புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 17 Poll_c10யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 17 Poll_m10யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 17 Poll_c10 
48 Posts - 45%
heezulia

43 Posts - 40%
T.N.Balasubramanian

6 Posts - 6%
mohamed nizamudeen

3 Posts - 3%
ஜாஹீதாபானு

jairam

2 Posts - 2%
Manimegala
யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 17 Poll_c10யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 17 Poll_m10யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 17 Poll_c10 
1 Post - 1%
சிவா

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 17 Poll_c10யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 17 Poll_m10யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 17 Poll_c10 
173 Posts - 50%

131 Posts - 38%

14 Posts - 4%
prajai

9 Posts - 3%

6 Posts - 2%
Jenila

4 Posts - 1%

3 Posts - 1%
Rutu

Guna.D

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7

Page 17 of 31 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 24 ... 31  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Jan 16, 2013 4:29 pm

First topic message reminder :

யினி சினி புரெடெக்ஷன் வழங்கும் சனி

யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 17 13583470161825818

நண்பர்களை கலாய்த்து சினிமா பாடல்களை உல்டா செய்து களைத்துப்போன யினி,... இனி என்ன செய்வது என்று தோன்றாமல்
ராஜேந்தர் பாணியில் டண்டனக்க,,,,டண்டனக்க என்று தளாமிட்டுக்கொண்டு டம்மி வார்த்தைகளை போட்டு பாடிக்கொண்டிருந்தார், வேறெங்கே வீட்டுக்கு வெளியில்தான்....
என்ன அங்கே சத்தம்-?
குரல் வந்தவினாடியே...
அதிகபிரசங்கித்தானம் செய்தபின்,,
அம்மாவின் பார்வைக்கு அடங்கம் அதிமுக தொண்டனைபோல பதுங்கினார்

ஒண்னுமில்லமா சும்மா.... தொண்டைசரியில்ல,,,, கனைத்துக்காண்பித்தார்

அப்போது வானமார்கமாக சஞ்சாரித்துக்கொண்டிருந்த சனிபகவான் அவர் சிந்தையில் இறங்கினார்

அதாங்க ஒரு சினிமா எடுத்தா என்ன என்ற யோசனை வந்தது யினிக்கு...

தலைப்பை ஒருமுறை படித்துக்கொள்ளுங்கள்

வாசலில் காரொன்று நிற்க...

கவனமாக பார்த்தார் யினி
அங்கே கத்தார் மஜா.. கம்பீரமாக இற்ங்கிவந்தார்

"அண்ணே,,"

"வாங்க மஜா... ! உங்களதான் நினைச்சேன் வந்துட்டிங்க... அது என்ன கையில கேமரா?

"ம்..அதச் சொல்லதானே வந்தேன்",.... கொண்டுவந்த கேமிராவில் ஒரு வீடியோவை காண்பித்தார்

"இந்த வீடியோவ பாருங்க "

அங்கே அந்த ஆட்டோ போகஸ் கேமிராவில் அவுட்டாப் போகலில் ஒரு படம் ஓடிக்கொண்டிருந்தது.....
என்ன படம் என்று புரியவில்லை யினிக்கு என்றாலும்.... படிக்காமலே பின்னுட்டம் இடும் பதிவர்களைப்போல "அருமை அருமை "என்றர்
அடுத்த செகண்ட்
"அண்ணே நீங்கதான் கேமிரா மேன் நம்ம படத்துக்கு...."

எங்கள் ஊர் ஒளிப்பதிவாளரை வாழ்த்துகிறோம் என்ற ஆளுயர கட்டவுட் மயிலாடுதுறை பஸ்டாண்டில் இருக்கும் காட்சி
மின்னிமறைந்தது ஒளிப்பதிவாரின் கண்களில்,,,!

கேமராமேன் ஓ, கே,

தயாரிப்பாளருக்கு எங்கே போவது,,, யோசித்தவர் யினி

"யாமிருக்க பயமேன் "என்ற காலண்டரில் வழக்கமான முருகன் படத்திற்கு பதில் சிவா தோன்றியது அந்த சிவனருள்யின்றி வேறென்ன,,சிவா,,சிவா

அவரையே வளைத்து போட்டுவிடலாம்,, எது சொன்னாலும் மறுப்பு சொல்லப்போவதில்லை

ஆனால் கார்த்திகை வந்ததிலிருந்து அவர் கணக்கில் கெட்டியாக இருப்பதும்

மேலிடத்திற்கு பதில்சொல்ல வேண்டிய கடமையிருப்பதும்தான் கொஞ்சம் கலக்கமாக இருந்தது!

சரி இயக்குநரை யாரை போடலாம்... சரி "அவரையே "போடலாம் கரெக்டாக இருப்பார்

ஆனால் அவர் உள்ளே இருக்கிறாரா- வெளியே இருக்கிறாரா என்பதை முதலில் லாகின் செய்து பார்த்துவிடவேண்டும்

அப்படியே,,, ஜோன் என்கிற சுப்பு என்கிற ஹர்ஷித் என்கிற,,,(லாகின் செய்கிறபோது இவர்பேர் தற்போது என்ன பெயர் என்பதையும் கவனித்து மியூசிக் டைரக்டராக போட்டுவிடலாம்,,,,நல்ல cymbolic மியூசிக் ரெடி

அப்புறம் வை, பா,

எந்த நிலையிலும் நிதானமாக இருப்பார் அப்புறம் தாகசாந்திக்கான செலவுகளில் கராராக இருக்கமாட்டார் என்பதால்புரெடக்ஷன் மானேஜராக போடச் சொல்லிவிடலாம்

அப்புறம் ,,,,,

தொடரும்

part-2
part-3
part-4
part-5
part-6
part-7

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jan 23, 2013 1:56 pm

[quote="பாலாஜி"]
ஜாஹீதாபானு wrote:சூப்பர் அண்ணா கலக்கிட்டிங்க போங்க.... அருமையிருக்கு அருமையிருக்கு

அடுத்த பகுதி எப்போ எப்போனு எதிர்பார்க்க வைக்கிறிங்க.. மகிழ்ச்சி

கதையில் திடீர் திருப்பம் எதுவுமில்லையா சிரி

கே. பாலா wrote:
நான் புல்லா கதை சொல்றது வரைக்கும் யாரும் குறுக்க பேசக்கூடாது அப்படி பேசுனா எனக்கு ஸ்டெடியா கதை வராது

அப்ப சரி.... அய்யோ, நான் இல்லை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jan 23, 2013 2:06 pm

ஹாஹா...

நல்ல ரசனையோடு கதைக்களம் ஆரம்பிக்கிறதுப்பா பாலா...

பீலா சார் என்ன எச்சரிக்கைப்புள்ளில பிசியா.... அது சரி....

ஜானுக்கேட்டரிங் சர்வீஸ் அசிஸ்டென்ட் பார்வதியா ? தூள்....

சிவனேன்னு தயாரிப்பாளர் சிவா அமர்ந்திருக்கிறாரா.... கண்டிப்பா சிவா சிரிச்சிருப்பாரே இந்த வரி படிச்சிட்டு புன்னகை

ரசிக்கவைத்த தொடர் இப்படி நிறுத்திட்டீங்களேப்பா பாலா.. தொடருங்க....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 17 47
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Jan 23, 2013 4:46 pm

மஞ்சுபாஷிணி wrote:

ரசிக்கவைத்த தொடர் இப்படி நிறுத்திட்டீங்களேப்பா பாலா.. தொடருங்க....
தொடரும் போட மறந்துவிட்டேன் .....நிறுத்திவிட்டதாக யாரும் சந்தோஷ படவேண்டாம் என்று தெரிவித்துக்கொள்கிறேன் ! புன்னகை

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Jan 23, 2013 4:49 pm

தொடரும் போட மறந்துவிட்டேன் .....நிறுத்திவிட்டதாக யாரும் சந்தோஷ படவேண்டாம் என்று தெரிவித்துக்கொள்கிறேன் !

தொடரட்டும் உங்கள் சிரிப்பு தொடர் ....

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jan 23, 2013 4:55 pm

கே. பாலா wrote:
மஞ்சுபாஷிணி wrote:

ரசிக்கவைத்த தொடர் இப்படி நிறுத்திட்டீங்களேப்பா பாலா.. தொடருங்க....
தொடரும் போட மறந்துவிட்டேன் .....நிறுத்திவிட்டதாக யாரும் சந்தோஷ படவேண்டாம் என்று தெரிவித்துக்கொள்கிறேன் ! புன்னகை

தொடருங்க .. முடிந்தால்தான் எங்களுக்கு வருத்தமாக இருக்கும்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jan 23, 2013 5:03 pm

இப்போ தான் கதை கலை கட்டுகிறது.....
அசத்துங்க அண்ணா....அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்....
அருமையிருக்கு

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 23, 2013 5:09 pm

கே. பாலா wrote:தொடரும் போட மறந்துவிட்டேன் .....நிறுத்திவிட்டதாக யாரும் சந்தோஷ படவேண்டாம் என்று தெரிவித்துக்கொள்கிறேன் ! புன்னகை
நிறுத்திட்டா ஈகரை கொந்தளிக்கும் - ஜாக்கிரதை!!!! புன்னகை

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jan 23, 2013 5:11 pm

யினியவன் wrote:
கே. பாலா wrote:தொடரும் போட மறந்துவிட்டேன் .....நிறுத்திவிட்டதாக யாரும் சந்தோஷ படவேண்டாம் என்று தெரிவித்துக்கொள்கிறேன் ! புன்னகை
நிறுத்திட்டா ஈகரை கொந்தளிக்கும் - ஜாக்கிரதை!!!! புன்னகை

நானும் வழிமொழிகின்றேன் சிரி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 23, 2013 5:14 pm

உமா wrote:இப்போ தான் கதை கலை கட்டுகிறது.....
அசத்துங்க அண்ணா....அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்....
அருமையிருக்கு
அதுக்காக இங்கியே உக்காந்துடாதீங்க - வீட்டுக்கு, வேலைக்கு ஒழுங்கா போகணும் சரியா?

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jan 23, 2013 5:21 pm

யினியவன் wrote:
உமா wrote:இப்போ தான் கதை கலை கட்டுகிறது.....
அசத்துங்க அண்ணா....அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்....
அருமையிருக்கு
அதுக்காக இங்கியே உக்காந்துடாதீங்க - வீட்டுக்கு, வேலைக்கு ஒழுங்கா போகணும் சரியா?

ஒரு காலத்தில் ஈகரையிலே தான் அண்ணா இருப்பேன்....
எப்போதும் ஈகரை ஈகரை தான். அலுவலக பிரச்சனை, சில பிரச்சனைகள் ஆன பின்பு ஈகரைக்கு வர முடியவே இல்லை... இருந்தும் தற்போது தான் தொடர்ந்து வர முடிகிறது...அதனால் இனி போக மாட்டேன். நக்கல் நாயகம்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

Page 17 of 31 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 24 ... 31  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக