சிந்தையில் இறங்கினார்

அதாங்க ஒரு சினிமா எடுத்தா என்ன என்ற யோசனை வந்தது யினிக்கு...

தலைப்பை ஒருமுறை படித்துக்கொள்ளுங்கள்

வாசலில் காரொன்று நிற்க...

கவனமாக பார்த்தார் யினி
அங்கே கத்தார் மஜா.. கம்பீரமாக இற்ங்கிவந்தார்

"அண்ணே,,"

"வாங்க மஜா... ! உங்களதான் நினைச்சேன் வந்துட்டிங்க... அது என்ன கையில கேமரா?

"ம்..அதச் சொல்லதானே வந்தேன்",.... கொண்டுவந்த கேமிராவில் ஒரு வீடியோவை காண்பித்தார்

"இந்த வீடியோவ பாருங்க "

அங்கே அந்த ஆட்டோ போகஸ் கேமிராவில் அவுட்டாப் போகலில் ஒரு படம் ஓடிக்கொண்டிருந்தது.....
என்ன படம் என்று புரியவில்லை யினிக்கு என்றாலும்.... படிக்காமலே பின்னுட்டம் இடும் பதிவர்களைப்போல "அருமை அருமை "என்றர்
அடுத்த செகண்ட்
"அண்ணே நீங்கதான் கேமிரா மேன் நம்ம படத்துக்கு...."

எங்கள் ஊர் ஒளிப்பதிவாளரை வாழ்த்துகிறோம் என்ற ஆளுயர கட்டவுட் மயிலாடுதுறை பஸ்டாண்டில் இருக்கும் காட்சி
மின்னிமறைந்தது ஒளிப்பதிவாரின் கண்களில்,,,!

கேமராமேன் ஓ, கே,

தயாரிப்பாளருக்கு எங்கே போவது,,, யோசித்தவர் யினி

"யாமிருக்க பயமேன் "என்ற காலண்டரில் வழக்கமான முருகன் படத்திற்கு பதில் சிவா தோன்றியது அந்த சிவனருள்யின்றி வேறென்ன,,சிவா,,சிவா

அவரையே வளைத்து போட்டுவிடலாம்,, எது சொன்னாலும் மறுப்பு சொல்லப்போவதில்லை

ஆனால் கார்த்திகை வந்ததிலிருந்து அவர் கணக்கில் கெட்டியாக இருப்பதும்

மேலிடத்திற்கு பதில்சொல்ல வேண்டிய கடமையிருப்பதும்தான் கொஞ்சம் கலக்கமாக இருந்தது!

சரி இயக்குநரை யாரை போடலாம்... சரி "அவரையே "போடலாம் கரெக்டாக இருப்பார்

ஆனால் அவர் உள்ளே இருக்கிறாரா- வெளியே இருக்கிறாரா என்பதை முதலில் லாகின் செய்து பார்த்துவிடவேண்டும்

அப்படியே,,, ஜோன் என்கிற சுப்பு என்கிற ஹர்ஷித் என்கிற,,,(லாகின் செய்கிறபோது இவர்பேர் தற்போது என்ன பெயர் என்பதையும் கவனித்து மியூசிக் டைரக்டராக போட்டுவிடலாம்,,,,நல்ல cymbolic மியூசிக் ரெடி

அப்புறம் வை, பா,

எந்த நிலையிலும் நிதானமாக இருப்பார் அப்புறம் தாகசாந்திக்கான செலவுகளில் கராராக இருக்கமாட்டார் என்பதால்புரெடக்ஷன் மானேஜராக போடச் சொல்லிவிடலாம்

அப்புறம் ,,,,,

தொடரும்

part-2
part-3
part-4
part-5
part-6
part-7

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jan 23, 2013 5:46 pm

ஜாஹீதாபானு wrote:
கி.மு வா ...கி.பி. யா ஒன்னும் புரியல

நல்ல்லா கேக்குராங்கையா டிட்டைலூ .

யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 19 Pokiribrothers_041

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jan 23, 2013 7:13 pm

யினியவன் wrote:
கே. பாலா wrote:தொடரும் போட மறந்துவிட்டேன் .....நிறுத்திவிட்டதாக யாரும் சந்தோஷ படவேண்டாம் என்று தெரிவித்துக்கொள்கிறேன் ! புன்னகை
நிறுத்திட்டா ஈகரை கொந்தளிக்கும் - ஜாக்கிரதை!!!! புன்னகை
ஆமாம் , பாலாஜி தீக்குளிப்பார்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jan 23, 2013 7:20 pm

ராஜா wrote:
யினியவன் wrote:
கே. பாலா wrote:தொடரும் போட மறந்துவிட்டேன் .....நிறுத்திவிட்டதாக யாரும் சந்தோஷ படவேண்டாம் என்று தெரிவித்துக்கொள்கிறேன் ! புன்னகை
நிறுத்திட்டா ஈகரை கொந்தளிக்கும் - ஜாக்கிரதை!!!! புன்னகை
ஆமாம் , பாலாஜி தீக்குளிப்பார்

சொல்லவே இல்லை சிரி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Jan 25, 2013 9:39 am

இடம் :
ஆகரை டீலக்ஸ்

நேரம்: "நமக்கு போதாத நேரம் தான்" வேறென்ன?

வை, பா, கதை சொல்லி முடிக்க,,, "ஜானு கேட்டரிங்" சர்வீஸ் பரிமாறி
வஸ்த்துகளுக்கு தப்பித்து,,,வெளியில் போய் தலைமறைவாக இருந்து விட்டு
மறுபடியும் கூடியது டீம்

ஆகரை டீலக்சில் மூன்றாவது தளத்தில் ஒரு தமிழ் கூட்டம்
அதில் கலந்து கொள்ள காரில் வந்து இறங்கினார்கள்

டாக்டர் அக்கா... என்றும் சிவம் ,,,மற்றும் மதிப்பிற்குரிய சுதா ஐயா.

அவர்கள் மாடியில் ஏறும் போது,,, யினி டீமை கவனித்தது,,,

சனியின் செயலன்றி வேறென்ன

ஐயா,,, நலமா, சுதா ஐயா. விடம் நலம் விசாரித்தனர் டீம்

பலத்தின் மிக்க தமிழால் உடல்
நலத்திற் கென்ன குறை ,,
,
என்று சொல்லிய கையொடு

பலத்.தின் /நிரை நேர் புளிமா
மிக்.க நேர் நேர் .தேமா ,,,,,,என்று அலகிட்டு வாய்பாடு
கூறிக்கொண்டிருந்தார் ஐயா,,,

இதுகளுக்கெல்லாம் இது தேவையில்லை என்று கருதிய அக்கா ,,,

வேண்டாமையா....நாம வேறிடத்தில் வைத்துக்கொள்வோம்

"அப்புறம் சொல்லுங்கப்பா என்ன எல்லோரும் இங்க வந்துடிங்க"

"என்ன இப்படி சொல்லிட்டிங்க அக்கா நம்ம சனி படத்துல
கொளரவ வேடம் நீங்கதானே செய்றீங்க"?

"ஓ,, ஆமால்ல மறந்துட்டேன்,!",

"பிஸி,, தமிழ்பணி கவிப்பணி சொல்லாடல்,,, அரசியல் களம்

ஆயிரம் வேலைக்கு மத்தியில் இருபத்து நான்கு மணிநேர "முகநூல்" வேலை
பார்க்கலாம்,,,

உங்கள் அன்புக்கு அடிபணியாமலிருக்க முடியுமா,,? என்று புன்னகை புரிந்தார் அக்கா
பார்கலாம் நிச்சயம் நடிக்கிறேன்...."

என்று சொன்னவர்

யினியை பார்த்து கேட்க கூடாத அந்த கேள்வியை கேட்டே விட்டார் டாக்டர் அக்கா

"படத்தின் கதையென்ன யினி.....?"

விஸவரூப தடைகேட்ட கமல் போல....அதிர்ந்து பின் அமைதியாக
"அது வந்து...

இங்க வந்து... கத டிஸகஸ் பண்ணதான் வந்தோம்"

"வேண்டுமானால் நான் ஒரு கதை கரு இருக்கிறது சொல்லவா? என்ற அக்கா கதை சொல்ல ஆரம்பித்தார்

"நெதுமலர் வரைவு வேண்டி விடுத்துழி தலைமகள் அதற்கு உடனபடாலாகிய நிலைகண்டு
வினவிய செவிலிக்கு தோழி அறத்தொடு நின்றகால் அறியாதலைவி உடன்போக்கு மேற்கொள்ள நினைக்கும் காலை
தலைவன் வரைவிடை வைத்து பொருள்வயிற் பிறிந்தான் என உணர்ந்து,,,,தலைவி,,,நெஞ்சொடு கிளத்து
பசலையின் பான்மையை சொல்லி போது...."

ஐயோ,,,கொல்றாங்கப்பா ...கொல்றாங்கப்பா என்றபடி முசா கார்த்தி வெயில் ஓட,,,ஆரம்பிக்க

ஒளிப்திவாளர் மஜா,,,மேஜைக்கு அடியில் பதுங்கி கொண்டார்

இது வரை தன்னை டாக்டர் திட்டுகிறார் என்பதாக புரிந்து கொண்ட யினி,,,, "யினிமேல் கவனமாக நடந்துகிறேன் akka" என்று
சொல்லி வைத்தார்

இதையெல்லாம் கவனித்தபடி அமைதியா நின்று கொண்டிருந்த "என்றும்" சிவம் அவர்கள் அவ்வப்போது தயாரிப்பாளரிடம் ஏதோ
சொன்னார்,,,,

பிறகு "நண்பர்களே,,, கதைவிவாதம் விட்டு வீண்விவாதம் செய்கிறீர்கள்ஸ என்று நினைக்கிறேன்"

"திரைப்படத்திற்கு சனிஎன்ற தலைப்பை ஏன் வைத்தீர்கள்?-

"சனி ஒரு கெட்ட கிரகம் அதனால்"... என்று யினி இழுக்க

"யார் சொன்னது கெட்ட கிரகமென்று,,,
சூரியக்குடும்பத்தில் ஆறாவதாக அமைந்துள்ள ஒரு கோள். சூரியக்குடும்பத்தில் இது இரண்டாவது பெரிய கோளாகும்
பூகோளத்தின் கடந்த கால வரலாற்றைக் காட்டும் ஒரு ‘கால யந்திரம்’ [Time Machine] போன்றது, டிடான் எனப்படும் சனிக்கோளின் துணைக்கோள்!
ஜோதிட சாஸ்த்திரத்தின் வழியாக ஆராய்ந்தாலும்,,,,

"விடுங்க சிவம் இவர்களுக்கெல்லாம் கதை விவாதம் என்பது "பொழுதை கழிக்க ஒரு வழி"... "நமக்கு வேறு வேலை இருக்கிறதல்லவா? நாம்
போகலாம்" எனறு சுதா ஐயா... அழைத்துக்கொண்டு கிளம்பினார்

தொடரும்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Jan 25, 2013 9:55 am

ஆஹா.... கெளம்பிட்டாங்கையா....
ஏன்... ஏன்... ஏன் பாலா இப்படி...!!!???? காலையிலேயேவா.....
கலக்கிட்டீங்க... இந்தப் படம் வெற்றிப் படம்தான். சக்ஸசோ சக்ஸஸ். விசுவரூபம் போல...

யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 19 Aயினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 19 Aயினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 19 Tயினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 19 Hயினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 19 Iயினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 19 Rயினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 19 Aயினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 19 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Jan 25, 2013 9:59 am

கே. பாலா wrote:

யினியை பார்த்து கேட்க கூடாத அந்த கேள்வியை கேட்டே விட்டார் டாக்டர் அக்கா

"படத்தின் கதையென்ன யினி.....?"

கேள்வியைக் கேட்டவுடன் முழிக்கிற யினியின் திரு திரு முழி கண்களில் தெரிகிறது பாலா. நல்ல டைமிங் அருமையிருக்கு

யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 19 Aயினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 19 Aயினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 19 Tயினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 19 Hயினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 19 Iயினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 19 Rயினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 19 Aயினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 19 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Jan 25, 2013 10:02 am

கே. பாலா wrote:

"சனி ஒரு கெட்ட கிரகம் அதனால்"... என்று யினி இழுக்க

"யார் சொன்னது கெட்ட கிரகமென்று,,,
சூரியக்குடும்பத்தில் ஆறாவதாக அமைந்துள்ள ஒரு கோள். சூரியக்குடும்பத்தில் இது இரண்டாவது பெரிய கோளாகும்
பூகோளத்தின் கடந்த கால வரலாற்றைக் காட்டும் ஒரு ‘கால யந்திரம்’ [Time Machine] போன்றது, டிடான் எனப்படும் சனிக்கோளின் துணைக்கோள்!
ஜோதிட சாஸ்த்திரத்தின் வழியாக ஆராய்ந்தாலும்,,,,

அந்த நடை அப்படியே அச்சு அசலாக... தூள் சூப்பருங்க

யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 19 Aயினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 19 Aயினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 19 Tயினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 19 Hயினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 19 Iயினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 19 Rயினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 19 Aயினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 19 Empty
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Jan 25, 2013 12:01 pm

"பிஸி,, தமிழ்பணி கவிப்பணி சொல்லாடல்,,, அரசியல் களம்
ஆயிரம் வேலைக்கு மத்தியில் இருபத்து நான்கு மணி நேர மட்டும் தான் "முகநூல்" வேலை பார்க்கலாம்,,,
மகிழ்ச்சி சிரி சிரி அருமை பாலா சார் எப்படி , எல்லோர் பற்றியும் இருந்த இடத்தில் இருந்தே கணித்து வைத்துள்ளீர்கள் நன்றி

என்றும் சிவம் , உங்க பேனாவிற்கு தப்பவில்லையா ? சிரி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jan 25, 2013 12:04 pm

கே. பாலா wrote:
"பிஸி,, தமிழ்பணி கவிப்பணி சொல்லாடல்,,, அரசியல் களம்

ஆயிரம் வேலைக்கு மத்தியில் இருபத்து நான்கு மணிநேர "முகநூல்" வேலை
பார்க்கலாம்,,,

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

கே. பாலா wrote:
"விடுங்க சிவம் இவர்களுக்கெல்லாம் கதை விவாதம் என்பது "பொழுதை கழிக்க ஒரு வழி"... "நமக்கு வேறு வேலை இருக்கிறதல்லவா? நாம்
போகலாம்" எனறு சுதா ஐயா... அழைத்துக்கொண்டு கிளம்பினார்
தொடரும்

சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Jan 25, 2013 12:09 pm

ராஜா wrote:
"பிஸி,, தமிழ்பணி கவிப்பணி சொல்லாடல்,,, அரசியல் களம்
ஆயிரம் வேலைக்கு மத்தியில் இருபத்து நான்கு மணி நேர மட்டும் தான் "முகநூல்" வேலை பார்க்கலாம்,,,
மகிழ்ச்சி சிரி சிரி அருமை பாலா சார் எப்படி , எல்லோர் பற்றியும் இருந்த இடத்தில் இருந்தே கணித்து வைத்துள்ளீர்கள் நன்றி

என்றும் சிவம் , உங்க பேனாவிற்கு தப்பவில்லையா ? சிரி
இங்க என்ன எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்க்....

யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 19 Aயினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 19 Aயினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 19 Tயினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 19 Hயினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 19 Iயினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 19 Rயினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 19 Aயினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 19 Empty
Sponsored content

PostSponsored content

Page 19 of 31 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 25 ... 31  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக