புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Yesterday at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Jul 04, 2024 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jul 04, 2024 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Jul 04, 2024 10:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
WiFi என்றால் என்ன? Poll_c10WiFi என்றால் என்ன? Poll_m10WiFi என்றால் என்ன? Poll_c10 
66 Posts - 44%
ayyasamy ram
WiFi என்றால் என்ன? Poll_c10WiFi என்றால் என்ன? Poll_m10WiFi என்றால் என்ன? Poll_c10 
48 Posts - 32%
i6appar
WiFi என்றால் என்ன? Poll_c10WiFi என்றால் என்ன? Poll_m10WiFi என்றால் என்ன? Poll_c10 
10 Posts - 7%
Anthony raj
WiFi என்றால் என்ன? Poll_c10WiFi என்றால் என்ன? Poll_m10WiFi என்றால் என்ன? Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
WiFi என்றால் என்ன? Poll_c10WiFi என்றால் என்ன? Poll_m10WiFi என்றால் என்ன? Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
WiFi என்றால் என்ன? Poll_c10WiFi என்றால் என்ன? Poll_m10WiFi என்றால் என்ன? Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
WiFi என்றால் என்ன? Poll_c10WiFi என்றால் என்ன? Poll_m10WiFi என்றால் என்ன? Poll_c10 
4 Posts - 3%
Guna.D
WiFi என்றால் என்ன? Poll_c10WiFi என்றால் என்ன? Poll_m10WiFi என்றால் என்ன? Poll_c10 
1 Post - 1%
prajai
WiFi என்றால் என்ன? Poll_c10WiFi என்றால் என்ன? Poll_m10WiFi என்றால் என்ன? Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
WiFi என்றால் என்ன? Poll_c10WiFi என்றால் என்ன? Poll_m10WiFi என்றால் என்ன? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
WiFi என்றால் என்ன? Poll_c10WiFi என்றால் என்ன? Poll_m10WiFi என்றால் என்ன? Poll_c10 
66 Posts - 44%
ayyasamy ram
WiFi என்றால் என்ன? Poll_c10WiFi என்றால் என்ன? Poll_m10WiFi என்றால் என்ன? Poll_c10 
48 Posts - 32%
i6appar
WiFi என்றால் என்ன? Poll_c10WiFi என்றால் என்ன? Poll_m10WiFi என்றால் என்ன? Poll_c10 
10 Posts - 7%
Anthony raj
WiFi என்றால் என்ன? Poll_c10WiFi என்றால் என்ன? Poll_m10WiFi என்றால் என்ன? Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
WiFi என்றால் என்ன? Poll_c10WiFi என்றால் என்ன? Poll_m10WiFi என்றால் என்ன? Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
WiFi என்றால் என்ன? Poll_c10WiFi என்றால் என்ன? Poll_m10WiFi என்றால் என்ன? Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
WiFi என்றால் என்ன? Poll_c10WiFi என்றால் என்ன? Poll_m10WiFi என்றால் என்ன? Poll_c10 
4 Posts - 3%
Guna.D
WiFi என்றால் என்ன? Poll_c10WiFi என்றால் என்ன? Poll_m10WiFi என்றால் என்ன? Poll_c10 
1 Post - 1%
prajai
WiFi என்றால் என்ன? Poll_c10WiFi என்றால் என்ன? Poll_m10WiFi என்றால் என்ன? Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
WiFi என்றால் என்ன? Poll_c10WiFi என்றால் என்ன? Poll_m10WiFi என்றால் என்ன? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

WiFi என்றால் என்ன?


   
   

