புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7
Page 13 of 31 •
Page 13 of 31 • 1 ... 8 ... 12, 13, 14 ... 22 ... 31
First topic message reminder :
யினி சினி புரெடெக்ஷன் வழங்கும் சனி
நண்பர்களை கலாய்த்து சினிமா பாடல்களை உல்டா செய்து களைத்துப்போன யினி,... இனி என்ன செய்வது என்று தோன்றாமல்
ராஜேந்தர் பாணியில் டண்டனக்க,,,,டண்டனக்க என்று தளாமிட்டுக்கொண்டு டம்மி வார்த்தைகளை போட்டு பாடிக்கொண்டிருந்தார், வேறெங்கே வீட்டுக்கு வெளியில்தான்....
என்ன அங்கே சத்தம்-?
குரல் வந்தவினாடியே...
அதிகபிரசங்கித்தானம் செய்தபின்,,
அம்மாவின் பார்வைக்கு அடங்கம் அதிமுக தொண்டனைபோல பதுங்கினார்
ஒண்னுமில்லமா சும்மா.... தொண்டைசரியில்ல,,,, கனைத்துக்காண்பித்தார்
அப்போது வானமார்கமாக சஞ்சாரித்துக்கொண்டிருந்த சனிபகவான் அவர் சிந்தையில் இறங்கினார்
அதாங்க ஒரு சினிமா எடுத்தா என்ன என்ற யோசனை வந்தது யினிக்கு...
தலைப்பை ஒருமுறை படித்துக்கொள்ளுங்கள்
வாசலில் காரொன்று நிற்க...
கவனமாக பார்த்தார் யினி
அங்கே கத்தார் மஜா.. கம்பீரமாக இற்ங்கிவந்தார்
"அண்ணே,,"
"வாங்க மஜா... ! உங்களதான் நினைச்சேன் வந்துட்டிங்க... அது என்ன கையில கேமரா?
"ம்..அதச் சொல்லதானே வந்தேன்",.... கொண்டுவந்த கேமிராவில் ஒரு வீடியோவை காண்பித்தார்
"இந்த வீடியோவ பாருங்க "
அங்கே அந்த ஆட்டோ போகஸ் கேமிராவில் அவுட்டாப் போகலில் ஒரு படம் ஓடிக்கொண்டிருந்தது.....
என்ன படம் என்று புரியவில்லை யினிக்கு என்றாலும்.... படிக்காமலே பின்னுட்டம் இடும் பதிவர்களைப்போல "அருமை அருமை "என்றர்
அடுத்த செகண்ட்
"அண்ணே நீங்கதான் கேமிரா மேன் நம்ம படத்துக்கு...."
எங்கள் ஊர் ஒளிப்பதிவாளரை வாழ்த்துகிறோம் என்ற ஆளுயர கட்டவுட் மயிலாடுதுறை பஸ்டாண்டில் இருக்கும் காட்சி
மின்னிமறைந்தது ஒளிப்பதிவாரின் கண்களில்,,,!
கேமராமேன் ஓ, கே,
தயாரிப்பாளருக்கு எங்கே போவது,,, யோசித்தவர் யினி
"யாமிருக்க பயமேன் "என்ற காலண்டரில் வழக்கமான முருகன் படத்திற்கு பதில் சிவா தோன்றியது அந்த சிவனருள்யின்றி வேறென்ன,,சிவா,,சிவா
அவரையே வளைத்து போட்டுவிடலாம்,, எது சொன்னாலும் மறுப்பு சொல்லப்போவதில்லை
ஆனால் கார்த்திகை வந்ததிலிருந்து அவர் கணக்கில் கெட்டியாக இருப்பதும்
மேலிடத்திற்கு பதில்சொல்ல வேண்டிய கடமையிருப்பதும்தான் கொஞ்சம் கலக்கமாக இருந்தது!
சரி இயக்குநரை யாரை போடலாம்... சரி "அவரையே "போடலாம் கரெக்டாக இருப்பார்
ஆனால் அவர் உள்ளே இருக்கிறாரா- வெளியே இருக்கிறாரா என்பதை முதலில் லாகின் செய்து பார்த்துவிடவேண்டும்
அப்படியே,,, ஜோன் என்கிற சுப்பு என்கிற ஹர்ஷித் என்கிற,,,(லாகின் செய்கிறபோது இவர்பேர் தற்போது என்ன பெயர் என்பதையும் கவனித்து மியூசிக் டைரக்டராக போட்டுவிடலாம்,,,,நல்ல cymbolic மியூசிக் ரெடி
அப்புறம் வை, பா,
எந்த நிலையிலும் நிதானமாக இருப்பார் அப்புறம் தாகசாந்திக்கான செலவுகளில் கராராக இருக்கமாட்டார் என்பதால்புரெடக்ஷன் மானேஜராக போடச் சொல்லிவிடலாம்
அப்புறம் ,,,,,
தொடரும்
part-2
part-3
part-4
part-5
part-6
part-7

பாலாஜி wrote:வன்முறை வேண்டாம் உருட்டு கட்டை உமா ...
உமா கிட்டே பிரெச்சனை வசுகிட்டா அப்புறம் நெஞ்சில் உள்ள மஞ்சா சோறு மட்டுமல்ல புளி சோறு தக்காளி சோறு சாம்பார் சோறு பால் சோறு தயிர் சோறு தண்ட சோறு எல்லா சோத்தையும் எடுக்காம விட மாட்டாளாம் அதுனால ஜாக்கிரதை
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
பாலாஜி wrote:
வன்முறை வேண்டாம் உருட்டு கட்டை உமா ...
ஹர்ஷித் wrote:
சரி விடுங்க...,நானே வைக்கிறேன்
பாயாச பல்கிகா...அட இது ஏற்க்கனவே இருக்கு,
பாயாச பார்வதி...இதுவும் இருக்கு (வாழ்க பால அண்ணா)
பாயாச பல்பு.....புதிய பெயர் வைத்திட்ட பார்புகழ் திலகவதி பானு அக்கா வாழ்க.,
balakarthik wrote:பாலாஜி wrote:வன்முறை வேண்டாம் உருட்டு கட்டை உமா ...
உமா கிட்டே பிரெச்சனை வசுகிட்டா அப்புறம் நெஞ்சில் உள்ள மஞ்சா சோறு மட்டுமல்ல புளி சோறு தக்காளி சோறு சாம்பார் சோறு பால் சோறு தயிர் சோறு தண்ட சோறு எல்லா சோத்தையும் எடுக்காம விட மாட்டாளாம் அதுனால ஜாக்கிரதை
அப்போ அவுங்க இன்னொரு சொர்ணக்கா என்று சொல்லுங்கள் தல
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மாஞ்சா மாலு =பாய்சன் பாயசம் புகழ் பார்வதி அம்மணிதான் ...மாஞ்சா மாலு என்று பெயர் வைத்தவர் இனியன் பூங்குன்றனார் ...
இப்போ ஓகேவா , காதல் டாக்டர்
காதல் மன்னன் சொன்ன சரி தான்
பூவன் wrote:காதல் மன்னன் சொன்ன சரி தான்மாஞ்சா மாலு =பாய்சன் பாயசம் புகழ் பார்வதி அம்மணிதான் ...மாஞ்சா மாலு என்று பெயர் வைத்தவர் இனியன் பூங்குன்றனார் ...
இப்போ ஓகேவா , காதல் டாக்டர்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
balakarthik wrote:பாலாஜி wrote:வன்முறை வேண்டாம் உருட்டு கட்டை உமா ...
உமா கிட்டே பிரெச்சனை வசுகிட்டா அப்புறம் நெஞ்சில் உள்ள மஞ்சா சோறு மட்டுமல்ல புளி சோறு தக்காளி சோறு சாம்பார் சோறு பால் சோறு தயிர் சோறு தண்ட சோறு எல்லா சோத்தையும் எடுக்காம விட மாட்டாளாம் அதுனால ஜாக்கிரதை
பாலாஜி wrote:
அப்போ அவுங்க இன்னொரு சொர்ணக்கா என்று சொல்லுங்கள் தல
இதையெல்லாம் பேச உங்களுக்கு யார் சொல்லி தராங்களோ ....
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
என்ன பாஸ் புரியாம பேசிகிட்டுபாலாஜி wrote:balakarthik wrote:பாலாஜி wrote:வன்முறை வேண்டாம் உருட்டு கட்டை உமா ...
உமா கிட்டே பிரெச்சனை வசுகிட்டா அப்புறம் நெஞ்சில் உள்ள மஞ்சா சோறு மட்டுமல்ல புளி சோறு தக்காளி சோறு சாம்பார் சோறு பால் சோறு தயிர் சோறு தண்ட சோறு எல்லா சோத்தையும் எடுக்காம விட மாட்டாளாம் அதுனால ஜாக்கிரதை
அப்போ அவுங்க இன்னொரு சொர்ணக்கா என்று சொல்லுங்கள் தல
சொர்ணாக்கா மாதிரி அடிதடி அருவா இதெல்லாம் ஓல்டு ஸ்டைலு
பார்வதிக்கா அன்பா ஆசையா ஒரே கப் பாயசம் தான்
யினியவன் wrote:
என்ன பாஸ் புரியாம பேசிகிட்டு
சொர்ணாக்கா மாதிரி அடிதடி அருவா இதெல்லாம் ஓல்டு ஸ்டைலு
பார்வதிக்கா அன்பா ஆசையா ஒரே கப் பாயசம் தான்
கத்தியின்றி , ரத்தமின்றி மரணம்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அகிம்சை அகிம்சை நாம் அகிம்சைவாதிகள்பாலாஜி wrote:யினியவன் wrote:
என்ன பாஸ் புரியாம பேசிகிட்டு
சொர்ணாக்கா மாதிரி அடிதடி அருவா இதெல்லாம் ஓல்டு ஸ்டைலு
பார்வதிக்கா அன்பா ஆசையா ஒரே கப் பாயசம் தான்
கத்தியின்றி , ரத்தமின்றி மரணம்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
யினியவன் wrote:
அகிம்சை அகிம்சை நாம் அகிம்சைவாதிகள்
விஷயம் தெரிந்து போச்சு,,,,இவருக்கு பாயசத்தை போட்டுட வேண்டியது தான்.
- Sponsored content
Page 13 of 31 • 1 ... 8 ... 12, 13, 14 ... 22 ... 31
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 13 of 31