Page 1 of 2 1, 2  Next

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Wed Jan 16, 2013 2:56 pm

“WiFi” என்பது கேபிள்கள்,கம்பிகள் போன்றவற்றை பயன்படுத்தாமல் உபயோகப்படுத்தக்கூடிய அதிவேக இண்டர்நெட் மற்றும் நெட்வொர்க் இணைப்பு(wireless நெட்வொர்க்). இந்த இணைப்பு wired நெட்வொர்க் காட்டிலும் எளிதாக மற்றும் மலிவானதாக உள்ளது. phone socket தேவைப்படாத காரணத்தினால் கம்ப்யூட்டர் ஐ எங்கு வேண்டுமென்றாலும் நகர்த்திக் கொள்ளலாம்.அதுமட்டும் இல்லாமல் விரைவாகவும் எளிதாகவும், ஒரு இணைய இணைப்பைக் கொண்டு பல கணினிகளை இணைக்க அனுமதிக்கிறது.
:-
WiFi Hotspots என்றால் என்ன?
WiFi ஹாட்ஸ்பாட் என்பது WiFi ரேடியோ சிக்னல்கள் கிடைக்கக்கூடிய குறிபிட்ட பகுதி.ஒரு வயர்லெஸ் ரவுட்டர் கொண்டு WiFi இனைப்பை உங்கள் கணினியில் செயல்படுத்திவிட்டால், சுமார் 20 மீட்டர் (65 அடி) (உள்புறம் மற்றும் அதிக அளவு வெளிப்புறங்களில்) WiFi ஹாட்ஸ்பாட்டாக(access point)இருக்கும்.
:-
வயர்லெஸ் நெட்வொர்க் அமைக்க என்ன தேவை?
1. வயர்லெஸ் நெட்வொர்க்கிங் ஆதரிக்கும் ஒரு இயக்க அமைப்பு(Operating system)
2. Broad band (DSL அல்லது கேபிள்) இணைய இணைப்பு.
3. ஒரு கம்பியில்லா திசைவி(wireless router), ஒரு டிஎஸ்எல் மோடம், அல்லது உள்ளமைக்கப்பட்ட(inbuilt) வயர்லெஸ் நெட்வொர்க்கிங் support கேபிள் மோடம்.
4. வயர்லெஸ் நெட்வொர்க்கிங் ஆதரவு அல்லது ஒரு வயர்லெஸ் நெட்வொர்க் adapter உள்ளமைக்கப்பட்ட கணினி.
5. உங்கள் திசைவி அமைப்பு அறிவுறுத்தல்கள்( router setup instructions ) ஒரு நகல்.
:-
வயர்லெஸ் நெட்வொர்க் அமைப்பது எப்படி?
1. இணையத்துடன் இணைக்கவும்
2. கம்பியில்லா திசைவி (wireless router)இணைக்கவும்.
3. கம்பியில்லா திசைவி(wireless router) யை configure செய்யவும்.
4. வயர்லெஸ் நெட்வொர்க்கில் கம்ப்யூட்டர்கள், பிரிண்டர்கள், மற்றும் பிற சாதனங்களை இணைக்கவும்.
5. இறுதியாக கோப்புகள், அச்சுப்பொறிகள், போன்றவற்றை பகிர்ந்து கொள்ளலாம்.
:-
தமிழ்க்குறிஞ்சி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jan 16, 2013 3:01 pm

தகவலுக்கு நன்றி பவுன் ராஜ் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் WiFi என்றால் என்ன? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jan 16, 2013 4:28 pm

தகவல் பகிர்வுக்கு அன்பு நன்றிகள் பவுன்ராஜ்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

WiFi என்றால் என்ன? 47
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jan 16, 2013 4:31 pm

இனியவன் அண்ணே தாராளமா பயப்படாம வாங்க இது பேரு WiFi . தகவல் தொழில்நுட்பத்துறையில் பயன்படுத்தப்படும் ஒரு புதிய முறை தான் .

நீங்க நினைக்கிற மாதிரி இல்லை.....

நிவாஸ் பாஸ்கரன்
நிவாஸ் பாஸ்கரன்
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 14/01/2013
http://foryourplacement.com

Postநிவாஸ் பாஸ்கரன் Wed Jan 16, 2013 4:48 pm

மேலும் ஒரு தகவல் புன்னகை WiFi என்பதின் விரிவாக்கம் "Wireless fidelity"



--
எல்லாம் நன்மைக்கே புன்னகை
நிவாஸ்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 16, 2013 4:54 pm

ராஜா wrote:இனியவன் அண்ணே தாராளமா பயப்படாம வாங்க இது பேரு WiFi . தகவல் தொழில்நுட்பத்துறையில் பயன்படுத்தப்படும் ஒரு புதிய முறை தான் .

நீங்க நினைக்கிற மாதிரி இல்லை.....
அடடே அப்படியா? பயந்து பயந்தே தோட்டத்துல கயித்து கட்டிலைப் போட்டு தன்னந்தனியா அந்த நிலாவைத் தானே கையில பிடிச்சேன் என் ராசாத்திக்காகன்னு பாடுற நீங்களே சொன்னா அதுக்க ஏது அப்பீலு???




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jan 16, 2013 4:57 pm

நிவாஸ் பாஸ்கரன் wrote:மேலும் ஒரு தகவல் புன்னகை WiFi என்பதின் விரிவாக்கம் "Wireless fidelity"
இத முன்னாடியே சொல்லியிருந்திங்கன்னா எங்க அஞ்சா நெஞ்சன் இனியவன் அண்ணன் அப்பவே உள்ள வந்து comment போட்டுருப்பார். பயத்துல Wife ன்னு படிச்சுட்டு இந்த பக்கமே வராம இருந்துட்டார்

நிவாஸ் பாஸ்கரன்
நிவாஸ் பாஸ்கரன்
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 14/01/2013
http://foryourplacement.com

Postநிவாஸ் பாஸ்கரன் Wed Jan 16, 2013 4:59 pm

புன்னகை



--
எல்லாம் நன்மைக்கே புன்னகை
நிவாஸ்
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Thu Jan 17, 2013 1:51 am

நல்ல தகவலுக்கு நன்றிகள். மேலும் தொடர்க. சூப்பருங்க



WiFi என்றால் என்ன? 425716_444270338969161_1637635055_n
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Thu Jan 17, 2013 6:34 am

நல்ல பயனுள்ள தகவலை தந்தமைக்கு நன்ற்கள் பல நண்பரே

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக